Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree760Likes

Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!


Discussions on "Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!" in "Special Contest" forum.


  1. #101
    diyaa's Avatar
    diyaa is offline Citizen's of Penmai
    Real Name
    Diya
    Gender
    Female
    Join Date
    Oct 2014
    Location
    Secunderabad
    Posts
    571

    Re: Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!

    Quote Originally Posted by honey rose View Post
    Am inviting some of my friends @saidevi , @diyaa, @sumitra @sharathusha @sathyananthi to join in this thread and requesting them to continue this chain
    enamma ennaiya ippudi sikka vachitteenga.....

    irunthaalum naan vittudedu veanaa

    naan poi poo chedi vaankittu vanthu padam pottu kalakkaran paarunga


    Sponsored Links
    Adios,
    Diya.

  2. #102
    diyaa's Avatar
    diyaa is offline Citizen's of Penmai
    Real Name
    Diya
    Gender
    Female
    Join Date
    Oct 2014
    Location
    Secunderabad
    Posts
    571

    Re: Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!

    Quote Originally Posted by honey rose View Post
    இன்று நாங்கள் வைத்த பாரிஜாத பூச்செடி



    pavalamalli poovai thaana paarijathamnu sollubvanga ithu enna poo pa honey



    Adios,
    Diya.

  3. #103
    honey rose's Avatar
    honey rose is online now Yuva's of Penmai
    Real Name
    Divya Bharathi.R
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    chennai
    Posts
    9,015

    Re: Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!

    Quote Originally Posted by diyaa View Post
    pavalamalli poovai thaana paarijathamnu sollubvanga ithu enna poo pa honey

    Yes da, pavalamalli/paarijatham antha poo than ithu


  4. #104
    honey rose's Avatar
    honey rose is online now Yuva's of Penmai
    Real Name
    Divya Bharathi.R
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    chennai
    Posts
    9,015

    Re: Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!

    Quote Originally Posted by diyaa View Post
    enamma ennaiya ippudi sikka vachitteenga.....

    irunthaalum naan vittudedu veanaa

    naan poi poo chedi vaankittu vanthu padam pottu kalakkaran paarunga
    Come on diya itha itha than ethir parthen! Erangi kalaku da


  5. #105
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,953
    Blog Entries
    380

    Re: Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!

    Quote Originally Posted by gkarti View Post
    சூப்பர் சூப்பர் கௌரி க்கா.. தானா வந்த கன்று Special It Reminded me of One Such Inci.. என் அண்ணா, நான், என் Cousin மூணு பெரும் தோட்டம் பக்கம் போயிருந்த போது, கிணற்றில் இப்படி தானா முளைத்த கன்று மிதந்து வந்தது. எங்க அண்ணா ஒண்ணும் சொல்லாமல் டக்குனு குதிச்சு போய் எடுத்தான். First time அப்போ தான் தெரியும் கிழங்கு மாதிரி இருக்கறதுல மேல முளை விட்டு பெருசா வரதுதான் கன்றுன்னு..

    அண்ணா எடுத்து, படில நின்ன என் கைல கொடுக்க பயபக்தியா நான் வாங்க.. என் Cousin ஆர்வக்கோளாறுல என்ன மாமா இந்த செடின்னு மேல கன்று விட்ட குட்டி முளைய கிள்ள... Wooo... அப்புறம் திட்டிட்டே சொன்னான்.. இதுதானா வந்த கன்று.. நீ பிச்சுட்ட இனி Wasteன்னு மறுபடியும் கிணற்றில் தூக்கிப் போட்டான்.

    உங்க பப்பாளியும் கலக்கல்.. நல்லா வளர்ந்ததும் again Fotos போடுங்க கா..
    Apdiya karthi. Romba sogam than. Theasi, thodai, karivepilai ippadi pala kandrukal Thana mulaichathu vaithu romba nallaa vanthirukku.
    thank you so much Karthi.


    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  6. #106
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,953
    Blog Entries
    380

    Re: Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!

    Quote Originally Posted by gkarti View Post
    @kvsuresh @chan @gowrymohan Apadiye Nominees Solunga Makka..
    I nominate Visu @Sriramajayam.
    Visu odi vaanga. Unga thiramaiya kaaddunga .


    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  7. #107
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,953
    Blog Entries
    380

    Re: Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!

    Quote Originally Posted by sumathisrini View Post

    மிகவும் அருமை கௌரி சிஸ்டர்... மிக்க நன்றி.
    Thank you so much Sumathi .


    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  8. #108
    yuvan_nan@yahoo's Avatar
    yuvan_nan@yahoo is offline Friends's of Penmai
    Real Name
    C.Yuvaraj
    Gender
    Male
    Join Date
    Feb 2012
    Location
    coimbatore
    Posts
    391

    Re: Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!

    எண்ணங்கள் படர்ந்து எங்கும் பசுமை வண்ணங்கள் ஆகட்டும் ...மகிழ் நிறை வாழ்த்துகள்....

    QUOTE=Penmai;1913478]நண்பர்களுக்கு வணக்கம்..!!

    ஒரு மரத்தை வளர்க்க சிறந்த நேரம் 20 ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டாவது சிறந்த நேரம் இப்போது!

    ஒவ்வொரு வருடமும் நாங்கள் இந்த நிகழ்வை உண்மையில் ஒரு பெரும் கூட்டத்துடன் கொண்டாட விருப்பினோம். இந்த முறை, சரியான தருணத்தில் இருக்கிறோம், மேலும் சுற்றுச்சூழலை மேம்படுத்த புதிதாக மதிப்புக்கூட்டும் யோசனைகளையும் பரிசீலிக்கிறோம். இதோ இந்த வருடம் இந்த வெயிலும், தண்ணீர் பற்றாக்குறையும் நம்மை ஏட்டில் மற்றும் எண்ணங்களில் இருந்ததை செயல்பட வைத்துவிட்டது.

    இந்த உலக சுற்றுச்சூழல் தினத்திற்கான போட்டி – “மரம் நட்டு மற்றவர்களையும் மரம் நடவைப்பதற்கான சவால்"

    போட்டியின் நோக்கம்: மரம் நடு! - மற்றவர்களையும் மரம் நடுவதில் ஈடுபடுத்து!!

    ஒரு பெண்மை உறுப்பினர் முதலில் மரம் நடவேண்டும், பிறகு, அப்படி அவர்கள் மரம் நட்டதை புகைப்படத்துடன் காண்பித்து அவர்களுக்கு தெரிந்த மற்றவர்களையும் மரம் நடுவதற்கு முன்மொழிந்து ஊக்குவித்து மரம் நட வைத்து சுற்றுச்சூழலை பேண வழி வகுக்க வேண்டும்.


    இதில் யார் தானும் மரம் நட்டு, மற்றவர்களையும் மரம் நடவைத்து அதிக மரங்களை மற்றவர்கள் மூலம் நட்டுஇருக்கிறார்களோ அவர்களே சுற்றுச்சூழலை பேணிக்காக்க வழிவகை செய்து போட்டியில் வென்றவராக அறிவிக்கப்படுவார்.

    போட்டிக்கான கடைசி நாள்: 30-06-2017.


    For our Facebook followers:
    போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் followers, நமது பெண்மை முக நூல் பக்கத்தில் இந்த பதிவின் கீழ் கமெண்ட்ஸாகவோ உங்களுடைய போட்டிப்பதிவையிட்டு, அதிலிலே நீங்கள் Nominate செய்பவரையும் tag செய்யவும், அவர்கள் மரம் நடும் புகைப்படத்தையும் இங்கேயே பதிவு செய்யவும்.

    Use this Hastag #PenmaiPlantATreeChallenge for our Contest Submission.
    [/QUOTE]

    யுவா

    எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் யாதொன்றும் அறியேன் பராபரமே..

  9. #109
    diyaa's Avatar
    diyaa is offline Citizen's of Penmai
    Real Name
    Diya
    Gender
    Female
    Join Date
    Oct 2014
    Location
    Secunderabad
    Posts
    571

    Re: Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!

    Quote Originally Posted by honey rose View Post
    Yes da, pavalamalli/paarijatham antha poo than ithu
    oh super evening la sema vaasanaiyaa irukkum

    Adios,
    Diya.

  10. #110
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!

    எம்மை அழைத்த கௌரியக்காக்கு நன்றி. அதற்கு முன்பாக ஒரு தங்கை என் தனிப்பட்ட கடிதத்தில் (PM) அண்ணா, உங்க பெயரை போடவா கேட்டார். நான் வேண்டாம்மா, என்று சொல்லிவிட்டேன். அவருக்கும் முதல் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் மற்றும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

    கடந்த 2013 ஆம் ஆண்டில் மே மாதத்தில் 23 ம் தேதியில் பெண்மை கார்டன் தலைப்பில் போட்ட சில பழங்களில் செடிகள் படங்கள் இப்போது காணலாம். கூடவே இந்த ஆண்டு பழங்களில் மரங்கள் படங்கள் போடுகிறேன்.

    இதில் மஸ்கேட்டில் (ஓமன் நாடு) வாங்கிய பேரீச்சம் பழம் செடியை 2013 பெண்மை அக்காவின் பிறந்த நாளில் நட்டதாக எனக்கு ஞாபகம். ஆனால் நிச்சயம் சொல்லமுடியவில்லை.


    பொதுவாக எனக்கு தோட்டத்தில் வசிப்பது, எனக்கு ரொம்ப பிடிக்கும். என் வீட்டின் தோட்டத்தில் மாலை நேரங்களில் நாற்காலியை போட்டு கொண்டு காற்று வாங்குவேன். அது போல என் வீட்டின் ஆட்கள் மூலமாக தோட்டத்தை சுத்தம் செய்வேன். கிட்டத்தக்க என் தோட்டம் ஒரு காடு போல இருக்கும்.

    எமது வீட்டின் பழங்கள் மற்றும் பூக்கள் ஆகிவற்றின் செடிகள் மற்றும் மரங்கள்.



    அல்போன்சா மாம்பழம் (2013)



    அல்போன்சா மாம்பழம் (2017)



    அரை நெல்லிக்காய் (2013)



    அரை நெல்லிக்காய் (2017)



    ​(Contd...)






    Attached Thumbnails Attached Thumbnails Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!-alponsa-mango.jpg   Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!-alponsa-mango-2017.jpg   Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!-ara-nellikaai.jpg   Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!-ara-nellikaa-2017.jpg   Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!-bamboo.jpg  

    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter