Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree500Likes

Penmai's 8th Birthday Contest!!!


Discussions on "Penmai's 8th Birthday Contest!!!" in "Special Contest" forum.


  1. #51
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai's 8th Birthday Contest!!!

    தோழி சல்மா @salma உங்கள் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. ஆம் நம் இந்திய நாட்டை விட்டுப் பிரிந்து சென்று வெளிநாட்டில் வாழும் நண்பர்கள் பலர் சொல்லி கேட்டது தோழி. உங்கள் வீட்டில் இங்கு
    உங்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் பற்றி பகிர்ந்துகொண்டு பெருமைகொள்வதை நினைத்து மிக்க மகிழ்ச்சி தோழி. பெண்மையின் போட்டி மற்றும் பெண்மையின் பாதுகாப்பை பற்றி உங்களுக்கு இருக்கும் நம்பிக்கைக்கு மிக்க நன்றி. இங்கு அனைத்தும் கிடைக்கிறது என்று நீங்கள் பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி.

    தோழி ரோசி @rosei உங்கள் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. போட்டியில் பங்குபெற வேண்டாம் என்று நீங்கள் நினைத்தாலும் உங்களின் நன்றி கலந்த பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. நேசம் கொண்ட பெண்மையில் நானும் ஒரு அங்கம்! என்று அழகாக நீங்கள் கர்வம் கொண்டுள்ளதை பகிர்ந்து கொண்டீர்கள். நீங்கள் பெண்மையின் பலமாகக் கருதும் பாதுகாப்பும், சிநேக உணர்வும் என்றென்றும் தொடரும். உங்களுக்கான நேரம் கிடைக்கும்போது அனைத்து பகுதியிலும் உங்கள் பதிவுகளை செய்யுங்கள்.

    தோழி சிந்து @sathana24 உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

    தோழிஆதிலக்ஷ்மி @ahilanlaks உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி. Happy to know about your Proud feel about Penmai and how you discovered us! We do our best in further maintaining our strengths as what you said. Once again thank you.

    தோழி நுஸ்ரத் @nusrath உங்கள் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. உறுப்பினர்களைப் பார்வையாளர்களாக மட்டும் இல்லாமல் படைப்பாளிகளாகவும் மாற்றியதிலும், தவறுகளை அழகாகச் சுட்டிக் காட்டி வளர்ப்பதில் பெண்மையை நினைத்து கர்வம் கொண்டதாக தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. நேரமின்மை பலரது கவலை! கிடைத்த நேரத்தில் இங்கு வந்து புத்துணர்வு பெற்றுச் செல்வதை அறிந்து மிக்க மகிழ்ச்சி.

    தோழி செல்விபாண்டியன் @selvipandiyan உங்கள் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. புதுப்புது தகவல்கள் மூலம் உங்களை இங்கே சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி தோழி. பெண்மையின் செல்விபாண்டியன் என்ற அடைமொழி கொண்டு கர்வம் கொண்டுள்ளீர்கள் என்பது மிக்க மகிழ்ச்சி. பெண்மையின் பலமாக நீங்கள் கருதும் பாது
    காப்பும் தனிமனிதச் சுதந்திரமும் என்றும் இதேபோல் நல்லமுறையில் எடுத்துவருவோம் தோழி. தினம் ஒரு தலையங்கம், நல்ல யோசனை. ஆக்கபூர்வமானதாக இருந்தால் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறோம் தோழி.


    Sponsored Links
    Last edited by Penmai Support Team; 17th Jun 2016 at 01:42 PM.
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  2. #52
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai's 8th Birthday Contest!!!

    தோழி உஷாந்தி @naanathithi உங்கள் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. கடைசி மூன்று வருடங்கள் என்று வருத்தப்படவேண்டாம் தோழி (Quality matters). இங்குள்ள நேர்த்தியான கட்டமைப்பு, வேறுபாடின்றி பழகும் நட்புக்கள், நாகரீகமான எதிர்கருத்துக்கள் மற்றும் உங்களின் வேர் பெண்மையில் தான் என்று மிக அழகாக சொல்லி உள்ளீர்கள்.

    "பொது ஊடகத்துடன் இணைந்து கொள்ள முடிந்தால் முதல் பரிசில் பெற்ற ஆக்கம் பிரசுரிக்கப்படும்"
    உங்கள் இந்த கருத்தை சாத்தியப்படுத்த முயற்சி செய்கிறோம் தோழி.
    ஒருவரே அதிக முறை பரிசு பெறுவது அவர்களின் எழுதாற்றல்களால் தான் தோழி மேலும். We try our best in avoiding consecutive hat-trick but the participants wins the heart of Judges!

    "முதல் பரிசு பெற்றவருக்கு பெண்மையிலேயே சில சலுகைகள் கொடுக்கலாம். சூப்பர் ஸ்டார் வெற்றியாளரின் DP மாறுவது போல".
    DP அல்லாமல் அவர்களின் signaturesல் வெற்றி பெற்றவரின் இணைப்பு இருக்கும் படி எடுத்து வரஉள்ளோம்.

    இனியும் பல ஆக்கங்களுடன் வலம்வருவாள் பெண்மை! உங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தோழி.

    தோழி விமலா @Vimalthegreat உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி. வெவ்வேறு விதமான கருத்து பரிமாற்றம் இங்கே தொடர்ந்து செயல்பட வைக்கிறது என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி தோழி.
    வெறும் பொழுதுபோக்கு சமூக வலைதளமாக மட்டுமே இல்லாமல் சிந்தைக்கு தீனியிடும் இடமாகவும், திறன்களுக்கு சவால் விடும் விதமாகவும், அத்திறன்களை சந்தைப்படுத்தி கொள்ளவும் வாய்ப்பு தரும் பெண்மையின் பலமான கட்டமைப்புக்கும், அங்கத்தினர்களுக்கிடையே பெண்மை உருவாக்கியுள்ள உணர்வுபூர்வமான பிணைப்பு குறித்தும் நான் பெருமை கொள்கிறேன்.
    பெண்மை குறித்து பெருமை கொள்ளும் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

    பெண்மையின் பலமாக நீங்கள் தனித்தனியாக பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. இவை காலத்திற்கேற்றாற்போல் மாற்றம் செய்து மேலும் நன்முறையில் எடுத்துவரப்படும்!

    உங்கள் எதிர்பார்புக்களுக்கான பதில்கள்,

    பரிசுகள் புத்தகங்களாக மட்டும் இல்லாமல் இனி வரும் நாட்களில் பரிசுகளுக்கு இணையாக gift vouchers கொடுப்பதற்கும் எங்களுக்கு ideas உண்டு தோழி.

    நிதி மற்றும் தொழில்முனைவு என்று தனி பிரிவுகள் உள்ளன தோழி.
    Money
    Women Empowerment

    இயற்கைப் பேரிடர், விபத்து போன்ற சவால்களை சந்திக்கும் போது எப்படி துரிதமாக செயல்பட வேண்டும் என்று தெரிந்து கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
    மிகவும் நல்ல யோசனை தோழி. விரைவில் இதுபோன்று முக்கியமான திரிகள் தொடங்கப்படும். Running Alerts very good suggestion, if technical possibilities helps sure we will do it.

    Tag and Mention Alerts - இந்த முறை ஏற்கனவே உள்ளது தோழி, நீங்கள் இதனை Off செய்திருக்கலாம் தோழி. உங்களுக்கு mail மூலம் alert வர, Settings -> General Settings->Email Notification of New Private Messages -> Receive Email Notification of new Private Messages என்ற option enable செய்ய வேண்டும்.

    SEARCH OPTION - Please select Search -> Advanced search from Quicklinks. There you can select datewise and also forum or sub-forums wise. If you have doubts please ask again. We try to explain better.

    Grievances - We already mentioned to mail us either, support@penmai.com or admin@penmai.com. In further you can report each and every post individually too.

    மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரது கருத்துக்கள் மற்றும் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி !

    Due to some important personal works I cannot able to post the winners list. Sorry for little bit delay.


    Last edited by Penmai Support Team; 17th Jun 2016 at 01:45 PM.
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  3. #53
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai's 8th Birthday Contest!!!

    A Big THANK YOU for the Overwhelming Participation to our Penmai's 8th Birthday Contest. All your Write ups are invaluable! It was an instinctive of thoughts!! Good to see that our Penmaities are penning down their experiences and Vision in a Special way. Some were so simple, yet conveyed so much. These Entries are like a honey and quite refreshing. Really meant a lot!!

    Looking forward to good participation in forthcoming contests from Penmaities..

    Announcing the Winner of Penmai's 8th Birthday Contest here.. Yeah the winners are Ushanthy @naanathithi and Vimala @Vimalthegreat.

    Congratulations Friends.. Also, thanks again to all those who participated. Hope your Ardour will come to the fore then too.

    Here's the gift for you,


    Note:
    Please email your Indian Postal Address with Phone no. to support@penmai.com or private message to Penmai Support Team. Once you received the gift please confirm the same.

    You will be also mailed with gift voucher to your Private message you can also get use of the Gift voucher.


    Attached Thumbnails Attached Thumbnails Penmai's  8th Birthday Contest!!!-secret-manjul-500x500.jpg  
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  4. #54
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Penmai's 8th Birthday Contest!!!

    Congrats Vimal and Usha.


  5. #55
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: Penmai's 8th Birthday Contest!!!



    Congrats Usha @naanathithi and Vimala @Vimalthegreat


    Attached Thumbnails Attached Thumbnails Penmai's  8th Birthday Contest!!!-images-1-.jpg  

  6. #56
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,116

    Re: Penmai's 8th Birthday Contest!!!

    Heartiest Congo My Dear Selvangale.. Kalakkitteenga Ponga.. Cheers Gals


  7. #57
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Re: Penmai's 8th Birthday Contest!!!

    Congrats dears Uchu @naanathithi & Vimal @Vimalthegreat

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  8. #58
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,556

    Re: Penmai's 8th Birthday Contest!!!

    Hearty congrats my dears Ushanthy & Vimala .


  9. #59
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Penmai's 8th Birthday Contest!!!

    வாழ்த்துக்கள் உஷாந்தி மற்றும் விமலா .

    Jayanthy





  10. #60
    honey rose's Avatar
    honey rose is offline Yuva's of Penmai
    Real Name
    Divya Bharathi.R
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    chennai
    Posts
    9,008

    Re: Penmai's 8th Birthday Contest!!!

    congrats usha and vimala dears


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter