User Tag List

Like Tree240Likes

Penmai Fathers Day Special Contest!


Discussions on "Penmai Fathers Day Special Contest!" in "Special Contest" forum.


 1. #21
  Ammu abi's Avatar
  Ammu abi is offline Commander's of Penmai
  Real Name
  Abinaya Santosh
  Gender
  Female
  Join Date
  Oct 2015
  Location
  Salem
  Posts
  1,347

  Re: Penmai Fathers Day Special Contest!

  Quote Originally Posted by laddubala View Post
  தளிர் நடையிட்ட நாள் முதல்
  எனை உன்னுள் தாங்கிய நிமிடங்கள்
  உன் தூக்கம் தொலைத்து என் கனவுகள் வளர்த்த
  எதிர்பார்ப்பில்லா நிகரில்லா நேசங்கள்
  கட்டிக்கொண்ட கணவனுடன் பயணம் சென்ற எனக்கு
  விடைகொடுத்த கண்ணீர் நிறைந்த புன்னகை விசும்பல்கள்
  பல்லாயிரம் மையில்கள் கடந்து சென்ற என்னை
  அலைபேசியிலும் தட்டிக்கொடுக்கும் உன் பாச மொழிகள்
  இன்னும், நன்றி கூற எனக்கும் உண்டு நூறுகோடி காரணங்கள்
  அன்னைக்கு நிகரான தந்தையே வணங்குகிறேன் இனிய வாழ்த்தோடு " தந்தையார் தின வாழ்த்துக்கள்"


  என்னுயிர் தந்த என்னுயிர் தந்தைக்கும், அனைத்து தந்தைகளுக்கும் என் இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்
  Fantastic lines


  Sponsored Links

 2. #22
  Ammu abi's Avatar
  Ammu abi is offline Commander's of Penmai
  Real Name
  Abinaya Santosh
  Gender
  Female
  Join Date
  Oct 2015
  Location
  Salem
  Posts
  1,347

  Re: Penmai Fathers Day Special Contest!

  Quote Originally Posted by ahilanlaks View Post
  You are so majestic, you are too awesome
  You`ve been my comfort and strength through all tough times
  You`re my bestfriend, my superhero
  You are so unique and incredible,
  Without your patience and guidance I`m nothing
  ​You are the world`s BEST Dad.

  Love you appa
  Kalakkitinga bhuvi ka


 3. #23
  raasitha is offline Penman of Penmai
  Blogger
  Commander's of Penmai
  Real Name
  Raasi
  Gender
  Female
  Join Date
  Aug 2013
  Location
  banglore
  Posts
  1,883

  Re: Penmai Fathers Day Special Contest!

  இதோ எனது பதிவு; என் பார்வையில் தந்தையை பற்றி 10 வரிகள்


  பேரிளம்பெண்ணவள்
  இனி அவள்
  தெரிவையும் அல்ல அரிவையும் அல்ல
  மடந்தையும் அல்ல மங்கையும் அல்ல
  புவியின் உறவுகளில்
  இனி யாருக்கும் அவள் பெதும்பையும் அல்ல
  ஆனால் இன்னமும்
  ஒருவரின் விழிகளுக்கு மட்டும்
  என்றுமே அவள் பேதை தான்
  அவர், அவளின் தந்தை
  - இராசி
  தந்தையர் தினமாகக் கொண்டாடப்படவேண்டியது ஒரு நாள் இல்லை. வாழ்வில் ஒவ்வொரு நாளும்

  ராசி

  யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
  இனிதாவது எங்கும் காணோம்

  My Ongoing Story........


  சோழனின் சபதம்


  My Completed Story.....


  காதலெனுந் தீவினிலே கால்பதித்த மயிலிறகே !!!
  என்னை முத்தமிட்டு முகிழ்த்தவா

 4. #24
  girija chandru's Avatar
  girija chandru is offline Penman of Penmai
  Blogger
  Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Oct 2011
  Location
  coimbatore
  Posts
  10,005
  Blog Entries
  152

  Re: Penmai Fathers Day Special Contest!

  Quote Originally Posted by Ammu abi View Post
  Superb sharing
  dear ammu, koduththu vittaen thandhaiyai yamanukku... on 16.06.2016 thursday 8.30 p.m..

  kalanga vaiththu kadhara vaiththu, poyae vittaar ennai vittu.....
  kavidhai ezhudhi ini enna syeya? padikka avar illaiyae ....

  sumitra likes this.
  "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

  My completed story :-
  நம்பிக்கை ஒளி

  My ongoing story :-
  ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


  dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
  ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


  PLEASE VISIT MY BLOG :-
  Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

  KAVIDHAI NOOLGAL :-
  GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
  http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
  1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
  2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

 5. #25
  sintu lingam's Avatar
  sintu lingam is offline Registered User
  Blogger
  Guru's of Penmai
  Real Name
  sintu bairavi
  Gender
  Female
  Join Date
  Jul 2011
  Location
  malaysia
  Posts
  6,428
  Blog Entries
  15

  Re: Penmai Fathers Day Special Contest!

  கையில் ஏந்திய நாள் முதல்
  அன்பென்ற மழையில் மட்டுமே நனைத்து;
  சருக்கும்போது தட்டிக்கொடுப்பதும்
  சாதிக்கும்போது உற்சாகப்படுத்துவதுமாய்;
  வாழ்வதற்கும் வாழ்வில் உயர்வதற்கும்
  வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொடுப்பதற்காக;
  கடவுள் அனுப்பிய நமது தன்னம்பிக்கை நாயகன்
  அப்பா...

  அனைத்து தந்தையருக்கும்,
  என் மனமார்ந்த
  தந்தையர் தின வாழ்த்துகள்...

  * Thanks for de tag, Karti....

  Last edited by sintu lingam; 29th Jun 2016 at 02:09 PM.
  - Sintu Bairavi -

  we are in the world is God's gift to us,
  what we did for this world is our gift to God...


 6. #26
  Ammu abi's Avatar
  Ammu abi is offline Commander's of Penmai
  Real Name
  Abinaya Santosh
  Gender
  Female
  Join Date
  Oct 2015
  Location
  Salem
  Posts
  1,347

  Re: Penmai Fathers Day Special Contest!

  Quote Originally Posted by girija chandru View Post
  dear ammu, koduththu vittaen thandhaiyai yamanukku... on 16.06.2016 thursday 8.30 p.m..

  kalanga vaiththu kadhara vaiththu, poyae vittaar ennai vittu.....
  kavidhai ezhudhi ini enna syeya? padikka avar illaiyae ....
  I'm really sry sister.i dnt knw dis.it really hurts me.unga ovvoru varthaigalalilum unga appa irukaru.neenga avarapathi sollirukaradha pakumbodhe enaku achiryama irundhathu n respect also.avar indha ulagatha vittu poi vena 14 naal aagirukalam bt unga manasula ennaikum iruparu.be strong sis.

  girija chandru and sumitra like this.

 7. #27
  ishitha's Avatar
  ishitha is offline Penman of Penmai
  Blogger
  Commander's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2014
  Location
  tirunelveli
  Posts
  2,088

  Re: Penmai Fathers Day Special Contest!

  கருவறையில் உதித்த நாள் தொட்டு என்னை நெஞ்சில் சுமந்தவன் நீ!

  கண்விழித்த நான் துயில் கொள்ள மார்பை மெத்தையாக்கியவன் நீ!

  காண இயலாத உயரங்களை தோள்களில் ஏற்றிகாட்டி என்னை உயர்த்தியவன் நீ!

  உன் சுண்டு விரலை ஆதரவாய் தந்து இவ்வுலகில் நடை போட கற்று தந்தவன் நீ!

  உன்னை பெற்றவளை என்னில் கண்டு ஆறுதல் தேடும் சேய் நீ!

  சில சமயங்களில் என்னை பெற்றவளுக்கும் எனக்கும் தாயாகிப் போனவன் நீ!

  என் செயல்களை பாராட்டும் முதல் ரசிகன் நீ! எனக்காக உன் சுகங்களை துறந்த முனிவனும் நீ!

  என் பலம் நீ! என் பலவீனமும் நீ! வாழ்வில் ஆதியும் அந்தமுமாய் கலந்திட்ட தாயுமானவன் நீ!
  அன்புடன்...
  இஷிதா


  என்னில் உன்னை சுவாசிக்கிறேன்! - ongoing story

 8. #28
  gowrymohan's Avatar
  gowrymohan is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  Gowry Shanmuganathan
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  Sri Lanka
  Posts
  14,160
  Blog Entries
  382

  Re: Penmai Fathers Day Special Contest!

  அன்று தோளிலும்
  என்றும் உள்ளத்திலும் சுமந்து
  இன்றும் ஒளிவீசி நல்வழி காட்டும் தந்தை
  எம் குடும்பத்து சூரியன்...
  எமக்கு கடவுள் தந்த பொக்கிஷம்...
  தந்தையை
  பேணிக் காப்பது எம் கடமை.
  அதன் வழி கிடைப்பது மனநிறைவு.


  அன்புடன் கௌரி.


  "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


  எனது கவிதை மொட்டுகள்
 9. #29
  sumitra's Avatar
  sumitra is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jul 2012
  Location
  mysore
  Posts
  23,799
  Blog Entries
  18

  Re: Penmai Fathers Day Special Contest!

  Quote Originally Posted by Ammu abi View Post
  I'm really sry sister.i dnt knw dis.it really hurts me.unga ovvoru varthaigalalilum unga appa irukaru.neenga avarapathi sollirukaradha pakumbodhe enaku achiryama irundhathu n respect also.avar indha ulagatha vittu poi vena 14 naal aagirukalam bt unga manasula ennaikum iruparu.be strong sis.
  dear ammu, koduththu vittaen thandhaiyai yamanukku... on 16.06.2016 thursday 8.30 p.m..

  kalanga vaiththu kadhara vaiththu, poyae vittaar ennai vittu.....
  kavidhai ezhudhi ini enna syeya? padikka avar illaiyae ....

  Read more: Penmai Fathers Day Special Contest!
  Really we are sorry Girija Chandru. We also share your sorrow and loss along with you and your family members.

  girija chandru likes this.

 10. #30
  Penmai's Avatar
  Penmai is offline Administrator Blogger
  Real Name
  Ilavarasi
  Gender
  Female
  Join Date
  Feb 2010
  Location
  Coimbatore
  Posts
  3,926
  Blog Entries
  1

  Re: Penmai Fathers Day Special Contest!

  Dear friends,

  Heart-Warming Entries... Its really nice to read Such write ups. Live in the moment and always show your love to your Dads. Cherish the life, friends!

  We are pleased to announce the winner of this contest. And the winners are @girija chandru and @laddubala.. @nandhunive stands next to them!

  Congratulations Friends... Also, thanks to all those who participated.

  Here's the gift for you,


  Note:
  Please email your Indian Postal Address with Phone no. to support@penmai.com or private message to Penmai Support Team. Once you received the gift please confirm the same.

  You will be also mailed with gift voucher to your Private message you can also get use of the Gift voucher.


  Attached Thumbnails Attached Thumbnails Penmai Fathers Day Special Contest!-varalotti-sir-book-penmai-celebrity-talk-show-1-.jpg  
  Last edited by gkarti; 11th Jul 2016 at 10:19 AM.
  with regards,
  Penmai's Team
  Penmai eMagazine March 2018!

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter