Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree198Likes

Penmai's Special - Womens day Contest


Discussions on "Penmai's Special - Womens day Contest" in "Special Contest" forum.


  1. #11
    sarayu_frnds's Avatar
    sarayu_frnds is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    sakthi
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    Bodinayakanur
    Posts
    6,751

    Re: Penmai's Special - Womens day Contest

    haai frnds..

    here is my thougts

    http://www.penmai.com/forums/women/1...ml#post1709774


    Sponsored Links
    SARAYU

    " BETTER LIFE IS NOT BECAUSE OF LUCK, BUT
    BECAUSE OF HARD WORK..........."


    ON GOING STORY - நலங்கிட வாரும் ராஜா......

    Sarayu's Stories

  2. #12
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Penmai's Special - Womens day Contest

    மிக மிக அருமை இளவரசி .
    பெண்கள் எதிர்நோக்கும் இன்னல்களையும், அவற்றை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதையும் பலரின் கருத்துக்கள் மூலம் அறியவைக்கும் அருமையான போட்டி.
    இணைத்தமைக்கு நன்றி கார்த்திகா @gkarti .


    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  3. #13
    PriyagauthamH's Avatar
    PriyagauthamH is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    London
    Posts
    6,342
    Blog Entries
    6

    Re: Penmai's Special - Womens day Contest

    Super contest @Penmai...
    TFT @gkarti......

    Priya


  4. #14
    sspriya's Avatar
    sspriya is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    Bangalore
    Posts
    247

    Re: Penmai's Special - Womens day Contest

    அழகிய தலைப்பு .பெண்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .
    எனது உறுதிமொழி


    நம்மை பிறர் எவ்வாறு நடத்த வேண்டும் என எண்ணுகிறோமோ அவ்வாறே நாம் பிற பெண்களை நடத்த வேண்டும் . மற்ற பெண்களிடம் நடந்து கொள்ள வேண்டும் .


    வாழ்க வளமுடன் .of course இனிய மனதுடன்

    priya saravanan

  5. #15
    jeevitha jai's Avatar
    jeevitha jai is offline Friends's of Penmai
    Real Name
    Jeevitha
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    chennai
    Posts
    221

    Re: Penmai's Special - Womens day Contest

    Grt Al d best for the participants


  6. #16
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Penmai's Special - Womens day Contest

    எனது கருத்து...............

    பெண்களின் பாதுகாப்புக்காகவும், உயர்வுக்காகவும் எல்லோராலும் எடுக்கப்படவேண்டிய உறுதிமொழி -

    "பெண்களை
    போகப் பொருளாக பார்க்காது,
    கனவுகளை சிதைத்து அடிமையாக்காது,
    உடல் உபாதைகளை உணர்ந்து
    உதவிசெய்ய முடியாவிடினும்
    துன்புறுத்தாது இருப்போம்."



    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  7. #17
    Gender
    Female
    Join Date
    Mar 2016
    Location
    coimbatore
    Posts
    1

    womens day contest

    Be a multi skill Madam instead of kind hearted servant


  8. #18
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Penmai's Special - Womens day Contest

    என்ன நீ இந்த நேரத்துல உறுதிமொழி எடுக்க வந்துருக்கனு கேக்றீங்களா....என்ன பண்றது நட்பூஸ், எனக்கு மண்டைக்குள்ள நண்டு ஓடி இன்னைக்கு தூக்கம் போச்சு....அப்டியே என் மடிகணினி தூக்கத்தையும் கெடுத்து அதை தட்டி எழுப்பி இங்க வந்துட்டேன்

    இதோ என்னோட உறுதிமொழி


    புற அழகின் மீதான மோகம் அறுத்து, அகம் தனை அகழ்வாய்வு செய்து ஞான புதையல் அடைய அறிவு ஆயுதம் தனை கூர் தீட்டுவோம்; உடல் சுரண்டல் மட்டுமல்ல, உழைப்பு சுரண்டல் கூட்டத்தையும் எதிர்த்து வேரறுத்து சமத்துவ சமூகம் சமைப்போம்; பெயரளவில் மட்டுமே பெண்மையை கொண்டாடும் மாய உலகம் வேண்டாம், மனதளவில் மகளிரை மதிக்கும் மண்ணுலகம் போதும் என்று அறை கூவுவோம்.


    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  9. #19
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai's Special - Womens day Contest

    Dear friends,

    Penmaities always showcase their extra-ordinary art of writing skills on various topics. Your thoughts will always be remembered. Many thanks for your enthusiasm!

    And the Winner of our Women's Day Contest is Vimala @Vimalthegreat. Congrats Vimala!

    Gowrymohan Stands Next to her.

    We hope to see even more enthusiasm for the upcoming contests..

    Here's the gift for you,

    Note:
    Please email your Indian Postal Address with Phone no. to support@penmai.com or private message to Penmai Support Team. Once you received the gift please confirm the same. If you need any replacement of books also please do let us know.


    Attached Thumbnails Attached Thumbnails Penmai's Special - Womens day Contest-vetrik-kolkaikal-25-how-get-where-you-where-you-want-25-principles-s.jpg  
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  10. #20
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,110

    Re: Penmai's Special - Womens day Contest

    Hey Hey Hey Mollll.... Cheers daa Bingooo Keep Rocking Darlingg

    Congo to you too Gowry Kaa.. Cheers!!


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter