Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree240Likes

Penmai Fathers Day Special Contest!


Discussions on "Penmai Fathers Day Special Contest!" in "Special Contest" forum.


  1. #11
    shansun70's Avatar
    shansun70 is offline Minister's of Penmai
    Real Name
    M ShanmugaSundaram
    Gender
    Male
    Join Date
    Mar 2014
    Location
    Hosur
    Posts
    2,651

    Re: Penmai Fathers Day Special Contest!

    Thanks for contest about APPA...............


    Sponsored Links
    durgasakthi and sumitra like this.

  2. #12
    shansun70's Avatar
    shansun70 is offline Minister's of Penmai
    Real Name
    M ShanmugaSundaram
    Gender
    Male
    Join Date
    Mar 2014
    Location
    Hosur
    Posts
    2,651

    Thumbs up Re: Penmai Fathers Day Special Contest!

    F= forever with hisfamily
    A= always there for you no matter what
    T= the only one who's there
    H= he's my hero till the end
    E= encouraging in everything i do
    R= really the only one...no one can beat him he's the best!!!

    by
    shansun70





  3. #13
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: Penmai Fathers Day Special Contest!

    தந்தையர் தினம் சிறப்பு போட்டி :-
    ==================================

    தந்தை என்ற அன் சிங்கத்தின்
    தங்கக் கைகளால் வளர்ந்தவள் நான் !!
    தந்தையின் அறிவுரையினை சிரமேற்று
    தங்கப் பதுமையாய் வளர்ந்தவள் நான் !!!

    துகள் துகளாகப் போகும் நேரத்தும்
    தூக்கி தைரியப் பால் கொடுத்த தாயுமானவன் !!!
    தவிக்கும் நேரத்து உடன் இருந்து
    தாலாட்டிய தெய்வமே ! குருவே !!!
    தா தா என்பர் யமன் உன்னை கேட்டால்
    தகர்ந்து துடிக்கிறேனே நான் !!!!

    ************ ஆக்கம் ரா.கிரிஜா

    pl. note :-
    (dedicated to my dad, mr.k.ramachandran, 75, who is ailing, sinking,...... a man with B.sc maths qualification, knowledge oriented, language affluent person... who can speak english, tamil, malayalam, telugu, french, sanskrit an hindi.....how will i ever live without him??? )

    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  4. #14
    nandhunive's Avatar
    nandhunive is offline Newbie
    Real Name
    NANDHINI
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    Chennai
    Posts
    52

    Re: Penmai Fathers Day Special Contest!

    அன்புள்ள அப்பாவுக்கு,
    உன் மகள்களின் வெற்றிக்குப் பின்னால் நீ இருந்ததில்லை; ஏனெனில் எங்களின் ஒவ்வொரு வெற்றியின் முதல் விதையாய் நீ இருப்பதனால்! நாங்கள் தோல்வியுறும் போது தோள் கொடுக்கும் தோழனாய் இருந்ததில்லை; ஏனெனில் எங்கள் ஒவ்வொரு தோல்வியிலும் நாங்கள் வீழ்ந்து விடாதிருக்கும் வேராய் இருப்பதனால்! ஒரு பெண்ணின் வெற்றியை பார்த்து சந்தோசப்பட கணவன், சகோதரன், நண்பன் என ஆண் உறவுகள் ஆயிரம் இருந்தாலும், உன் மகள்களின் வெற்றியை பார்த்து பெருமைப்படும் தனியொருவன் நீ மட்டுமே. சந்தோசத்திற்கும் பெருமைக்கும் வித்தியாசம் கடுகளவல்ல; மலையளவு. இவற்றுக்கெல்லாம் நன்றி' என்ற ஒற்றை வார்த்தையில் உனை அடக்கிவிட முடியாது; மாறாக உன்னை பெருமைப்படுத்தும் மற்றுமொரு தருணத்திற்காக காத்திருக்கிறோம்.


    P.s
    இப்படிக்கு,
    உன் அன்பு மகள்கள்,
    நந்துநிவே (நந்தினி, நிவேதா).


    Last edited by nandhunive; 15th Jun 2016 at 11:30 AM.
    சிநேகமுடன்
    சிவசக்தி

  5. #15
    laddubala's Avatar
    laddubala is offline Guru's of Penmai
    Real Name
    Latha
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Chennai
    Posts
    5,996

    Re: Penmai Fathers Day Special Contest!

    தளிர் நடையிட்ட நாள் முதல்
    எனை உன்னுள் தாங்கிய நிமிடங்கள்
    உன் தூக்கம் தொலைத்து என் கனவுகள் வளர்த்த
    எதிர்பார்ப்பில்லா நிகரில்லா நேசங்கள்
    கட்டிக்கொண்ட கணவனுடன் பயணம் சென்ற எனக்கு
    விடைகொடுத்த கண்ணீர் நிறைந்த புன்னகை விசும்பல்கள்
    பல்லாயிரம் மையில்கள் கடந்து சென்ற என்னை
    அலைபேசியிலும் தட்டிக்கொடுக்கும் உன் பாச மொழிகள்
    இன்னும், நன்றி கூற எனக்கும் உண்டு நூறுகோடி காரணங்கள்
    அன்னைக்கு நிகரான தந்தையே வணங்குகிறேன் இனிய வாழ்த்தோடு " தந்தையார் தின வாழ்த்துக்கள்"


    என்னுயிர் தந்த என்னுயிர் தந்தைக்கும், அனைத்து தந்தைகளுக்கும் என் இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்

    வாழ்க்கையில் ரெண்டு விஷயத்த எப்பவும் மறக்க கூடாது

    1. விரும்பி எது வந்தாலும் "TAKE CARE"
    2. விலகி எது சென்றாலும்
    " DON'T CARE"

  6. #16
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,091

    Re: Penmai Fathers Day Special Contest!

    Hey Hey OS Semma Semma Evlo Naalachu unga Write Up parthe.. Kalakkal Hoii!


  7. #17
    kirubajp's Avatar
    kirubajp is offline Penman of Penmai
    Blogger
    Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2014
    Location
    திருவாரூர்
    Posts
    206

    அப்பா

    என் தந்தைக்கு இணை இந்த உலகில் எதுவும் இல்லை..
    என் தந்தையை தாண்டி ஒரு தெய்வம் இல்லை..
    என் கஷ்டத்திற்கு அவர் ஆறுதல் போல் வேறு மருந்தும் இல்லை..
    என் சந்தேஷத்திற்கு அவர் போல் வேறு காரணம் இல்லை..



  8. #18
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Re: Penmai Fathers Day Special Contest!

    You are so majestic, you are too awesome
    You`ve been my comfort and strength through all tough times
    You`re my bestfriend, my superhero
    You are so unique and incredible,
    Without your patience and guidance I`m nothing
    ​You are the world`s BEST Dad.

    Love you appa

    Last edited by ahilanlaks; 22nd Jun 2016 at 11:01 PM.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  9. #19
    Ammu abi's Avatar
    Ammu abi is offline Commander's of Penmai
    Real Name
    Abinaya Santosh
    Gender
    Female
    Join Date
    Oct 2015
    Location
    Salem
    Posts
    1,337

    Re: Penmai Fathers Day Special Contest!

    FATHER--> He is a hero fr his daughter.
    *He thought his daughter as his mother.
    *His daughter inspired of him to dream abt her life partner.
    *He will search a prince fr his princess.
    *Evry strong father also cry like a child for his daughter's marriage.
    *His soul is his daughter & also he is a godfather.
    (Dedicate dis to all father's & daughter's)


  10. #20
    Ammu abi's Avatar
    Ammu abi is offline Commander's of Penmai
    Real Name
    Abinaya Santosh
    Gender
    Female
    Join Date
    Oct 2015
    Location
    Salem
    Posts
    1,337

    Re: Penmai Fathers Day Special Contest!

    Quote Originally Posted by girija chandru View Post
    தந்தையர் தினம் சிறப்பு போட்டி :-
    ==================================

    தந்தை என்ற அன் சிங்கத்தின்
    தங்கக் கைகளால் வளர்ந்தவள் நான் !!
    தந்தையின் அறிவுரையினை சிரமேற்று
    தங்கப் பதுமையாய் வளர்ந்தவள் நான் !!!

    துகள் துகளாகப் போகும் நேரத்தும்
    தூக்கி தைரியப் பால் கொடுத்த தாயுமானவன் !!!
    தவிக்கும் நேரத்து உடன் இருந்து
    தாலாட்டிய தெய்வமே ! குருவே !!!
    தா தா என்பர் யமன் உன்னை கேட்டால்
    தகர்ந்து துடிக்கிறேனே நான் !!!!

    ************ ஆக்கம் ரா.கிரிஜா

    pl. note :-
    (dedicated to my dad, mr.k.ramachandran, 75, who is ailing, sinking,...... a man with B.sc maths qualification, knowledge oriented, language affluent person... who can speak english, tamil, malayalam, telugu, french, sanskrit an hindi.....how will i ever live without him??? )
    Superb sharing

    girija chandru and sumitra like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter