Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree385Likes

Penmai's Special Contest


Discussions on "Penmai's Special Contest" in "Special Contest" forum.


  1. #11
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    8,329
    Blog Entries
    135

    Re: Penmai's Special Contest

    According to you : What is the most important thing to a woman?
    1. Safety

    2. Courage
    3. Determination
    4. Parent's/Partner's Support
    5. Others (Specify)_________

    let me present my views in the form of a poem, please.....


    ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டியது என்று நான் எண்ணிப் பார்க்கும் போது, எனக்கு பெரிய விஷயமாகத் தோன்றுவது,

    எண் : 2 : தைரியம்

    தைரியமான பெண்கள் சாதிப்பர்
    :-
    =======================
    பயந்து,பயந்து சாவதற்கு .பெண் பிறக்கவில்லை;
    பறக்கும் பறவையாய் மாறிடவே பெண் !!!
    பாசங்களும் பந்தங்களும் தேவை தான் !!!
    பணிவும் புரிதலும் வேண்டியது தான் !!!!

    தங்க ஊசி என்பதால் கண் குத்திக்கொள்ள முடியாது
    தாங்கும் இதயம் என்றாலும் புரிதல் வேண்டும்
    தவிப்புகளும் துடிப்புகளும் அறிதல் வேண்டும்
    தைரியம் மறக்காத நிலை வேண்டும் பெண்ணுக்கே !!!


    பெண்கள் .......
    அன்பு வெறுப்பு ஆகலாம்; ஆசை கடுப்பு ஆகலாம்;;
    அதிகம் நினைத்து ஏமாற்றலாம்; ஆதிக்கம் மறக்க நினைக்கலாம்;
    அடுத்து இருந்தே கெடுக்கலாம்; அன்பை காட்டி எதிர்க்கலாம்;
    அடுத்து நிகழ்வது குழம்பலாம்;அனைத்திலும் ஜெயிக்க
    தைரியமே !

    பெண்கள்......
    துவண்டு விடுவதால் நன்மையே இல்லை
    தூங்கி விழுவதால் சிறப்புமே இல்லை
    தயங்கி விடுவதால் தன்மையே இல்லை
    துணிந்து நிற்பதால் இனிமையே உண்டு !!!

    பெண்கள் .....
    சிணுங்கி நிற்பதால் அசிங்கம் தான்
    சீறி பாய்ந்தால் நன்மை தான்
    சிறு துரும்புகள் அல்ல நாம் ....
    சீர் மிகு தூண்கள் நாம்......

    மனித நிலைகள் மாறிக் கொன்டே இருக்கும்
    மனிதம் மறக்காத நிலை வேண்டும் எப்போதும்
    மனதின் ஆழத்தின் உணர்வுகள் தைரியத்தை
    மனதார பிரதிபலித்தால், ஆளலாம் இவ்வுலகை !!!

    ....

    ஆக்கம் ரா. கிரிஜா (கிரிஜா சந்துரு )



    Sponsored Links
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  2. #12
    Real Name
    Sukanya
    Gender
    Female
    Join Date
    Jul 2016
    Location
    Bengaluru
    Posts
    1

    Re: Penmai's Special Contest

    Hi,
    The most important thing for a woman is COURAGE.
    Courage will not let a women stop her. With courage a woman can gain confidence, with confidence there are no limits to what she can do. With courage, a women can overcome fear and it is the ability to act in the presence of fear.
    Courage will make a woman to stand up against all odds and speak her voice out.
    Courageous woman will take risks and would be able to accomplish things in her life. Courage turns her dreams into reality.
    If a woman has courage to begin she will have the courage to succeed in her life from all the aspects.
    Finally, I'm a courageous woman, a courageous mother.

    Regards,
    Sukanya Madaswamy


  3. #13
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,209

    Re: Penmai's Special Contest

    Nice topic, thanks for tagging Karthi

    @RathideviDeva awesome & so true

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  4. #14
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    6,991

    Re: Penmai's Special Contest

    என்னைப் பொறுத்தவரை குடும்பத்தினரோட ஒத்துழைப்பபு எப்போதுமே அவசியம்.தன்னை நம்பறாங்க என்ற எண்ணம் இருந்தாலே தன்னம்பிக்கை,தைர்யம் எல்லாம் தானே வரும்.எந்த இடத்திலும் தன்னை விட்டுக் கொடுக்காத உறவுகள் இருக்கிறார்கள், தன்னை நம்புகிறார்கள் என்று தெளிவாக பெண்களுக்கு உணர்த்த வேண்டியது குடும்பத்தினருடய கடமையாகும்.இது மனைவி,மகள்,பெண்,அக்கா,தங்கை எந்த உறவாக இருந்தாலும் சரி.


    KOTHAISURESH

  5. #15
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    26,190
    Blog Entries
    6

    Re: Penmai's Special Contest

    Quote Originally Posted by gkarti View Post
    @selvipandiyan Aunty.. How true la.. Support irukku nu therinjaale Half of the Pbm Out aagidum Cheers!!

    @RathideviDeva Done Sissy!
    yes maa...nam family namakku pinnadi irukkunnu therinjale oru pen happy and nimmathiya iruppa!


  6. #16
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    26,190
    Blog Entries
    6

    Re: Penmai's Special Contest

    Quote Originally Posted by kvsuresh View Post
    என்னைப் பொறுத்தவரை குடும்பத்தினரோட ஒத்துழைப்பபு எப்போதுமே அவசியம்.தன்னை நம்பறாங்க என்ற எண்ணம் இருந்தாலே தன்னம்பிக்கை,தைர்யம் எல்லாம் தானே வரும்.எந்த இடத்திலும் தன்னை விட்டுக் கொடுக்காத உறவுகள் இருக்கிறார்கள், தன்னை நம்புகிறார்கள் என்று தெளிவாக பெண்களுக்கு உணர்த்த வேண்டியது குடும்பத்தினருடய கடமையாகும்.இது மனைவி,மகள்,பெண்,அக்கா,தங்கை எந்த உறவாக இருந்தாலும் சரி.
    kothai...

    kvsuresh, salma, sumitra and 1 others like this.

  7. #17
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    6,991

    Re: Penmai's Special Contest

    Quote Originally Posted by selvipandiyan View Post
    yes maa...nam family namakku pinnadi irukkunnu therinjale oru pen happy and nimmathiya iruppa!
    selvi, rendu perukkum same thought, may be namma vayaunale irukkalamnu ninaikkiren. familyoda support irundhale edhayum thandi varalam.


    KOTHAISURESH

  8. #18
    VaSu.'s Avatar
    VaSu. is offline Registered User
    Blogger
    Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2016
    Location
    Chennai
    Posts
    306
    Blog Entries
    2

    Re: Penmai's Special Contest

    பெண்ணிற்க்கு சமூகத்தால் தரப்பட வேண்டிய ஒன்று உண்மையான, சுயநலமற்ற சுதந்திரம். சுதந்திரம் கொடுக்காமலா இன்றைய பெண்கள் தேர்வுகளில் toppersகளாகவும், சிறந்த classical dancersகளாகவும்,ஆசிரியர்களாகவும் இருக்கிறார்கள்?அப்படீனு ஒரு கேள்வி எழுப்பப்படலாம்.
    Topperஆன ஒரு பெண் அடுத்து என்ன படிக்க வேண்டுமென்ற அவளுக்கான முடிவை மற்றவர் எடுக்கும் போதிலும், கராத்தே கற்றுக்கொள்ள ஆசைப்பட்ட ஒருத்தியை க்ளாசிகள் டான்சராக அரங்கேற்றி மகிழ்கிற தருணத்திலும், அரசியலில் ஈடுபாடு உள்ள ஒரு நங்கையை நீ ஆசிரியையாய் இருந்து அனா, ஆவன்னா சொல்லிகொடு போதுமென்று அடக்கிவிடும் சமயத்திலும் சமூகம் உண்மையான சுதந்திரத்தையா பெண்களுக்கு வழங்கியுள்ளது?
    தந்தை ரிடையர் ஆவது அவருக்கு வேண்டுமானால் ஆபிஸ்வேலை செய்வதிலிருந்து பெற்ற சுதந்திரமாக இருக்கலாம் ஆனால் அவரின் ரிடையர்மென்டிற்குள் திருமணம் செய்துவிட வேண்டுமென்று மிரட்டி உருட்டியாவது திருமணம் செய்துவைக்கப்படும் அவரது 20 வயது மகளின் கனவுகளுக்கும், அவளுக்குமான சுதந்திரம் அழிக்கப்பட்டு, புதைக்கப்பட்டுவிடவில்லையா?

    பெண்ணவள் தனக்குள் கொள்ள வேண்டிய இன்றியமையாத ஒன்று தைரியம். பென்சில் ஹீல்ஸ் போட்டுக்டு பப்ல டான்ஸ் ஆடுறதையும் நைட்ஷோ சினிமாக்கு போய்ட்டு நடுராத்திரில தனியா நடந்து செல்வதையும் தைரியம்னு சொல்லிட முடியாது. நான் இங்கே தைரியம்னு குறிப்பிடுறது நம்ம பாரதி சொன்ன அதே நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்தான்.
    எல்லா இடங்களிலும் நம்முடன் நம் சொந்தங்களோ, நம்முடைய ஆயுதங்களோ நம்மை பாதுகாக்க இரா. நாம் கர்ணனென்றால் தைரியம்தான் நம்முடைய கவசகுண்டலம். நம் தைரியமே சுயமரியாதையை மட்டுமல்ல நமக்கான மரியாதையையும் சமூகத்தில் நமக்கு பெற்றுத்தரும்.
    36 வயதினிலே படத்துல சொல்ற மாதிரி தான். நாம பதிலா இருக்கிறதுனால தான் எல்லோரும் நமக்கு கேள்வியா இருக்காங்க, நாம கேள்வியா இருந்தோம்னா யார்கிட்டயும் பதிலில்ல. கொஞ்சம் நிமிர்ந்து தைரியமான ஒரு பெரிய கேள்விக்குறியாதான் வாழ்ந்து பார்ப்போமே!


    [நான் இரண்டு விஷயங்கள் சொல்லி இருக்கேன்.ஒன்று சமூகம் பெண்ணிற்கு தர வேண்டியது இன்னொன்று அவளாக கொள்ள வேண்டியது. ஒன்றை மட்டும் சொல்லி மற்றதை விட்டுவிட மனசுவரவில்லையே! :( ]

    ...புவியெங்கும் புன்னகை பூக்கட்டுமே!

  9. #19
    VaSu.'s Avatar
    VaSu. is offline Registered User
    Blogger
    Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2016
    Location
    Chennai
    Posts
    306
    Blog Entries
    2

    Re: Penmai's Special Contest

    அக்கா அழகா ஆழமா சொல்லி இருக்கீங்க first post'ey first class @RathideviDeva

    ...புவியெங்கும் புன்னகை பூக்கட்டுமே!

  10. #20
    salma's Avatar
    salma is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    u.s
    Posts
    5,911

    Re: Penmai's Special Contest

    பெண்மை டீம் !
    நல்ல அருமையான திரட்.
    எல்லாமே நல்ல சாய்ஸ் தான் ,.


    என்னை பொறுத்தவரை பெற்றோர்கள் / துணையின் சப்போர்ட் தான் இப்போதைய தேவை ... பெண்களுக்கு பல விதமான பிரச்சினைகள் , அந்த நேரத்தில் நமக்கு ஆறுதல் சொல்லி, நம்பி, சப்போர்ட் செய்து , நல்ல யோசனை சொல்லக்கூடிய உண்மையான உறவுகள் இருந்தால் நல்லது ..


    அதே போல சாதுர்யமான புத்தி , எச்சரிக்கை உணர்வு( விழிப்புணர்வு ) , தன்னம்பிக்கை இப்படி சொல்லிட்டே போகலாம் ...

    Sal

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter