User Tag List

Like Tree227Likes

Penmai Special Independence Day Contest!


Discussions on "Penmai Special Independence Day Contest!" in "Special Contest" forum.


 1. #31
  Gender
  Female
  Join Date
  Jul 2016
  Location
  bangalore
  Posts
  4

  Re: Penmai Special Independence Day Contest!

  Quote Originally Posted by Penmai View Post
  தோழமைகளுக்கு வணக்கம்!

  வருகின்ற 15 ஆம் தேதி நாம் நமது எழுபதாவது சுதந்திர தினத்தைக் கொண்டாட இருக்கும் இந்த இனிய வேளையில், வழக்கம்போல் ஒரு சிறப்பான போட்டியை அறிவிக்கின்றோம்.

  சுதந்திர தினம் என்ற உடனேயே உங்கள் எண்ணத்தில் உதிக்கின்ற கருத்துக்களை பின்வரும் மூன்று பிரிவுகளாகப் பிரித்துப் பகிர்ந்து போட்டியில் கலந்து கொள்ளும்படி அழைகிறோம்.

  பகுதி-1:
  இந்தப் பகுதி முற்றிலும் கற்பனையே. தங்களைக் கவர்ந்த அல்லது தங்களுக்குப் பிடித்த எந்த சுதந்திரப் போராட்ட வீரரை தாங்கள் சந்திக்க விரும்புகிறீர்கள்? அப்படிச் சந்திக்கும் பட்சத்தில், நீங்கள் அவரிடம் கேட்க விரும்பும் கேள்விகள் யாவை?

  பகுதி-2:
  இந்திய அரசியலமைப்பில் தாங்கள் ஏதேனும் விதிகளையோ அல்லது சட்டங்களையோ சேர்க்க விரும்பினால், எந்தச் சட்டத்தை / விதியை சேர்ப்பீர்கள்?

  பகுதி-3:
  நமது நாடு சுதந்திரம் பெற்று எழுபதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த இனிய வேளையில், உங்களது பார்வையில் சுதந்திரம் என்றால் என்ன? என்று பகிரவும்.

  விதிமுறைகள்:

  • ஒரு போட்டியாளர் ஒரு பதிவை மட்டுமே போட்டிக்காக பகிரலாம்.
  • உங்களின் போட்டிக்கான பதிவு மூன்று பகுதிகளுக்கும் விடை அளிப்பதாக இருப்பதாக அமைய வேண்டும்.
  • போட்டியில் பங்கு பெறுவதற்கான கடைசி நாள்: ஆகஸ்ட் 31 11:59 pm IST
  these two questions are i would like to ask


  Sponsored Links
  Attached Files Attached Files

 2. #32
  girija chandru's Avatar
  girija chandru is offline Penman of Penmai
  Blogger
  Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Oct 2011
  Location
  coimbatore
  Posts
  10,005
  Blog Entries
  152

  Re: Penmai Special Independence Day Contest!

  பகுதி-1:
  இந்தப் பகுதி முற்றிலும் கற்பனையே. தங்களைக் கவர்ந்த அல்லது தங்களுக்குப் பிடித்த எந்த சுதந்திரப் போராட்ட வீரரை தாங்கள் சந்திக்க விரும்புகிறீர்கள்? அப்படிச் சந்திக்கும் பட்சத்தில், நீங்கள் அவரிடம் கேட்க விரும்பும் கேள்விகள் யாவை?

  கிரிஜாவின் மனம் இயம்பும் பதில் :-
  ===================================

  நான் காண விரும்புவது வீரன் வாஞ்சிநாதனை........

  திருமணம் ஆனா சில நாட்களிலேயே தன மனைவியை சமாதானப்படுத்தி, ஆஷ் என்ற வரி அதிகாரியைக் கொன்று,ஆங்கிலேயரின் பிடியில் அகப்பட நேருகையில்,
  தற்கொலை செய்துக் கொண்ட வாஞ்சிநாதன் , என் மனம் கவர்ந்த ஆதர்ச வீரன்...

  நான் அவரிடம் கேட்க விரும்பிய கேள்வி ..... :-
  1) இந்த சுதந்திர போர்க்களத்தில் குதிக்கப் போவதானால், எதற்கு திருமணம் செய்துக்க கொண்டீர்?
  2) உங்கள் மனைவி பொன்னம்மாள் உங்க மறைவிற்கு பின் பட்ட துன்பங்கள் அறிவீரா?
  90 வயது வரை விதவையாக வாழ்ந்து, வறுமையில் உழன்ற அவர் மீது இரக்கம் இல்லையா உங்களுக்கு? நீர் போய் விட்டீர் இளமையில்...? அவளின் கதி....?
  3) சுதந்திர உணர்வு மிகுந்து, பின் விளைவு அறியாமல், சிறு வயதிலேயே தன பேர் குலுக்களில் வந்ததில் அக மகிழ்ந்து அச் குடும்பத்தினரை மணியாச்சி ரயில் நிலையத்தில் சுட்ட வீரனே....
  தலை வணங்குகின்றேன் உன் சுதந்திர, வீர உணர்ச்சிக்கு.... இதமாய், போரிடாமல், வன்முறை எடுத்தது ஏன் வீரனே ???
  4) உன்னைப் போல எத்தனை எத்தனை பேர் ரத்தம் சிந்தி,உடல்,பொருள், ஆவி அர்ப்பணித்து வாங்கி கொடுத்தீர்கள் இன்றைய சுதந்திரத்தை.... இன்று அரசியல்வாதிகள் கையில் நாசமாகிக் கொண்டு இருக்கும் இந்தியாவைப் பார்த்து என்ன நினைக்கிறாய் தலைவா???
  5) சிந்திக்காது செயல்பட்டாயோ? சிந்தித்து இது தான் முடிவு என்று அறுதி தந்தாயோ?? கடைசி மூச்சு விடும்போதாவது ஒரு வினாடி, குடும்பம் நினைத்தாயா என் வீரனே???
  6) கொலை செய்வதின் மூலம் சுதந்திரம் கிடைக்கும் என்று கருதினாயா தலைவா?
  7) உன் இயக்கத்தினர் முடிவை உன் மீது திணித்தனரா? இல்லை நீயாக உவந்து எடுத்தாயா இம்முடிவினை???
  8) உன்னை போன்ற வீரர்களை வழி நடத்தி, வன்முறை விடுத்து இருந்தால் சுதந்திரம் கிடைத்து இருக்காதா தலைவா??  பகுதி-2:
  இந்திய அரசியலமைப்பில் தாங்கள் ஏதேனும் விதிகளையோ அல்லது சட்டங்களையோ சேர்க்க விரும்பினால், எந்தச் சட்டத்தை / விதியை சேர்ப்பீர்கள்?

  கிரிஜாவின் மனம் இயம்பும் பதில் :-
  ===================================
  1) பெண்களை உபத்ரவிப்பவர் மீது சட்டத்தைக் கடுமை ஆக்குவேன்... (வயது வரைமுறை இன்றி.....சிறு வயது என்றால், கற்பை சூறையாடினால் சரியாகி விடுமா? நெற்றிக்கு கண் திறப்பினும் குற்றம் குற்றமே..!!!. )
  2) அரசியல்வாதிகள் குறைந்த பட்சம் ஒரு டிகிரி ஆவது முடித்து இருக்க வேண்டும்...
  3) லஞ்சம் வாங்குவோர் மீது சட்டத்தை கடுமை ஆக்குவேன்...
  4) கள்ள க் கடத்தல் செய்வோர் மீது சட்டம் புலி எனப் பாய வேண்டும்.
  5) கள்ள நோட்டு அடிப்பவர்கள் மீது சட்டம் தயவு தாட்சண்யம் காட்டக கூடாது.
  6) மது என்னும் அரக்கன் ஒழிய வேண்டும் சட்டத்தின் கோர பிடியில் பட்டு....
  7) போலி சாமியார்கள் மீது சட்டம் கொடுமையாக கண் பார்க்க வேண்டும்.9வெளியே வரவே முடியாத சட்டம் இயற்றப் பட வேண்டும்.)
  8) ஸ்மூக வலை தளங்களில் குற்றம் செய்வோர் , மிக, மிக கடுமையாக தண்டிக்கப் பட வேண்டும்.
  9) மொழி இது தான் கற்க வேண்டும் என்று யாரும் யாரையும் நிர்பந்திக்க கூடாது.... (தமிழ் மொழி கட்டாய ப்பாடம் என்பர் ஆக்கியதைத் தான் சொல்கிறேன்... ) மொழிகள் கற்பது அவரவர் விருப்பம்...
  இரண்டாம் மொழி படிக்க சுதந்திரம் தேவை....
  10) குழந்தை தொழிலாளர்கள் இல்லா நிலைக்கு நல்ல ஒரு சட்டம் வேண்டும்.
  11) குழந்தல்களைக் கடத்தி செந்தூர் பிச்சை எடுக்க வைப்பவர்கள், ரெட் லைட் ஏரியா வில் சேர்ப்பவர்களைக் கொடுமையாக தண்டிக்க வேண்டும்.


  பகுதி-3:
  நமது நாடு சுதந்திரம் பெற்று எழுபதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த இனிய வேளையில், உங்களது பார்வையில் சுதந்திரம் என்றால் என்ன? என்று பகிரவும்.

  கிரிஜாவின் மனம் இயம்பும் பதில் :-
  ===================================

  1) சுதந்திரம் என்பது ......யாது ஒன்றுக்கும் பயம் இல்லாமல், நேர்மையாக, நியாயமாக வாழ வழி வகை செய்வது.
  2) சுதந்திரம் என்பது...... ஜாதி,மத, இன,நிற,மொழி வேறுபாடுகள் பார்க்காதது....
  3) சுதந்திரம் என்பது .... ஆண், பெண்,ட்ரான்ஸ் ஜெண்டர் என முப்பாலார்க்கும் பொதுவானது....
  4) சுதந்திரமென்பது அமைதி பூங்காவாக நாடு இருப்பது...(காஷ்மீர் வேடிக்கையிலே, எங்கு இருக்கிறது சுதந்திரம்...)
  5) சுதந்திரம் 70 ஆண்டுகளுக்குப் இன்னும் இன்னும் முழுமையாக கிடைக்கவே இல்லை என்பர் அபிப்பிராய படுகின்றேன்.
  6) சுதந்திரம் என்பது பேச்சு, எழுத்து சுதந்திரம் கொடுக்கப் படணும்.
  7) சுதந்திரம் என்பது வன்முறை இல்லாத நாடு உருவானால்...???கிடைப்பது.... (இன்றைய இந்தியாவில் சுதந்த்திரம் இல்லை...)
  8) சுதந்திரம் என்பது, பூங்குயில்கள் கூவும் கீதமாய், அழகு மயில்கள் ஆடும் தேசமாய் இந்தியா ஆவது....காடுகள் செழிக்க, மரங்கள் விதைக்க, வேளாண்மை உயர, நாடும் உயர்வது....
  9) சுதந்திரம் என்பது, லஞ்சம் இல்லாத நாடு உருவானால் உண்டாவது....
  10) சுதந்திரம் என்பது, தீமைகள் அழிந்தால் உண்டாவது; எண்ணம் கூட தீமை மறக்கணும்.


  ..
  "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

  My completed story :-
  நம்பிக்கை ஒளி

  My ongoing story :-
  ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


  dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
  ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


  PLEASE VISIT MY BLOG :-
  Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

  KAVIDHAI NOOLGAL :-
  GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
  http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
  1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
  2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

 3. #33
  VaSun's Avatar
  VaSun is offline Registered User
  Blogger
  Citizen's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jan 2016
  Location
  Chennai
  Posts
  541
  Blog Entries
  14

  Re: Penmai Special Independence Day Contest!

  Hi friends...
  Firstly, TFT @gkarti sis

  The leader whom I would love to meet and ask questions is Mr. Bhagat Singh.
  The questions would be:
  1. You are the one who made me believe in INQUILAB [=revolution] but were you really confident till your last minute that Revolution would live long (INQUILAB ZINDABAD= long live revolution)and through that India could be made completely free from the British's colonial dominance?

  2.If Gandhi had thought/favored, he could have made your release from prison possible by the Gandhi-Irwin pact,but he never did so.
  Weren't you angered because of that? Do you think that was the right decision taken by him? Weren't you depressed as it was not possible for you to witness and celebrate August 15,1947?

  3. Were you really dead after you were hanged in prison? I'm asking this because there is a rumor that all the three of you (yourself,Rajguru & Sukdev) were taken from prison unconscious and was murdered by the father in law of Saunders (as a revenge for the death of his son in law).

  4. Above all this is the most important question I want to ask you ji. "Can u give me an autograph please?... Also there is no true photograph of you so I'll be honored to take a pic with you"


  The modifications I would like to make in Our Constitution and laws:
  To be frank I never believe in having lots and lots of laws with having no one to follow them. Already there are lots in our Constitution and there are many many amendments and acts introduced too.
  So if I get a chance to make changes in our Indian laws/acts and in our constitution without following the Article 368 procedure (this article grants formal power to amend our constitution) , I would never introduce any new laws (except 1*).Instead, I would make the text of our constitution more simpler to understand as the complexity of it is the major contributor for all the complications and loopholes existing in the judgements given and how the text is deciphered randomly.
  Also I would make the laws more stringent and devoid of all the loop holes.
  * The only law which I would introduce would be the one relating to the Cleanliness of our India.. Strict punishment should be given to anyone who throw litter or any kind of pollutant into our Bharat.

  For me freedom means:
  Freedom is not a free commodity,
  It is the one filled with lots of responsibility and duty.
  Fun and free living is our freedom whereas at times
  fear and forgiving too comes under it.
  Freedom is understanding the whole world of interdependence while enjoying our life with independence.

  Though India has got her freedom 70 years ago from the British, she is still devoid of it from within. We were suppressed by the British because of the internal politics prevailing then within our Indian rulers and now we still remain suppressed because of the same internal politics existing in modernised form..

  I believe Freedom is not just following your own path with success,
  It is also giving hand and helping people to overcome their distress.
  Freedom is not just following/breaking the rules,
  It also gives us the power to mend or fix the existing flaws with glues.

  Always remember...Our freedom not only lies in throwing litter everywhere, It also lies in raising our voice against the wrongs done by idiots who dare.


  JAIHIND..


  Last edited by VaSun; 30th Aug 2016 at 07:45 PM.
  ...அன்பு உடலுக்கு ஆயுள் அதிகம்!

 4. #34
  Penmai's Avatar
  Penmai is online now Administrator Blogger
  Real Name
  Ilavarasi
  Gender
  Female
  Join Date
  Feb 2010
  Location
  Coimbatore
  Posts
  3,926
  Blog Entries
  1

  Re: Penmai Special Independence Day Contest!

  Hi Friends,

  Thanks for all your Support and Endeavors to Our contest.

  Every time to Our absolute surprise, you all come up with Awesome entries. We're really pleased with your creativity thoughts and outcome of contests.

  Really have goosebumps while reading all your entries and your emotion towards our National Leaders and Our Country!


  Needless to say, it was as usual very tough to select the winner for our Juries Panel.

  And the Winner is @selvipandiyan. Next to her, its @VaSu.

  Congratulations and appreciation to all the participants for their good efforts.

  Here's the gift for you Selvipandiyan sister,


  Note:
  Please email your Indian Postal Address with Phone no. to
  support@penmai.com or private message to Penmai Support Team. Once you received the gift please confirm the same.

  You will be also mailed with gift voucher to your Private message you can also get use of the Gift voucher for which you can buy ebooks.


  Attached Thumbnails Attached Thumbnails Penmai Special Independence Day Contest!-special-contest-secret-manjul-500x500.jpg  
  with regards,
  Penmai's Team
  Penmai eMagazine March 2018!

 5. #35
  sumathisrini's Avatar
  sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Sumathi
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Hosur
  Posts
  34,376

  Re: Penmai Special Independence Day Contest!

  டியர் செல்வி அக்கா,

  போட்டியில் வென்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

  Congrats to you too @VaSu. 6. #36
  RathideviDeva is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  ரதி
  Gender
  Female
  Join Date
  Sep 2014
  Location
  California
  Posts
  4,112
  Blog Entries
  11

  Re: Penmai Special Independence Day Contest!

  Congrats Selvi sis and Vasu.

  selvipandiyan likes this.

 7. #37
  kkmathy's Avatar
  kkmathy is offline Minister's of Penmai
  Real Name
  komathy
  Gender
  Female
  Join Date
  Jun 2012
  Location
  Malaysia
  Posts
  3,189

  Re: Penmai Special Independence Day Contest!

  Congrats Selvi and VaSu...
  All the best both of you...

  selvipandiyan likes this.

 8. #38
  gkarti's Avatar
  gkarti is online now Super Moderator Golden Ruler's of Penmai
  Real Name
  Karthiga
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  Madurai
  Posts
  50,343

  Re: Penmai Special Independence Day Contest!

  Hey Hey Congo Aunty Cheers

  Congrats to you too Vasu..


 9. #39
  venilavinitha is offline Friends's of Penmai
  Real Name
  Vinitha
  Gender
  Female
  Join Date
  May 2016
  Location
  chennai
  Posts
  219

  Re: Penmai Special Independence Day Contest!

  Congratulations selvi sis & vasu

  selvipandiyan likes this.
  Regards
  Vinitha ( Venila)

 10. #40
  girija chandru's Avatar
  girija chandru is offline Penman of Penmai
  Blogger
  Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Oct 2011
  Location
  coimbatore
  Posts
  10,005
  Blog Entries
  152

  Re: Penmai Special Independence Day Contest!

  @selvipandiyan.:-

  Congratulations and celebrations... dear, wishing you many more prizes .... in all your future endeavours...

  I am dancing, for your joy.... (azhaga irukkenaa??)  Attached Thumbnails Attached Thumbnails Penmai Special Independence Day Contest!-me-you-hi.gif  
  selvipandiyan likes this.
  "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

  My completed story :-
  நம்பிக்கை ஒளி

  My ongoing story :-
  ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


  dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
  ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


  PLEASE VISIT MY BLOG :-
  Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

  KAVIDHAI NOOLGAL :-
  GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
  http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
  1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
  2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter