Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree500Likes

Penmai's 8th Birthday Contest!!!


Discussions on "Penmai's 8th Birthday Contest!!!" in "Special Contest" forum.


  1. #1
    Penmai's Avatar
    Penmai is online now Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Penmai's 8th Birthday Contest!!!

    Dear Friends,

    Penmai - Whole 8 Years of Togetherness - Yeah It's time to celebrate. Take Out the Placards, Party Caps, Pop Out the Champers; Finally Dont Miss this Contest. Yes Dears, Penmai Girl completes 8 years. Going to blast out "9" on this May 20. We take this Cause to Express and hold Our Respect - Regards and Team Spirit to all Our fellow members. In this wonderful journey through Penmai you People have filled many lives & Space with a sense of fulfillment.

    On the Occasion of Our Prettiest Girl's Birthday, We're Sorting a Creative Contest. You May be very Keen & Interested to Know about it. Right? Well Read on further.

    We'd like to Know out your view on Penmai which reflect your Experiences here. Come & Share us.


    • Your Sources of inspiration in Penmai & What Makes you an active member in Penmai?
    • What is your Relation and Cherishing Experience with Penmai? What Made You Feel Proud To Be A Penmaitie.?
    • How's your experience of participating in Penmai Contests? Do we need any changes?
    • According to you, What are Penmai's Strengths?
    • What Kinda Info do you Expect from us?


    Come - share the joy! And We hope that Penmaities celebrate many more such joyous birthdays Of the site we regard as our very own.

    Love & Best wishes to all.


    Rules
    1. Your Entries Should be either in English or in Tamil
    2. One Entry Per Member is Allowed.
    3. Don't Submit your Entry as an Article and all 5 Points need answers.
    4. Deadline - 31st May 11.55 PM IST.


    Similar Threads:

    Sponsored Links
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  2. #2
    Penmai's Avatar
    Penmai is online now Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    re: Penmai's 8th Birthday Contest!!!

    அன்புத் தோழமைகளே,

    நம் பெண்மை இதோ எட்டு ஆண்டுகள் கடந்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறாள். இதுவரை பெண்மையின் இணைய பயணத்தில் எங்களோடு பயணித்து எங்களுக்கு உறுதுணையாக இருந்த தோழமைகள் அனைவருக்கும் எங்களது நன்றிகள். இனி வரும் காலத்திலும் பெண்மையின் இனிய பயணம் பல புதிய முயற்சிகளுடன் தொடரும். நம் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பெற்ற சுட்டிப் பெண் பெண்மையின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை சுவாரசியமான போட்டியுடன் துவங்குவோம்.



    • பெண்மைப் பற்றிய உங்களின் பார்வையை இங்கே உங்களின் அனுபவத்தின் வாயிலாக அறிய விழைகிறோம்.
    • பெண்மையில் நீங்கள் உத்வேகத்துடன் ஈடுபட மூலக் காரணம் எது? உங்களை பெண்மை தளத்தில் சுறுசுறுப்புடன் செயல்பட வைப்பது எது?
    • பெண்மையுடனான உங்களின் நேசமான உறவை உங்களின் அனுபவத்தின் மூலம் விளக்கவும் மற்றும் பெண்மையின் உறுப்பினராக உங்களை கர்வம் கொள்ள வைப்பது எது?
    • பெண்மை போட்டிகளில் கலந்து கொள்ளும் அனுபவம் எப்படியுள்ளது? இதில் ஏதேனும் மாற்றம் தேவைப்படுகிறதா?
    • உங்களைப் பொறுத்தவரை பெண்மையின் பலமாக நீங்கள் கருதுவது எது?
    • எந்த மாதிரியான தகவல்களை நீங்கள் எங்களிடமிருது எதிர்பார்க்கிறீர்கள்?
    • வாருங்கள் தோழமைகளே... உங்களின் மகிழ்ச்சியான தருணங்களை இங்கே கொடுத்துள்ள கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.


    அன்புடனும் வாழ்த்துக்களுடனும் உங்கள் பெண்மை டீம்!


    விதிமுறைகள்:

    • ஆங்கிலம் அல்லது தமிழில் மட்டுமே உங்கள் பதிவுகள் இருக்க வேண்டும்.
    • ஒருவர் ஒரு முறை மட்டுமே போட்டியில் பங்கேற்கலாம்.
    • கேட்கப்பட்டுள்ள கேள்விகள் அனைத்துக்கும் பதில் அளிக்க வேண்டும்.
    • போட்டிக்கான கடைசி நாள்: 31st May till 11.55 PM.



    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  3. #3
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,420
    Blog Entries
    1787

    re: Penmai's 8th Birthday Contest!!!

    சூப்பர் இளவரசியாரே.

    ஹாப்பி பர்த்டே பெண்மை.

    இங்கு போட்டியிடும் அணைத்து நண்பர்களுக்கு எனது இனிய கனிந்த வாழ்த்துக்கள்.












    Attached Thumbnails Attached Thumbnails Penmai's  8th Birthday Contest!!!-smileys-flowers-719593.gif  
    Last edited by Sriramajayam; 13th May 2016 at 11:26 PM.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  4. #4
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    32,920
    Blog Entries
    14

    re: Penmai's 8th Birthday Contest!!!

    ​Happy Birth Day penmai.........naanum en pathilkaludan varukiren.....


  5. #5
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    re: Penmai's 8th Birthday Contest!!!

    Happy birthday penmai.

    super super illavarasi.

    Best wishes to all friends.





    KOTHAISURESH

  6. #6
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,097

    re: Penmai's 8th Birthday Contest!!!

    Muzhu 8 Years.. Whoa, So Excited Kaa!! Special Bonding Iruku Enaku.. Varen Kaa..


  7. #7
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    re: Penmai's 8th Birthday Contest!!!

    Super Super

    Happy birthday PENMAI

    Penmai's  8th Birthday Contest!!!-fb_img_1455038358076.jpg

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  8. #8
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    re: Penmai's 8th Birthday Contest!!!

    Hey Bday celebrations begins
    So intha month contest la penmai engala valartha kathai kaviyama sola solreenga
    Apdi thaan illa sister
    Pataiya kilapunga dearies

    Penmai, salma, jv_66 and 8 others like this.
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  9. #9
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,420
    Blog Entries
    1787

    re: Penmai's 8th Birthday Contest!!!

    பெண்மையில் நீங்கள் உத்வேகத்துடன் ஈடுபட மூலக் காரணம் எது?


    முன்பெல்லாம் எஸ். எம். எஸ் மூலமா சில அபூர்வ செய்திகள் படிப்பேன். அல்லது ஈமெயில் சில அபூர்வ செய்திகள் படிப்பேன். யதார்த்தமா சீனா நாட்டில் (கி.பி. 2012) ரமணி சந்திரன் கதையை தேட போன இடத்தில, இந்த பெண்மை அக்கா கிடைத்தார். பிறகு பெண்மையில் எல்லாவிதமான அபூர்வ செய்திகள் மற்றும் அணைத்து அன்புமிக்க நண்பர்கள் கிடைத்தார்கள். இதனால் தினமும் பெண்மையில் அபூர்வ உலக செய்திகள், சிரிப்பு செய்திகள் மற்றும் எல்லாவிதமான செய்திகள், வருவதால், நானும் உத்வேகத்துடன் ஈடுபட்டேன். இதனால், எனக்கு அன்புமிக்க நண்பர்களும் கிடைத்தார்கள். நீங்களும் மற்றும் உங்கள் குழுவினர்களும் கொடுத்த ஊக்க பரிசுகளும், மற்றும் பதவி உயர்வுகள். இதனால் நான் உத்வேகத்துடன் ஈடுபட்டேன்.


    உங்களை பெண்மை தளத்தில் சுறுசுறுப்புடன் செயல்பட வைப்பது எது?


    தினமும் பார்க்கும் அணைத்து விதமான செய்திகள்.


    பெண்மையுடனான உங்களின் நேசமான உறவை உங்களின் அனுபவத்தின் மூலம் விளக்கவும் மற்றும் பெண்மையின் உறுப்பினராக உங்களை கர்வம் கொள்ள வைப்பது எது?


    ஏராளம் இருக்கிறது. சுருக்கமா சொன்னா, நான் பெருமையாக சொல்லலாம், உலக புகழ் பெற்ற பெண்மை இணையதளத்தின் நான் உறுப்பினரா இருப்பது.


    பெண்மை போட்டிகளில் கலந்து கொள்ளும் அனுபவம் எப்படியுள்ளது? இதில் ஏதேனும் மாற்றம் தேவைப்படுகிறதா?


    ரொம்ப அருமையாக உள்ளது. குறிப்பா, நீயா நானா தான் அருமை. இதனால், பல விஷயங்கள் தெரிந்து கொள்ளமுடிகிறது. இதில் என்னை பொறுத்தவரை மாற்றம் தேவை இல்லை.


    உங்களைப் பொறுத்தவரை பெண்மையின் பலமாக நீங்கள் கருதுவது எது?


    இங்குள்ள அணைத்து நண்பர்கள் போடும் அணைத்து விதமான செய்திகள் தான் பெண்மையின் பலம்.


    எந்த மாதிரியான தகவல்களை நீங்கள் எங்களிடமிருது எதிர்பார்க்கிறீர்கள்?


    இன்னும் புதுமைகள் அமைக்க வேண்டும்.

    நன்றி பற்பல.



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  10. #10
    honey rose's Avatar
    honey rose is offline Yuva's of Penmai
    Real Name
    Divya Bharathi.R
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    chennai
    Posts
    8,995

    re: Penmai's 8th Birthday Contest!!!

    happy birthday penmai


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter