Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine March! | All Issues

User Tag List

Like Tree385Likes

Penmai's Special Contest


Discussions on "Penmai's Special Contest" in "Special Contest" forum.


  1. #1
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,718
    Blog Entries
    1

    Penmai's Special Contest

    Hi Friends,

    Here comes our special Contest Reg 'A Girl's thing'! All members are welcome to participate. Read the guidelines & instructions given here carefully and follow them strictly.

    Now-a-days Women are Facing most toughest time as far as their personal life concerned and their Safety is at Stake. Most Unfortunate One is Even Women are not fully aware about their Surroundings when they move about. It is always better to be on alert these days.

    We have decided to give one such subject & want to Know your views of 'A Girl's thing'. So Be Quick with your thoughts

    According to you : What is the most important thing to a woman?
    1. Safety

    2. Courage
    3. Determination
    4. Parent's/Partner's Support
    5. Others (Specify)_________

    What you have to do:
    A. Choose any one of the above options for the questions asked
    B. And tell why? (No Words Limitation)

    If you choose Option 5, Kindly Specify and tell why.

    Note
    1. One Entry Per Member is allowed
    2. It should be either in Tamil or in English
    3. Last date of Submission 31st July 2016 11:59 PM IST


    Similar Threads:

    Sponsored Links
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine March 2017

  2. #2
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,718
    Blog Entries
    1

    Re: Penmai's Special Contest

    தோழமைகளுக்கு வணக்கம்!

    ‘ஒரு பெண்ணின் உடைமை’ என்ற தலைப்பில் இந்த மாதப் போட்டி அறிவிக்கப்படுகிறது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைக் கவனமாகக் கருத்தில் கொண்டு உங்களின் போட்டிக்கான பதிவை இடவும்.

    இன்றைய நாட்களில் நடைபெறும் சம்பவங்களால் பெண்களின் பாதுகாப்பு என்பது நிச்சயமற்ற ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே! இன்னும் சொல்லப்போனால் தன்னைச் சுற்றி இருக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை அவள் கவனத்தில் வருவதே இல்லை எனலாம். இவற்றையெல்லாம் பார்க்கும்போது நாம் முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டியது மிகவும் அவசியமான ஒன்று.

    அதனால் இவற்றைக் குறிக்கும் வகையில் ‘ஒரு பெண்ணின் உடைமையாக’ இருக்கவேண்டும் என்று நீங்கள் நினைப்பது எது? ஏன்? மற்றும் அது குறித்த உங்களின் விளக்கங்களை அறிய ஆவலாக உள்ளோம்.

    உங்களைப் பொறுத்தவரை ‘ஒரு பெண்ணின் முக்கிய உடைமையாக நீங்கள் கருதுவது எதை?

    1. பாதுகாப்பு
    2. தைரியம்
    3. உறுதி
    4. பெற்றோர்கள் / துணவரின் ஆதரவு
    5. இவைத் தவிர வேறு ஏதேனும் இருப்பின் குறிப்பிடவும்


    நீங்கள் செய்யவேண்டியது யாதெனில், மேலே குறிப்பிட்டுள்ளவற்றில் ஏதேனும் ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்து, எதனால் அது தேவைப்படுகிறது என்று விளக்கவும்.

    நீங்கள் ஐந்தாவதைத் தேர்ந்தெடுத்தால் அந்தத் தலைப்பையும், அதைப் பற்றியும் விளக்கவும்.

    விதிமுறைகள்:

    • ஒருவர் ஒருமுறை மட்டுமே போட்டியில் பங்கு பெறலாம்.
    • உங்களின் போட்டிக்கான பகிர்வு தமிழ் அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கவேண்டும்.
    • போட்டிக்கான கடைசி நாள்: 31-ந்தேதி ஜூலை 1916 11:59 pm ist.


    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine March 2017

  3. #3
    Sriramajayam's Avatar
    Sriramajayam is online now Registered User
    Blogger
    Golden Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    73,072
    Blog Entries
    1667

    Re: Penmai's Special Contest

    அருமையான போட்டி இளவரசியாரே.

    இங்கு போட்டியிடும் அனைத்து நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.



    Attached Thumbnails Attached Thumbnails Penmai's Special Contest-orange-guy-two-thumbs-up-smiley-emoticon.gif  
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Golden Ruler – II – 30-07-2015 to Still Date
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-02-2014 to 30-07-2015 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 07-03-2013 to 12-02-2014 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-02-2013 to 07-03-2013 (25days)
    PENMAI’s Ex Young Guru - 05-01-2013 to 11-02-2013 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-2012 to 05-01-2013 (45days)
    PENMAI’s Ex Young Commander - 06-11-2012 to 22-11-2012 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-09-2012 to 06-11-2012 (49days

  4. #4
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    3,994
    Blog Entries
    11

    Re: Penmai's Special Contest

    Respect / மரியாதை
    இன்றும், என்றும், எங்கும் ஒவ்வொரு பெண்ணிற்கும் இன்றியமையாதது புரிதலுடன் கூடிய மரியாதை..... குடும்பத்தில், சமுதாயத்தில்,....
    மரியாதை என்பது கூழை கும்பிடு என்று அர்த்தமல்ல,
    அவள் உணர்வுகளுக்கு மரியாதை
    அவள் கருத்துக்கு மரியாதை
    அவள் விருப்பு வெறுப்புக்கு மரியாதை
    அவள் சுயமரியாதைக்கு மரியாதை.......


    மரியாதை இருக்கும் இடத்தில் அன்பு, பரிவு, நம்பிக்கை, பாதுகாப்புணர்வு, புரிதல் ,.... தானாக இருக்கும். இவை அனைத்தும் இருக்கும் இடத்தில் கண்டிப்பாக நிம்மதியும் மகிழ்ச்சியும் இருக்கும்.


    பெண்ணிற்கு கொடுக்கப்படும் மரியாதை குடும்பத்தை மட்டுமன்றி ஒரு சமுதாயத்தையும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறது.

    Last edited by gkarti; 11th Jul 2016 at 12:47 PM. Reason: Corrected the text!

  5. #5
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    45,640

    Re: Penmai's Special Contest

    Gurusamy ye, Aft a Longgggg gap Neenga IN la irukathai Parkrathe Happy ah irukku.. Appo Appo Veliya Vanga Deivame

    BTW Respect 100% Sari


  6. #6
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    3,994
    Blog Entries
    11

    Re: Penmai's Special Contest

    Quote Originally Posted by gkarti View Post
    Gurusamy ye, Aft a Longgggg gap Neenga IN la irukathai Parkrathe Happy ah irukku.. Appo Appo Veliya Vanga Deivame

    BTW Respect 100% Sari
    கார்த்தி,
    ரொம்ப நாளா என் மனசுல இருக்கறது. தலைப்ப பார்த்தவுடனே(options பார்க்கும் முன்னவே) டக்குனு எழுதியே ஆகணும்னு தோணியது. நம்ம சுத்தி நடக்கறத பார்க்கும் போதும், படிக்கும் போதும் வர்ற கோபத்தின் / ஆதங்கத்தின் வெளிப்பாடு தான் இந்த பதிவு. மனசுல உள்ளத கொட்டிட்ட ஒரு நிறைவு. இப்போதைக்கு எனக்கு அது போதும்.


  7. #7
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    45,640

    Re: Penmai's Special Contest

    Yup.. Unga Entry Parthathume, Purinjathu Sissy

    Quote Originally Posted by RathideviDeva View Post
    கார்த்தி,
    ரொம்ப நாளா என் மனசுல இருக்கறது. தலைப்ப பார்த்தவுடனே(options பார்க்கும் முன்னவே) டக்குனு எழுதியே ஆகணும்னு தோணியது. நம்ம சுத்தி நடக்கறத பார்க்கும் போதும், படிக்கும் போதும் வர்ற கோபத்தின் / ஆதங்கத்தின் வெளிப்பாடு தான் இந்த பதிவு. மனசுல உள்ளத கொட்டிட்ட ஒரு நிறைவு. இப்போதைக்கு எனக்கு அது போதும்.



  8. #8
    selvipandiyan's Avatar
    selvipandiyan is online now Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    28,253
    Blog Entries
    9

    Re: Penmai's Special Contest

    இன்றைய காலங்களில் கண்டிப்பா குடும்பத்தினரின் சப்போர்ட்தான்...என்ன ஒரு சந்தர்ப்பத்திலும் அவங்களின் துணை இருக்கணும்..அதுவே பெண்களின் பாதி பலம். மீதி அவங்களின் தைரியம்,பாதுகாப்பு இப்படி சொல்லலாம்...சமீப காலங்களில் நாம் பார்த்த நிகழ்வுகளில் என்னை நம்பலையே அப்படின்னு சில பேரின் குரலை கேட்டிருந்தோம்..எது நடந்தாலும் மனம் விட்டு சொல்லக் கூடிய அளவில் குடும்பம் இருக்கணும்..அப்படிப்பட்ட உறவுகள் அமைந்தால் பெண்கள் எப்படிப்பட்ட சூழலையும் சமாளிப்பார்கள்.


  9. #9
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    3,994
    Blog Entries
    11

    Re: Penmai's Special Contest

    "அவள் உணர்வுகளுக்கு மரியாதை " இது தான் முதலில் இருக்க வேண்டியது.... முக்கியமாக நான் சொல்ல நினைத்தது....("அவள் எண்ணங்களுக்கு மரியாதை " -இது கிடையாது) @gkarti i'm not able to edit anymore. If it is possible , can you pls replace it. Thanks.


  10. #10
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    45,640

    Re: Penmai's Special Contest

    @selvipandiyan Aunty.. How true la.. Support irukku nu therinjaale Half of the Pbm Out aagidum Cheers!!

    @RathideviDeva Done Sissy!


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter