Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree96Likes

பெண்மையின் கோலப்போட்டி - Penmai's Kolam Contest


Discussions on "பெண்மையின் கோலப்போட்டி - Penmai's Kolam Contest" in "Special Contest" forum.


  1. #1
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    பெண்மையின் கோலப்போட்டி - Penmai's Kolam Contest

    இதோ மார்கழி பிறந்து, நாட்கள் பனியும் குளிருமாய் நகர்ந்து கொண்டு இருக்கிறது... இந்த மார்கழி மாதத்தில், மட்டும் காலையில் போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு தூங்கும் சுகமே தனி தான்...

    பெண்மையின்  கோலப்போட்டி - Penmai's Kolam Contest-pko7bb.jpg






    ஆனால், இத்தகைய பனியிலும், அதிகாலையில் எழுந்து, தலை குளித்து, வாசலில் சாணம் தெளித்து, புள்ளி கோலம், நெளிக்கோலம், பூ கோலம் போட்டு சாணத்தில் புள்ளையார் புடித்து, அதில் பூசணி பூ வைத்து அழகு படுத்தும் நம் தமிழ் பெண்களின் பெருமையை என்னவென்று சொல்வது...

    மார்கழி மாதம் தொடங்கி, பொங்கல் பண்டிகை முடியும் வரை, இத்தகைய கோலங்கள் ஒவ்வொருவர் வீட்டின் வாசலை அலங்கரித்து கொண்டு இருக்கும்...

    இதோ, இனி நாமும் மார்கழியை கொண்டாடுவோம், நம் பாரம்பரிய கலையான கோலங்களுடன்...

    நம் பெண்மை தோழிகளுக்காக, பெண்மையில் கோலப்போட்டி... உங்கள் கோலங்களை கொண்டு பெண்மையை அழகாக்க வாருங்கள்...

    விதிமுறைகள்:
    • கோலங்கள் கம்பி, சுழி, பூ, ரங்கோலி, போன்று எப்படி வேண்டும் என்றாலும் இருக்கலாம். கலர் பொடி உபயோகிக்கலாம்.
    • பூ அலங்காரம், உப்புக்கல் அலங்காரமும் செய்யலாம்
    • ஒரு கோலத்திற்கு கண்டிப்பாக 3 படங்கள் எடுத்து அனுப்ப வேண்டும். முழுக்கோலமும் தெரியுமாறு, கோலத்தின் மேற்புறத்தில் இருந்தும்,மற்ற இரண்டு படங்கள், பக்கவாட்டில் இருந்து எடுக்கப்பட்டவையாக இருக்கலாம்
    • கோலங்களுடன் கோலங்களின் விபரங்களையும் அனுப்பி வைக்கவும். (கோலத்தின் புள்ளிகள், கோல வகை, வரைவதற்கு ஆன நேரம், பயன்படுத்தப்பட்ட பொருட்கள் போன்றவை)
    • ஒருவர் ஒரு கோலத்தை மட்டும் தான் அனுப்பவேண்டும்.
    • படங்கள் தெளிவாக இருக்க வேண்டும். (குறைந்த பட்ச அளவு 640x480px)
    • புகைப்படங்களை சேர வேண்டிய கடைசி தேதி : ஜனவரி 17, 2011
    • போட்டியில் வெற்றி பெற்றவர்களின் விபரங்களும், பரிசுகளும் 20ம் தேதி அறிவிக்கப்படும்.
    Notes:

    1. Post your Attire in this thread itself by using Reply

    2. Attach all the three images of the Attire in the single post.


    Have a look at here to see the winner of the contest.


    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails பெண்மையின்  கோலப்போட்டி - Penmai's Kolam Contest-01_rangoli.jpg  
    Last edited by Penmai; 13th Mar 2012 at 07:53 PM. Reason: To add winner

  2. #2
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,567

    re: பெண்மையின் கோலப்போட்டி - Penmai's Kolam Contest

    I am herewith attaching my 'Kolam' for the contest.


    பெண்மையின்  கோலப்போட்டி - Penmai's Kolam Contest-dsc03308.jpg பெண்மையின்  கோலப்போட்டி - Penmai's Kolam Contest-dsc03311.jpgபெண்மையின்  கோலப்போட்டி - Penmai's Kolam Contest-dsc03315.jpg

    The details are :

    Dots:

    15 - 8 interlaced dots (Idukku Pulli) Kolam.

    Powder used:

    Plain white kola powder
    Colour kola powder

    Time taken:

    1 Hrs 20 Min.

    Kolam pattern:

    Flower type



  3. #3
    sumathisrinii is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    coimbatore
    Posts
    4

    Thumbs up re: பெண்மையின் கோலப்போட்டி - Penmai's Kolam Contest

    Hai dears...

    This is my 'Kolam' 4 our PENMAI contest.....


    Dots:
    11 - 6 & Extra dots 5, 4, 3, 2, 1 all corners - interlaced dots (Idukku Pulli) Kolam.

    Powder used:

    Plain white Kola Mavu


    Time taken:

    1/4 Hrs.

    Kolam pattern:

    Neli Kolam


    Attached Thumbnails Attached Thumbnails பெண்மையின்  கோலப்போட்டி - Penmai's Kolam Contest-img_0250.jpg   பெண்மையின்  கோலப்போட்டி - Penmai's Kolam Contest-img_0259.jpg   பெண்மையின்  கோலப்போட்டி - Penmai's Kolam Contest-img_0255.jpg  

  4. #4
    Floara is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Chennai
    Posts
    10

    பெண்மையின் கோலப்போட்டி

    Dear Penmai,

    This is my 'Kolam' for our PENMAI contest.....
    பெண்மையின்  கோலப்போட்டி - Penmai's Kolam Contest-dsc01811.jpgபெண்மையின்  கோலப்போட்டி - Penmai's Kolam Contest-dsc01812.jpgபெண்மையின்  கோலப்போட்டி - Penmai's Kolam Contest-dsc01813.jpg

    Dots:
    15-1 (ner pulli)


    Powder used:

    • Plain white Kola Mavu
    • Colour Kola Mavu
    Time taken:
    30minutes

    Kolam pattern:
    Peacock Kolam


    Thanks and Regards
    Floara




  5. #5
    Ganga's Avatar
    Ganga is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Chennai
    Posts
    3,271
    Blog Entries
    4

    re: பெண்மையின் கோலப்போட்டி - Penmai's Kolam Contest

    Hi Dear,

    This is sho's Kolam for contest.She is not able to attach it...so i'm uploading for her.


    பெண்மையின்  கோலப்போட்டி - Penmai's Kolam Contest-dsc01033.jpgபெண்மையின்  கோலப்போட்டி - Penmai's Kolam Contest-dsc01034.jpgபெண்மையின்  கோலப்போட்டி - Penmai's Kolam Contest-dsc01037.jpg


    Kolam Pattern :

    Rangloi- free hand drawing(so no dots)

    Time taken:
    30 mints

    Powder used:
    Plain white Kola powder & colour powder

    கங்கா
    விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை!!


  6. #6
    Ganga's Avatar
    Ganga is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Chennai
    Posts
    3,271
    Blog Entries
    4

    re: பெண்மையின் கோலப்போட்டி - Penmai's Kolam Contest

    Hi Dear,

    This is shobinaga's Kolam for contest.She is not able to attach it...so i'm uploading for her.

    பெண்மையின்  கோலப்போட்டி - Penmai's Kolam Contest-dsc01035.jpgபெண்மையின்  கோலப்போட்டி - Penmai's Kolam Contest-kalom1.jpgபெண்மையின்  கோலப்போட்டி - Penmai's Kolam Contest-kalom2.jpg


    Kolam Pattern :

    Rangloi- free hand drawing(so no dots)

    Time taken:
    30 mints

    Powder used:
    Plain white Kola powder & colour powder



    கங்கா
    விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை!!


  7. #7
    myworld's Avatar
    myworld is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Tirunelveli
    Posts
    3,181
    Blog Entries
    3

    re: பெண்மையின் கோலப்போட்டி - Penmai's Kolam Contest

    பெண்மையின் கோலப்போட்டிக்கு எனது கோலம்.

    கோல வகை:
    புள்ளி கோலம் + ரங்கோலி

    கோலத்தின் புள்ளி:

    15 முதல் 8 வரை (ஊடுபுள்ளி)
    வெளி வரிசையில் கொஞ்சம் ரங்கோலி டிசைன்ஸ்

    நேரம்:
    1 மணி நேரம் 10 நிமிடங்கள்

    பயன்படுத்திய பொருட்கள்:

    வெள்ளை கோலப்பொடி
    கலர் கோலப்பொடி

    பெண்மையின்  கோலப்போட்டி - Penmai's Kolam Contest-dsc01872.jpg பெண்மையின்  கோலப்போட்டி - Penmai's Kolam Contest-dsc01878.jpg பெண்மையின்  கோலப்போட்டி - Penmai's Kolam Contest-dsc01864.jpg

    Anitha

    "Necessity is the mother of invention"

  8. #8
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,879
    Blog Entries
    1

    re: பெண்மையின் கோலப்போட்டி - Penmai's Kolam Contest

    Hi dears,

    The main objective of the kolam competition is to maintain our customs and traditions. 6 contestants were participated in the competition and you all had done a great job. Most of them used colors and made it really attractive with pleasant look.


    Here is the result for Kolam Competition. Sumathisrini, again wins the contest (after newyear resolution contest) and bags the gifts. Congrats sumathi!!! Your kolam colour combination is very nice and looks cool!!!

    Here is the gift for you sumathi!! Glowing Ganesh Idol



    myworld and sho's kolam stands next to sumathi in 2nd and 3rd place. Hearty wishes to you dears and also to other members, who participated in this contest.


    Attached Thumbnails Attached Thumbnails பெண்மையின்  கோலப்போட்டி - Penmai's Kolam Contest-ganesha.jpg  
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  9. #9
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    re: பெண்மையின் கோலப்போட்டி - Penmai's Kolam Contest

    Hi Sumathi akka,

    Congrats dear, I'm very Happy that you are winner of the Contest and your Kolam were really Beautiful.......





    sumathisrini likes this.

  10. #10
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    re: பெண்மையின் கோலப்போட்டி - Penmai's Kolam Contest

    Hi Sumathi ka, Congratulations for winning this Contest....



    sumathisrini likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter