Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree227Likes

Penmai Special Independence Day Contest!


Discussions on "Penmai Special Independence Day Contest!" in "Special Contest" forum.


  1. #11
    shanthiudayappan's Avatar
    shanthiudayappan is offline Friends's of Penmai
    Real Name
    Shanthi
    Gender
    Female
    Join Date
    Jun 2015
    Location
    Amsterdam
    Posts
    168

    Re: Penmai Special Independence Day Contest!

    Sorry, The alignment for this post is somewhat changed and I couldn't rectify.


    Sponsored Links
    sumitra likes this.

  2. #12
    shanthiudayappan's Avatar
    shanthiudayappan is offline Friends's of Penmai
    Real Name
    Shanthi
    Gender
    Female
    Join Date
    Jun 2015
    Location
    Amsterdam
    Posts
    168

    Re: Penmai Special Independence Day Contest!

    . நான் சந்திக்க விருப்பும் தலைவர் திரு ஜவஹர்லால் நேரு அவர்கள்.
    கேட்க விரும்பும் கேள்விகள்:

    1. தொலைநோக்கு பார்வைகொண்டு, .,டி போன்ற தரமான கல்விக்கூட்டங்கள் நிறுவுவதற்கு காரணமாய் இருந்தீர்கள், இன்று மதம் மிகுந்தும், மனிதம் மரணித்தும் போன அரசியல் சாக்கடைகளால் கல்வியே களவாடப்பட்டுக் கொண்டிருப்பது கண்டால் என்ன சொல்வீர்கள்?
    2. மக்களுக்காக உடை முதல் உயிர் வரை துறந்த தலைவர்கள் போய், இன்று தலைவர்களின் நலனுக்காக சீதையிட்டுக் கொள்ளும் மூடச் சமூகத்தை என்ன சொல்வீர்கள்?

    . நமது அரசியல் அமைப்புச் சட்டங்கள் மிக நேர்த்தியான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. சட்டங்கள் சட்டங்களாக இருக்கும் வரை, கோபுரங்களிலுள்ள கோமானைமட்டும் அல்லாது குடிசைகளிலுள்ள சாமானியனையும் சென்று சேரும் வரை சட்டத்தை மாற்றவோ அதில் புதிதாக சேர்க்கவோ தேவையில்லை என்பது என் கருத்து. இருக்கும் சட்டங்கள் நடைமுறையில் நடத்தப்பட்டாலே போதுமானது! It has to be functioning and in the properway!

    இ. என் பார்வையில் சுதந்திரம்:
    மனித சுதந்திரம் மட்டுமே ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கு போதுமானதாக இருக்க முடியாது. மனச் சுதந்திரம் வேண்டும் என நினைக்கிறன். மனச் சுதந்திரம் என்றால்? 'ஒவ்வா சிந்தனைகளில் ' இருந்து மனித மனங்கள் சுதந்திரம் பெற வேண்டும். மனிதனை மனிதனாக மட்டும் பார்க்கவும், மனிதனை மனிதனுக்காக மட்டும் நேகிக்கவும் தெரிந்த மனங்கள் வேண்டும். சாதி, மதம், இனம், மொழி, நாடு, பணம், படிப்பு, பட்டம் என வரையறைகளால் மனிதனை வகைப்படுத்திப் பார்க்கின்ற மனநிலைகள் மாறவேண்டும்.
    இன்றைய இந்தியாவில் மிகப் பெரிய பிரச்சனைகளில் ஒன்று வகுப்புவாதம்!! காரணம்; எங்கோ ஒரு வரலாற்றுப் பக்கத்தில் மொகலாயன் ஏற்படுத்திய காயங்கள் இன்றும் மருந்திட்டப்படாமல் தொடர்கின்றன கத்திகளோடும், அம்புகளோடும்!!
    எப்பொழுதோ வாழ்ந்த ஒரு அசோகனின் அஜீவிகர் அழிப்புக்கள் இன்றும் அழியாமல் வாழ்கின்றன நம் மனங்களில்!! இப்படித் தோண்டத் தோண்ட உழுத்துப் போன நினைவுகளும், அது தரும் கோபங்களும் தான் நம்மை ஆளுமே தவிர நிதர்ச்சன உண்மைகளை நாம் உணரப் போவதில்லை. கடந்து போனவைகள், நம்மைக் கடந்து போனவைகள். இப்பழமைகளைக் களைவதற்கான சிந்தனைகள் நம்மை ஆட்கொள்ள வேண்டும். பழைய கோபங்கள் புதிய மரணங்கள்!! மரணம் என் விட்டு வாசல் வராதவரை, வகுப்புவாதம் கூட எனக்கொரு செய்தியே!! மனச் சுதந்திரம் கொள்வோம் இப்பழமைகளிலிருந்து!!

    Last edited by shanthiudayappan; 8th Aug 2016 at 04:10 AM.

  3. #13
    shanthiudayappan's Avatar
    shanthiudayappan is offline Friends's of Penmai
    Real Name
    Shanthi
    Gender
    Female
    Join Date
    Jun 2015
    Location
    Amsterdam
    Posts
    168

    Re: Penmai Special Independence Day Contest!

    Dear Ramya, I would like to add few on the third question along with your comment. To solve the problem, the society has to be better off. I hope, you must have followed the interview from the guy mukesh in the horrific rape case in Delhi. He has been under trail, yet he doesn't have remorse for what he has done to the girl. Here, who should be blamed? His parents? or his teachers? or the society?
    No parents would teach their children to rape or do wrong things.... same goes for the teachers!! I would blame the society who sees the fellow human being in his blind eye with disparity. This has to be changed!!


  4. #14
    dayamalar's Avatar
    dayamalar is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Madurai
    Posts
    11,468
    Blog Entries
    10

    Re: Penmai Special Independence Day Contest!

    @RathideviDeva;
    Super Rathi ka...
    ...enakum intha rendu kelvigal odite irukum Gandhi pathi ethathu read panum pothu

    2) நேதாஜியை ஏன் புறக்கணித்தீர்கள்? அவரை புறக்கணித்ததற்கு எப்போது உண்மையில் வருந்தினீர்கள்? அவரை சந்திக்க நேர்ந்தால் என்ன சொல்வீர்கள்?

    3) என்றாவது தேசத்தந்தை என்று நீங்கள் போற்றப்படுவதற்கு தகுதி அற்றவர் என்று எண்ணியதுண்டா? அப்படி என்றால் உங்கள் எண்ணத்தில் யார் உண்மையான தேசத்தந்தை?




    Last edited by dayamalar; 8th Aug 2016 at 04:14 PM.
    sumitra, gkarti and RathideviDeva like this.

  5. #15
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Penmai Special Independence Day Contest!

    Quote Originally Posted by shanthiudayappan View Post
    No parents would teach their children to rape or do wrong things.... same goes for the teachers!! I would blame the society who sees the fellow human being in his blind eye with disparity. This has to be changed!!
    Sis, I agree that neither parents nor teacher teach their kids to do wrong things. But the problem is, they dont teach the right thing either. We cannot just blame the society(even parents and teachers are part of that society) The fundamental character of a kid is formed in home and school. So parents and teachers have the full responsibility. Their first priority is to mold the character of a child, rather than succumbing to the external societal pressures.


  6. #16
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Penmai Special Independence Day Contest!

    நான் சந்திக்க விரும்பும் நபர் வ ஊ சி என்று அழைக்கப்படும் சிதம்பரம் பிள்ளை அவர்கள்....கப்பலோட்டிய தமிழன் என்று பெருமையோடு அழைக்கப்படுபவர் ....
    நான் கேட்க விரும்பும் கேள்விகள் ..
    1. நீங்கள் போராடும் காலத்தில் வட மாநில தலைவர்கள் உங்களிடம் எப்படி நடந்து கொண்டார்கள்?? பாகுபாடு இன்றி நடந்து கொண்டார்களா??


    2.கப்பல் ஒட்டி நீங்கள் பெற்ற செல்வங்களை எல்லாம் இழந்து நின்ற போது, மற்றும் உங்கள் பணம் அனைத்தையும் சுதந்திர போராட்டத்திட்கு அளித்தபோதும் ...சிறையில் இருந்து நோயுற்று வெளி வந்த போதும் மக்கள் உங்களை நினைவில் வைத்து இருக்கவில்லையே...அப்போது உங்கள் மனா நிலை எவ்வாறு இருந்தது??


    3. தமிழ் நாட்டில் உள்ளவர்கள் வட மாநில தலைவர்களின் பெயர்களை சூட்டி அழகு பார்த்தார்கள், உங்களை போன்று இங்கு போராடி தியாகம் செய்தவர்களில் ஒருவரையாவது அங்கு உள்ளவர்கள் தெரிந்தாவது வைத்திருக்கிறார்களா??இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்??


    4.உங்களின் வாரிசுகள் இன்று மிகவும் நலிந்த நிலையில் தியாகி பென்சன் வாங்க முடியாத நிலையில் அரசாங்க உதவியும் இன்றி சீந்துவார் இல்லாமல் தவிக்கிறார்கள்...அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்??


    5. இன்றிய அரசியல்வாதிகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பொதுநலன் கருதி தியாகம் செய்தவர்கள் எல்லாம் எப்போது இப்படி மாறிப் போனார்கள்??எந்த கால கட்டத்துக்கு பின் இப்படி ஒரு ஊழல் நிறைந்த
    அரசியல்வாதிகள் உருவானார்கள்???




    நான் சேர்க்க விரும்பும் திருத்தம்..


    மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட ஒருவர், அவர் அளித்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாத பட்சத்தில் அவரை திரும்ப பெற ஒரு சட்டம் வர வேண்டும்.


    ஆட்சிக்கு வருமுன் அவரிடம் இருக்கும் சொத்து மதிப்பு ஆட்சி காலம் முடிந்த பின்னும் அப்படியே இருக்க வேண்டும் ...


    கண்டிப்பாக மக்களை அவர்கள் பொதுவெளியில் சந்திக்க வேண்டும்...


    அரசியல் தலைவர்கள் அவர்களின் பிள்ளைகளை அரசு பள்ளியில்தான் படிக்க வைக்க வேண்டும்.அவர்களின் மருத்துவமும் அரசு மருத்துவமனைகளில்தான் எடுத்துக் கொள்ளவேண்டும்.. கண்டிப்பாக வெளி நாட்டிட்கு மருத்துவம் பார்க்க செல்லக் கூடாது..






    சுதந்திரம் என்றால்...


    என் பார்வையில் எத்தனையோ நாடுகளை விட நம் நாட்டில் நிறையவே சுதந்திரம் இருக்கு என்பது என் எண்ணம்...சற்று அதிகமாகவே...பொதுவான இடங்களில் அரசியல் பேசவோ, நேரம் காலம் இல்லாமல் வெளியே போக வரவோ, பெண்கள் வேலை படிப்பு என்று அதிகமாக வெளியில் போகவோ..இன்று விமானம் ஓட்டும் வரை சுதந்திரம் இருக்கு..விரும்ப தகாத விஷயங்கள் நாட்டில் நடந்தாலும்,மற்றைய நாடுகளோடு ஒப்பிடுகையில் நம் நாடு சொர்க்கம் என்பது என் எண்ணம்..


  7. #17
    shanthiudayappan's Avatar
    shanthiudayappan is offline Friends's of Penmai
    Real Name
    Shanthi
    Gender
    Female
    Join Date
    Jun 2015
    Location
    Amsterdam
    Posts
    168

    Re: Penmai Special Independence Day Contest!

    Dear Rathidevi, I fully agree with the point that Parents and teachers are part of the society and they have to mold their character. Lots of exambles can be shown for the well behaved/well read people those are ended up in prison. Let say the former Goldman sachs CEO, Rajat Gupta, who was from very dignified family background and he reached heights from no where. What happened at last? Who turned him to make mistakes? We all know that!! We know about Vtital mallya at the same time about Vijay mallya...
    My point was disparity... which creates the gap. And I think that this disparity is also from the society which we surrounded by :-0


  8. #18
    shanthiudayappan's Avatar
    shanthiudayappan is offline Friends's of Penmai
    Real Name
    Shanthi
    Gender
    Female
    Join Date
    Jun 2015
    Location
    Amsterdam
    Posts
    168

    Re: Penmai Special Independence Day Contest!

    Quote Originally Posted by RathideviDeva View Post
    Sis, I agree that neither parents nor teacher teach their kids to do wrong things. But the problem is, they dont teach the right thing either. We cannot just blame the society(even parents and teachers are part of that society) The fundamental character of a kid is formed in home and school. So parents and teachers have the full responsibility. Their first priority is to mold the character of a child, rather than succumbing to the external societal pressures.

    Dear Rathidevi, I fully agree with the point that Parents and teachers are part of the society and they have to mold their character. Lots of exambles can be shown for the well behaved/well read people those are ended up in prison. Let say the former Goldman sachs CEO, Rajat Gupta, who was from very dignified family background and he reached heights from no where. What happened at last? Who turned him to make mistakes? We all know that!! We know about Vtital mallya at the same time about Vijay mallya...
    My point was disparity... which creates the gap. And I think that this disparity is also from the society which we surrounded by :-0


  9. #19
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Penmai Special Independence Day Contest!

    Quote Originally Posted by shanthiudayappan View Post
    Dear Rathidevi, I fully agree with the point that Parents and teachers are part of the society and they have to mold their character. Lots of exambles can be shown for the well behaved/well read people those are ended up in prison. Let say the former Goldman sachs CEO, Rajat Gupta, who was from very dignified family background and he reached heights from no where. What happened at last? Who turned him to make mistakes? We all know that!! We know about Vtital mallya at the same time about Vijay mallya...
    My point was disparity... which creates the gap. And I think that this disparity is also from the society which we surrounded by :-0
    I dont know about any of their backgrounds or up bringing. Just now I read about the insider trading scandal , involving Gupta. Both Mallaiya and Gupta's scandals, in my perspective, resulted from greediness. How can we blame the society for this?


  10. #20
    rollsroys's Avatar
    rollsroys is offline Penman of Penmai
    Blogger
    Friends's of Penmai
    Real Name
    rama valliammai
    Gender
    Female
    Join Date
    Oct 2014
    Location
    chennai
    Posts
    151

    Re: Penmai Special Independence Day Contest!

    HI ALL,
    HAPPY INDEPENDENCE DAY.......
    70TH YEARS OF INDEPENDENCE MUST HAVE THOUGHT A LOT OF LESSON TO US ... IT THE WAY WE UNDERSTAND AND STAND ON THE LESSONS IT HAS THOUGHT US.....
    HISTORY IS PAST BUT THE RESULT IT LEADS TO, IS THE FUTURE...
    INDEPENDENCE DAY WAS PAST BUT THE INDEPENDENCE WE ENJOY IS THE FRUIT OF THE STRUGGLE WE SHOULD CHERISH FOREVER TO UNDERSTAND THE VALUE OF THE INDEPENDENCE WE ENJOY...
    PART 1: I WOULD LOVE TO MEET JHANSI KI RANI LAKSHMIBAAI.
    SHE IS ONE OF THE IDOL I AM REALLY FASINATED ABOUT... ONE BRAVE WOMAN WHO STOOD AS A BARRIER AGAINST THE BRITISH COLONISING AN HUGE LAND MASS OF INDIA. ONE BRAVE WOMEN WHO FIRST INITIATED THE FREEDOM STRUGGLE. I WOULD LIKE TO ASK HER
    1. how did she manage her personal life along with her social responsiblity?
    2. How was she able to come out of the controls forced upon an woman and stand up for an cause?
    3. How did she bridge up the difference between caste and creed and bring people to stand upon and against the British?
    4.What made her chose and opt for a struggling life rather than enjoying better and luxurious life?
    5. Why did she choose to give away her life and continue to struggle even after knowing her end?

    Part 2-
    1.I would i like to delegate the power and and responsibility of carrying the nation in the hands of a numerous people who can have a check upon the designation with power.
    2. I would like to add a rule that related party in power has to be disclosed out and open in the public to enable them informed decisions.
    3. There has to be a limit in the power and the term of any person in power.
    4. The financials and money affairs of the any political party will have to be in continuous monitor.
    5. The penal and criminal punishments should be made severe enough.
    6. People without any social desire will have to be disqualified from being in as a candidate to any designation.
    7. Any kind of amendment then and there necessary has to be changed.
    PART 3:
    Today India is under the strict colonisation of power and the influence along with the growing purchasing power of money. When we are not able to give an open and expressive comment then where is the freedom of speech. When even today where the rich and the poor differences are not eliminated where can find freedom of equality. Limited power that has been dictated by the democracy has turned out unlimited. Fear in the minds of each and every common man is yet to be eliminated.
    So according to me freedom is when
    1.we gain the right to pin point the mistakes made by the people in power.
    2. Every person takes the responsibility of the society as whole and takes an extra care to serve the society.
    3. When the whole country is being administered properly
    4. When every one has got an equal opportunity for every right.
    5. When the powers are limited and the fear of the common man is vanished.

    Smile is a curve that makes things straight

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter