User Tag List

Like Tree227Likes

Penmai Special Independence Day Contest!

Discussions on "Penmai Special Independence Day Contest!" in "Special Contest" forum.

 1. #21
  kirubajp's Avatar
  kirubajp is offline Penman of Penmai
  Blogger
  Friends's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jul 2014
  Location
  திருவாரூர்
  Posts
  206

  என் பார்வையில் சுதந்திரம்

  Quote Originally Posted by shanthiudayappan View Post
  I am new to this forum and I was trying to edit the post what I pasted here. Seems it doesn't work. so posted it again below. sorry for this!!

  போராடி போரடி சுதந்திரம் பெற்றோம்
  பெற்ற சுதந்திரத்தை இன்று தீவிரவாததிற்கு விற்றோம்
  வேல் கொண்டு வால் கொண்டு போர் செய்யவில்லை
  வாதம் செய்தே பிடிவாதம் செய்தே
  பெற்ற சுதந்திரம் தனைபேணி காக்க மனித சமுதாயமே மறந்தோம்
  கதர் தரித்து, பட்டம் துறந்து வாங்கி தந்த சுதந்திரம் இது - பல தேசவாதிகளின் குருதியில்விளைந்த நெல் மணி இது
  நடுவில் சில லஞ்ச பெருச்சாலிகள் அதை அறுவடை செய்யுது
  பல மாகணம் சேர்ந்து தாய் நாடு ஆனாது இன்று அந்த தாய் நாட்டை (காஷ்மீர்)மீட்க முடியாமல் அரசாங்கமே தவிக்குது
  இளைஞனின் கையில் தேசம் என்றார் இன்றைய காலகட்டத்தை
  உணராத உத்தமர் இப்போது அந்த இளைஞனின்
  கையோ ஆன்ராயிடு போனோடு காலத்தை கழிக்குது
  இரத்திரியில உங்களுக்கு சுதந்திரம்னு அறிவிச்சது
  வெள்ளகார அரசு - பெண்களே பாகல்லையே தனியா போகாதிங்க
  பாதுகாப்பு இல்லங்குது இந்த கால அரசு
  குருகுலம் தேடி போய் பாடம் படிச்சது
  சுதந்திரத்திற்கு முன் இந்தியா
  பள்ளிகூடத்துல சீட்டு கிடைச்சும் கொடுக்க
  டோனேஷன் இல்லாம தவிக்குது
  இந்த கால இந்தியா
  நாகரிக மனுசன் வாழ்ந்த காலத்துல வீட்டு வாசலுல
  செல்வம் இருந்தாலும் அது திருட்டு போகாது
  நம்ம மனுசனா வாழ்ற இந்த காலத்துல
  வீட்டுகுள்ள செல்வம் இருந்தாலும் ஒரு
  கும்பல் அத லவுட்டிகிட்டு போகுது
  வேண்டா வெறுப்பாக பெற்ற சுதந்திரம் இல்லை
  இதுவேண்டி வேண்டி பெற்ற சுதந்திரம்
  பலரின் குருதியை குடித்து வளர்ந்தது
  எனது தேசம் அந்த தாகம் தணியாது
  யாரே வாங்கி தந்த சுதந்திரம்இது இதில் எனகென்ன பாங்கு
  என சமுதாயம் ஒதுங்கு இதில் நீ இல்லையென்றாலும்
  உன் முன்னோர் பட்ட பாடுஇருக்கு அதை புரிந்து தொலைத்த சுதந்திரத்தை மீட்டெடு என் தேசமே என கொதிக்குது
  இந்த பாழ போன மனசு
  நானும் தான்சு தந்திர இந்தியாவில் வாழ்கிறேன்
  என தம்பட்டம் கொட்டுது ஊரு
  நம் உடன் பிறவா சகோதரர்கள் எல்லையில்
  மடியிரதையும் கொஞ்சம் நினைச்சி பாரு

  Sponsored Links
  Last edited by kirubajp; 15th Aug 2016 at 10:56 AM.
  ஜோ கி

 2. #22
  Vimalthegreat's Avatar
  Vimalthegreat is offline Minister's of Penmai
  Real Name
  Vimala
  Gender
  Female
  Join Date
  Jan 2011
  Location
  Chennai
  Posts
  3,416

  Re: Penmai Special Independence Day Contest!

  Interview session with freedom fighters...interesting contest illa sister

  ஈடற்ற கற்பனைகள் காடுற்ற சிந்தனைகள்

  மூடிக் கிடக்கு நெஞ்சின் ஊடுற் றதை யமரர்

  தேடித் தவிக்கு மின்ப வீடொத் தினிமைசெய்து

  வேடத்தி சிறுவள்ளி வித்தையென் கண்ணம்மா

  -மகாகவி

 3. #23
  Vimalthegreat's Avatar
  Vimalthegreat is offline Minister's of Penmai
  Real Name
  Vimala
  Gender
  Female
  Join Date
  Jan 2011
  Location
  Chennai
  Posts
  3,416

  Re: Penmai Special Independence Day Contest!

  Superb akka......gandhiji thaan neraiya per prefer panuvanga questions keka....evlo nalavar nu nama solramo athey range ku controversies pancham illama irukum avar life histoty.....opened book ah oruthar life iruntha ipdi thaan controversies neraiya irukum pola.......

  2 years once government change pana stability irukathu sis.....
  Mandatory meetings provisions are already in existence to address issues
  akka for Village panchayat....as usual implementation are not effective ka....

  Nama constitutions la laws and rules ku pancham illa ka....

  A big void in administration and implementation ka

  Awesome writeup ka @RathideviDeva

  ஈடற்ற கற்பனைகள் காடுற்ற சிந்தனைகள்

  மூடிக் கிடக்கு நெஞ்சின் ஊடுற் றதை யமரர்

  தேடித் தவிக்கு மின்ப வீடொத் தினிமைசெய்து

  வேடத்தி சிறுவள்ளி வித்தையென் கண்ணம்மா

  -மகாகவி

 4. #24
  RathideviDeva is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  ரதி
  Gender
  Female
  Join Date
  Sep 2014
  Location
  California
  Posts
  4,112
  Blog Entries
  11

  Re: Penmai Special Independence Day Contest!

  Quote Originally Posted by Vimalthegreat View Post
  Superb akka......gandhiji thaan neraiya per prefer panuvanga questions keka....evlo nalavar nu nama solramo athey range ku controversies pancham illama irukum avar life histoty.....opened book ah oruthar life iruntha ipdi thaan controversies neraiya irukum pola.......
  என்னை பொறுத்தவரை, அவர் ஆரம்பத்தில் போராளியாக இருந்துட்டு, கடைசியில் அரசியல்வாதியா ஆகிட்டாருன்னு தோணும். அவர் கூட இருந்த நிறைய போராளிகள் கடைசிவரை போராளியாகவே இருந்து மாண்டு போனாங்க. அவர் மனம் திறந்து பேசுவார், மனதை சுடும் உண்மையை கூட ஏற்றுக்கொள்ளும் மன உறுதி உள்ளவர் என்பதால் தான் அந்த கேள்விகள்.....

  2 years once government change pana stability irukathu sis.....
  இரண்டு என்று நான் சொன்னது இரண்டு முழு ஆட்சி காலம்(2 , five year terms max for CM and PM).இவங்கள பல ஆண்டுகள் ஆட்சி செய்ய விட்டா மன்னர் ஆட்சி போல வாரிசு அரசியல் கொண்டு வந்திருறாங்க.

  Mandatory meetings provisions are already in existence to address issues
  akka for Village panchayat....as usual implementation are not effective ka....

  Nama constitutions la laws and rules ku pancham illa ka....

  A big void in administration and implementation ka
  எல்லாம் இருந்தும் தலைமை சரியில்லையே. இழுக்கிற மாடு நேரா போனா தானே வண்டியும் சரியான பாதையில் போகும்.

  Awesome writeup ka @RathideviDeva
  Thanks Vimal

 5. #25
  Vimalthegreat's Avatar
  Vimalthegreat is offline Minister's of Penmai
  Real Name
  Vimala
  Gender
  Female
  Join Date
  Jan 2011
  Location
  Chennai
  Posts
  3,416

  Re: Penmai Special Independence Day Contest!

  Quote Originally Posted by RathideviDeva View Post
  என்னை பொறுத்தவரை, அவர் ஆரம்பத்தில் போராளியாக இருந்துட்டு, கடைசியில் அரசியல்வாதியா ஆகிட்டாருன்னு தோணும். அவர் கூட இருந்த நிறைய போராளிகள் கடைசிவரை போராளியாகவே இருந்து மாண்டு போனாங்க. அவர் மனம் திறந்து பேசுவார், மனதை சுடும் உண்மையை கூட ஏற்றுக்கொள்ளும் மன உறுதி உள்ளவர் என்பதால் தான் அந்த கேள்விகள்.....

  இரண்டு என்று நான் சொன்னது இரண்டு முழு ஆட்சி காலம்(2 , five year terms max for CM and PM).இவங்கள பல ஆண்டுகள் ஆட்சி செய்ய விட்டா மன்னர் ஆட்சி போல வாரிசு அரசியல் கொண்டு வந்திருறாங்க.

  எல்லாம் இருந்தும் தலைமை சரியில்லையே. இழுக்கிற மாடு நேரா போனா தானே வண்டியும் சரியான பாதையில் போகும்.

  Thanks Vimal
  Pothu vazhkai la pangedukum pothu arasiyal thanthiram seira situation ku thalapatruvom ka

  unga 2 terms log out pana apram thaan parthen......vegama padichathula misunderstand

  sumitra and RathideviDeva like this.
  ஈடற்ற கற்பனைகள் காடுற்ற சிந்தனைகள்

  மூடிக் கிடக்கு நெஞ்சின் ஊடுற் றதை யமரர்

  தேடித் தவிக்கு மின்ப வீடொத் தினிமைசெய்து

  வேடத்தி சிறுவள்ளி வித்தையென் கண்ணம்மா

  -மகாகவி

 6. #26
  Vimalthegreat's Avatar
  Vimalthegreat is offline Minister's of Penmai
  Real Name
  Vimala
  Gender
  Female
  Join Date
  Jan 2011
  Location
  Chennai
  Posts
  3,416

  Re: Penmai Special Independence Day Contest!

  Quote Originally Posted by shanthiudayappan View Post

  இ. என் பார்வையில் சுதந்திரம்:
  மனித சுதந்திரம் மட்டுமே ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கு போதுமானதாக இருக்க முடியாது. மனச் சுதந்திரம் வேண்டும் என நினைக்கிறன். மனச் சுதந்திரம் என்றால்? 'ஒவ்வா சிந்தனைகளில் ' இருந்து மனித மனங்கள் சுதந்திரம் பெற வேண்டும். மனிதனை மனிதனாக மட்டும் பார்க்கவும், மனிதனை மனிதனுக்காக மட்டும் நேகிக்கவும் தெரிந்த மனங்கள் வேண்டும். சாதி, மதம், இனம், மொழி, நாடு, பணம், படிப்பு, பட்டம் என வரையறைகளால் மனிதனை வகைப்படுத்திப் பார்க்கின்ற மனநிலைகள் மாறவேண்டும்.

  தெளிந்த சிந்தையுடன் மிகவும் நேர்த்தியாக உங்கள் கருத்துக்களை தொகுத்து கூறியது அருமை. இப்போதைய பிரச்சனைகளின் வேர் நோக்கி நீங்கள் யோசித்ததை உங்கள் எழுத்து பிரதிப்பலிக்கிறது . என் மனம் நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன். @shanthiudayappan

  ஈடற்ற கற்பனைகள் காடுற்ற சிந்தனைகள்

  மூடிக் கிடக்கு நெஞ்சின் ஊடுற் றதை யமரர்

  தேடித் தவிக்கு மின்ப வீடொத் தினிமைசெய்து

  வேடத்தி சிறுவள்ளி வித்தையென் கண்ணம்மா

  -மகாகவி

 7. #27
  Vimalthegreat's Avatar
  Vimalthegreat is offline Minister's of Penmai
  Real Name
  Vimala
  Gender
  Female
  Join Date
  Jan 2011
  Location
  Chennai
  Posts
  3,416

  Re: Penmai Special Independence Day Contest!

  விரும்ப தகாத விஷயங்கள் நாட்டில் நடந்தாலும்,மற்றைய நாடுகளோடு ஒப்பிடுகையில் நம் நாடு சொர்க்கம் என்பது என் எண்ணம்..

  Aunty superbbb..., pinni eduthu irukeenga....emergency rule one week kondu vantha theriyum independence meaning enna puriyum nama makkal ku.....verum varthaigal la soli puriya vaikra vishyama ithu...unga karuthu thaan enakum @selvipandiyan

  ஈடற்ற கற்பனைகள் காடுற்ற சிந்தனைகள்

  மூடிக் கிடக்கு நெஞ்சின் ஊடுற் றதை யமரர்

  தேடித் தவிக்கு மின்ப வீடொத் தினிமைசெய்து

  வேடத்தி சிறுவள்ளி வித்தையென் கண்ணம்மா

  -மகாகவி

 8. #28
  shanthiudayappan's Avatar
  shanthiudayappan is offline Friends's of Penmai
  Real Name
  Shanthi
  Gender
  Female
  Join Date
  Jun 2015
  Location
  Amsterdam
  Posts
  177

  Re: Penmai Special Independence Day Contest!

  Quote Originally Posted by Vimalthegreat View Post
  தெளிந்த சிந்தையுடன் மிகவும் நேர்த்தியாக உங்கள் கருத்துக்களை தொகுத்து கூறியது அருமை. இப்போதைய பிரச்சனைகளின் வேர் நோக்கி நீங்கள் யோசித்ததை உங்கள் எழுத்து பிரதிப்பலிக்கிறது . என் மனம் நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன். @shanthiudayappan
  அன்பிற்குரிய விமல் அவர்களுக்கு,

  மிக்க நன்றி

  Vimalthegreat and sumitra like this.

 9. #29
  Vimalthegreat's Avatar
  Vimalthegreat is offline Minister's of Penmai
  Real Name
  Vimala
  Gender
  Female
  Join Date
  Jan 2011
  Location
  Chennai
  Posts
  3,416

  Re: Penmai Special Independence Day Contest!

  Quote Originally Posted by shanthiudayappan View Post
  அன்பிற்குரிய விமல் அவர்களுக்கு,

  மிக்க நன்றி
  Avargal nu minister effect la thareenga...
  Anubulla Vimal matumavy naan irunthukrenay

  Last edited by Vimalthegreat; 24th Aug 2016 at 02:20 PM.
  sumitra and shanthiudayappan like this.
  ஈடற்ற கற்பனைகள் காடுற்ற சிந்தனைகள்

  மூடிக் கிடக்கு நெஞ்சின் ஊடுற் றதை யமரர்

  தேடித் தவிக்கு மின்ப வீடொத் தினிமைசெய்து

  வேடத்தி சிறுவள்ளி வித்தையென் கண்ணம்மா

  -மகாகவி

 10. #30
  shanthiudayappan's Avatar
  shanthiudayappan is offline Friends's of Penmai
  Real Name
  Shanthi
  Gender
  Female
  Join Date
  Jun 2015
  Location
  Amsterdam
  Posts
  177

  Re: Penmai Special Independence Day Contest!

  Quote Originally Posted by Vimalthegreat View Post
  Avargal nu minister effect la thareenga...
  Anubulla Vimal matumavy naan irunthukrenay
  hahahaha. I take back the avargal.

  Vimalthegreat and sumitra like this.

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter