Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree507Likes

Penmai's 9th Birthday Contest


Discussions on "Penmai's 9th Birthday Contest" in "Special Contest" forum.


  1. #31
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,138

    Re: Penmai's 9th Birthday Contest

    பாருங்க.. இவ்ளோ அழகா எழுதிட்டு, 'உங்களைப் போல எழுத வராதுன்னு சொல்லவும் வேணுமா ..'ன்னு கேட்கலாமா ஜி?

    Quote Originally Posted by kasri66 View Post
    வாஸ்தவம்தான்....ஆனாலும் பரிசுங்கறது ஒரு அபிமானத்தில் விளையும் பலன்தானே? பாராட்டுடன் பரிசும் கிடைச்சா சர்க்கரைப் பந்தலில் தேன்மழைதான்...இல்லையா?



    Sponsored Links

  2. #32
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,138

    Re: Penmai's 9th Birthday Contest

    Hahhaa நீங்கள் எல்லாரும் பேசி முடிச்ச பின்ன, உங்க பதிவுக்கே Description போட்டு தரேன் பார்

    Quote Originally Posted by Vimalthegreat View Post
    Rightuuuuu...nee bathil sollamalay naan arivennnn



  3. #33
    kasri66's Avatar
    kasri66 is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Chitra
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Singapore
    Posts
    3,375
    Blog Entries
    19

    Re: Penmai's 9th Birthday Contest

    Quote Originally Posted by Vimalthegreat View Post
    Wow kavithai kavithai paala, sakkarai nu sweet ah solreenga.....puthu veetu menu la sweet undo
    ஹா...ஹா...கவிதையா? ஒரு நிமிஷம் கழுதைன்னு படிச்சுட்டேன்... எதைப் பேசினாலும் இப்போ சாப்பாட்டு பேர் அல்லது அட்லீஸ்ட்ஒரு ingredient பேரு இல்லாம பேச முடியறதில்லைன்னு நானே வருத்தப்பட்டுட்டு இருக்கேன்....இதைப் போய் கவிதைன்னுட்டு....

    என்னது? புது வீட்டில் ஸ்வீட்டா? உண்டு...உண்டு...எனக்கு இன்னிக்கு ஒரே sweettooth வந்துடுச்சு...கொட்டாங்கச்சியில் ஒரு சூப்பர் குய்க் ஸ்வீட் பண்ணினேன்...படம் போட்டு விளக்கமா அப்புறம் சொல்றேன்...

    - Chitra

  4. #34
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Penmai's 9th Birthday Contest

    Quote Originally Posted by gkarti View Post
    Hahhaa நீங்கள் எல்லாரும் பேசி முடிச்ச பின்ன, உங்க பதிவுக்கே Description போட்டு தரேன் பார்
    Ne eluthurathum illai sketch panrathum illa....
    sei sei ipdiyavathu readalam un writeup....va va adutha contest drawing thaan.... illa kaaaa consider panunga en request ah

    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  5. #35
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Penmai's 9th Birthday Contest

    Quote Originally Posted by gkarti View Post
    பாருங்க.. இவ்ளோ அழகா எழுதிட்டு, 'உங்களைப் போல எழுத வராதுன்னு சொல்லவும் வேணுமா ..'ன்னு கேட்கலாமா ஜி?
    Athey athey nanbi da

    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  6. #36
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Penmai's 9th Birthday Contest

    Quote Originally Posted by kasri66 View Post
    ஹா...ஹா...கவிதையா? ஒரு நிமிஷம் கழுதைன்னு படிச்சுட்டேன்... எதைப் பேசினாலும் இப்போ சாப்பாட்டு பேர் அல்லது அட்லீஸ்ட்ஒரு ingredient பேரு இல்லாம பேச முடியறதில்லைன்னு நானே வருத்தப்பட்டுட்டு இருக்கேன்....இதைப் போய் கவிதைன்னுட்டு....

    என்னது? புது வீட்டில் ஸ்வீட்டா? உண்டு...உண்டு...எனக்கு இன்னிக்கு ஒரே sweettooth வந்துடுச்சு...கொட்டாங்கச்சியில் ஒரு சூப்பர் குய்க் ஸ்வீட் பண்ணினேன்...படம் போட்டு விளக்கமா அப்புறம் சொல்றேன்...
    Soliteenga illa...unga fans countdown start paniyachu Quick - i like this word sis

    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  7. #37
    kasri66's Avatar
    kasri66 is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Chitra
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Singapore
    Posts
    3,375
    Blog Entries
    19

    Re: Penmai's 9th Birthday Contest

    Quote Originally Posted by gkarti View Post
    பாருங்க.. இவ்ளோ அழகா எழுதிட்டு, 'உங்களைப் போல எழுத வராதுன்னு சொல்லவும் வேணுமா ..'ன்னு கேட்கலாமா ஜி?
    கூகுள்ளே நாலு adjective தேடிப்போட்ட மாதிரி இருக்கு...விமல் அப்படியில்ல...திருக்குறள் போல quote எல்லாம் பண்ணி எவ்ளோ அழகா எழுதியிருக்காங்க...
    இவங்க போஸ்ட் மட்டும் நான் முன்னமேயே பார்த்திருந்தா என் கிறுக்கலை போட்டுக்கூட இருந்திருக்கமாட்டேன்....
    #அடடா...வடபோச்சே...மொமென்ட்

    - Chitra

  8. #38
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Penmai's 9th Birthday Contest

    Quote Originally Posted by kasri66 View Post
    கூகுள்ளே நாலு adjective தேடிப்போட்ட மாதிரி இருக்கு...விமல் அப்படியில்ல...திருக்குறள் போல quote எல்லாம் பண்ணி எவ்ளோ அழகா எழுதியிருக்காங்க...
    இவங்க போஸ்ட் மட்டும் நான் முன்னமேயே பார்த்திருந்தா என் கிறுக்கலை போட்டுக்கூட இருந்திருக்கமாட்டேன்....
    #அடடா...வடபோச்சே...மொமென்ட்
    Jii nama ithoda niruthipom......yerkanavay naan ella contest participate panra guilty feel la iruken.....oru oru contest eluthum pothu aduthu ini 4 contest pakam inga thalai kata koodathu nu ninaipen....intha illa akka ipdi la topic thanthu ennai sorinchi vidranga.......

    Yar evlo sirapa ezhuthinalum don't mind jiii....neenga ungluku time iruntha ninaikratha post panunga...its not my request.....it's an order naan strict strict strict

    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  9. #39
    naanathithi's Avatar
    naanathithi is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    In front of laptop
    Posts
    5,142
    Blog Entries
    4

    Re: Penmai's 9th Birthday Contest

    @Vimalthegreat

    வந்தாய் ஐயா..வந்தாய் ஐயா..
    வாழ்வை மீண்டும் தந்தாய் ஐயா~

    பாட்டாவே பாடிட்டியா? சூப்பரு!!!

    Attached Thumbnails Attached Thumbnails Penmai's 9th Birthday Contest-aaaa.jpg  

  10. #40
    naanathithi's Avatar
    naanathithi is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    In front of laptop
    Posts
    5,142
    Blog Entries
    4

    Re: Penmai's 9th Birthday Contest

    @kasri66

    Short and sweet aa sollirukeenga sis!


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter