Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree760Likes

Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!


Discussions on "Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!" in "Special Contest" forum.


  1. #71
    sumathisrini's Avatar
    sumathisrini is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,582

    Re: Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!

    Quote Originally Posted by Annapurani Dhandapani View Post
    Hi friends!

    Ellarum supera chedi vechi relay azhagha continue panreenga! Aruna! Unga Madi thottam semma Super! Unga ponnukku suthi podunga!

    As I already said, I'm in a gated community! We maintain our apartment with green environment!

    But unga photo ellam pathu enakkum chedi valakka aasai vandhudichu!

    Here's mine!

    மிக்க நன்றி பூரணி.

    இரண்டு செடிகளுமே பயன் மிகுந்த செடிகள் தான்.


    Karthi and Sumathi! Unga rendu peroda signature super! Animationla kalakkareenga!
    நன்றி பூரணி .




    Sponsored Links

  2. #72
    sumathisrini's Avatar
    sumathisrini is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,582

    Re: Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!

    Quote Originally Posted by kirubajp View Post
    மாடிவீட்டு தோட்டத்தில் எண்ணற்ற பயன்கள் இருக்கிறது. குறிப்பிட்டு கூறவேண்டும் என்றால் மன அழுத்தத்தை குறைக்கும் கருவியாக திகழ்கிறது. இப்போது வீட்டு தேவைகளுக்கு காய்கறிகள், சாமி வழிபாட்டுக்கு பூக்கள், மூலிகை தேநீர்(தூதுவளை,துளசி,எலுமிச்சை கலந்த மூலிகை பானம்)என அனைத்துக்கும் பயன்படும்.மாடி தோட்டத்தில் மிக முக்கியமாய் மணலை விட்டுவிட்டு தேங்காய் நார் தூள் பயன்படுத்த வேண்டும்( Coir Pith / Coco Peat). தேங்காய் நாரில் இருந்து கயிறு திரிக்கும் தொழில்சாலைகளில், தேங்காய் நாரில் இருந்து பவுடர் போல உதிர்ந்து விழும் Saw Dust போன்ற பொருள் தான் இந்த Coir Pith. நாம் ஒரு தேங்காய் மட்டையை எடுத்து லேசாய் உதிர்த்து பார்த்தாலே தூசி போல கொட்டும். இந்த பவுடர் இப்போது நிறைய வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. அங்கே இதை மண்ணிற்கு பதிலாக பயிர் வளர்க்க பயன்படுத்துகிறார்கள்.மாடி தோட்டம் பொதுவாய் Shade Net வைத்து ஒரு பசுமை குடில் போல (Green House) அமைத்து உருவாக்குகிறார்கள். முதல் மாடியில் தோட்டம் அமைக்க இது போன்ற அமைப்பு தேவை இல்லை என்று சொல்கிறார்கள். ரொம்ப உயரம் (இரண்டாவது மாடியும் அதற்கு மேலும்) போகும் போது வெயிலின் தாக்கமும், காற்றின் வேகமும் அதிகமாய் இருக்கும் போது கட்டாயம் இந்த பசுமை குடில் அமைப்பது தேவை. இங்கே சுற்றி வெறும் காலி இடம் என்பதால் காற்றின் வேகத்தை கட்டுப்படுத்த முதல் மாடியிலேயே எனக்கு இந்த அமைப்பு தேவை படும். இப்போது இந்த தோட்டம் மாடிக்கும் கொஞ்சம் கீழே உள்ள இடத்தில் அமைத்திருக்கிறேன். சின்னதாய் ஒரு பசுமை குடில் அமைத்து சில முயற்சிகளை அடுத்து துவங்க வேண்டும்.
    மாடித் தோட்டக் குறிப்புகள் பகிர்வுக்கு மிக்க நன்றி கிருபா. போட்டோ போடுங்கள்... நாங்களும் கண்டுகளிப்போம் அல்லவா?

    kasri66, gkarti, Aruna.K and 1 others like this.

  3. #73
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!

    Hi friends,

    Enga veetu madile aloevera vaichirukken. poo chedi enga thotile pakathu flat mami valakkura. madikku porache nangalum adhukku thani ootri padhu kakkirom. naanga rendu perum serndhu valarkirom. ippo en dil innum vera poo chedi valarkkalmnu solindu irukka appadi valatha adhayum share pandren.











    Attached Thumbnails Attached Thumbnails Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!-20170621_183432%5B1%5D.jpg   Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!-20170621_183419%5B1%5D.jpg   Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!-20170621_183406%5B1%5D.jpg   Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!-20170621_183503%5B1%5D.jpg   Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!-20170621_183443%5B1%5D.jpg  

    Last edited by gkarti; 23rd Jun 2017 at 03:30 PM. Reason: Corrected the Pics Orientation!

    KOTHAISURESH

  4. #74
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,127

    Re: Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!

    Azhaga Irukku Aunty...


  5. #75
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!

    Quote Originally Posted by gkarti View Post
    Azhaga Irukku Aunty...
    Thanks da chellam. munnadi niraya vaichirundhom. monkies vandhu ellathayum izhuthu pottuduthu. so konja nal vittutom,ippo than thirumba arambichirukkom. phs nera correct panni pottadhukku thanks da.


    KOTHAISURESH

  6. #76
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,127

    Re: Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!

    Same Same Aunty.. Engaluku Anil Kutties Kadichuttu Poidum.. :(

    Again Vachathum, Gardening thread la Pottu vidunga.. Ada Ithukkellam thanks ah..

    Quote Originally Posted by kvsuresh View Post
    Thanks da chellam. munnadi niraya vaichirundhom. monkies vandhu ellathayum izhuthu pottuduthu. so konja nal vittutom,ippo than thirumba arambichirukkom. phs nera correct panni pottadhukku thanks da.



  7. #77
    kasri66's Avatar
    kasri66 is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Chitra
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Singapore
    Posts
    3,375
    Blog Entries
    19

    Re: Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!

    Quote Originally Posted by kvsuresh View Post
    Hi friends,

    Enga veetu madile aloevera vaichirukken. poo chedi enga thotile pakathu flat mami valakkura. madikku porache nangalum adhukku thani ootri padhu kakkirom. naanga rendu perum serndhu valarkirom. ippo en dil innum vera poo chedi valarkkalmnu solindu irukka appadi valatha adhayum share pandren.









    சூப்பர்....

    - Chitra

  8. #78
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!

    சித்ரா @kasri66 எனக்கு சிறுவயது முதல் பழமரம் ,வித விதமான பூ செடி வளர்ப்பதில் ஆர்வம் என் பிறந்த வீட்டில் விவசாயம் செய்து வந்ததால் அங்கு எனக்கு மரம் வளர்ப்பதில் சிரமம் இல்லை.

    திருமணத்திற்கு பின் நகர வாழ்வில் அது கொஞ்சம் எட்டா கனிதான் .அதும் பெரும் நகரத்தில் அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்தால் பால்கனி இருத்தால் மட்டும் தொட்டிகளில் செடி வளர்க்கலாம்.

    நான் இந்தியாவில் என் வீட்டில் சில மரம் வைத்து அதை என் மாமனார் மாமியாரை பராமரிக்க சொன்னேன்.வாசலில் ஒரு வேப்பம் மரம்.5 அரளி பல வண்ணங்களில்(வெள்ளை,சிவப்பு,அடுக்கு,ரோஸ்,போன்று 5 நிறத்தில்)வைத்து இருந்தேன்.ஒரு தங்க அரளியும்,நந்திய வட்டம்,சங்கு பூ இருந்தது.

    இந்த மரத்தின் பேர் மறந்து விட்டது.இந்த மலர் எனக்கு மிகவும் பிடிக்கும் .


    இதிலும் 5 different கலர் இல் 5 மரம்இருந்தது அழக்காக பல வண்ணகளில் பூத்து குலுங்கும் எங்கள் வீட்டிற்கு வந்த விருந்தினர் ஒருவர் வஸ்து படி இந்த மரம் வீட்டில் இருக்க கூடாது என்று கூறியதால் என் மைத்துனர் எங்களிடம் கேட்காமல் அனைத்து மரத்தையும் வெடி விட்டார் எங்கள் வீட்டில் வெட்டியது மட்டும் இல்லாமல் எங்கள் தெருவில் அனைவர் வீட்டிலும் வெட்ட வைத்து விட்டார் நான் அந்த முறை ஊருக்கு சென்ற போது காரை விட்டு இறங்கியதும் அந்த மரங்களை ஓன்று கூட காணாமல் எங்கே இந்த மரங்கள் எல்லாம் என்று என் மாமியாரை கேட்டேன் அவர் வாஸ்து படி வைக்க கூடாது என்று கூறியதால் வெட்டினோம் என்று கூறினார்.எனக்கு அப்போது எனக்கு வந்த துக்கத்தை நினைத்து விவரிக்க வார்த்தை இல்லை..இப்போது நினைத்தாலும் எரிச்சல் வருகிறது.

    நான் வீட்டில் கூறினேன் நானே பல சாஸ்திரம் பார்த்து எந்த மரத்தை வைக்கலாம் எங்கு வைக்கலாம் என்று தெளிவு படித்திய பின் தான் செடியே வாங்குவேன் .யாரோ கூறினார் என்று வெட்டுவதற்கு முன் நாங்கள் போன் செய்யும் போது ஒரு வார்த்தை கேட்டு விட்டு வெட்டி இருக்கலாம் என்று கூறியது உடன் பேச்சையும் கோவத்தையும் கட்டுபடுத்தி கொண்டேன். ,ஒரு பவளமல்லி எல்லாம் வாசலில் இருந்தது.எல்லா செடியில் பூக்கள் பூத்து குலுங்கும் .தெருவில் உள்ள சிலர் வந்து கோவிலுக்கு அரளி தினம் அதில் இருந்து பறித்து செல்வார்கள்.

    வீட்டு கம்பவுண்டு உள்ளே செண்பகம் ,பாரிஜாதம் ,முல்லை ,தானாக முளைத்த கொய்யா ஓன்று இருந்தது. வீட்டின் உள்ளே செடி வைக்க இடம் இருக்கிறது .நானும் ஒரு 2 0 கலரில் செம்பருத்தி வாங்கி தரையில் வைத்தேன் .அடுத்த வீட்டின் நிழல் விழுவதாலும் ,வீட்டு கட்டும் போது மண்ணில் கலந்து விட சிமென்ட் கலவை யால் செடி எத்தனை முறை வைத்தாலும் பட்டு விடுகிறது .கொய்யா ,பாரிஜாதம் மற்றும் செண்பகம் மட்டும் வீட்டின் உள் இருந்தது சென்ற முறை சென்ற போது செண்பக மரம் காய்ந்து விட்டது .
    பாரிஜாதம் மற்றும் கொய்யா தான் இருக்கிறது . முல்லை கொடியை பாம்பு வந்தது என்று கட் செய்து விட்டார்கள் .





    ஆனால் 2 வருடம் முன்பு ரோடு முழுவதும் சிமென்ட் போட்டார்கள் .அப்போது வேப்பம் மரம் தவிர மற்ற மரம் எல்லாம் வெட்டி விட்டு ரோடு போட்டார்கள் .ரோடு போட்ட பின் நாங்கள் மீண்டும் செடி வைக்க நாங்கள் கூறிய இடம் சிறிது விட்டு ரோடு போட்டார்கள் .அந்த இடத்தில் நாங்கள் மீண்டும் வைத்தால் அரளி கூட வர மாட்டேன் என்கிறது.இப்போது 3 கலர் அரளி மற்றும் வேப்பம்மரம் .வீட்டின் உள்ளே கொய்யா,பாரிஜாதம் உள்ளது .

    ஒவ்வொரு முறையும் லீவில் செல்லும் போது மீண்டும் பூ செடிகள் ,ரோஸ் எல்லாம் வாங்கி வைத்து விட்டு வருவோம் .செடிகள் வளர்க்க வேண்டும் என்றால் நாம் இருந்து பார்க்க வேண்டும் .மற்றவர்களுக்கும் அதே ஆர்வம் இருக்கும் என்று நம்ப முடியாது.இந்த முறை எத்தனை செடி உயிர் உடன் இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.

    மீண்டும் மீண்டும் ஒவ்வொரு முறை செடி வாங்கி வைக்க எனக்கு இப்போது interest வர வில்லை.நாம் இருந்து பார்க்கும் போது வாங்கி வைக்கலாம் என்று தோன்றுகிறது.எங்கு நர்சரி கண்ணில் பட்டால் நின்று வாங்கும் பழக்கத்தை குறைத்து கொண்டேன்.செடி பராமரிக்க ஆள் இல்லாததால்.

    இங்கு எங்களுக்கு எல்லா flat இல் பால்கனி இருப்பது இல்லை.வீட்டில் உள் தான் விரும்பினால் வைக்கலாம்.நான் லிவிங் ரூம் இல் துளசி,திருநீற்று பச்சிலை ,கற்பூரவல்லி,கூழ் காற்றலை மணி பிளான்ட் ,bamboo வைத்து இருக்கிறேன்.சில சமயம் விண்டோ அருகில் வைத்து இருந்தாலும் வெயில் படாத்தால் துளசி, திருநீற்று பச்சிலை காய்ந்து விடுகிறது .இப்போதும் காய்ந்து விட்டது .ஊருக்கு போய்வந்து மீண்டும் வாங்கி வைக்கவேண்டும் .


    இந்த வீடியோ எனக்கு சில நாட்கள் முன்பு whatsapp இல் வந்தது .உங்களில் சிலர் பார்த்து இருக்கலாம் என்று நினைக்கிறேன் .அதை இங்கு இணைக்கிறேன்.



    Attached Thumbnails Attached Thumbnails Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!-img_2891.jpg   Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!-fullsizerender.jpg  
    Last edited by chan; 23rd Jun 2017 at 10:53 PM.

  9. #79
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!

    இந்த வீடியோ எனக்கு சில நாட்கள் முன்பு whatsapp இல் வந்தது .உங்களில் சிலர் பார்த்து இருக்கலாம் என்று நினைக்கிறேன் .அதை இங்கு இணைக்கிறேன்.





  10. #80
    gowrymohan's Avatar
    gowrymohan is online now Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,953
    Blog Entries
    380

    Re: Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!







    இது தென்னங்கன்று.

    எனது மாமா, மாமியின் (அம்மாவின் தம்பி, அவர் மனைவி) வீட்டுத் தோட்டத்தில் குப்பை கூளங்களிடையே தன்னிச்சையாக முளைத்திருந்த தென்னங்கன்று, அதைச் சுற்றி பப்பாசிக் கன்றுகள் (பப்பாளி), இவற்றை ஊரிலிருக்கும் எங்கள் காணியில் நடுவதற்கு எடுத்து வந்துள்ளேன்.

    அவர்களின் ஆலோனையின்படியும் அவர்களின் முழு உதவியுடனும், பெரிய தண்ணீர் கேனின் மேல் பாகத்தை வெட்டிவிட்டு கீழ் பாகத்தில் துவாரம் இட்டு மண் நிரப்பி அதில் எடுத்து வந்துள்ளேன். இன்னும் இரு குருத்து ஓலைகள் வந்தபின் எடுத்துச் சென்று ஊரிலிருக்கும் எங்கள் காணியில் நட நினைத்திருக்கிறேன்.

    Attached Thumbnails Attached Thumbnails Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!-image-0-02-06-70dd1321193dd99ffdac1ea97b537f20d42552f4c840967cb0876cc3d986ad53-v.jpg   Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!-image-0-02-06-7e1effe10b3ef9be0d0020267c9c5685375dbc3288b6d728aed08162d58d1775-v.jpg  

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter