Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree760Likes

Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!


Discussions on "Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!" in "Special Contest" forum.


  1. #31
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,567

    Re: Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!

    Quote Originally Posted by naanathithi View Post
    வீட்டுக்கு வர்ற வழில தான் நர்சரி இருக்கு. ஒரு நந்தியாவட்டை மரம் மட்டும் வாங்கலாம் என்று போன என்னை கலர் கலராக பூத்துக்கொண்டிருந்த மரங்கள் மடக்கி விட்ட காரணத்தினால் ஒரு ரோஸ் நந்தியாவட்டை உட்பட நான்கு மரங்கள் வாங்கி வந்தேன். கூடவே அவர்களுக்கான இன்ன பிற திங்க்ஸ் உம்!! உண்மையில் பூவோடு நாட்ட்க்கூடாதோ தெரியவில்லை. அந்தக்கடையில் இப்படித்தான் விற்றார்கள்!




    மெயிண்டனன்ஸ் தாத்தாவின் உதவியோடு சாடிகளில் மண்ணெல்லாம் போட்டு இதோ நட்டும் முடிச்சிட்டேனே!


    அந்த நீளமா இருக்கறது வெறும் மண்ணோட இருக்குன்னு பார்க்காதீங்க மக்கள்ஸ்.. நான் coriander seeds போட்டு வச்சிருக்கேனாக்கும்!! அதெல்லாம் முளைச்சு பிரெஷா நான் பறிச்சு யூஸ் பண்ற போல இப்போவே பச்சைக்கனவுகள்!!! ஹா ஹா

    வீட்டிலெல்லாம் மரம் நாட்டுவது தண்ணீர் ஊற்றுவது எல்லாமே அம்மாவுடைய வேலை தான்..எனக்கு இண்டரஸ்ட் இருந்ததில்லை.. இன்றைக்கு செம அழகான வித்யாசமான அனுபவம் கிடைத்தது. என் குட்டி பால்கனியை முழுசாக மரங்களால் நிறைக்க வேண்டும் போலிருக்கிறது!


    சந்தர்ப்பத்துக்கு நன்றி நன்றி நன்றி @gkarti

    நான் இதை தொடர @rosei @kasri66 @selvipandiyan அவர்களை அன்புடன் அழைக்கிறேன்
    வெகு அழகான பூச்செடிகள் உஷாந்தி... பால்கனியை வெற்றிடமாக வைத்திருப்பதைக் காட்டிலும் வண்ண மலர்களால் கூடிய செடிகளுடன் காண்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும்.


    Sponsored Links

  2. #32
    kasri66's Avatar
    kasri66 is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Chitra
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Singapore
    Posts
    3,375
    Blog Entries
    19

    Re: Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!



    உஷா
    @naanathithi

    என்னை nominate செய்ததுக்கு ரொம்ப நன்றி உஷா, ஆனா பாருங்க...உங்கள் Relay ல என்னால் பங்கெடுக்க முடியல...காரணம், இங்கே சிங்கப்பூர் முழுக்கவே plants trees எல்லாம் ரொம்ப நேர்த்தியா கவர்மென்ட்டே maintain பண்ணுவாங்க. பல Private houses ல் வீட்டில் செடி வைக்க இடம் விடறது இல்ல...எல்லாமே அவங்களே வைச்சுடுவாங்க. அது தவிர சில வீடுகளில் பால்கனி ஏரியாவையும் renovate பண்ணி லிவிங் ரூமா செய்துடறாங்க...(காரணம் இடம் பற்றாக்குறை) நம்ம பாம்பே போல இங்கேயும் வீடுகள் ரொம்ப சின்னதாயிட்டே போகுது.
    Unfortunately நான் இருக்கும், இருந்த இடங்களில் இதே பிரச்சனை தான். வெளியில் பொது corridorல் வைப்பது சட்டப்படி தப்பு. பலரும் இதைச் செய்வாங்க...திடீர்னு எல்லாம் எடுக்கச்சொல்லி, (இல்லாட்டா fine தீட்டிடுவாங்க) சொல்லுவாங்க. நான் வைச்சா துளசி செடிதான் வைப்பேன். இப்போ உள்ள இடத்தில் அதுவும் முடியலை. என்னால் உங்கள் chain தடை படக்கூடாதுன்னு என் அம்மா, மாமியார் எல்லார்கிட்டேயும் சொல்லியிருக்கேன். என் மாமியார் ஒரு பிளான்ட் வைச்சு படம் போடறேன்னு சொல்லிருக்காங்க. அது ஓகே தானா?


    - Chitra

  3. #33
    kasri66's Avatar
    kasri66 is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Chitra
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Singapore
    Posts
    3,375
    Blog Entries
    19

    Re: Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!

    @naanathithi
    இதோ என் சார்பா சென்னையில் என் மாமியார் நட்ட கற்பூரவல்லி செடி படம்...

    (வேற சில செடிகளும் இருப்பதால்
    Flatவாசம் இதுக்கு மேல இடம் தரல...)



    Attached Thumbnails Attached Thumbnails Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!-img-20170615-wa0000.jpg  
    - Chitra

  4. #34
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,123

    Re: Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!

    Superb Jii..


  5. #35
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,567

    Re: Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!

    Quote Originally Posted by kasri66 View Post
    @naanathithi
    இதோ என் சார்பா சென்னையில் என் மாமியார் நட்ட கற்பூரவல்லி செடி படம்...

    (வேற சில செடிகளும் இருப்பதால்
    Flatவாசம் இதுக்கு மேல இடம் தரல...)

    செடி நட நீங்கள் வாசம் செய்யும் நாட்டில் சூழ்நிலை இடம் கொடுக்காதபோதும், உங்களின் உறவுகளின் மூலம் அதை நிறைவேற்றிய உங்களின் முயற்சிக்கு உண்மையிலேயே நான் தலை வணங்குகிறேன் சித்ரா... கற்பூரவள்ளி... உபயோகமான மருத்துவச்செடி.

    மிக்க நன்றி சித்ரா... உங்களின் மாமியாருக்கும் எங்களின்
    நன்றியை தெரிவித்துவிடுங்கள் மறக்காமல் .



  6. #36
    Meenapt's Avatar
    Meenapt is offline Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2016
    Location
    Kovilpatti
    Posts
    4,056

    Re: Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!

    Hi All

    Planted two varieties of arali(Rose,Golden)


    Nominating @Aruna.K , @Vimalthegreat to continue the chain

    Attached Thumbnails Attached Thumbnails Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!-dsc_0270.jpg  

  7. #37
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,567

    Re: Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!

    Quote Originally Posted by Meenapt View Post
    Hi All

    Planted two varieties of arali(Rose,Golden)


    Nominating @Aruna.K , @Vimalthegreat to continue the chain
    Very nice, super Meena .



  8. #38
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,123

    Re: Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!

    Cheers Meenu.. Thanks a ton

    Moll & Aruna Looking Forward..


  9. #39
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,123

    Re: Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!

    Jii, Nominees Sollunga..

    Quote Originally Posted by kasri66 View Post
    @naanathithi
    இதோ என் சார்பா சென்னையில் என் மாமியார் நட்ட கற்பூரவல்லி செடி படம்...

    (வேற சில செடிகளும் இருப்பதால்
    Flatவாசம் இதுக்கு மேல இடம் தரல...)




  10. #40
    kasri66's Avatar
    kasri66 is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Chitra
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Singapore
    Posts
    3,375
    Blog Entries
    19

    Re: Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!

    Quote Originally Posted by gkarti View Post
    Jii, Nominees Sollunga..
    @kvsuresh @chan ஐ நான் nominate பண்றேன்.

    - Chitra

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter