Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree507Likes

Penmai's 9th Birthday Contest


Discussions on "Penmai's 9th Birthday Contest" in "Special Contest" forum.


  1. #51
    naanathithi's Avatar
    naanathithi is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    In front of laptop
    Posts
    5,142
    Blog Entries
    4

    Re: Penmai's 9th Birthday Contest

    @Annapurani Dhandapani

    Nicely written Annapurani


    Sponsored Links

  2. #52
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,126

    Re: Penmai's 9th Birthday Contest

    Wonderful Poorani.. 9 thingsன்னு சொன்னதும் அதனை 9 Gems வச்சு Connect செய்தது, Yeah Smart! And உங்களது வார்த்தை பிரயோகம் செம.. ஒண்ணோடு ஒண்ணு அழகாய் Relate செய்து எழுதிருக்கீங்க.. இதுதான் Writer's Instinct & Touch ah..

    எல்லாவற்றையும் விட, //பாதுகாப்பு! பெண்மையில் நாம் நமது மனதைத் திறந்து நம்முடைய கருத்துக்களை அப்படியே கூட்டாமல் குறைக்காமல் தைரியமாகச் சொல்லலாம்! அதனால் நமக்கு எந்த விதத்திலும் பங்கம் ஏற்படாது என்று அடித்துக் கூறுவேன்! // இப்படி சொன்னதுக்கு ரொம்பவே நன்றிகள்.

    அப்புறம் Moderators, தூண்கள்ன்னு சொன்னது உங்களது பெருந்தன்மை.. But இங்கே Members எல்லாருமே தூண்கள் தான்.. Over ah சொல்ற போல இருக்கும்.. உங்களை Comfort ah வச்சுகிறதுக்கு Help பண்றது வேணா நாங்களாக இருக்கலாம்.. அதுவும் சில சமயம் டர்ர்ர்...

    BTW Nicely Said.. Thanks for your Lovely Write Up.. Cheers!


  3. #53
    kasri66's Avatar
    kasri66 is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Chitra
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Singapore
    Posts
    3,375
    Blog Entries
    19

    Re: Penmai's 9th Birthday Contest

    QUOTE=Annapurani Dhandapani;1910706]

    கரும்பு தின்னக் கூலியா என்ன? பெண்மையை போற்ற கசக்குமா! இதோ களமிறங்குகிறோம்! பெண்மையின் சிறப்பான ஒன்பது அம்சங்கள் என்ன என்று கேட்டால் எப்படிச் சொல்ல? தெரியவில்லை! அதனால் பெண்மையின் சிறப்புகளை ஒன்பது ரத்தினங்களாக தொகுத்துள்ளேன்!




    வைரம்:

    பெண்மையில் எனக்குப் பிடித்த அம்சம் என்றால், முதலில் என் மனதுக்கு வருவது இதில் எழுதும் எழுத்தாளர்கள்தான்! வைரங்கள் போன்ற எத்தனை விருட்சங்களை உருவாக்கியிருக்கிறது நம் பெண்மை! பெண்மை உருவாக்கிய தோட்டத்தில் நானும் சிறிய விதையாய் முளைக்க ஆரம்பித்திருக்கிறேன் என்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்!


    முத்து:

    அவள் வைக்கும் போட்டிகள்! நம் மூளைக்கு வேலை கொடுத்து நம்முடைய திறமைகளை வளர்த்துவிடுவதில் பெண்மைக்கு நிகர் பெண்மையே! ஊரான் பிள்ளய ஊட்டி வளத்தா தான் பிள்ள தானாவே வரும்! என பழமொழி கூறுவார்கள்! உண்மைதான்! பெண்மை நம்மை வளர்த்து தன்னை வளர்த்துக் கொள்கிறது! இது முத்தான நல்லாசிரியர்களின் குணம்! நல்ல ஆசிரியர்கள் மாணவர்களின் திறமையைக் கண்டறிந்து அவர்களை அந்தத் துறையில் வளரச் செய்து ஔிரச் செய்வது நல்லாசிரியர்களின் நல்லொழுக்கமாகும்! அதைத்தான் செய்கிறது பெண்மை!


    பவளம்:

    அவள் ஒரு பல்துறை வித்தகி! கலையா? இலக்கியமா? இலக்கணமா? ஆன்மீகமா? கதையா? கவிதையா? எழுத்தா? வாசிப்பா? சமையலா? கை வேலையா? ஓவியமா? வண்ணக் கோலங்களா? சொந்த பந்தமா? தாய்மையா? பிள்ளை வளர்ப்பா? மருத்துவக் குறிப்புகளா? பாட்டி வைத்தியக் குறிப்புகளா? விவாத மேடையா? அரசியலா? சினிமாவா? சினிமாப் பாடல்களா? தெய்வீகப் பாடல்களா? இறைவனைப் போற்றும் சுலோகங்களா? துதியா? விரதங்களா? அதைப் பின்பற்றும் வழிமுறைகளா? கோவில்களா? அதில் நடந்தேறும் திருவிழாக்களா? அப்பப்பா!? எத்தனை? இதில் நான் கூறாமல் விட்டவை எத்தனையோ? ஆனால் பெண்மை எதையும் விடவில்லை! ஒவ்வொன்றும் அழகான பவளப்பாறைகள் போல ஜொலிக்கும் துறைகள்! யார் என்ன கேள்வியுடன் வந்தாலும் அத்தனைக்கும் பதில்கள் அவளிடம் உண்டு!


    மாணிக்கம்:

    அவள் தரும் பரிசுகள்! பெண்மை அறிவிக்கும் போட்டிகளுக்கு வழங்கப்படும் பரிசுகள் எல்லாம் சாதாரணமான புத்தகங்கள் என நினைத்தால் அது உங்கள் அறியாமையைக் காட்டுகிறது! அவை அத்தனையும் மாணிக்கங்கள்! படித்து முடித்து பத்திரமாக பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள் ஆகும்!


    நீலம்:


    பெண்மையின் கண்ணியம்! பெண்மையில் எந்த இடத்திலும் கண்ணியக் குறைவான பதிவுகளோ படங்களோ வாசகங்களோ கருத்துக்களோ இல்லவே இல்லை! இது எவ்வளவு பெரிய விஷயம்! பெண்மை இணையம் ஒரு உயர்ரக நீலக்கல்! போலிகள் இவள் பக்கத்தில் நிற்கக்கூட முடியாது!


    பதுமராகம்:


    பெண்மை தரும் பாதுகாப்பு! பெண்மையில் நாம் நமது மனதைத் திறந்து நம்முடைய கருத்துக்களை அப்படியே கூட்டாமல் குறைக்காமல் தைரியமாகச் சொல்லலாம்! அதனால் நமக்கு எந்த விதத்திலும் பங்கம் ஏற்படாது என்று அடித்துக் கூறுவேன்! அவள் தன் உறுப்பினர்களை பதுமராகக்கற்கள் போல பாதுகாக்கிறாள்!


    வைடூரியம்:
    பெண்மையின்
    ப்ளாக் (Blog)! இதில் ப்ளாக் (blog) எழுதும் அன்பர்கள் அனைவரும் தரும் தகவல்கள்.... அப்பப்பா! அத்தனையும் ஒரு தகவற்களஞ்சியம்! அத்தனையும் வைடூரியங்கள்!


    கோமேதகம்:

    பெண்மையின் Moderators! இவர்கள்தான் பெண்மையின் தூண்கள்! பெண்மையின் வளர்ச்சிக்கு இவர்களே மூல காரணிகள்! இவர்களின் நல்லறிவும் மனத்திண்மையும் பலரையும் வசியப்படுத்துகிறது! நல்ல எண்ணங்களை மக்கள் மனதில் வித்திடுகிறது! அல்லனவற்றை விலக்கி நல்லனவற்றை மட்டுமே செய்யத் தூண்டுகிறது! மனம் சோர்ந்து போனவர்களையும் தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்தி வாழ்க்கையை எதிர் கொள்ள தைரியப்படுத்துகிறது! பெண்மையின் moderators ஒவ்வொருவரும் தங்கத்தில் பதித்த கோமேதகக் கற்களாய் ஜொலிக்கிறார்கள்!


    மரகதம்:

    பெண்மை தமிழுக்கு ஆற்றும் தொண்டு! கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்த குடி, தமிழ்க்குடி! மூத்த மொழி தமிழ் மொழி! அவ்வளவு மூத்த மொழியாக இருந்தாலும் எத்தனை மொழிகள் வந்து தன் அடாவடி ஆட்சியை உலகில் நிலை நிறுத்தினாலும் என்றும் மாறாத இளமையுடன் இன்றும் பசுமையாக இருந்து உலகெங்கும் செழிப்புடன் கோலோச்சிக் கொண்டிருக்கும் உயர்தனிச் செம்மொழியாம் தமிழ் மொழிக்கு பெண்மை ஆற்றும் தொண்டு மகத்தானது! Charity begins at home! என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்! அதை உண்மையாக்குவது போல முதலில் தன்னுடைய பெயரை தமிழில் கம்பீரமாய் வைத்துக் கொண்டு அங்கிருந்தே தன் சேவையைத் தொடங்கி இன்று எல்லா துறையிலும் வரும் பதிவுகளை தூய தமிழில் வழங்குகிறது! இளமையான தமிழ் மகளின் சங்குக் கழுத்தில் தவழும் மரகத அணிகலனாய் விளங்குகிறது பெண்மை இணையம்!


    தங்கம்:


    எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது போல பெண்மையின் eMagazine! எல்லா ரத்தினங்களையும் தங்கத்தில் பதித்தே அணிகலனாக்கி அழகு பார்க்க முடியும்! அப்படிப்பட்ட தங்கமாய் இருந்து நவரத்தின அணிகலனாய் எல்லாருடைய கைகளிலும் கணிணி வழியே தவழ்கிறது பெண்மை eMagazine!


    பெண்மை இணையம் என்னும் இந்தச் சுட்டிப் பெண் குழந்தை தன் ஒன்பது வயதை நிறைவுடன் பூர்த்தி செய்து கொண்டு பத்தாவது ஆண்டில் கம்பீரமாக அடியெடுத்து வைக்கிறாள்! ஒன்பது வயதுக் குழந்தையை பாலா, பாலிகா, வாலைக் குமரி, கன்யாக் குழந்தை என்றெல்லாம் பெயரிட்டு அழைக்கும் பழக்கம் நம்மில் உண்டு! ஒன்பது வயதுப் பெண்ணாக இருக்கும் ஒரு கன்யாக் குழந்தை, அவள் எந்த வகுப்பை சேர்ந்தவளானாலும், பொருளாதாரத்தில் உயர்ந்திருந்தாலும் தாழ்ந்திருந்தாலும் அந்தக் குழந்தைக்கு இருக்கும் மவுசே தனிதான்! அதுவும் நவராத்திரியின் போது மவுசு இன்னும் கூடிவிடும்!


    அப்படிப்பட்ட இந்த பெண்மை என்னும் கன்யாக் குழந்தை நீடுழி வாழ்க! நீ இணைய உலகில் இன்னும் இன்னும் வளர்ந்து தமிழ் கூறும் நல்லுலகை சீரும் சிறப்புமாக ஆட்சி செய்ய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!


    ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
    [/QUOTE]

    ரொம்ப அருமையான presentation பூரணி! பெண்மையின் 9 வயதை நவரத்தினங்களாக நவரஸத்துடன் விளக்கியிருப்பது புது உத்தி!

    போட்டி நடுவர்கள் தடுமாறும்படி உறுப்பினர்களின் பங்கீடு இருக்கிறது....All the Best Penmai Team! You deserve it!

    Last edited by kasri66; 27th May 2017 at 10:36 AM.
    - Chitra

  4. #54
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,126

    Re: Penmai's 9th Birthday Contest

    அப்படியில்லை Sissy! பொதுவா நாம பேசுற Slangன்னு ஒண்ணு இருக்கு..

    இப்போ, உஷாந்திட்ட 'Update Type பண்ணிட்டியா' ன்னு கேட்கறேன்னு வைங்க..
    அதனை நான் Forumல அதுவும் தமிழில் கேட்கும்போது, 'கதை எழுதலயா.. இன்னும் எவ்ளோ இருக்கு' - இப்படி கேட்கற மாதிரி இருக்கும்..
    ஆனா எங்களது Convo அப்படி இருக்காது..
    'டைப்பிட்டியா...' (Type + பண்ணிட்டியா = டைப்பிட்டியா)- இவ்ளோ தான்.. முடிஞ்சு போச்சு.. இதுலே எல்லாம் வந்துரும்..

    இது எங்களது 'பழகு தமிழ்.' English கலக்காமல் நாங்கள் நடைமுறையில் பேசுறதில்லை.. கஷ்டமா இருந்தாலும் உண்மை இதுதான்.. அதுவே தங்க்லீஷ் டைபிங் ah தமிழில் வந்துடுது.

    Most of the time, Thanglishலயே பதிவிடும் காரணம்.. Sideல வேறு ஏதேனும் செய்து கொண்டிருப்போம்.. Reply பண்றப்போ தமிழில் மாற்றி, மறுபுறம் இன்னொரு Workla Tools Change செய்து English போடுற Fraction of Seconds, It Does Matter..!

    கருத்தின் வீரியம் குறையவோ கூடவோ ஆகக்கூடதென்று வரும்போது தமிழில் or Englishல் தான் பதிவிடுவோம்.. மற்றபடி Chat-Convo தான் அப்படி.

    பின்தங்கி, வயசு கூடுற எண்ணமெல்லாம் வேண்டாம் sissy!


    Quote Originally Posted by RathideviDeva View Post
    லக்ஷ்மி சரியா சொன்னீங்க. விமல் @Vimalthegreat எழுதினாலே எனக்கு படிக்கும் போது , பாதி நேரம் , ததிகினோம் தான் . தூய தமிழ்ல எழுதினா, lkg பிள்ளைக்கு தமிழ் இலக்கியம் சொல்ற மாதிரி இருக்கும். பாதி நேரம் விளக்கம் கேட்டு தான் புரிஞ்சிக்க முடியும்( என் புரிதல் அவ்ளோ தான்). தங்கிலீஷ்ல எழுதினா எழுத்து கூட்டி படிக்கறப்போ அந்த கருத்தின் வீரியம் கொஞ்சம் குறைஞ்சிரும். கார்த்தி , உஷா இவங்க செட்டு கேங் போடற தங்கிலீஷ் படிக்கறப்போ ரொம்ப பின்தங்கி இருக்கமோ, வயசு ஏறிட்டே இருக்குன்னு தோணும்.

    ஹா ஹா.. பேசிட்டே இருந்தால், கஷ்டமெல்லாம் இல்லை ஜி..

    Quote Originally Posted by kasri66 View Post
    ஹப்பாடா....என்னைப்போலவே இன்னும் சிலரான்னு நினைக்கறப்போ ரொம்ப ஆசுவாசமாயிருக்கு ரதி!
    தங்க்லீஷ் ரொம்ப ரொம்ப கஷ்டமான languagr.
    தடுமாறினாலும்( போனில்) தமிழில் டைப்புவது பல மடங்கு சுலபமாவே தெரியுது.



  5. #55
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Penmai's 9th Birthday Contest

    ungalodu sernthu enakkum ippo pazakkam aayiduchu!!!


  6. #56
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,126

    Re: Penmai's 9th Birthday Contest

    Hahhaaha I Knw..

    Quote Originally Posted by selvipandiyan View Post
    ungalodu sernthu enakkum ippo pazakkam aayiduchu!!!



  7. #57
    Annapurani Dhandapani's Avatar
    Annapurani Dhandapani is offline Penman of Penmai
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    Annapurani Dhandapani
    Gender
    Female
    Join Date
    Jan 2017
    Location
    Chennai
    Posts
    619
    Blog Entries
    8

    Re: Penmai's 9th Birthday Contest

    Quote Originally Posted by gkarti View Post
    அப்படியில்லை Sissy! பொதுவா நாம பேசுற Slangன்னு ஒண்ணு இருக்கு..

    இப்போ, உஷாந்திட்ட 'Update Type பண்ணிட்டியா' ன்னு கேட்கறேன்னு வைங்க..
    அதனை நான் Forumல அதுவும் தமிழில் கேட்கும்போது, 'கதை எழுதலயா.. இன்னும் எவ்ளோ இருக்கு' - இப்படி கேட்கற மாதிரி இருக்கும்..
    ஆனா எங்களது Convo அப்படி இருக்காது..
    'டைப்பிட்டியா...' (Type + பண்ணிட்டியா = டைப்பிட்டியா)- இவ்ளோ தான்.. முடிஞ்சு போச்சு.. இதுலே எல்லாம் வந்துரும்..

    இது எங்களது 'பழகு தமிழ்.' English கலக்காமல் நாங்கள் நடைமுறையில் பேசுறதில்லை.. கஷ்டமா இருந்தாலும் உண்மை இதுதான்.. அதுவே தங்க்லீஷ் டைபிங் ah தமிழில் வந்துடுது.

    Most of the time, Thanglishலயே பதிவிடும் காரணம்.. Sideல வேறு ஏதேனும் செய்து கொண்டிருப்போம்.. Reply பண்றப்போ தமிழில் மாற்றி, மறுபுறம் இன்னொரு Workla Tools Change செய்து English போடுற Fraction of Seconds, It Does Matter..!

    கருத்தின் வீரியம் குறையவோ கூடவோ ஆகக்கூடதென்று வரும்போது தமிழில் or Englishல் தான் பதிவிடுவோம்.. மற்றபடி Chat-Convo தான் அப்படி.

    பின்தங்கி, வயசு கூடுற எண்ணமெல்லாம் வேண்டாம் sissy!





    ஹா ஹா.. பேசிட்டே இருந்தால், கஷ்டமெல்லாம் இல்லை ஜி..
    Karti!

    One small suggestion! thanglishla type panna oru tutorial start pannunga! Unga mudhal student naanthan! Ennaa, enakkum neenga type panrada padikka siramamathan irukku! Chithra akka solra madhiri naanum unga setla sera mudiyalaiyennu konjam feelinga irukkuppa!

    Aana, neengalum Vimalavum pottirundha postellam (siramapattalum) padichuttu, romba neram sirichikitte irundhen!

    that was great!

    Enna madhiri azhu moonjiyakkooda koodiya seekiram siricha moonjiya mathara vithai unga kitta irukku! Continue your thanglish typing service!

    Vazhga ungal thanglish chatting pani!


  8. #58
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,126

    Re: Penmai's 9th Birthday Contest

    Aaha.. வச்சு செய்யணும்ன்னு முடிவு பண்ணிட்டீங்களா பூரணி சங்கம் வச்சு தமிழ் வளர்ந்த/வளர்க்கும் ஊர்ல இருந்துட்டு தங்கலீஷ் Tutorial ஸ்டார்ட் பண்ணேன்னு வைங்க, என்ன நார் நாரா ஆக்கிடுவாங்க..

    நாங்க தான் உருப்படாம போய்ட்டோம்.. நல்லா இருக்கற உங்களையும் கெடுப்போமா சொல்லுங்க :( சும்மாவே எங்கம்மா's Standard Statement, "குரங்கு தானும் கெட்டு, வனத்தையும் கெடுக்குது.. " இது மட்டும் தெரிஞ்சது, டண்டணக்கா தான்..

    செட் என்ன பெரிய செட்.. சும்மா உள்ள வாங்க! ஐக்கியமாகுங்க..


    Quote Originally Posted by Annapurani Dhandapani View Post
    Karti!

    One small suggestion! thanglishla type panna oru tutorial start pannunga! Unga mudhal student naanthan! Ennaa, enakkum neenga type panrada padikka siramamathan irukku! Chithra akka solra madhiri naanum unga setla sera mudiyalaiyennu konjam feelinga irukkuppa!

    Aana, neengalum Vimalavum pottirundha postellam (siramapattalum) padichuttu, romba neram sirichikitte irundhen!

    that was great!

    Enna madhiri azhu moonjiyakkooda koodiya seekiram siricha moonjiya mathara vithai unga kitta irukku! Continue your thanglish typing service!

    Vazhga ungal thanglish chatting pani!



  9. #59
    Annapurani Dhandapani's Avatar
    Annapurani Dhandapani is offline Penman of Penmai
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    Annapurani Dhandapani
    Gender
    Female
    Join Date
    Jan 2017
    Location
    Chennai
    Posts
    619
    Blog Entries
    8

    Re: Penmai's 9th Birthday Contest

    Quote Originally Posted by gkarti View Post
    Aaha.. வச்சு செய்யணும்ன்னு முடிவு பண்ணிட்டீங்களா பூரணி சங்கம் வச்சு தமிழ் வளர்ந்த/வளர்க்கும் ஊர்ல இருந்துட்டு தங்கலீஷ் Tutorial ஸ்டார்ட் பண்ணேன்னு வைங்க, என்ன நார் நாரா ஆக்கிடுவாங்க..

    நாங்க தான் உருப்படாம போய்ட்டோம்.. நல்லா இருக்கற உங்களையும் கெடுப்போமா சொல்லுங்க :( சும்மாவே எங்கம்மா's Standard Statement, "குரங்கு தானும் கெட்டு, வனத்தையும் கெடுக்குது.. " இது மட்டும் தெரிஞ்சது, டண்டணக்கா தான்..

    செட் என்ன பெரிய செட்.. சும்மா உள்ள வாங்க! ஐக்கியமாகுங்க..


    Vandhu Sendhutten!


  10. #60
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Penmai's 9th Birthday Contest

    Quote Originally Posted by RathideviDeva View Post
    லக்ஷ்மி சரியா சொன்னீங்க. விமல் @Vimalthegreat எழுதினாலே எனக்கு படிக்கும் போது , பாதி நேரம் , ததிகினோம் தான் . தூய தமிழ்ல எழுதினா, lkg பிள்ளைக்கு தமிழ் இலக்கியம் சொல்ற மாதிரி இருக்கும். பாதி நேரம் விளக்கம் கேட்டு தான் புரிஞ்சிக்க முடியும்( என் புரிதல் அவ்ளோ தான்). தங்கிலீஷ்ல எழுதினா எழுத்து கூட்டி படிக்கறப்போ அந்த கருத்தின் வீரியம் கொஞ்சம் குறைஞ்சிரும். கார்த்தி , உஷா இவங்க செட்டு கேங் போடற தங்கிலீஷ் படிக்கறப்போ ரொம்ப பின்தங்கி இருக்கமோ, வயசு ஏறிட்டே இருக்குன்னு தோணும்.
    Akks ungalai kodumai paduthi romba naal achunu thaan Uchu kathaiku comment potruken.....Uchu insights oru angle la naan expect pana unga insights enna nu kekanum.....time irukum pothu poi padinga en thalaivali ezhuthai

    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter