Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine March! | All Issues

User Tag List

Like Tree134Likes

Penmai's Special Festival Contest


Discussions on "Penmai's Special Festival Contest" in "Special Contest" forum.


 1. #11
  Amrudha's Avatar
  Amrudha is offline Friends's of Penmai
  Gender
  Female
  Join Date
  Aug 2014
  Location
  Madras
  Posts
  369

  Re: Penmai's Special Festival Contest

  Good contest Madam.

  ஒவ்வொரு பண்டிகையும் ஒரு உட்கருத்து கொண்டது. அதனை நாம் மதிப்பளித்து, சமூகத்தோடும் சுற்றத்தோடும் மகிழ்ச்சிகரமாக பாராபட்சமின்றி கொண்டாடுவதே அப்பண்டிகையின் சிறப்பு.

  இந்த வகையில், நான் மிகவும் விரும்பும் ஆவலுடன் ஒவ்வொரு வருடமும் எதிர் நோக்கும் விழா - ஓணம் பண்டிகை. Gods own Country's Own Festival என்று கூறுவோம்.

  ஆணவம் விட்டு வடம் வளங்கலைகளில் நேசம் வளர்த்து
  புலிக்கலியும் அடப்பிரதமமும் வீதியெங்கும் மணக்க செய்து
  பத்து நாளும் கொண்டாடி அத்தப்பூவில் கோலமிட்டு
  சாத்யாவும் சமத்துவமும் படையலாய் பரந்தாமனுக்கு படைக்கப்பட்டு
  பண்புடன் அவனை வரவேற்று யாவரும் கைகோர்த்து நிற்பது
  இந்த திருவோணம்!

  ​இப்படி ​மதம் மொழி பார்க்காமல் ஒன்றாய் ​கொண்டாடப்படும் திருநாளை யார்க்குத் தான் பிடிக்காது ?  Sponsored Links
  Regards,

  Amru

 2. #12
  laddubala's Avatar
  laddubala is offline Guru's of Penmai
  Real Name
  Latha
  Gender
  Female
  Join Date
  Feb 2011
  Location
  Chennai
  Posts
  5,982

  Re: Penmai's Special Festival Contest

  பண்டிகைகள் அப்படின்னு நினைச்சாலே மனசுக்குள்ள ஒரு சந்தோஷமும் குதூகலமும் குடி வந்திடுது. ஒவ்வொரு பண்டிகையிலையும் நம்ப கலாச்சாரத்தையும், பாரம்பிரியத்தையும், நம்பிக்கையோடவும் ஆத்மார்த்தமாவும் கடைபிடிச்சிட்டு இருக்கோம். இதுல எனக்கு பிடித்த, நான் ஆவலோட எதிர்பார்க்கும் பண்டிக்கை “நவராத்திரி”

  நவராத்திரி ( Festival of nine nights) ஒன்பது ராத்திரிகள் (தினங்கள்) கொண்டாடப்படுவது.....


  நான் விரும்புவதற்கு பல காரணங்கள் அதுல முதல் காரணம் என் பெற்றோர்க்ள், அவர்களின் ஈடுபாடு. எதை எப்படி வைக்கனும்னு நாங்க போடற பிளான். அடுத்தது அந்த ஒன்பது தினங்களும் வீடு கோலாகலமா இருக்கும் உறவும், நட்பும் வருகை தர நாமளும் போக ஒரே சந்தோஷ அலைகள் நிறைஞ்சு இருக்கும். மூணாவது வம்சமா(பாட்டி, அம்மா இப்போ நான்) கொண்டாடுவதால பண்டிகையின் முக்கியத்துவமும், நம்ப பாரம்பரியமும், இறை நம்பிக்கையையும் என் சந்ததிகளுக்கு எடுத்தி செல்லும் அழகான திருவிழா இது . இன்னும் ஒன்னும் இருக்கு அது என்னதுனா இந்த பண்டிகை ஒரு கலை பண்டிகை, கிரியேட்டிவிட்டிக்கும் அதிக வேலை உண்டு.

  எல்லாம் சொல்லிடு இதை விடுவேணா ஆமாங்க, அதே தான் கொலுனா சுண்டல் இல்லாமலா அதுவும் பிடிக்கும்

  வாழ்க்கையில் ரெண்டு விஷயத்த எப்பவும் மறக்க கூடாது

  1. விரும்பி எது வந்தாலும் "TAKE CARE"
  2. விலகி எது சென்றாலும்
  " DON'T CARE"

 3. #13
  shanthiudayappan's Avatar
  shanthiudayappan is offline Friends's of Penmai
  Real Name
  Shanthi
  Gender
  Female
  Join Date
  Jun 2015
  Location
  Amsterdam
  Posts
  129

  Re: Penmai's Special Festival Contest

  பண்டிகை என்றாலே என் மனதிற்குப் பிடித்தது தைப் பொங்கல் மற்றும் அது சார்ந்து வரும் மாட்டுப் பொங்கல் தான்.

  காரணம்;

  'கருக்கொள்ளுதல் ' என்பது ஒரு சிறப்பான அம்சம். அது காதல் கொண்டு நெய்யப்படால் தான் சிறப்பு. அமீபா தொடங்கி ஆறறிவு மனிதன் வரை இக் கருக்கொள்ளுதல் கூட ஒரு வகை இறைமையே!! நெல்மணிகள் கருக்கொண்டு, சிறப்பாக உருவாக தன் கதிர் வீச்சுக்களால் காதல் செய்யும் கதிரவனுக்கு நன்றி நவில்வதால் இப் பண்டிகை எப்பொழுதும் எனக்குப் பிடித்தமானது.


  நம் முன்னோர்கள் அழகான சில விசயங்களை, வாழ்வியலுக்கான பாடங்களை இக்கொண்டாட்டத்தின் மூலம் நமக்கு உணர்த்துவதாக நான் நினைக்கிறேன்.


  முதலாவது;

  நம் வாழ்வாதாரம் இயற்கையைச் சார்ந்துதான் அமைந்திருக்கிறது என்பதையும், அவற்றைக் காப்பதின் பொருட்டே நம் வாழ்க்கையைச் சிறப்புறச் செய்யமுடியும் என்பதையும், அடிக்கோடிட்டு நம் மனங்களில் எழுதுவதாக உணர்கிறேன்.


  இரண்டாவது;

  'நன்றி நவில்தல்' என்பது ஒரு மிகச் சிறந்த பண்பு. அது ஒவ்வொரு உதவிகளின் போதும், உதவியவரின் மனத்திலே அழகாகச் சென்று முத்தமிட வேண்டும். எனவே தான் நம் பள்ள வயிறுகளைப் பசியாற்றி மேடிட்டுக் கொடுக்கும் ' இயற்கைச் சாமானியனாம்' சூரியனுக்கு நன்றி உரைப்பதாக இத் திருநாள் அமைந்திருக்கிறது.


  மூன்றாவது;

  இந்தியாவின் உயிர் நாடியே விவசாயம் தான்!! அது இந்திய பொருளாதார மேப்பாட்டுக் கருவி என்பதை நம்மால் மறுத்துவிட முடியாது. அக்கருவி தற்பொழுது பாதுகாக்கப்படாமல் பழுதுபட்டுக் கிடக்கிறது. பழுது நீக்கி மேன்மையுறச் செய்யவேண்டியது இந்தியராகிய நமது கடமை என்பதை மிக ஆழமாக உணர்த்துகிறது!!


  நான்காவது;

  உழவுக்குப் பயன்பட்ட அத்துணை உயிர்களையும் இப் பெருநாளிலே நாம் நினைவில் நிறுத்துகிறோம். எனவே தான் நம் தொழுவத்தில் குடியிருக்கும் கால்நடைகளுக்கும் நன்றி செலுத்துகிறோம். இது 'காக்கைக் குருவி எங்கள் கூட்டம்' எனப் பாடின முண்டாசுக்கவியின் வரிகளை நினைவூட்டுகிறது!! 'உயிர்-சாதிய ஒற்றுமை' மற்றும் உயிரியல் பரிணாமங்கள் பலவாறாகப் பகுக்கப்பட்டாலும் ஒற்றுமை என்ற ஒன்றே வாழ்வியலுக்கான ஆதாரமாக இருக்கிறது என்பதை நான் இதிலே பார்க்கிறேன்.


  தமிழுக்குத் 'தைப்பொங்கல்’, தெலுங்கு, வங்களம், மலையாளம், பீகாரம், கர்நாடகம், ஒரிஸா, கோவா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரம், மணிப்பூர் மற்றும் உத்திரப்பிரதேசம், போன்றோருக்கு 'மகர சங்கராந்தி', ஹரியானா மற்றும் இமாசல பிரதேசத்திற்கு ' லஹரி', நேபாளுக்கு ' மகர் சங்கராந்தி' என பல்வேறு மொழியினரால் பலவாறாகக் கொண்டாடப்பட்டாலும் அடிப்படை நோக்கமும் அதில் பொதிந்துயிருக்கும் கருத்துக்களும் ஒன்றே!! இது இயற்கையின் பொருட்டு நம் மொழிவாத வன்முறைகளைக் கண்டு சாடுவதாக
  இருக்கிறது!! ஆற்றில் ஆரம்பித்த நாகரிகங்களை ஆற்றுக்காக நாம் இன்று தொலைத்துக் கொண்டிருக்கிறோம், நாளை காற்றுக்காகக் கூட கலவரங்கள் தூண்டப்படலாம் யாருக்குத் தெரியும்!


  நாவிற்கு இனிமை சேர்க்கின்ற பொங்கல் உண்ணும் போதாவது அது சொல்ல வருகின்ற


  கருத்துக்களை மனங்களில் சேர்ப்பதற்கு முயற்சி செய்வோம்.

  Last edited by shanthiudayappan; 30th Sep 2016 at 04:35 PM.

 4. #14
  Penmai's Avatar
  Penmai is offline Administrator Blogger
  Real Name
  Ilavarasi
  Gender
  Female
  Join Date
  Feb 2010
  Location
  Coimbatore
  Posts
  3,718
  Blog Entries
  1

  Re: Penmai's Special Festival Contest

  Hi Friends,

  We have had a lot of threads being posted by our members but unfortunately quite a few entries were found here. Anyways those Write ups are well Conceived. Thanks for your Participation, Ladies.

  And the Winner is @shanthiudayappan. You had written very well about "தமிழர் திருநாள் தைப்பொங்கல்". நன்றி நவில்தல் என்ற மிக முக்கிய பண்பை மிக அழகாக உங்கள் கருத்துக்களில் பகிர்ந்துகொண்டீர்கள்.

  Congratulations Shanthi. Looking forward Your active involvement in the Future contests.

  Here's the gift for you,


  Note:
  Please email your Indian Postal Address with Phone no. to support@penmai.com or private message to Penmai Support Team. Once you received the gift please confirm the same.

  You will be also mailed with gift voucher to your Private message you can also get use of the Gift voucher for which you can buy ebooks.


  Attached Thumbnails Attached Thumbnails Penmai's Special Festival Contest-special-contest-secret-manjul-500x500.jpg  
  with regards,
  Penmai's Team
  Penmai eMagazine March 2017

 5. #15
  gkarti's Avatar
  gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Karthiga
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  Madurai
  Posts
  45,674

  Re: Penmai's Special Festival Contest

  Congo Shanthi! Keep Writing, Yaar


 6. #16
  shanthiudayappan's Avatar
  shanthiudayappan is offline Friends's of Penmai
  Real Name
  Shanthi
  Gender
  Female
  Join Date
  Jun 2015
  Location
  Amsterdam
  Posts
  129

  Re: Penmai's Special Festival Contest

  Quote Originally Posted by gkarti View Post
  Congo Shanthi! Keep Writing, Yaar
  Dear Karthi,

  Thanks a lot :-)

  gkarti and Sriramajayam like this.

 7. #17
  kasri66's Avatar
  kasri66 is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  Chitra
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Singapore
  Posts
  2,987
  Blog Entries
  19

  Re: Penmai's Special Festival Contest

  Congratulations Shanthi!

  - Chitra

 8. #18
  RathideviDeva is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  ரதி
  Gender
  Female
  Join Date
  Sep 2014
  Location
  California
  Posts
  3,994
  Blog Entries
  11

  Re: Penmai's Special Festival Contest

  Congrats Shanthi!!!


 9. #19
  Sriramajayam's Avatar
  Sriramajayam is offline Registered User
  Blogger
  Golden Ruler's of Penmai
  Real Name
  விசு @ Visu
  Gender
  Male
  Join Date
  Sep 2012
  Location
  Madras @ சென்னை
  Posts
  73,229
  Blog Entries
  1670

  Re: Penmai's Special Festival Contest

  Congrats friend.  Attached Thumbnails Attached Thumbnails Penmai's Special Festival Contest-smileys-flowers-719593.gif  
  shanthiudayappan likes this.
  பழகிப் பார் பாசம் தெரியும்.
  பகைத்து பார் வீரம் தெரியும்.


  Get in Close with Me to know my Affection!
  Get in Fight with me to know my Braveness!


  விசு @ Visu.,
  PENMAI’s Golden Ruler – II – 30-07-2015 to Still Date
  PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-02-2014 to 30-07-2015 (534days)
  PENMAI’s Ex Young Ruler - 07-03-2013 to 12-02-2014 (343days)
  PENMAI’s Ex Young Yuva - 11-02-2013 to 07-03-2013 (25days)
  PENMAI’s Ex Young Guru - 05-01-2013 to 11-02-2013 (38days)
  PENMAI’s Ex Young Minister - 22-11-2012 to 05-01-2013 (45days)
  PENMAI’s Ex Young Commander - 06-11-2012 to 22-11-2012 (17days)
  PENMAI’s Ex Young Friend – 19-09-2012 to 06-11-2012 (49days

 10. #20
  Ammu abi's Avatar
  Ammu abi is offline Commander's of Penmai
  Real Name
  Abinaya
  Gender
  Female
  Join Date
  Oct 2015
  Location
  Salem
  Posts
  1,231

  Re: Penmai's Special Festival Contest

  Hearty congratulation shanthi :-) :-) keep writing


loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter