Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree184Likes

தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி...


Discussions on "தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி..." in "Special Contest" forum.


  1. #41
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி...

    Quote Originally Posted by Annapurani Dhandapani View Post
    Anumanin pathira padhivu miga miga arpudham Vimala!

    "துன்பத்திற்கு காரணமான ஆசைககளை கூட முயன்று மனிதன் துறக்கலாம்; ஆனால் அகங்காரத்தை வேரறுப்பது துறவிகளால் கூட எளிதில் செய்ய முடியாத காரியம்.

    அகங்காரத்தின் அணு கூட தன்னை அண்டாமல் காத்து கொண்டதினாலே அனுமன் பெருமை அகிலத்தில் யுகங்கள் கடந்து மணம் பரப்புகிறது. மமதை நம் தலைகேறாமல் வழி காட்டிய வல்லவனான நல்லோன் மாருதிக்கு மனிதன் நன்றி கடன் பட்டிருக்கிறான்"


    Arumaiyana varigal! Naan migavum unardhu vaasitha varigal! Vazhthukkal Friend!

    தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிகள் நட்பே


    Sponsored Links
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  2. #42
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி...

    Quote Originally Posted by jspriya View Post
    பிரபஞ்சத்தில் உருவமற்றவைகளின் ஆற்றல் அளப்பரியது ; அவற்றில் விஞ்சி நிற்பது அன்பின் ஆற்றல்.
    very true! Nice wordings & sentences.

    மிக்க நன்றி

    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  3. #43
    dhanya krishna priyai is offline Friends's of Penmai
    Real Name
    dhivyabharathi
    Gender
    Female
    Join Date
    Oct 2016
    Location
    Thiruvannamalai
    Posts
    245

    Re: தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி...

    Quote Originally Posted by Annapurani Dhandapani View Post
    Savithriyai patri migavum azhagaga solliyulleergal Dhanya! Arumaiyana padhivu! Vazhthukkal!
    Tnk u....:-)


  4. #44
    Penmai's Avatar
    Penmai is online now Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,879
    Blog Entries
    1

    Re: தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி...

    தோழமைகளுக்கு வணக்கம்!

    நம் தாய்மொழி தமிழ். அதை உயர்தனிச் செம்மொழி எனலாம். மற்ற மொழிகளினின்று உயர்ந்த மொழி. தனித்து இயங்கும் மொழி. செம்மையான மொழி என எளிதாக இதன் பொருளை அறியலாம். இத்தகு சிறப்பு வாய்ந்த மொழியில் புனையப்பட்ட காவியங்கள்/காப்பியங்களில் உள்ள கதை மாந்தர்களின் சிறப்பை உள்வாங்கி நம் போட்டியாளர்கள் பகிர்ந்த பகிர்வு நிறைவைத் தருகிறது.

    தங்களின் மனம் கவர்ந்த கதாப்பாத்திரங்களைப் பற்றி பகிர்ந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுக்கும் நன்றி.
    இதோ வெற்றிபெற்ற போட்டியாளரின் பெயரை அறிவிப்பதில் பெருமிதம் அடைகிறோம்.

    தோழி அன்னபூரணி அவர்கள் தன் மனம் கவர்ந்த கதாப்பாத்திரமான திரௌபதியைப் பற்றி மிகவும் சிறப்பாக விளக்கி அந்தக் கதாப்பாத்திரத்தின் புதிய பரிணாமத்தை நம் கண்முன் நிறுத்தி பரிசினை வெல்கிறார்.

    வாழ்த்துக்கள் @Annapurani Dhandapani. அவருக்கான பரிசு இதோ...

    Note:
    Please email your Indian Postal Address with Phone no. to support@penmai.com or private message to Penmai Support Team. Once you received the gift please confirm the same.


    Attached Thumbnails Attached Thumbnails தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி...-special-contest-secret-manjul-500x500.jpg  
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  5. #45
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,137

    Re: தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி...

    Congrats Annapurani


  6. #46
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,585

    Re: தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி...

    Hearty congrats Annapurani .


  7. #47
    dhanya krishna priyai is offline Friends's of Penmai
    Real Name
    dhivyabharathi
    Gender
    Female
    Join Date
    Oct 2016
    Location
    Thiruvannamalai
    Posts
    245

    Re: தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி...

    Congrats annapurani


  8. #48
    Annapurani Dhandapani's Avatar
    Annapurani Dhandapani is offline Penman of Penmai
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    Annapurani Dhandapani
    Gender
    Female
    Join Date
    Jan 2017
    Location
    Chennai
    Posts
    619
    Blog Entries
    8

    Re: தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி...

    Quote Originally Posted by Penmai View Post
    தோழமைகளுக்கு வணக்கம்!

    நம் தாய்மொழி தமிழ். அதை உயர்தனிச் செம்மொழி எனலாம். மற்ற மொழிகளினின்று உயர்ந்த மொழி. தனித்து இயங்கும் மொழி. செம்மையான மொழி என எளிதாக இதன் பொருளை அறியலாம். இத்தகு சிறப்பு வாய்ந்த மொழியில் புனையப்பட்ட காவியங்கள்/காப்பியங்களில் உள்ள கதை மாந்தர்களின் சிறப்பை உள்வாங்கி நம் போட்டியாளர்கள் பகிர்ந்த பகிர்வு நிறைவைத் தருகிறது.

    தங்களின் மனம் கவர்ந்த கதாப்பாத்திரங்களைப் பற்றி பகிர்ந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுக்கும் நன்றி.
    இதோ வெற்றிபெற்ற போட்டியாளரின் பெயரை அறிவிப்பதில் பெருமிதம் அடைகிறோம்.

    தோழி அன்னபூரணி அவர்கள் தன் மனம் கவர்ந்த கதாப்பாத்திரமான திரௌபதியைப் பற்றி மிகவும் சிறப்பாக விளக்கி அந்தக் கதாப்பாத்திரத்தின் புதிய பரிணாமத்தை நம் கண்முன் நிறுத்தி பரிசினை வெல்கிறார்.

    வாழ்த்துக்கள் @Annapurani Dhandapani. அவருக்கான பரிசு இதோ...

    Note:
    Please email your Indian Postal Address with Phone no. to support@penmai.com or private message to Penmai Support Team. Once you received the gift please confirm the same.


    Thank you so much! I don't have words to express my happiness! Thanks to Penmai.com and team! Penmai has discovered and brought up my talents and improved my writing skills!

    I'm very thankful to Penmai and all friends who supported me! Thankyou once again!

    Penmai and gkarti like this.

  9. #49
    Annapurani Dhandapani's Avatar
    Annapurani Dhandapani is offline Penman of Penmai
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    Annapurani Dhandapani
    Gender
    Female
    Join Date
    Jan 2017
    Location
    Chennai
    Posts
    619
    Blog Entries
    8

    Re: தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி...

    Quote Originally Posted by gkarti View Post
    Congrats Annapurani

    Thankyou Karthi!

    gkarti likes this.

  10. #50
    Annapurani Dhandapani's Avatar
    Annapurani Dhandapani is offline Penman of Penmai
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    Annapurani Dhandapani
    Gender
    Female
    Join Date
    Jan 2017
    Location
    Chennai
    Posts
    619
    Blog Entries
    8

    Re: தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி...

    Quote Originally Posted by sumathisrini View Post
    Hearty congrats Annapurani .

    Thankyou Sumathi!

    sumathisrini likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter