Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree500Likes

Penmai's 8th Birthday Contest!!!


Discussions on "Penmai's 8th Birthday Contest!!!" in "Special Contest" forum.


  1. #21
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,451
    Blog Entries
    1787

    re: Penmai's 8th Birthday Contest!!!

    My special thanks to all goodhearted members who comes to my posts and gave likes to my posts.


    Welcome again!!!




    Sponsored Links
    salma likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  2. #22
    rosei's Avatar
    rosei is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Nederland
    Posts
    6,453

    re: Penmai's 8th Birthday Contest!!!

    பெண்மைப் பற்றிய உங்களின் பார்வையை இங்கே உங்களின் அனுபவத்தின் வாயிலாக அறிய விழைகிறோம்.

    முதலில் எங்கள் குட்டிப் பெண் பெண்மைக்கு மனமார்ந்த பிறந்த தின வாழ்த்துகள்.

    இங்கு நான் எழுதுவதை போட்டிக்கு எடுக்கத் தேவையில்லை. என் மனதிலுள்ளதைப் பகிர்ந்துகொள்ளுகிறேன்; அவ்வளவே.


    பெண்மையில் நீங்கள் உத்வேகத்துடன் ஈடுபட மூலக் காரணம் எது?
    கிட்டதட்ட பத்து வருடங்களாக நான் மறந்திருந்த ‘வாசிப்பு’ என் நினைவில் வந்த போது, 'இணையத்தில் வாசிக்கலாமே' என்கிற தகவலும் பெண்மையும் என் சகோதரி மூலம் எனக்கு அறிமுகமானார்கள்.

    புத்தக லிங்க் கேட்டு, கிடைத்தால் நன்றி சொல்லவே நான் பட்ட பாடு!

    அந்தளவுக்கு இணையம் என்றால் ஏதோ ஒரு பயங்கர இராட்ஷச மிருகம் எனும் எண்ணம்.

    அந்தப் பயத்தை அகற்றி, என்னை பெண்மையில் கலக்க வைத்தது ND.

    முதல் ரிவ்யு; அதற்கு கிடைத்த வரவேற்பு. தயக்கம் மறந்து தொடர்ந்து ரிவ்யு போட வைத்தது .

    வீட்டு வேலைகள், குழந்தைகள் பராமரிப்பு இதைக் கடந்து நான் என்ன செய்கிறேன்?

    இதைவிட வேறு என்ன செய்யவேண்டும் என்கின்ற கேள்வியைக் கடந்து, 'எதையாவது செய்யவேண்டும்' சதா மனதுள் இருந்த சிந்தனைதான் பெண்மையில் என்னை எழுத்து மூலமும் இணைத்துக் கொண்டது.

    அதுவும் நானாக முயலவில்லை, பெண்மையின் அறிமுகங்களால் சாத்தியமானது என்றே சொல்வேன் .

    உங்களை பெண்மை தளத்தில் சுறுசுறுப்புடன் செயல்பட வைப்பது எது?

    பெண்மையின் எல்லா இடங்களிலும் சுற்றி வருபவள் நான் என்று சொல்ல மிகவும் ஆசை. ஆனால், அது நிஜம் இல்லை. அதற்கான நேரம் கிடைப்பது மிகவும் அரிது.

    tag வசதி வந்த பின் கார்த்தி, ஜெயந்தி, சுமதி இப்படி tag பண்ணுவதால் பார்க்கிறேன். இல்லையோ வாழ்த்துகள் கண்ணில் பட்டால் வாழ்த்துவேன்.

    மற்றும் படி என் மொத்த செயல்பாடும் எனது கதைக்கான பகுதியில் தான். அங்கு சுறுசுறுப்போடு செயல்படவில்லை என்றால் எப்படி?

    என் அன்புமிக்க வாசகர்கள், அவர்களின் கருத்துப் பரிமாற்றங்கள் என்னை மிக மிக சுறுசுறுப்பாக இயங்க வைப்பவை.

    பெண்மையின் உறுப்பினராக உங்களை கர்வம் கொள்ள வைப்பது எது?

    நேசம் கொண்ட பெண்மையில் நானும் ஒரு அங்கம்!

    இதைவிடவும் வேறென்ன கர்வம் இருக்க முடியும்?

    பெண்மை போட்டிகளில் கலந்து கொள்ளும் அனுபவம் எப்படியுள்ளது? இதில் ஏதேனும் மாற்றம் தேவைப்படுகிறதா?

    இதற்கு என்னால் பதில் தரவே முடியாது . கலந்துகொள்ள ஆசையிருந்தாலும் என்னால் அதற்கு முடிவதில்லை.

    சிலவேளை, காலவரையில்லாத போட்டி வைத்தால் நான் கலந்து கொள்வேனோ என்னவோ...

    உங்களைப் பொறுத்தவரை பெண்மையின் பலமாக நீங்கள் கருதுவது எது?

    பெண்மையின் மிகப் பெரிய பலம்; அது உணர்த்தும் பாதுகாப்புணர்வு.

    அதைச் செயல்படுத்தும் திறமையான நிர்வாகம்.

    அதுவும், சற்றும் யோசியாது அவர்களை அணுகலாம் என்கின்ற சினேக உணர்வு!

    எந்த மாதிரியான தகவல்களை நீங்கள் எங்களிடமிருந்து எதிர்பார்க்கிறீர்கள்?

    இதற்குஎன்ன பதில் சொல்ல?!

    பொதுவாக என்ன சந்தேகம் என்றாலும் இங்கு கிடைக்கும் என்று நினைக்கிறேன் .

    ஏற்கனவே இருக்கும்; இல்லையோ கேட்டதும் கிடைத்துவிடும். அப்படித்தானே கார்த்தி?

    கார்த்திம்மா , ஜெயந்தி , சுமதி மூவருக்கும் என் அன்பும் நன்றிகளும் .

    இது பெண்மையில் அனைவருக்கும் என் சார்பாக..



    இது யாருக்குக் காணும் என்று நினைக்க வேண்டாம் .

    எல்லோரும் எடுத்துவிட்டு மற்றவர்களை நினைத்து திருப்பி வைத்துவிடவேண்டும் .

    கடைசியா நானே வந்து எல்லாத்தையும் எடுத்துக் கொள்கிறேன் .






    Last edited by rosei; 15th May 2016 at 01:05 AM.
    With love,
    Rosei.



    Stories of Rosei!

    Downlord My Stories Here! (eBOOKS )

    Viemen's drawings.
    Suriyan's drawings.

    Use your smile to change this world, don't let this world change your smile !



  3. #23
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,112

    re: Penmai's 8th Birthday Contest!!!

    Ha Ha.. Definitely Kaa @rosei As Always


  4. #24
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    Re: Penmai's 8th Birthday Contest!!!

    Happy Birthday Penmai..........

    All the best FRIENDS...............

    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

  5. #25
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Penmai's 8th Birthday Contest!!!

    ஒன்பதாவது அகவையினுள் காலடி எடுத்து வைக்கும் எனதருமை தோழி பெண்மைக்கு வாழ்த்துக்கள் .

    எனக்கு ஓய்வு நேரம் கிடைப்பது இப்போதெல்லாம் மிகவும் குறைவு. சிறிது நேரம் கிடைத்தாலும் பெண்மைக்கு ஓடி வந்துவிடுவேன் .

    அருமையான போட்டி இளவரசி .

    இணைத்தமைக்கு நன்றி கார்த்தி .

    Penmai, jv_66, sumitra and 3 others like this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  6. #26
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Penmai's 8th Birthday Contest!!!

    ஒன்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் பெண்மைக்கு வாழ்த்துக்கள்...


  7. #27
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,451
    Blog Entries
    1787

    Re: Penmai's 8th Birthday Contest!!!

    My special thanks to all goodhearted members who comes to my posts and gave likes to my posts.


    Welcome again!!!







    thenuraj likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  8. #28
    sathana24 is offline Friends's of Penmai
    Real Name
    Sinthu
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    Colombo
    Posts
    235

    Re: Penmai's 8th Birthday Contest!!!

    Happy Birthday Penmai Baby :


  9. #29
    sathana24 is offline Friends's of Penmai
    Real Name
    Sinthu
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    Colombo
    Posts
    235

    Re: Penmai's 8th Birthday Contest!!!

    பெண்மையில் நீங்கள் உத்வேகத்துடன் ஈடுபட மூலக் காரணம் எது?



    எனது வாசிப்பை (தேடலை)பெண்மை ஊக்கப்படுத்துகிறது.இதன் மூலம் பல தெரியாத விடயங்களை தெரிந்துகொண்டேன்.


    உங்களை பெண்மை தளத்தில் சுறுசுறுப்புடன் செயல்பட வைப்பது எது

    நான் அதிகம் வாசிப்பது serial கதைகளையே,அதற்கான தேடல்


    பெண்மையுடனான உங்களின் நேசமான உறவை உங்களின் அனுபவத்தின் மூலம் விளக்கவும் மற்றும் பெண்மையின் உறுப்பினராக உங்களை கர்வம் கொள்ள வைப்பது எது?


    பெண்மையில் ஒரு உறுப்பினராக இருப்பதெ என்னை கர்வம் கொள்ள செய்கிறது


    பெண்மை போட்டிகளில் கலந்து கொள்ளும் அனுபவம் எப்படியுள்ளது?



    இதுவரையில் கலந்துகொள்ளவிலை.எதிர்காலத்தில் கலந்துகொள்ளஉம் ஆர்வம் உள்ளது அதற்கான் முதல் படியே இது.


    இதில் ஏதேனும் மாற்றம் தேவைப்படுகிறதா?


    இதுவே ந*ன்றாக உள்ளது.


    உங்களைப் பொறுத்தவரை பெண்மையின் பலமாக நீங்கள் கருதுவது எது?


    எல்லாவிதமான தகவல்களும் பெறக்கோடியதாக உள்ளது


    எந்த மாதிரியான தகவல்களை நீங்கள் எங்களிடமிருது எதிர்பார்க்கிறீர்கள்?


    தற்சமயம் தரும் தகவல்களுக்கு மிக்க நன்றி.
    மேலதிகமாக கேட்க தோன்றவில்லை

    நன்றி







  10. #30
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Re: Penmai's 8th Birthday Contest!!!

    Your sources of inspiration in Penmai & what makes you an active member in Penmai?

    I got to know about penmai.com when I was looking for RC mam & MR mam novels. At first, I thought this was a site for stories & novels later on when I had a chance to explore I was just amazed OMG what a site this is! So many interesting facts, useful beauty tips, medical info, world news & more so intriguing. All these factors, short stories, serial stories & lovely friends almost like a family, indulge me to be a active member in PENMAI.


    What is your Relation & Cherishing experience with Penmai? What made you feel Proud to be a Penmaitie?

    So many good - hearted friends who never makes me feel alone I really adore their care & affection.
    Being a member of this PENMAI WORLD itself makes me happy & proud.
    I`d say aloud I`m a proud "PENMAITIE"


    How`s your experience of participating in Penmai contests? Do we need any changes?

    I haven`t participated in any of the contests so far but I like neeya naana good read the opinions of my friends on the relevant topics. A very good group discussion. I don`t think any changes had to be done. Happy that all contests are both in Tamil & English.


    According to you, what are Penmai`s strength?

    Thought provoking discussions, Super moderators, Motivating posts, Interesting chats, Useful info and different posts on all categories are Penmai`s strength.



    What kinda info do you expect from us?

    Whatever you look for, you get info on PENMAI, what more I need? Anything new you find on PENMAI

    Thanks for an opportunity to share my views about PENMAI.

    Once again, HAPPY BIRTHDAY PENMAI

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter