Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree507Likes

Penmai's 9th Birthday Contest


Discussions on "Penmai's 9th Birthday Contest" in "Special Contest" forum.


  1. #41
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,117

    Re: Penmai's 9th Birthday Contest

    Ezhuthaani paatu la kekrathoda sari.....thaniya padikalam....ipdi sabai la padra alavuku la thairiyam pathathu enaku......thirukural nu oru varthai potathathukay ipdi singer akiteenga ennai....


    Sponsored Links
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  2. #42
    naanathithi's Avatar
    naanathithi is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    In front of laptop
    Posts
    5,142
    Blog Entries
    4

    Re: Penmai's 9th Birthday Contest

    Quote Originally Posted by Vimalthegreat View Post
    Ezhuthaani paatu la kekrathoda sari.....thaniya padikalam....ipdi sabai la padra alavuku la thairiyam pathathu enaku......thirukural nu oru varthai potathathukay ipdi singer akiteenga ennai....
    adada nee paadarennu eppodaa sonnen?


  3. #43
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Penmai's 9th Birthday Contest

    @Vimalthegreat.. அழகான தமிழில் எழுதி இருக்கிறிர்கள் .இவ்வளவு அழகா தமிழ் எழுதும் நீங்கள் பல நேரத்தில் தங்கிலிஷ் இல் எழுவது ஏன் .அதை எழுத்து கூட்டி படிக்க நேரமும் ஆகிறது .சில சமயம் தவறாக வாசிக்கவும் வாய்ப்புகள் அதிகம்.இதனால் நீங்கள் சொல்ல வந்த கருத்து தவறாக அர்த்தம் கொள்ளவும் வாய்ப்புகள் அதிகம்.நீங்கள் போனில் இருந்து டைப் செய்வதால் தங்கிலிஷ் இல் போஸ்ட் போடுகிர்கள் என்று நினைக்கிறேன்.


    @kasri66
    short n sweet





  4. #44
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,117

    Re: Penmai's 9th Birthday Contest

    Quote Originally Posted by naanathithi View Post
    adada nee paadarennu eppodaa sonnen?
    Hmmmmm enga urula paaditeya nu ennai yaravathu sonna naan paatali agiduven.....athaan singer...... thozhil pana thozhilali madiri padravanga thaan paatali ...neenga thana keteenga paatavay paaditeya nu????

    Ezhuthani aduthu oru cross question post pana koodathu.....enaku kelvi matum thaan keka teriyum....answer solla teriyathu.....mommyyyyyy

    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  5. #45
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,117

    Re: Penmai's 9th Birthday Contest

    Quote Originally Posted by chan View Post
    @Vimalthegreat.. அழகான தமிழில் எழுதி இருக்கிறிர்கள் .இவ்வளவு அழகா தமிழ் எழுதும் நீங்கள் பல நேரத்தில் தங்கிலிஷ் இல் எழுவது ஏன் .அதை எழுத்து கூட்டி படிக்க நேரமும் ஆகிறது .சில சமயம் தவறாக வாசிக்கவும் வாய்ப்புகள் அதிகம்.இதனால் நீங்கள் சொல்ல வந்த கருத்து தவறாக அர்த்தம் கொள்ளவும் வாய்ப்புகள் அதிகம்.நீங்கள் போனில் இருந்து டைப் செய்வதால் தங்கிலிஷ் இல் போஸ்ட் போடுகிர்கள் என்று நினைக்கிறேன்.


    @kasri66
    short n sweet


    எனக்குமே உறுத்தல் உண்டு தங்க்லீஷ் பதிவிடும் போது
    நீங்கள் சொன்ன அலைபேசி காரணம் சரி ; ஆனால் இங்கே அலைபேசியில் அதிகமாக பதிவிட மாட்டேன்.

    அலைபேசி பயன்படுத்த தொடங்கியதில் தொட்ட தொல்லை இந்த தங்க்லீஷ்......குறுஞ்செய்தி மட்டும் சாட் எல்லாம் அலைபேசியில் தங்க்ளிஷில் டைப் செய்வதில் ஆரம்பித்த பழக்கம் இங்கேயும் தொடர்கிறது

    தமிழ் டைபிங் எனக்கு வேகம் குறைவு என்பதும் ஒரு காரணம்....நான் பேசும் அளவிற்கும் வேகத்துக்கும் எனக்கு தமிழ் டைபிங் கைகொடுக்காது என்பது மற்றுமொரு காரணம்.

    அதனால் முக்கியமான விவாதங்கள் போட்டிகள் மட்டுமே தமிழ் பயன்பாடு என்றாகிவிட்டது.
    குறைந்த பட்சம் இனி உங்களுக்கான பதிலாவது நான் தமிழில் தர முயற்சிக்கிறேன்.

    தங்கள் வார்த்தைகளுக்கு நன்றி அக்கா

    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  6. #46
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,117

    Re: Penmai's 9th Birthday Contest

    ஷப்பா கண்ணாம் முழி வெளிய வந்து நாக்கு தள்ளிடுது தமிழ் டைப் பண்றதுக்குள்ள

    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  7. #47
    Annapurani Dhandapani's Avatar
    Annapurani Dhandapani is offline Penman of Penmai
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    Annapurani Dhandapani
    Gender
    Female
    Join Date
    Jan 2017
    Location
    Chennai
    Posts
    619
    Blog Entries
    8

    Re: Penmai's 9th Birthday Contest

    கரும்பு தின்னக் கூலியா என்ன? பெண்மையை போற்ற கசக்குமா! இதோ களமிறங்குகிறோம்! பெண்மையின் சிறப்பான ஒன்பது அம்சங்கள் என்ன என்று கேட்டால் எப்படிச் சொல்ல? தெரியவில்லை! அதனால் பெண்மையின் சிறப்புகளை ஒன்பது ரத்தினங்களாக தொகுத்துள்ளேன்!



    வைரம்:



    பெண்மையில் எனக்குப் பிடித்த அம்சம் என்றால், முதலில் என் மனதுக்கு வருவது இதில் எழுதும் எழுத்தாளர்கள்தான்! வைரங்கள் போன்ற எத்தனை விருட்சங்களை உருவாக்கியிருக்கிறது நம் பெண்மை! பெண்மை உருவாக்கிய தோட்டத்தில் நானும் சிறிய விதையாய் முளைக்க ஆரம்பித்திருக்கிறேன் என்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்!


    முத்து:



    அவள் வைக்கும் போட்டிகள்! நம் மூளைக்கு வேலை கொடுத்து நம்முடைய திறமைகளை வளர்த்துவிடுவதில் பெண்மைக்கு நிகர் பெண்மையே! ஊரான் பிள்ளய ஊட்டி வளத்தா தான் பிள்ள தானாவே வரும்! என பழமொழி கூறுவார்கள்! உண்மைதான்! பெண்மை நம்மை வளர்த்து தன்னை வளர்த்துக் கொள்கிறது! இது முத்தான நல்லாசிரியர்களின் குணம்! நல்ல ஆசிரியர்கள் மாணவர்களின் திறமையைக் கண்டறிந்து அவர்களை அந்தத் துறையில் வளரச் செய்து ஔிரச் செய்வது நல்லாசிரியர்களின் நல்லொழுக்கமாகும்! அதைத்தான் செய்கிறது பெண்மை!


    பவளம்:



    அவள் ஒரு பல்துறை வித்தகி! கலையா? இலக்கியமா? இலக்கணமா? ஆன்மீகமா? கதையா? கவிதையா? எழுத்தா? வாசிப்பா? சமையலா? கை வேலையா? ஓவியமா? வண்ணக் கோலங்களா? சொந்த பந்தமா? தாய்மையா? பிள்ளை வளர்ப்பா? மருத்துவக் குறிப்புகளா? பாட்டி வைத்தியக் குறிப்புகளா? விவாத மேடையா? அரசியலா? சினிமாவா? சினிமாப் பாடல்களா? தெய்வீகப் பாடல்களா? இறைவனைப் போற்றும் சுலோகங்களா? துதியா? விரதங்களா? அதைப் பின்பற்றும் வழிமுறைகளா? கோவில்களா? அதில் நடந்தேறும் திருவிழாக்களா? அப்பப்பா!? எத்தனை? இதில் நான் கூறாமல் விட்டவை எத்தனையோ? ஆனால் பெண்மை எதையும் விடவில்லை! ஒவ்வொன்றும் அழகான பவளப்பாறைகள் போல ஜொலிக்கும் துறைகள்! யார் என்ன கேள்வியுடன் வந்தாலும் அத்தனைக்கும் பதில்கள் அவளிடம் உண்டு!


    மாணிக்கம்:



    அவள் தரும் பரிசுகள்! பெண்மை அறிவிக்கும் போட்டிகளுக்கு வழங்கப்படும் பரிசுகள் எல்லாம் சாதாரணமான புத்தகங்கள் என நினைத்தால் அது உங்கள் அறியாமையைக் காட்டுகிறது! அவை அத்தனையும் மாணிக்கங்கள்! படித்து முடித்து பத்திரமாக பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள் ஆகும்!

    ....To be continued


    Attached Thumbnails Attached Thumbnails Penmai's 9th Birthday Contest-gem-name.png   Penmai's 9th Birthday Contest-diamond-ring.jpg   Penmai's 9th Birthday Contest-pearl.jpg   Penmai's 9th Birthday Contest-ruby-ring.jpg   Penmai's 9th Birthday Contest-coral-ring.jpg  

    Last edited by sumathisrini; 27th May 2017 at 03:49 PM. Reason: Images Attached as per request

  8. #48
    Annapurani Dhandapani's Avatar
    Annapurani Dhandapani is offline Penman of Penmai
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    Annapurani Dhandapani
    Gender
    Female
    Join Date
    Jan 2017
    Location
    Chennai
    Posts
    619
    Blog Entries
    8

    Re: Penmai's 9th Birthday Contest

    நீலம்:



    பெண்மையின் கண்ணியம்! பெண்மையில் எந்த இடத்திலும் கண்ணியக் குறைவான பதிவுகளோ படங்களோ வாசகங்களோ கருத்துக்களோ இல்லவே இல்லை! இது எவ்வளவு பெரிய விஷயம்! பெண்மை இணையம் ஒரு உயர்ரக நீலக்கல்! போலிகள் இவள் பக்கத்தில் நிற்கக்கூட முடியாது!


    பதுமராகம்:



    பெண்மை தரும் பாதுகாப்பு! பெண்மையில் நாம் நமது மனதைத் திறந்து நம்முடைய கருத்துக்களை அப்படியே கூட்டாமல் குறைக்காமல் தைரியமாகச் சொல்லலாம்! அதனால் நமக்கு எந்த விதத்திலும் பங்கம் ஏற்படாது என்று அடித்துக் கூறுவேன்! அவள் தன் உறுப்பினர்களை பதுமராகக்கற்கள் போல பாதுகாக்கிறாள்!


    வைடூரியம்:



    பெண்மையின்
    ப்ளாக் (Blog)! இதில் ப்ளாக் (blog) எழுதும் அன்பர்கள் அனைவரும் தரும் தகவல்கள்.... அப்பப்பா! அத்தனையும் ஒரு தகவற்களஞ்சியம்! அத்தனையும் வைடூரியங்கள்!


    கோமேதகம்:



    பெண்மையின் Moderators! இவர்கள்தான் பெண்மையின் தூண்கள்! பெண்மையின் வளர்ச்சிக்கு இவர்களே மூல காரணிகள்! இவர்களின் நல்லறிவும் மனத்திண்மையும் பலரையும் வசியப்படுத்துகிறது! நல்ல எண்ணங்களை மக்கள் மனதில் வித்திடுகிறது! அல்லனவற்றை விலக்கி நல்லனவற்றை மட்டுமே செய்யத் தூண்டுகிறது! மனம் சோர்ந்து போனவர்களையும் தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்தி வாழ்க்கையை எதிர் கொள்ள தைரியப்படுத்துகிறது! பெண்மையின் moderators ஒவ்வொருவரும் தங்கத்தில் பதித்த கோமேதகக் கற்களாய் ஜொலிக்கிறார்கள்!


    மரகதம்:



    பெண்மை தமிழுக்கு ஆற்றும் தொண்டு! கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்த குடி, தமிழ்க்குடி! மூத்த மொழி தமிழ் மொழி! அவ்வளவு மூத்த மொழியாக இருந்தாலும் எத்தனை மொழிகள் வந்து தன் அடாவடி ஆட்சியை உலகில் நிலை நிறுத்தினாலும் என்றும் மாறாத இளமையுடன் இன்றும் பசுமையாக இருந்து உலகெங்கும் செழிப்புடன் கோலோச்சிக் கொண்டிருக்கும் உயர்தனிச் செம்மொழியாம் தமிழ் மொழிக்கு பெண்மை ஆற்றும் தொண்டு மகத்தானது! Charity begins at home! என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்! அதை உண்மையாக்குவது போல முதலில் தன்னுடைய பெயரை தமிழில் கம்பீரமாய் வைத்துக் கொண்டு அங்கிருந்தே தன் சேவையைத் தொடங்கி இன்று எல்லா துறையிலும் வரும் பதிவுகளை தூய தமிழில் வழங்குகிறது! இளமையான தமிழ் மகளின் சங்குக் கழுத்தில் தவழும் மரகத அணிகலனாய் விளங்குகிறது பெண்மை இணையம்!


    தங்கம்:


    எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது போல பெண்மையின் eMagazine! எல்லா ரத்தினங்களையும் தங்கத்தில் பதித்தே அணிகலனாக்கி அழகு பார்க்க முடியும்! அப்படிப்பட்ட தங்கமாய் இருந்து நவரத்தின அணிகலனாய் எல்லாருடைய கைகளிலும் கணிணி வழியே தவழ்கிறது பெண்மை eMagazine!


    பெண்மை இணையம் என்னும் இந்தச் சுட்டிப் பெண் குழந்தை தன் ஒன்பது வயதை நிறைவுடன் பூர்த்தி செய்து கொண்டு பத்தாவது ஆண்டில் கம்பீரமாக அடியெடுத்து வைக்கிறாள்! ஒன்பது வயதுக் குழந்தையை பாலா, பாலிகா, வாலைக் குமரி, கன்யாக் குழந்தை என்றெல்லாம் பெயரிட்டு அழைக்கும் பழக்கம் நம்மில் உண்டு! ஒன்பது வயதுப் பெண்ணாக இருக்கும் ஒரு கன்யாக் குழந்தை, அவள் எந்த வகுப்பை சேர்ந்தவளானாலும், பொருளாதாரத்தில் உயர்ந்திருந்தாலும் தாழ்ந்திருந்தாலும் அந்தக் குழந்தைக்கு இருக்கும் மவுசே தனிதான்! அதுவும் நவராத்திரியின் போது மவுசு இன்னும் கூடிவிடும்!


    அப்படிப்பட்ட இந்த பெண்மை என்னும் கன்யாக் குழந்தை நீடுழி வாழ்க! நீ இணைய உலகில் இன்னும் இன்னும் வளர்ந்து தமிழ் கூறும் நல்லுலகை சீரும் சிறப்புமாக ஆட்சி செய்ய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!


    ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


    Attached Thumbnails Attached Thumbnails Penmai's 9th Birthday Contest-blue-sapphire.jpg   Penmai's 9th Birthday Contest-yellow-sapphire.jpg   Penmai's 9th Birthday Contest-vaidooryam.jpg   Penmai's 9th Birthday Contest-komedhakam.jpg   Penmai's 9th Birthday Contest-emerald.jpg  

    Last edited by sumathisrini; 27th May 2017 at 03:49 PM. Reason: Images Attached as per request

  9. #49
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Penmai's 9th Birthday Contest

    Quote Originally Posted by chan View Post
    @Vimalthegreat.. அழகான தமிழில் எழுதி இருக்கிறிர்கள் .இவ்வளவு அழகா தமிழ் எழுதும் நீங்கள் பல நேரத்தில் தங்கிலிஷ் இல் எழுவது ஏன் .அதை எழுத்து கூட்டி படிக்க நேரமும் ஆகிறது .சில சமயம் தவறாக வாசிக்கவும் வாய்ப்புகள் அதிகம்.இதனால் நீங்கள் சொல்ல வந்த கருத்து தவறாக அர்த்தம் கொள்ளவும் வாய்ப்புகள் அதிகம்.நீங்கள் போனில் இருந்து டைப் செய்வதால் தங்கிலிஷ் இல் போஸ்ட் போடுகிர்கள் என்று நினைக்கிறேன்.
    லக்ஷ்மி சரியா சொன்னீங்க. விமல் @Vimalthegreat எழுதினாலே எனக்கு படிக்கும் போது , பாதி நேரம் , ததிகினோம் தான் . தூய தமிழ்ல எழுதினா, lkg பிள்ளைக்கு தமிழ் இலக்கியம் சொல்ற மாதிரி இருக்கும். பாதி நேரம் விளக்கம் கேட்டு தான் புரிஞ்சிக்க முடியும்( என் புரிதல் அவ்ளோ தான்). தங்கிலீஷ்ல எழுதினா எழுத்து கூட்டி படிக்கறப்போ அந்த கருத்தின் வீரியம் கொஞ்சம் குறைஞ்சிரும். கார்த்தி , உஷா இவங்க செட்டு கேங் போடற தங்கிலீஷ் படிக்கறப்போ ரொம்ப பின்தங்கி இருக்கமோ, வயசு ஏறிட்டே இருக்குன்னு தோணும்.


  10. #50
    kasri66's Avatar
    kasri66 is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Chitra
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Singapore
    Posts
    3,375
    Blog Entries
    19

    Re: Penmai's 9th Birthday Contest

    Quote Originally Posted by RathideviDeva View Post
    லக்ஷ்மி சரியா சொன்னீங்க. விமல் @Vimalthegreat எழுதினாலே எனக்கு படிக்கும் போது , பாதி நேரம் , ததிகினோம் தான் . தூய தமிழ்ல எழுதினா, lkg பிள்ளைக்கு தமிழ் இலக்கியம் சொல்ற மாதிரி இருக்கும். பாதி நேரம் விளக்கம் கேட்டு தான் புரிஞ்சிக்க முடியும்( என் புரிதல் அவ்ளோ தான்). தங்கிலீஷ்ல எழுதினா எழுத்து கூட்டி படிக்கறப்போ அந்த கருத்தின் வீரியம் கொஞ்சம் குறைஞ்சிரும். கார்த்தி , உஷா இவங்க செட்டு கேங் போடற தங்கிலீஷ் படிக்கறப்போ ரொம்ப பின்தங்கி இருக்கமோ, வயசு ஏறிட்டே இருக்குன்னு தோணும்.
    ஹப்பாடா....என்னைப்போலவே இன்னும் சிலரான்னு நினைக்கறப்போ ரொம்ப ஆசுவாசமாயிருக்கு ரதி!
    தங்க்லீஷ் ரொம்ப ரொம்ப கஷ்டமான languagr.
    தடுமாறினாலும்( போனில்) தமிழில் டைப்புவது பல மடங்கு சுலபமாவே தெரியுது.

    - Chitra

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter