Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree760Likes

Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!


Discussions on "Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!" in "Special Contest" forum.


  1. #141
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    Re: Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!

    Quote Originally Posted by gkarti View Post
    Fine Fine Diyaa! No Need to Say Sorry so haii..
    @sumathisrini Kaa, Basil Seeds Pottu than grow Pandratha.. Aww Pathara iruken kkow..
    துளசி செடியை விதை தூவியும் வளர்க்கலாம்... செடியாக வாங்கி வந்தும் நடலாம்... இரண்டுமே சாத்தியம் தான் கார்த்தி.


    Sponsored Links

  2. #142
    diyaa's Avatar
    diyaa is offline Citizen's of Penmai
    Real Name
    Diya
    Gender
    Female
    Join Date
    Oct 2014
    Location
    Secunderabad
    Posts
    571

    Re: Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!

    Quote Originally Posted by sumathisrini View Post
    ஹே @diyaa, mam எல்லாம் வேண்டாமே... அக்கான்னே கூப்பிடுங்க. அச்சோ அந்த செடி கொடுத்தவன திட்டதேமா... எனக்கு டக்குன்னு பார்த்தவுடனே சுண்டை செடி போல தோணுச்சு... அதான் கேட்டேன். But கத்தரி செடியும் இப்படித் தான் இருக்கும்.
    ok ka

    ennoda nomination naanethaan

    i will nominate myself for this

    meet you with my new set of plants

    Adios,
    Diya.

  3. #143
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    Re: Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!

    Quote Originally Posted by diyaa View Post
    ok ka

    ennoda nomination naanethaan

    i will nominate myself for this

    meet you with my new set of plants
    Okay done diyaa .


  4. #144
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,099

    Re: Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!

    Undersitttt..

    Quote Originally Posted by sumathisrini View Post
    துளசி செடியை விதை தூவியும் வளர்க்கலாம்... செடியாக வாங்கி வந்தும் நடலாம்... இரண்டுமே சாத்தியம் தான் கார்த்தி.



  5. #145
    diyaa's Avatar
    diyaa is offline Citizen's of Penmai
    Real Name
    Diya
    Gender
    Female
    Join Date
    Oct 2014
    Location
    Secunderabad
    Posts
    571

    Re: Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!

    Quote Originally Posted by sumathisrini View Post
    துளசி செடியை விதை தூவியும் வளர்க்கலாம்... செடியாக வாங்கி வந்தும் நடலாம்... இரண்டுமே சாத்தியம் தான் கார்த்தி.
    @gkarti

    நல்லா பாருங்க ஜி

    இது துளசி தான்


    நான் விதை போட்டு வளத்ததுனு சும்மா லுலுலாயக்கு சொன்னேன்னு நெனச்சீங்களா......

    நாங்க எப்பவுமே தெளிவாத்தான் இருப்போம்.

    Attached Thumbnails Attached Thumbnails Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!-tulasi-3-.jpg  
    Adios,
    Diya.

  6. #146
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,099

    Re: Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!

    Thoda... நான் எங்கேங்க அப்படின்னு நினைச்சேன்னு Mean பண்ணிருக்கேன்?

    Was Asked, Seeds போட்டும் வளர்ப்பாங்களான்னு தான்!

    Quote Originally Posted by diyaa View Post
    @gkarti

    நல்லா பாருங்க ஜி

    இது துளசி தான்


    நான் விதை போட்டு வளத்ததுனு சும்மா லுலுலாயக்கு சொன்னேன்னு நெனச்சீங்களா......

    நாங்க எப்பவுமே தெளிவாத்தான் இருப்போம்.



  7. #147
    diyaa's Avatar
    diyaa is offline Citizen's of Penmai
    Real Name
    Diya
    Gender
    Female
    Join Date
    Oct 2014
    Location
    Secunderabad
    Posts
    571

    Re: Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!

    Quote Originally Posted by gkarti View Post
    Thoda... நான் எங்கேங்க அப்படின்னு நினைச்சேன்னு Mean பண்ணிருக்கேன்?

    Was Asked, Seeds போட்டும் வளர்ப்பாங்களான்னு தான்!
    ஓ அப்புடிங்களான்க்கா


    நான் நீங்க நம்பா தான் கேக்கறீங்கனு நெனச்சிட்டேன்க்கா


    ஏன்னா துளசி வளத்தரவங்க எல்லாருமே

    விதையை அதே மாடத்திலோ இல்ல தனியா சட்டியிலோ

    போட்டு வளர்த்துவாங்க

    அதான் கா சொன்னேன்

    Adios,
    Diya.

  8. #148
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,099

    Re: Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!

    Fine Diyaa.. Cut off that 'Kaa'.. Per ye Sollunga


    Quote Originally Posted by diyaa View Post
    ஓ அப்புடிங்களான்க்கா


    நான் நீங்க நம்பா தான் கேக்கறீங்கனு நெனச்சிட்டேன்க்கா


    ஏன்னா துளசி வளத்தரவங்க எல்லாருமே

    விதையை அதே மாடத்திலோ இல்ல தனியா சட்டியிலோ

    போட்டு வளர்த்துவாங்க

    அதான் கா சொன்னேன்



  9. #149
    diyaa's Avatar
    diyaa is offline Citizen's of Penmai
    Real Name
    Diya
    Gender
    Female
    Join Date
    Oct 2014
    Location
    Secunderabad
    Posts
    571

    Re: Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!

    Quote Originally Posted by gkarti View Post
    Fine Diyaa.. Cut off that 'Kaa'.. Per ye Sollunga
    ஐயோ வேண்டாங்க கா


    நான் பேர் சொல்லி கூப்பிட்டா என் பிரெண்ட்ஸ் மாறி ட்ரீட் பண்ணி கமெண்ட்ஸ் போடுவேன்


    நீங்க அப்புறம் கோவிச்சுக்குவீங்க


    அதுவும் இல்லாம இப்போ என்னைய நீங்க ரெம்ப மரியாதையா பேசறப்போ நானும் உங்களுக்கு மரியாதை தரனுமில்லைங்கக்கா


    என்ன இருந்தாலும் நீங்க எனக்கு சீனியர் தான

    Adios,
    Diya.

  10. #150
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,099

    Re: Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!

    Senior lam 'Kaa' Pottu than address Seiyanuma..?! Phaa Mariyathai.. Deivame Athellam Vera Mode! BTW Nan Kochupen nnu Neeyave Yen assume Pannikra? See, nga Naan cut Pannen.. Also, Unaku Convenient ah Ilaina Nee Solalam, As I Said!


    Quote Originally Posted by diyaa View Post
    ஐயோ வேண்டாங்க கா


    நான் பேர் சொல்லி கூப்பிட்டா என் பிரெண்ட்ஸ் மாறி ட்ரீட் பண்ணி கமெண்ட்ஸ் போடுவேன்


    நீங்க அப்புறம் கோவிச்சுக்குவீங்க


    அதுவும் இல்லாம இப்போ என்னைய நீங்க ரெம்ப மரியாதையா பேசறப்போ நானும் உங்களுக்கு மரியாதை தரனுமில்லைங்கக்கா


    என்ன இருந்தாலும் நீங்க எனக்கு சீனியர் தான



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter