Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree158Likes

Penmai Super Star - Best Serial Story Writer 2016


Discussions on "Penmai Super Star - Best Serial Story Writer 2016" in "Special Contest" forum.


  1. #11
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,551
    Blog Entries
    6

    Re: Penmai Super Star - Best Serial Story Writer 2016

    ஹாய் ப்ரண்ட்ஸ்


    ரொம்ப சந்தோஷமா இருக்கு நான் நிறைய தடவை சொல்லி இருக்கேன். நீங்க எல்லாம் இல்லைனா... நான் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது. நீங்க எல்லாம் எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணீங்க. அதற்கு என்னுடைய மனமார்ந்த நன்றி

    வாழ்த்துக்கள் உஷாந்தி & நிவேதா

    மற்ற எழுத்தாளர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இதுல நிறைய எழுத்தாளர்களோட கதைகள் எனக்கு பிடிக்கும். எப்படி இப்படி எழுதுறாங்க அப்படின்னு நான் நிறைய பேரை பார்த்து வியந்திருக்கேன்.

    ஆரோக்கியமான போட்டி இருப்பது எப்பவுமே உற்சாகத்தை தரும். அதுவும் பெண்மைல எழுதுற எழுத்தாளர்கள் நிறைய பேர் சூப்பரா எழுதுறாங்க. ஐயோ ! புதுசா எதாவது யோசிக்கணும் டா.... இல்லைனா நீ காலி அப்படின்னு ஒரு பயம் இருக்கும்

    பெண்மை நிறைய எழுத்தாளர்களை உருவாக்கி இருக்கு. இனியும் நிறைய எழுத்தாளர்களை உருவாக்கும். எழுத தளம் அமைத்து தந்த பெண்மைக்கு நன்றி











    Sponsored Links
    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

  2. #12
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: Penmai Super Star - Best Serial Story Writer 2016




    Congrats Ushanthy, Ramyaraj and Nivetha.


    Attached Thumbnails Attached Thumbnails Penmai Super Star - Best Serial Story Writer 2016-images-3-.jpg  

  3. #13
    Geethanjali16's Avatar
    Geethanjali16 is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    Geetha
    Gender
    Female
    Join Date
    Jul 2015
    Location
    CHENNAI
    Posts
    1,850

    Re: Penmai Super Star - Best Serial Story Writer 2016

    Congrats Ushanthy, Ramyaraj, Nivetha...

    Attached Thumbnails Attached Thumbnails Penmai Super Star - Best Serial Story Writer 2016-congratulations-4197.gif  
    with love...
    Geethanjali
    [B][I][COLOR=#800080][SIZE=5]
    My ongoing story- http://www.penmai.com/forums/serial-...ethanjali.html

    My completed stories- http://www.penmai.com/forums/penman-...ethanjali.html

    Some things may be difficult but nothing is impossible!

  4. #14
    Ammu abi's Avatar
    Ammu abi is offline Commander's of Penmai
    Real Name
    Abinaya Santosh
    Gender
    Female
    Join Date
    Oct 2015
    Location
    Salem
    Posts
    1,337

    Re: Penmai Super Star - Best Serial Story Writer 2016

    En manamarndha vazhthukkal Ushanthi,Ramya & Nivetha :-) :-) :-) 💐💐💐


  5. #15
    kanihema's Avatar
    kanihema is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    K.HEMASARANYA
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Bangalore
    Posts
    4,947

    Re: Penmai Super Star - Best Serial Story Writer 2016

    வாழ்த்துக்கள் உஷாந்தி, ரம்யாக்கா, & நிவேதா மேம்


  6. #16
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,091

    Re: Penmai Super Star - Best Serial Story Writer 2016

    Oye, Poured Big Big Big Words.. When you say Words as such, Donno how to React... Antha Magizhchi ah Like Pandren

    sumathisrini and Sriramajayam like this.

  7. #17
    raasitha is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    Raasi
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    banglore
    Posts
    1,883

    Re: Penmai Super Star - Best Serial Story Writer 2016

    வாழ்த்துக்கள் உஷா, ரம்யா சீஸ், நிவி..... இன்னும் நிறைய நிறைய கதைகளை உங்களிடம் எதிர்ப்பார்க்கிறேன்....

    ராசி

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
    இனிதாவது எங்கும் காணோம்

    My Ongoing Story........


    சோழனின் சபதம்


    My Completed Story.....


    காதலெனுந் தீவினிலே கால்பதித்த மயிலிறகே !!!
    என்னை முத்தமிட்டு முகிழ்த்தவா

  8. #18
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,537

    Re: Penmai Super Star - Best Serial Story Writer 2016

    டியர் உஷாந்தி,

    பெண்மையின்
    சிறந்த தொடர்கதை எழுத்தாளர் என்ற நட்சத்திர அந்தஸ்த்தை பெற்றமைக்கு என் இதயம் கனிந்த பாராட்டுக்கள்!!! தொடர்ந்து இந்த இடத்தில் நிலை பெற்றிட என் அன்பான வாழ்த்துக்கள் .

    மேலும் நான் என் கடமையைத் தான் செய்தேன். அதையும் மிகவும் உயர்த்தி எழுதி உங்களின் பரந்த மனத்தைக் காட்டிவிட்டீர்கள். மிக்க நன்றி மா.



    Attached Thumbnails Attached Thumbnails Penmai Super Star - Best Serial Story Writer 2016-download.jpg  

  9. #19
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,537

    Re: Penmai Super Star - Best Serial Story Writer 2016

    முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்றிருக்கும் எனதருமை தோழிகள் ரம்யா & நிவேதாவிற்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!!!


  10. #20
    dayamalar's Avatar
    dayamalar is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Madurai
    Posts
    11,468
    Blog Entries
    10

    Re: Penmai Super Star - Best Serial Story Writer 2016

    Hi Ushanthy Congratulations
    keep rocking.....

    Sriramajayam likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter