Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree385Likes

Penmai's Special Contest


Discussions on "Penmai's Special Contest" in "Special Contest" forum.


  1. #21
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Penmai's Special Contest

    அருமையான போட்டி .

    பெண்களுக்கு பெற்றோரின்/கணவனின் ஆதரவும் ஊக்கமும் இருந்துவிட்டால் மிகுதி எல்லாம் (பாதுகாப்பு, உறுதி, துணிவு, ...) தானாகவே அவளுக்கு வந்துவிடும் என்பது எனது கருத்து.

    பெண்களுக்கு புதிது புதிதாக இன்னல்கள் உருவெடுக்கும் இந்த சமுதாயத்தில் பெற்றோரினது/கணவனது ஆதரவு இல்லாமல் அவளால் சாதனைகள் புரிவது மிக மிக கடினமாகும். அவர்களது துணை அவளது அச்சத்தை அழித்து துணிவையும், சஞ்சலத்தை அழித்து மன உறுதியையும் தந்து, இலக்கை அடைய வழி சமைத்து மகிழ்வான வாழ்வைக் கொடுப்பது நிச்சயம்.

    நன்றி கார்த்தி .


    Sponsored Links

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  2. #22
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Penmai's Special Contest

    A deep and wider topic to Pen down Illa sister

    Waiting for Blasting entries dears

    kvsuresh, salma, sumitra and 2 others like this.
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  3. #23
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,116

    Re: Penmai's Special Contest

    Oye Molll, Do Participate When your time Permits!!

    Quote Originally Posted by Vimalthegreat View Post
    A deep and wider topic to Pen down Illa sister

    Waiting for Blasting entries dears



  4. #24
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Penmai's Special Contest

    Welcome Back sisyyyy @RathideviDeva

    Asusual tharu maruuu writeup.

    ///சுயமரியாதைக்கு மரியாதை....... ///

    Onnum solrathuku illa intha line ku.....rendu word la anaithum adakam...ambutu theannn


    kvsuresh, salma, sumitra and 2 others like this.
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  5. #25
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Penmai's Special Contest

    Quote Originally Posted by gkarti View Post
    Oye Molll, Do Participate When your time Permits!!
    Ena da....naanay illa sister ipdi ellam topic thanthu nama night thookatha tour anuprangalay ninachen....ne participate pana solra.....pakren da mudincha kandipa eluthuren illa uchu koorthu vitrulam....ena solra
    Nama gurusamy startinathuthuku Uchu finshing tharatum.....nala irukum la

    Ezhuthani abiprayam enavo??? @naanathithi

    kvsuresh, salma, sumitra and 3 others like this.
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  6. #26
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,116

    Re: Penmai's Special Contest

    I have No Issues, Molll... Gurusamy Opener - Uchu Finisher - Nee Mid Order Batswoman Epadi.. Kaattula Mazhai thaan Po

    Haha Strain Pannama, Neram irukkapo Ezhuthu!


    Quote Originally Posted by Vimalthegreat View Post
    Ena da....naanay illa sister ipdi ellam topic thanthu nama night thookatha tour anuprangalay ninachen....ne participate pana solra.....pakren da mudincha kandipa eluthuren illa uchu koorthu vitrulam....ena solra
    Nama gurusamy startinathuthuku Uchu finshing tharatum.....nala irukum la

    Ezhuthani abiprayam enavo??? @naanathithi


    kvsuresh, salma, sumitra and 2 others like this.

  7. #27
    bharathi saravanan's Avatar
    bharathi saravanan is offline Commander's of Penmai
    Real Name
    Dhivya Bharathi
    Gender
    Female
    Join Date
    Nov 2014
    Location
    Chennai
    Posts
    1,612

    Re: Penmai's Special Contest

    என்ன பொறுத்த வரைக்கும் தைரியம் தான் பெண்ணுக்கு எப்போவும் தேவைன்னு நினைக்குறேன் அப்போ தான் எந்த மாதிரி சூழ்நிலை வந்தாலும் அதை எதிர்கொள்ள முடியும்


    எனக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணு வாழ்க்கைல ரொம்ப கஷ்ட பட்டா இன்னும் படரா ஆன தைரியம் இல்லாத ஒரே காரணத்துனால அவ வேலைக்கு போக கூட பயந்துகிட்டு வீட்லே இருக்க.


    எந்த மாதிரி சூழ்நிலை வந்தாலும் நாம தையறியாம இருந்த போதும் நம்ம அந்த சூழ்நிலை கடந்து வரலாம் னு நான் நினைக்குறேன்


    ஏதோ எனக்கு தெரிஞ்சதை சொல்றேன் friends

    Penmai, kvsuresh, jv_66 and 4 others like this.
    Very little is needed to make a happy life; it is all within yourself, in your way of thinking.


    எனது வரிகள்

  8. #28
    naanathithi's Avatar
    naanathithi is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    In front of laptop
    Posts
    5,142
    Blog Entries
    4

    Re: Penmai's Special Contest

    Quote Originally Posted by Vimalthegreat View Post
    Ena da....naanay illa sister ipdi ellam topic thanthu nama night thookatha tour anuprangalay ninachen....ne participate pana solra.....pakren da mudincha kandipa eluthuren illa uchu koorthu vitrulam....ena solra
    Nama gurusamy startinathuthuku Uchu finshing tharatum.....nala irukum la

    Ezhuthani abiprayam enavo??? @naanathithi

    Ullen aiyaa!!!!

    Gnabagam varuthe! intha topic naama pesiya nmemories ellaam gnabagam varuthe he he

    Nee variya?vanthaal naanum varren
    @RathideviDeva semma sissy,,naan vanthaalum unga point ai than elaborate pannuvennu ninaikkiren!

    kvsuresh, sumitra, gkarti and 1 others like this.

  9. #29
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Penmai's Special Contest

    @gkarti @naanathithi @Vimalthegreat
    போட்டியின் விளக்கத்தை தமிழ்ல படிச்சப்புறம், மரியாதை எப்படி பெண்ணின் உடைமையா இருக்க முடியும்னு கேள்வி வந்து என்ன குழப்பிறிச்சு . உடைமைய நான் necessity(either fulfilled by self or others)ன்னு நினைச்சேன்(ஆங்கிலத்திலே படிக்கும் போது). ஆனா இப்ப தமிழ்ல படிக்கும் போது, self possessed qualityன்னு தோணுது. கொஞ்சம் தெளிவுப்படுத்துங்கப்பா .


  10. #30
    naanathithi's Avatar
    naanathithi is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    In front of laptop
    Posts
    5,142
    Blog Entries
    4

    Re: Penmai's Special Contest

    Quote Originally Posted by RathideviDeva View Post
    @gkarti @naanathithi @Vimalthegreat
    போட்டியின் விளக்கத்தை தமிழ்ல படிச்சப்புறம், மரியாதை எப்படி பெண்ணின் உடைமையா இருக்க முடியும்னு கேள்வி வந்து என்ன குழப்பிறிச்சு . உடைமைய நான் necessity(either fulfilled by self or others)ன்னு நினைச்சேன்(ஆங்கிலத்திலே படிக்கும் போது). ஆனா இப்ப தமிழ்ல படிக்கும் போது, self possessed qualityன்னு தோணுது. கொஞ்சம் தெளிவுப்படுத்துங்கப்பா .
    Illai sis.. Ilaka sonnathu "According to you : What is the most important thing to a woman?" than.

    'A girl's thing' is what she meant. A girls' thing is not necessarily a self possessed quality. It can even be an environment where she is comfortable with.

    Udaimai ku direct meaning porunthathunu ninaikiren..ennaval, ennavan pola




    kvsuresh, sumitra, gkarti and 1 others like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter