Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree500Likes

Penmai's 8th Birthday Contest!!!


Discussions on "Penmai's 8th Birthday Contest!!!" in "Special Contest" forum.


  1. #41
    naanathithi's Avatar
    naanathithi is online now Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    In front of laptop
    Posts
    5,142
    Blog Entries
    4

    Re: Penmai's 8th Birthday Contest!!!

    @kasri66
    ha ha ha athe thought than enakum. Neengallaam fan, grinder nu sonnappuramum change pannuvenaa..no! Unga name ai thappa taggirukken!!! awww

    Ha ha ha Neenga ovvoru wordkum deserved than sis. Veetlayum sonnangala? kandippa pannunga. Unga thamizhum romba azhagave irukum. Slight humour ai angange mix panni reader oda converse panra pola ezhuthareenga. Niraiya blogs follow pannuven..But neenga niraiya read panni, videos parthu incorporate panni neraya trial panni parthu panrathu romba nallaaruku. Antha instant rasam mix recipe parthuttu than naan kandippa ungaluku feedback solliye aaganumnu nianichen.. yeah, e-book would be a great start, print aiyum consider pannunga. ithulaam romba overuuu!!thairiyama kodunga! inime ennaiyum tag pannungoo okvaa?

    thank you sis


    Sponsored Links

  2. #42
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,385
    Blog Entries
    1787

    Re: Penmai's 8th Birthday Contest!!!

    என் போஸ்ட்க்கு வந்து என் எல்லா ஸ்டேடஸ்க்கு லைக் போட்டு போகும் நல் உள்ளங்கள் கொண்ட நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி.

    மீண்டும் வருக..



    shansun70 likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  3. #43
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Penmai's 8th Birthday Contest!!!

    பெண்மையில் நீங்கள் உத்வேகத்துடன் ஈடுபட மூலக் காரணம் எது? உங்களை பெண்மை தளத்தில் சுறுசுறுப்புடன் செயல்பட வைப்பது எது?

    சிறு குழந்தை முதல் தாத்தா பாட்டி வரை இன்று மனஅழுத்தத்துக்கு உள்ளாவதன் முழுமுதற் காரணம்
    “தான் சொல்வதை, பேசுவதை காது கொடுத்து கேட்க யாருமில்லை” என்பது தான்.

    தான் அறிந்து உணர்ந்த அனுபவங்கள் மற்றும் தகவல்களை வெளியே பகிர்வது மனித இயல்பு. அந்த பகிர்தல் தனக்கு ஒரு அங்கீகாரம், மதிப்பையும் பெற்று தரும் பட்சத்தில் அதை வெளிப்படுத்தி மகிழ்ச்சி அடையாமல் நம்மால் இருக்கவே முடியாது.


    மேற்கூறிய இரண்டு விடயங்கள் தான் இங்கே இப்படி நாள்தோறும் நாம் மணிக்கணக்கில் உரையாட அடிப்படை காரணம் என்று நினைக்கிறேன். நம்ம பேசுறத கேக்க கூட ஒரு கூட்டம் இருக்கே...., அடடே!!!!!!...இந்த உணர்வு தான் அது


    மூன்று நாட்களுக்கு முன் கூட நான் எதிர்கொண்ட ஒரு அனுபவம் என் மனதினுள் அலையடித்து கொண்டே இருக்கிறது. நேரமின்மை காரணமாக பதிவிட முடியாமல் பரபரவென்று இயங்கி கொண்டு இருக்கிறேன்.

    நாட்டு நடப்புகள் முதல் சுய அனுபவங்கள் வரை என்னுடைய எண்ணங்களை இங்கே நட்பு கூட்டத்தோடு சேர்ந்து அலசி காயப்போடும் போது மனதில் உண்டாகும் சுகமே அலாதி தான். (நம்ம மட்டும் தனியா ஒருத்தன கும்முறத விட , கூட்டமா சேர்ந்து கும்முறது கூடுதல் இன்பமன்றோ
    )

    வெறும் வாய் பேச்சினால் மட்டுமே தனிமனிதர்களாகிய நாமும், நம் தேசமும் தலைகீழாக மாறிவிட போவதில்லை தான். ஆனால் மாற்றத்திற்கும், சுயமேன்மைக்குமான விதை பேச்சும் விவாதங்களும் தானே. வெவ்வேறு குணம் கொண்ட முகமறியா மனிதர்களின் எண்ணங்களோடு செய்து கொள்ளும் கருத்து பரிமாற்றம் சுவாரசியமாகவும், யோசனையை தூண்டுவதாகவும் இருப்பது தான் என்னை இங்கே தொடர்ந்து செயல்பட வைக்கிறது.


    பெண்மையுடனான உங்களின் நேசமான உறவை உங்களின் அனுபவத்தின் மூலம் விளக்கவும் மற்றும் பெண்மையின் உறுப்பினராக உங்களை கர்வம் கொள்ள வைப்பது எது
    ?

    இந்த கேள்விக்கான என் பதிலை என்னால் ஒற்றை வரியில் சொல்லி விட முடியும். பெண்மையோடன என் அனுபவங்களை நினைக்கும் போது எப்போதும் எனக்குள் ஒரு புன்னகையும், நேர்மறையான உந்து சக்தியும் உயிர் பெறும் என்று சொல்வேன்.

    இங்கே சிரித்து களித்த பொழுதுகள், கிடைத்த அன்பான நட்பு வட்டம், அங்கீகாரம், பகிரப்பட்ட சுய அனுபவங்கள், ஆரோக்கியமான கருத்து பரிமாற்றம், படித்து அறிந்த ஆன்மீகம், பொதுஅறிவு மற்றும் உலக நடப்புகள் சார்ந்த செய்திகள், ஆரோக்கியம், அழகு குறிப்புகள், சொதப்பிய சமையல் கலவரங்கள் (இது என் சார்பாக அல்ல நட்புகளே, சமையலில் மையலுற்று முயன்று தற்காலிக தோல்வியடைந்து வாகை சூடிய தோழிகளின் சார்பாக
    ), கண்டு ரசித்து வியந்த கைவினை மற்றும் ஓவிய படைப்புகள், கதைகள், கவிதைகள் இவையனைத்தும் என்னை சுற்றி இருப்பவர்களிடம் நேரடியாக பகிரும் போதோ அல்லது அவை தொடர்பாக படிக்கும் போதோ பெண்மையின் நினைவுகள் இன்று மட்டுமல்ல எதிர்காலத்திலும் கூட என் மனதினுள் இனிய நினைவுகளின் நிழல்களாக பின்தொடர்ந்து கொண்டே வரும். யாரேனும் கல்வி, ஆன்மீகம், அழகு குறிப்புகள், நகைச்சுவை துணுக்குகள் தொடர்பாக ஏதும் கேட்டால் இதோ பெண்மையை பார்த்து சொல்றேன் சொல்ற அளவுக்கு பெண்மை கூடவே பயணிக்கிறது.

    வெறும் பொழுதுபோக்கு சமூக வலைதளமாக மட்டுமே இல்லாமல் சிந்தைக்கு தீனியிடும் இடமாகவும், திறன்களுக்கு சவால் விடும் விதமாகவும், அத்திறன்களை சந்தைப்படுத்தி கொள்ளவும் வாய்ப்பு தரும் பெண்மையின் பலமான கட்டமைப்புக்கும், அங்கத்தினர்களுக்கிடையே பெண்மை உருவாக்கியுள்ள உணர்வுபூர்வமான பிணைப்பு குறித்தும் நான் பெருமை கொள்கிறேன்.


    பெண்மை போட்டிகளில் கலந்து கொள்ளும் அனுபவம் எப்படியுள்ளது? இதில் ஏதேனும் மாற்றம் தேவைப்படுகிறதா?

    பெண்மையில் என் மனம் கவர்ந்த பகுதி என்று சொன்னால் அது போட்டி திரிகள் தான். நான் போட்டிகளுக்காக எழுதிய பதிவுகள் என் உணர்வுகளோடு ஒன்றற கலந்தவை என்று தான் சொல்ல வேண்டும்.

    நிஜ உலகை விட கற்பனை உலகம் மிகவும் ரம்மியமானது. எழுத்து என்பது வெறும் வார்த்தைகளின் வரி வடிவமல்ல. மனதினுள் கருக்கொண்டுள்ள உணர்வுகளின் உயிர் பிம்பம் என்று திடமாக நம்பும் பெண் நான்.

    போட்டி திரிகளில் படித்த ஒரு சில பதிவுகள் என் மனதுக்கு நெருக்கமானவை. எழுதுவதை விட வாசிப்பதை அதிகம் நேசிப்பவள் என்பதால் போட்டி அறிவிப்பு வந்த நாளிலிருந்து இங்கே தோழிகளின் கற்பனை கலந்த சொந்த கருத்துகளை பதிவுகளாக படிக்க நான் ஆவலோடு காத்திருப்பேன். இணையத்திலிருக்கும் தரவுகளை இங்கே மறுபிரதி செய்யாமல் சொந்த நடையில் எழுத வேண்டும் என்ற விதி இருப்பதே நான் போட்டி திரிகளை ஆர்வத்தோடு பின்தொடர காரணம்.

    மகளிர் தின போட்டியின் போது உச்சு சொன்னது போல நானும் உணர்ந்து இருக்கிறேன். சில குறிப்பிட்டவர்கள் மட்டுமே அடிக்கடி போட்டிகளில் பங்கெடுப்பது குறித்து எனக்கும் வருத்தமே. ஒரே நபரே திரும்ப திரும்ப எழுதும் போது தானே தன்னோடு மட்டும் பேசுவது போல் உணர்வு தோன்றும். போட்டிகளில் பங்கெடுப்பது தனிப்பட்ட உரிமையும் அவர்களின் நேரமேலாண்மை சார்ந்த விடயமென்பதால் மகளிர் தின போட்டி திரியில் இது பற்றி ஏதும் தனிப்பட என் கருத்தை தெரிவிக்கவில்லை.

    வெற்றியாளருக்கு உச்சு சொன்னது போல் ஒரு சிறப்பு அடையாளத்தையும் தரலாம். அதே போல் பங்கு பெறுபவர்களின் பதிவு எண்ணிகையை சிறிய அளவிலும், வெற்றி பெறுபவரின் பதிவு எண்ணிக்கையினை பெருமளவிருகும் உயர்த்தி ஊக்கப்படுத்தலாம். (Hike in Number of posts )

    கதைப்பிரியர்கள் அதிகம் அளவளாவும் இடம் என்பதால் போட்டியின் வெற்றியாளர் விருப்பத்திற்கேற்ப இங்கே எழுதும் எழுத்தாளர்களின் கதை புத்தகங்களும் பரிசாக தரப்படும் என்று அறிவியுங்கள். எல்லோராலும் பணம் தந்து வாங்க முடியுமென்றாலும், தான் விரும்பும் கதைகள் வெற்றியின் அடையாள பரிசாக தன்னை வந்தடையும் என்பது தனிப்பட்ட கூடுதல் மகிழ்ச்சியை தரும் தானே.


    உங்களைப் பொறுத்தவரை பெண்மையின் பலமாக நீங்கள் கருதுவது எது?

    (i) மேற்கூறியபடி ஆன்மீகம், அறிவியல் தொடங்கி அழகு மற்றும் சமையல் குறிப்புகள் வரை பெரும்பாலான முக்கிய துறைகளை உள்ளடக்கிய தகவல் களஞ்சியத்தோடான பன்முக பரிணாமம்

    (ii) பாதுகாப்பான சூழல்

    (iii) கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் உடனடியாக பதில் தரும் தோழமை கொண்ட பெண்மை குழுவினர்

    (iv) உறுப்பினர்களின் திறன்களுக்கு சமதள வாய்ப்பு

    (v) வலைதளத்தின் தொடர் தொழில்நுட்ப மேம்பாடுகள் ( Continuous technical Updation like tagging, mention etc…,)

    (vi) புது புது முயற்சிகள் (Ex: Stories in E-book format )

    (vii) தனிமனித அத்துமீறல்கள் இல்லாத கட்டுப்பாடு கொண்ட கருத்து சுதந்திரம்


    எந்த மாதிரியான தகவல்களை நீங்கள் எங்களிடமிருது எதிர்பார்க்கிறீர்கள்
    ?


    1. அரசியல் மற்றும் பொருளாதாரதிற்கும், பெண்களுக்குமான இடைவெளி ஏனோ சற்று அதிகமாவே இருக்கிறது.

    “பொருளில்லார்க்கு இவ்வுலகு இல்லை” என்ற நம் தமிழ் மறை வாசகத்திற்கு முக்கியத்துவம் தரும் விதமாக குறைந்தபட்சம் நிதியம் மற்றும் பொருளாதாரம் தொடர்பான செய்திகளுக்கு ஒரு தனி பிரிவு தொடங்கலாம். வீட்டு நிதியறிக்கை முதல் நாட்டு நிதியறிக்கை வரை செய்தி பரிமாற்றம் செய்வது விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

    தொழில்முனைவு, சுற்று சூழ்நிலையியல் மற்றும் வேளாண் துறை சம்மந்தமான செய்திகள், கட்டுரைகளை கூட பொருளாதார பகுதியில் உட்பிரிவுகளாக கொண்டு வருவது நன்றாக இருக்கும்.

    2. அசாதாரண சூழ்நிலையை எதிர் கொள்ளும் போது எப்படி செயல்படுவது என்பது குறித்து இதுவரை இங்கே தொடங்கியுள்ள திரிகளை தொகுத்து போடலாம். பெண்கள் பாதுகாப்பை மட்டும் நான் மனதில் கொண்டு சொல்லவில்லை. இயற்கைப் பேரிடர், விபத்து போன்ற சவால்களை சந்திக்கும் போது எப்படி துரிதமாக செயல்பட வேண்டும் என்று தெரிந்து கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    3. I was once asked why I don’t participate in anti-war demonstrations. I said that I will never do that, but as soon as you have a pro-peace rally, I’ll be there
    -Mother Teresa

    அமைதியின் ரகசியத்தை எவ்வளவு எளிய மொழியில் நேர்மறை சிந்தைனையை தூண்டும் விதமாக சொல்லிருக்கிறார் அன்னை!!!!!!

    துரததிர்ஷ்டவசமாக இன்று செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் எதிர்மறை நிகழ்வுகள் பற்றிய செய்திகளும் கருத்துகளும் வெகு வேகமாக பகிரப்படுவதும் விவாதிக்கப்படுவதும் கவலைக்குரியதாக இருக்கிறது.

    பெண்கள் தொடர்பாக வெளியாகும் உரிமைகள், பாராட்டுகள், அங்கீகாரங்கள் சார்ந்த நேர்மறை தகவல்கள் (மட்டுமே) அனைத்தும் உடனுக்குடன் அறிவிப்புகளாக (Running Alerts) முகப்பு பக்கத்தில் போடலாம்.


    4. பெண்மையின் மையபுள்ளியாக இருப்பவர்கள் எழுத்தாளர்கள் தான். அவர்களின் திறன்களுக்கு தளம் தந்து அடையாளம் ஏற்படுத்தி தரும் பெண்மை அவர்களின் எழுத்து பணி சிறக்கவும் தங்களை மெருகேற்றி கொள்ளவும் வழிவகை செய்யும் விதமாக உலக புகழ் பெற்ற எழுத்தளர்களின் வெற்றி ரகசியங்கள், கட்டுரைகள் மற்றும் குறிப்புகளையும் கதை பிரிவில் ஒரு உபப் பிரிவாக சேர்ப்பது ஆக்கபூர்வமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

    நான் இதுவரை கேட்ட தகவல்கள் அனைத்துமே இங்கே ஏற்கெனவே கொட்டி கிடக்கின்றது. தனி பிரிவுகளாகவும், அதிக தேடல் இல்லாமல் எளிதில் படிக்கும் வண்ணமும் முறைப்படுத்துவது போதுமானது.

    தொழில்நுட்ப ரீதியாக என்னுடைய கோரிக்கைகள்:


    1. Tag and mention alerts போலவே Inbox PM தனிப்பட்ட மின்னஞ்சலில் தெரிவிக்கப்படுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தனிப்பட்ட காரணங்களால் என்னால் இங்கு வர முடியாத போது Personal mail பற்றி கவனத்திற்கு வரும் போது நான் மின்னஞ்சல் அனுப்பியவருக்கு உடனடியாக நேரம் ஒதுக்கி பதில் எழுத முடியும்.
    Novel request thread la கதை பற்றி கேட்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

    PM பார்க்காமல் விட்டதால் நான் இங்கே ஒரு நட்பூவின் பிறந்தநாள் வாழ்த்து செய்தி அனுப்ப தவறிவிட்டேன்.

    ( நீயெல்லாம் ஒரு Friend ah என் மேல த்தூ பன்னீர் தெளிக்கிறது தெரியுது . என்ன செய்யறது, காலைஉணவு என்ன சாப்பிட்டனு மதியம் கேட்டால் கொஞ்சம் நேரம் யோசிச்சி பதில் சொல்ற அளவுக்கு தான் என் மண்டை ஓட்டுக்குள் பாயும் மின்னோட்டத்தின் வீரிய சக்தியளவு
    )

    2. ஓவ்வொரு பிரிவிலும் நாங்கள் இங்கே போடும் பதிவுகள் மாதவாரியாக தேதிகள் இட்டு பிரித்து பார்க்க வழி செய்யுங்கள். முன் எப்போதோ போட்ட பதிவுகளின் திரிகளின் பெயர்களை மறந்து விட்டால், அது தொடர்பான தகவல் படிக்க தேவை நேரும் போது SEARCH OPTION வைத்து தேடி பிடிப்பது சிரமமாக உள்ளது. (Make an arrangement to find our older posts by using date wise Filter option)

    3. “பின்னூட்ட கருத்துக்கள் தான் வளர்ச்சிக்கு அடிப்படை” என்பது நாம் அறிந்ததே. பெண்மை குழுவினர் மிகவும் நட்பாக இருந்தாலும் கூட உறுப்பினர்கள் தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்தி வருத்தங்களையும் குறைகளும் தெரிவிக்க தயக்கம் கொள்வார்கள். இதற்கு தீர்வாக GRIEVANCE பிரிவில் உறுப்பினர்கள் மட்டுமல்ல பெண்மை இணையதள உபயோகிப்பாளர்களும் தங்கள் குறைகளை தெரிவிக்க வழி செய்யலாம். "Addressing grievances on time avoids whistleblowing" என்ற அடிப்படையில் தான் இந்த கருத்தை தெரிவிக்கிறேன். தவறாக எடுத்து கொள்ள வேண்டாம் . (I convey all my feedback to my nanbi in person
    )

    எட்டு ஆண்டுளாக பெண்மை வெற்றிகரமாக நடை போட காரணமாக இருந்த பெண்மை குழுவினருக்கும், பல திரிகள் தொடங்கி பயனுள்ள செய்திகளை பதிவிடும் நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.

    எட்டாவது பிள்ளை எட்டி அரசாளும் என்பார்கள்; எட்டு வயது முடிந்த இந்த சுட்டி பெண் இணைய உலகில் எண்ணிலடங்கா தொடர் சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்


    Penmai, kasri66, jv_66 and 6 others like this.
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  4. #44
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Penmai's 8th Birthday Contest!!!

    @gowrymohan Neenga 80% contest thread la participate panrathuku my special appreciations sister......sema spirit unglodathu


    @kasri66 neenga 1,2,3,4... nu countdown vachi think panama books podunga sister.....ungluku ezhuthu neranerukadi iruntha neenga cook panum pothey videos eduthu net la upload panidunga

    Idli utharathu, dosai varkrathu madhiri velai seira alavuku naan cooking la kindergarten stage....so cookery threads pakam thalai kata maten....Priya akka dishes podum pothu kooda naan pictures pathutu likes potutu vanthruven......anga anga scroll pakum pothu kooda neenga solra ingredients kooda enaku neraiya teriyathu..... last week butt sir show Tv la oditu iruntha pothu thaan naan enga veetula solitu irunthen penmai la kooda romba professional oruthar recipes poduvanga nu ungala pathi......so kandipa neenga books podunga neraiya peruku use agum

    Last edited by Vimalthegreat; 28th May 2016 at 06:28 PM.
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  5. #45
    kasri66's Avatar
    kasri66 is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Chitra
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Singapore
    Posts
    3,375
    Blog Entries
    19

    Re: Penmai's 8th Birthday Contest!!!

    Quote Originally Posted by Vimalthegreat View Post
    @gowrymohan Neenga 80% contest thread la participate panrathuku my special appreciations sister......sema spirit unglodathu


    @kasri66 neenga 1,2,3,4... nu countdown vachi think panama books podunga sister.....ungluku ezhuthu neranerukadi iruntha neenga cook panum pothey videos eduthu net la upload panidunga

    Idli utharathu, dosai varkrathu madhiri velai seira alavuku naan cooking la kindergarten stage....so cookery threads pakam thalai kata maten....Priya akka dishes podum pothu kooda naan pictures pathutu likes potutu vanthruven......anga anga scroll pakum pothu kooda neenga solra ingredients kooda enaku neraiya teriyathu..... last week butt sir show Tv la oditu iruntha pothu thaan naan enga veetula solitu irunthen penmai la kooda romba professional oruthar recipes poduvanga nu ungala pathi......so kandipa neenga books podunga neraiya peruku use agum

    உங்கள் கருத்துக்கு ரொம்ப தேங்க்ஸ் விமலா @Vimalthegreat Points well taken....

    நான் நீங்கள் சொன்ன மாதிரி professional எல்லாம் ரொம்பவே அதிகம், பெரும்பான்மையான பெண்களைப் போல நானும் சமையலறை க்கு ராணியாக்கப்பட்டவளே....செய்யும் வேலையை ஈடுபட்ட மனதுடன் செய்கிறேன், அவ்ளோவேதான்...

    அப்புறம், பெண்மைக்கான / பெண்மையைப் பற்றின உங்கள் views அப்பப்ப்பா..... superb...

    உங்கள் கருத்தை அழகா சொல்லியிருக்கீங்க...

    நீங்க முதல் கேள்வியில் சொன்னதுபோல மனதைப் பகிர்வது மனித இயல்பு, அதுவும் பெண்களுக்கு அந்த இயல்பு ரொம்பவே அதிகம் இருக்கும், காது கொடுத்து கேக்க யாரும் இல்லைங்கறது பெரியவர்களுக்கு மட்டுமில்லை, எல்லாருக்கும் இன்னிக்கு இருக்கும் பிரச்சனை அதுவேதான் .... காரணம் நேரமின்மை, கேட்க பொறுமையின்மை,

    இங்கே வந்து சொன்னால், யாரும் சரியா படிக்கிறார்களா என்று கூட தெரியாது, ஆனால் சொல்லி முடித்த திருப்தி நமக்கு நிச்சயம் உண்டு... படித்ததன் அடையாளமா, ஒரு லைக் அல்லது சின்ன appreciation போதுமே, நம்மை எங்கேயோ அழைத்துப் போகும்.

    உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள் எல்லாமே வரவேற்கத்தக்கவை....

    - Chitra

  6. #46
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,937
    Blog Entries
    380

    Re: Penmai's 8th Birthday Contest!!!

    Quote Originally Posted by Vimalthegreat View Post
    @gowrymohan Neenga 80% contest thread la participate panrathuku my special appreciations sister......sema spirit unglodathu


    @kasri66 neenga 1,2,3,4... nu countdown vachi think panama books podunga sister.....ungluku ezhuthu neranerukadi iruntha neenga cook panum pothey videos eduthu net la upload panidunga

    Idli utharathu, dosai varkrathu madhiri velai seira alavuku naan cooking la kindergarten stage....so cookery threads pakam thalai kata maten....Priya akka dishes podum pothu kooda naan pictures pathutu likes potutu vanthruven......anga anga scroll pakum pothu kooda neenga solra ingredients kooda enaku neraiya teriyathu..... last week butt sir show Tv la oditu iruntha pothu thaan naan enga veetula solitu irunthen penmai la kooda romba professional oruthar recipes poduvanga nu ungala pathi......so kandipa neenga books podunga neraiya peruku use agum

    Thank you so much Vimala for your appreciation .

    Vimalthegreat and kasri66 like this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  7. #47
    chitra.k is offline Friends's of Penmai
    Real Name
    chitra
    Gender
    Female
    Join Date
    Sep 2015
    Location
    chennai
    Posts
    287

    Re: Penmai's 8th Birthday Contest!!!

    பெண்மைக்கு நான் ரமணி சந்திரன் புத்தகம் தேடி தான் வந்தேன்
    வந்தபின்தான் இங்கே ஒரு புத்தக சுரங்கமே இருப்பதாய் அறிந்தேன் .
    பெண்மையில் எழுதுபவரில் உஷாந்தினி நோவெல்கள் நான் விரும்பி படிப்பது , விரும்பி விளையாடுவது தமிழ் தொடர் வார்த்தைகள் .
    தினம் ஒரு புது தகவல் தெரிந்து கொள்ள , சிறு சுவாரிசியமான உலகமெங்கும் நடக்கும் நிகழ்வுகளை , இன்றைய ராசி பலன் ,மாதா மாதம் நடக்கும் சிறுகதை போட்டி , முக்கியமாக அதற்கு கால வரை எல்லை என்று ஒன்று வைக்காமல் , அதன் மூலம் எழுத்தாளர்களை ஊக்கு விப்பது ,கடைசியாய் என் பேரில் இருக்கும் kasri66அவர்களுடைய ரெசிபிகளுக்கு நான் அடிமை .
    இன்று வரை தினமும் ஒரு புது த்ரி புது தகவலுடன் கண்ணில் படும் , பெண்மை அதன் பேருக்கு ஏற்றார் போல் நளினத்துடன் , ஆழமாக தோண்ட தோண்ட புதையல் கிடைக்கும் ஒரு இனிய தோழியாக என்னக்கு இருக்கிறது . வாழ்க அதன் சேவை .


  8. #48
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Penmai's 8th Birthday Contest!!!

    நான் நீங்கள் சொன்ன மாதிரி professional எல்லாம் ரொம்பவே அதிகம்

    Thapu thapuu kanathula potukonga....naan penmai poll potu prove panuven neenga evlo professional nu....naan sychophancy solala itha.....naan epothum unmai thaan pesuven....nanbi kita kelunga

    Enaku cooking romba complex ana area sister....reason aprm vanthu solren.......ellarukum ella talent irukathu.....so neenga innum konjamay konjam hey naan gethu nu mood ku varalam......sariya




    kasri66 likes this.
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  9. #49
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,385
    Blog Entries
    1787

    Re: Penmai's 8th Birthday Contest!!!

    My special thanks to all goodhearted members who comes to my posts and gave likes to my posts.


    Welcome again!!!



    salma likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  10. #50
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,875
    Blog Entries
    1

    Re: Penmai's 8th Birthday Contest!!!

    அன்பு தோழமைகள் அனைவரது வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

    போட்டியில் பங்குபெற்ற தோழர் ஸ்ரீராமஜெயம், தோழி கிரிஜா சந்துரு, சல்மா, ரோசி, சிந்து, ஆதிலக்ஷ்மி, நுஸ்ரத், செல்விபாண்டியன், உஷாந்தி, விமலா மற்றும் இங்கு வாழ்த்துக்கள் சொன்ன மற்ற தோழிகளுக்கும் என் நன்றிகள்.

    தோழர் ஸ்ரீராமஜெயம்
    @Sriramajayam, உங்கள் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. உலக புகழ் பெற்ற பெண்மை இணையதளத்தின் நான் உறுப்பினரா இருப்பது." என்று ஒற்றை வரியில் அழகாக சொல்லி உள்ளீர்கள்.

    போட்டியில் கலந்து கொள்ளும் அனுபவம் குறித்தும் நீயா நானா குறித்தும் நீங்கள் பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி. இன்னும் பல புதுமைகள் பின் வரும் நாட்களில் செய்து இணைய உலகில் என்றும் நீங்கா இடம் பிடிப்போம் உங்கள் அனைவரின் ஆதரவுடன்.

    தோழி கிரிஜா சந்துரு @girija chandru உங்கள் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. பெண்மையை உங்கள் தோழியாக ஏற்று உங்கள் கருத்துக்கள், கதைகள், கவிதைகள் மற்றும் பல ஆக்கபூர்வமான தகவல்கள் தருவது மிக்க மகிழ்ச்சி தோழி. உங்களின் தனிப்பட்ட துன்பத்திற்கு பெண்மை quick fixஆக இருப்பது எண்ணி மகிழ்ச்சி தோழி. போட்டிகள் பற்றிய உங்கள் கருத்துக்களுக்கும் பெண்மையின் பலன்களை அழகாக பிரித்து எடுதுரைதமைக்கும் மிக்க நன்றி.

    நீங்கள் Suggest பண்ணிய விஷயங்கள் பல நாம் செய்து கொண்டுதான் இருக்கிறோம் தோழி. கவிதைக்கென நமது மின்னிதழில் பக்கங்கள் உண்டு. Penmai eMagazine Nomination Panel - July - 2016

    இங்கு Nominate செய்யப்படும் கவிதைகளுக்கு என்றும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். மேலும் கவியரங்கம் போல் இங்கு நிறைய திரிகள் உள்ளன கிரிஜா.. விருப்பம் இருப்போர் பங்குபெறலாம்.

    புத்தகங்களை Scan செய்து Upload செய்யும் முறை நமது தளத்தில் இல்லை. அதனால் தான் போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு பரிசாக புத்தகங்களையே தருகிறோம். அப்புத்தகங்கள் பொதுவாக

    Inspiration/Motivation சார்ந்தே இருக்கும்.

    Books Forumல் சிறந்த புத்தகங்களை suggest செய்து வாசிக்கவும் சொல்கிறோம்.
    Ref - Books Reviews
    Must read motivational books

    Contests தவிர்த்து, நம் தோழிகள் தொடங்கும் நிறைய திரிகளில் Hot discussions அன்றாடம் நடக்கும். நீங்கள் அதில் பங்குபெற்று உங்களது கருத்துக்களை கூறலாம்.


    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter