Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree507Likes

Penmai's 9th Birthday Contest


Discussions on "Penmai's 9th Birthday Contest" in "Special Contest" forum.


  1. #61
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Penmai's 9th Birthday Contest

    Quote Originally Posted by Annapurani Dhandapani View Post
    Karti!

    One small suggestion! thanglishla type panna oru tutorial start pannunga! Unga mudhal student naanthan! Ennaa, enakkum neenga type panrada padikka siramamathan irukku! Chithra akka solra madhiri naanum unga setla sera mudiyalaiyennu konjam feelinga irukkuppa!

    Aana, neengalum Vimalavum pottirundha postellam (siramapattalum) padichuttu, romba neram sirichikitte irundhen!

    that was great!

    Enna madhiri azhu moonjiyakkooda koodiya seekiram siricha moonjiya mathara vithai unga kitta irukku! Continue your thanglish typing service!

    Vazhga ungal thanglish chatting pani!
    Adada naanga comedy piece unglukum terinchi pocha......BTW ungla naan anu ku address panikren sariya.....unga peru romba perusu


    Sponsored Links
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  2. #62
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Penmai's 9th Birthday Contest

    Quote Originally Posted by gkarti View Post
    Aaha.. வச்சு செய்யணும்ன்னு முடிவு பண்ணிட்டீங்களா பூரணி சங்கம் வச்சு தமிழ் வளர்ந்த/வளர்க்கும் ஊர்ல இருந்துட்டு தங்கலீஷ் Tutorial ஸ்டார்ட் பண்ணேன்னு வைங்க, என்ன நார் நாரா ஆக்கிடுவாங்க..

    நாங்க தான் உருப்படாம போய்ட்டோம்.. நல்லா இருக்கற உங்களையும் கெடுப்போமா சொல்லுங்க :( சும்மாவே எங்கம்மா's Standard Statement, "குரங்கு தானும் கெட்டு, வனத்தையும் கெடுக்குது.. " இது மட்டும் தெரிஞ்சது, டண்டணக்கா தான்..

    செட் என்ன பெரிய செட்.. சும்மா உள்ள வாங்க! ஐக்கியமாகுங்க..
    Kannama gammun keda...un dialogue unakay naan ninaivu paduthanum pola.......Market la nama company share value kurainchidum........naangalm yaru nu goodwill thaan ley nama asset

    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  3. #63
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Penmai's 9th Birthday Contest

    Quote Originally Posted by gkarti View Post
    அப்படியில்லை Sissy! பொதுவா நாம பேசுற Slangன்னு ஒண்ணு இருக்கு..

    இப்போ, உஷாந்திட்ட 'Update Type பண்ணிட்டியா' ன்னு கேட்கறேன்னு வைங்க..
    அதனை நான் Forumல அதுவும் தமிழில் கேட்கும்போது, 'கதை எழுதலயா.. இன்னும் எவ்ளோ இருக்கு' - இப்படி கேட்கற மாதிரி இருக்கும்..
    ஆனா எங்களது Convo அப்படி இருக்காது..
    'டைப்பிட்டியா...' (Type + பண்ணிட்டியா = டைப்பிட்டியா)- இவ்ளோ தான்.. முடிஞ்சு போச்சு.. இதுலே எல்லாம் வந்துரும்..

    இது எங்களது 'பழகு தமிழ்.' English கலக்காமல் நாங்கள் நடைமுறையில் பேசுறதில்லை.. கஷ்டமா இருந்தாலும் உண்மை இதுதான்.. அதுவே தங்க்லீஷ் டைபிங் ah தமிழில் வந்துடுது.

    Most of the time, Thanglishலயே பதிவிடும் காரணம்.. Sideல வேறு ஏதேனும் செய்து கொண்டிருப்போம்.. Reply பண்றப்போ தமிழில் மாற்றி, மறுபுறம் இன்னொரு Workla Tools Change செய்து English போடுற Fraction of Seconds, It Does Matter..!

    கருத்தின் வீரியம் குறையவோ கூடவோ ஆகக்கூடதென்று வரும்போது தமிழில் or Englishல் தான் பதிவிடுவோம்.. மற்றபடி Chat-Convo தான் அப்படி.

    பின்தங்கி, வயசு கூடுற எண்ணமெல்லாம் வேண்டாம் sissy!





    ஹா ஹா.. பேசிட்டே இருந்தால், கஷ்டமெல்லாம் இல்லை ஜி..
    Dei naan tamil type pothu rombavay conscious agiduven da....enga thapu panrom la irukom enaku.....athey en speed kuraikum

    Oru mozhi eppadi uruvakrathu nu nama oru institution start panuvoma da

    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  4. #64
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Penmai's 9th Birthday Contest

    Precious words with colorful post anu @Annapurani Dhandapani
    Keep going yaar

    Last edited by Vimalthegreat; 27th May 2017 at 04:52 PM.
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  5. #65
    shanthiudayappan's Avatar
    shanthiudayappan is offline Friends's of Penmai
    Real Name
    Shanthi
    Gender
    Female
    Join Date
    Jun 2015
    Location
    Amsterdam
    Posts
    168

    Re: Penmai's 9th Birthday Contest

    பெண்மை மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்


  6. #66
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,879
    Blog Entries
    1

    Re: Penmai's 9th Birthday Contest

    தோழமைகளுக்கு வணக்கம்!

    இதோ 9 ஆண்டுகள் மிகவும் வேகமாக ஓடிவிட்டது உங்கள் அனைவரின் பேராதரவோடு. இனி வரும் நாட்களிலும் எல்லோருக்கும் பயன்படும் பல புதிய முயற்சிகளை மேற்கொள்வோம்!

    வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்ட தோழி, Aruna.K, @kirubajp, @gowrymohan, durgaramesh, Vasu., Annapurani Dhandapani, Shansun70, vimalthegreat, vidhanya, kvsuresh, chan, @Ammu abi, @laddubala, @Uma manoj, indhumathi.s, selvipandiyan அவர்களுக்கும் மற்ற தோழமைகளின் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

    இந்த போட்டியில் பங்குகொண்ட அனைத்து தோழிகளுக்கு எங்கள் சிறப்பான நன்றிகள்.

    "நீ எதுவாக பார்க்கிறாய்யோ அதுவாய் நான் தெரிவேன்" என்று பெண்மையின் சிறப்பம்சங்களை பட்டியளிட்டதர்க்கு மிக்க நன்றி chan. அனைவருக்கும் பயன்பட எங்களால் ஆன முயற்சிகள் மென்மேலும் மேற்கொள்வோம்.

    அறம் பொருள் இன்பம் என்று பிரித்து, பெண்மை உங்களை எப்படி கவர்ந்துள்ளது என்று மிக அழகாக தோழி விமலா எழுதியுள்ளார். உங்களின் பரிந்துரைகளுக்கும் மிக்க நன்றி தோழி, எங்களால் முயன்றதை செயல்படுத்துவோம்.

    Dear Kasri66 sister, you had expressed your views about in your natural way. Thank you.

    பெண்மையின் சிறப்புகளை ஒன்பது ரத்தினங்களுடன் ஒப்பிட்டு உங்கள் பதிவை மிகவும் ரசிக்கின்ற முறையில் எழுதி உள்ளீர்கள் தோழி அன்னபூரணி.

    உங்கள் அனைவரின் பாராட்டிற்கும் எங்கள் பணிவான நன்றிகள்.

    இங்கு பங்குகொண்ட அனைவரும் எதாவது ஒருவிதத்தில் தங்கள் கருத்துக்களை பதிவுசெய்துள்ளீர்கள். நம் நடுவர்கள் சிறப்பான கருத்தாக தோழி அன்னபூரணி அவர்கள் பதிவு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    வாழ்த்துக்கள் @Annapurani Dhandapani. அவருக்கான பரிசு இதோ...

    Note:
    Please email your Indian Postal Address with Phone no. to support@penmai.com or private message to Penmai Support Team. Once you received the gift please confirm the same.


    Attached Thumbnails Attached Thumbnails Penmai's 9th Birthday Contest-varalotti-sir-book-penmai-celebrity-talk-show-1-.jpg  
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  7. #67
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Penmai's 9th Birthday Contest

    Congrats Annapurani Dhandapani

    Penmai's 9th Birthday Contest-smileys-flowers-719593.gif


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  8. #68
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Penmai's 9th Birthday Contest

    Congrats friends.

    Penmai's 9th Birthday Contest-smileys-flowers-719593.gif


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  9. #69
    Aruna.K's Avatar
    Aruna.K is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    Aruna Kathirvel
    Gender
    Female
    Join Date
    Oct 2016
    Location
    Palani
    Posts
    1,168
    Blog Entries
    2

    Re: Penmai's 9th Birthday Contest

    ஹாய் @Annapurani Dhandapani,

    congrats sissy.... award mela award....kalakkareenga.... Unga 9 rathinangal is really superb... Nice flow with words... Pakkathula ukkanthu kathula sollara mathiri lively ah ezhuthareenga... Keep going... MIles to go with the same smile on your face...... TC


    Last edited by Aruna.K; 14th Jun 2017 at 09:05 AM.
    Love,
    Aruna.K
    Spread your wings and FLY




  10. #70
    Meenapt's Avatar
    Meenapt is offline Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2016
    Location
    Kovilpatti
    Posts
    4,056

    Re: Penmai's 9th Birthday Contest

    Congratulations Annapurani Dhandapani


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter