User Tag List

Like Tree158Likes

Penmai Super Star - Best Serial Story Writer 2016


Discussions on "Penmai Super Star - Best Serial Story Writer 2016" in "Special Contest" forum.


 1. #31
  Penmai's Avatar
  Penmai is offline Administrator Blogger
  Real Name
  Ilavarasi
  Gender
  Female
  Join Date
  Feb 2010
  Location
  Coimbatore
  Posts
  3,926
  Blog Entries
  1

  Re: Penmai Super Star - Best Serial Story Writer 2016

  Welcome & Thanks again Ushanthy for your big words about us!

  உங்கள் திறமைக்கான அங்கீகாரம் இது, எழுத்துத்துறையில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  உங்கள் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களால் முடிந்த நல்ல முயற்சிகள் அனைத்தும் தொடரும்.


  மிக்க நன்றி.

  Quote Originally Posted by naanathithi View Post
  Spoiler alert: நிறைய பேசப்போறேன்.. பொங்கல் தான் இருக்கும் மோஸ்ட்லி..அலர்ஜி ஆனவங்க ஸ்கிப் பண்ணி போய்டுங்க ப்ளீஸ்!!!!

  இப்போ என் முகத்தை பார்க்கறவங்க யாரானாலும் என்ன ஜந்துடா இதுன்னு திங்க் பண்ணுவாங்க! அப்படியொரு ஈஈ மோட்! கண்ணு காது மூக்கு வாய் எல்லாமே வேர்க்கிங்!!! ரெண்டு நாளா அப்படித்தான் சுத்திட்டு இருக்கேன்

  எங்கேயும் இதை பத்தி பேசக்கூடாது, எத்தனை பேர் அவங்களா நினைச்சு எனக்கு வோட் போடறாங்கன்னு பார்க்கலாம்கிறது தான் நான் கலந்துக்க ஆரம்பிச்ச நாள்ல இருந்தே என் கொள்கை! நான் தான் லீடிங்கல வருவேன்னு நினைக்கல ஆனா டீசன்ட் லிஸ்ட்ல இருப்பேன்னு தெரியும். வோட் பண்ணிட்டு ரெண்டு வாரம் இந்தப்பக்கம் எட்டிப்பார்க்கல..நெக்ஸ்ட் டைம் வந்து பார்த்தபோ ஷாக்! அப்போ கூட முடியறப்போ வந்து பார்ப்போம் ரிசல்ட் மாறினாலும் மாறலாம்னு மனசுக்குள்ள பட்சி பயமுறுத்தவும் அப்படியே கிளம்பிட்டேன், ஆனா லாஸ்ட் வீக்கே எல்லாரும் விஷ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க! என் சந்தோஷத்தை சொல்லவே முடியாது..ஆனா என்னை பார்சல் பண்ணி ஊர்க்கு அனுப்புனதால கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டி இருந்துது.. ஆனா சரியான டைமுக்கு வந்துட்டேன்ல?


  எனக்கு வோட் பண்ணின அன்பு நெஞ்சங்கள் எல்லார்க்கும் தனித்தனியா என் நன்றிகள்! வேற என்ன சொல்ல? என்னை சமீபத்துல இவ்வளவு சந்தோஷப்படுத்தலை எதுவுமே..நன்றி மக்களே!லவ் யூ மக்களே! You guys are awesome!!! நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  இந்த ஆண்டை நான் மறக்கவே போறதில்லைன்னு நினைக்கிறேன். அவ்ளோ எமோஷனலா பீல் ஆகுது எனக்கு... ரன்னரா வந்திருக்கேன் ஆனால் இதுதான் பர்ஸ்ட் டைம் நான் வின்னரா வர்றது! அப்படியே பறக்கற போலத்தான் இருக்கு! இந்த நேரத்துல நான் சில பேருக்கு நன்றி சொல்லியாகணும்..இந்த மைக் இனிமே எனக்கு கிடைக்குமோ கிடைக்காதோ தெரியாது சோ நான் இப்போவே பேசிடறேன்!!!

  முதலாவது என்னோட ரீடர்சுக்கு பெரிய நன்றி....கமண்ட்ஸ் கொடுத்து என்கரேஜ் பண்ணி, ஒரு சமயம் அடுத்த நோபல் ப்ரைஸ் உனக்குத்தான்னு பீலாகி, சிலசமயம் பல்ப் மாலை போட்டு கலாய்ச்சு நீங்க எல்லாரும் தான் என்னை வளர்த்தீங்க..

  ரெண்டாவது @gkarti என்னோட mentor, moral support பல சமயங்கள்ல ஐடியா சோர்ஸ் எல்லாமே.. நீ மட்டும் இல்லைன்னா சிந்தூரியோடவே என் கதை முடிஞ்சிருக்கும். வேறேதும் வேண்டாம் .. இன்னிக்கு வரை நான் எழுதிட்டு இருக்கேன்னா அதுக்கு நீ மட்டும் தான் காரணம்.. தாங்க் யூ பேபி!


  மூன்றாவது இளவரசிக்கா அண்ட் டீம், நீங்க எங்களுக்கு கொடுக்கற ஸ்பேஸ் ரொம்ப பெருசு.. எதுலயும் இன்வோல்வ் ஆகாம சொந்த ப்ளாக்ல எழுதற பீலிங்கை தந்து டைம் டு டைம் எங்களுக்காக நீங்க add பண்ணற features எங்களுக்கு வெளியே கொடுக்கற exposure எல்லாத்துக்கும் நன்றி. எங்கேயோ இன்னொரு நாட்டில் இருந்து கொண்டு தமிழ்நாட்டில் புக் வெளியிடமுடியும் என்று ரெண்டு வருஷம் முன்னாடி சொல்லியிருந்தா நானே சிரிச்சிருப்பேன். பெண்மை இல்லாமல் அது சாத்தியமே பட்டிருக்காது. எங்களோட moderator @sumathisrini எப்போ ஹெல்ப் கேட்டாலும் ஒரு ஸ்மைலோட வந்து ஹெல்ப் பண்ணுற ஏஞ்சல், தாங்க் யூ சுமிக்கா


  அப்புறம் என்னோட அம்மா, எனக்கு நேரே கலாய்ச்சாலும் எனக்கு தேவையான ஹெல்ப் எல்லாம் செஞ்சு தர்ற என்னோட G
  , ஜீவா எல்லார்க்கும் தாங்க்ஸ்

  கடைசியா ரம்யா சிஸ் @ramyaraj, டார்லிங் நிவி @nivetha.j மற்றும் இந்த poll ல கலந்துகொண்ட எல்லா writers கும் என் இனிய வாழ்த்துக்கள்!


  மகிழ்ச்சி!!!!

  Sponsored Links
  kvsuresh likes this.
  with regards,
  Penmai's Team
  Penmai eMagazine March 2018!

 2. #32
  Penmai's Avatar
  Penmai is offline Administrator Blogger
  Real Name
  Ilavarasi
  Gender
  Female
  Join Date
  Feb 2010
  Location
  Coimbatore
  Posts
  3,926
  Blog Entries
  1

  Re: Penmai Super Star - Best Serial Story Writer 2016

  Quote Originally Posted by ramyaraj View Post
  ஹாய் ப்ரண்ட்ஸ்

  ரொம்ப சந்தோஷமா இருக்கு நான் நிறைய தடவை சொல்லி இருக்கேன். நீங்க எல்லாம் இல்லைனா... நான் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது. நீங்க எல்லாம் எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணீங்க. அதற்கு என்னுடைய மனமார்ந்த நன்றி

  வாழ்த்துக்கள் உஷாந்தி & நிவேதா

  மற்ற எழுத்தாளர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இதுல நிறைய எழுத்தாளர்களோட கதைகள் எனக்கு பிடிக்கும். எப்படி இப்படி எழுதுறாங்க அப்படின்னு நான் நிறைய பேரை பார்த்து வியந்திருக்கேன்.

  ஆரோக்கியமான போட்டி இருப்பது எப்பவுமே உற்சாகத்தை தரும். அதுவும் பெண்மைல எழுதுற எழுத்தாளர்கள் நிறைய பேர் சூப்பரா எழுதுறாங்க. ஐயோ ! புதுசா எதாவது யோசிக்கணும் டா.... இல்லைனா நீ காலி அப்படின்னு ஒரு பயம் இருக்கும்

  பெண்மை நிறைய எழுத்தாளர்களை உருவாக்கி இருக்கு. இனியும் நிறைய எழுத்தாளர்களை உருவாக்கும். எழுத தளம் அமைத்து தந்த பெண்மைக்கு நன்றி
  Thanks and Welcome Ramya.


  with regards,
  Penmai's Team
  Penmai eMagazine March 2018!

 3. #33
  honey rose's Avatar
  honey rose is offline Yuva's of Penmai
  Real Name
  Divya Bharathi.R
  Gender
  Female
  Join Date
  Aug 2013
  Location
  chennai
  Posts
  9,696

  Re: Penmai Super Star - Best Serial Story Writer 2016

  congrats ushanthy dear 4. #34
  honey rose's Avatar
  honey rose is offline Yuva's of Penmai
  Real Name
  Divya Bharathi.R
  Gender
  Female
  Join Date
  Aug 2013
  Location
  chennai
  Posts
  9,696

  Re: Penmai Super Star - Best Serial Story Writer 2016

  valthukal ramya and nive dears


loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter