Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree233Likes

Penmai's Independence Day Contest


Discussions on "Penmai's Independence Day Contest" in "Special Contest" forum.


  1. #31
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Penmai's Independence Day Contest

    Quote Originally Posted by gkarti View Post
    Aaha Molll, Un Tea-Decoction Nalla Ezhuthirukka daa.. As Said, Practically its Not a Shankar Movie of Making a Man as One Day Action hero & To Change System - Every Dept into an Attention. We Knw, Its not Possible. Yup I do agree with you & Anusha, And I Prioritize Some Programs - areas Coz Still our Govt accords Very Less % of GDP on these Sectors in Comp to Others. Yes Antha Partially irukko nu Nee Ninaikrathai, Naanum Feel Pandren..

    நியூஸ் பார்த்தியா molll @gkarti

    உண்மைய மறைச்சி படத்தில் வர மாதிரி மாயஜால வளர்ச்சி மலர்ந்த மாதிரி வாக்கு வங்கி அரசியலுக்கு முயற்சி பண்ணும் போது தானடா நமக்கு எரிச்சல் கோபம் எல்லை கடந்து வருது. நல்லா உருவாக்குறாங்க டா புதிய இந்தியா......விளங்கிடும் தேசம்........மானம் கெட்டு, அறிவு கெட்டு வாழ்ந்தா தான் இனி இங்க உயிர் வாழ முடியும் போல molll

    உயிரோடு நம்மள கொல்லாம அடங்க மாட்டாங்க போல......


    Sponsored Links
    Last edited by Vimalthegreat; 1st Sep 2017 at 07:02 PM.
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  2. #32
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,126

    Re: Penmai's Independence Day Contest

    வேணாம் மோள்.. எதுவும் பேசாதே! எதுக்கும் இப்போ மரியாதை இல்லை. இதை வைத்தும் அரசியல் ஆக்குங்க.


    Quote Originally Posted by Vimalthegreat View Post
    நியூஸ் பார்த்தியா molll @gkarti

    உண்மைய மறைச்சி படத்தில் வர மாதிரி மாயஜால வளர்ச்சி மலர்ந்த மாதிரி வாக்கு வங்கி அரசியலுக்கு முயற்சி பண்ணும் போது தானடா நமக்கு எரிச்சல் கோபம் எல்லை கடந்து வருது. நல்லா உருவாக்குறாங்க டா புதிய இந்தியா......விளங்கிடும் தேசம்........மானம் கெட்டு, அறிவு கெட்டு வாழ்ந்தா தான் இனி இங்க உயிர் வாழ முடியும் போல molll

    உயிரோடு நம்மள கொல்லாம அடங்க மாட்டாங்க போல......



  3. #33
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Penmai's Independence Day Contest

    Quote Originally Posted by gkarti View Post
    வேணாம் மோள்.. எதுவும் பேசாதே! எதுக்கும் இப்போ மரியாதை இல்லை. இதை வைத்தும் அரசியல் ஆக்குங்க.
    ஆரம்பிச்சிடாங்க டா இப்போவே.....

    ரத்தத்துல, சதையில் அரசியல் செய்றது தான இங்க பழக்கம் molll

    ஒரு கவுன்செல்லிங் போல இந்த குழந்தைகளுக்கு ஏதும் கொடுத்து இருந்தா இந்த கொடுமையை தடுத்து இருக்கலாம்.

    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  4. #34
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,126

    Re: Penmai's Independence Day Contest

    கனவு, விருப்பம்லாம் ஒன்றை நோக்கி தான்.. அதுக்கான தகுதி இருந்தும், வாய்ப்புக்காக போராடி தோற்கறது கொடுமை தான..! வழக்கு போடற அளவுக்கு மன உறுதி இருந்துருக்கே..

    Quote Originally Posted by Vimalthegreat View Post
    ஆரம்பிச்சிடாங்க டா இப்போவே.....

    ரத்தத்துல, சதையில் அரசியல் செய்றது தான இங்க பழக்கம் molll

    ஒரு கவுன்செல்லிங் போல இந்த குழந்தைகளுக்கு ஏதும் கொடுத்து இருந்தா இந்த கொடுமையை தடுத்து இருக்கலாம்.



  5. #35
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Penmai's Independence Day Contest

    Quote Originally Posted by gkarti View Post
    கனவு, விருப்பம்லாம் ஒன்றை நோக்கி தான்.. அதுக்கான தகுதி இருந்தும், வாய்ப்புக்காக போராடி தோற்கறது கொடுமை தான..! வழக்கு போடற அளவுக்கு மன உறுதி இருந்துருக்கே..
    Neet prachanai vachi delhi poi ivanunga seincha drama irukey eshwara.... erikanum ovuoruthanaiyum

    NEET exemption varum varum endru solli football adinathu matum thaan da intha kodumaiku reason....athu evlo manaulaichal teriyuma....

    Supreme court judgement vantha day naanay avlo stress anen.....enna da ivanga idpi drama panitu irukanunganu

    Ithukum enga veetula intha year yarum Medicine pogala...athukey enaku manasu nonthu pochu antha judgement vantha annaiku

    Kannu munnadi kanavu sithaiyara kodumai ellam anubavikravanga matum thaan purinchika mudiyum

    Oray madhiri manauruthi nilai eppothumay irukaathu da.....

    4 days pesitu apram vitruvanunga paren.....

    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  6. #36
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,126

    Re: Penmai's Independence Day Contest

    NEETக்காக தான் Delhi போனாங்கன்னு நீ நம்புறீயா என்ன..? நமக்கு தான் பேரம் பேசவே நேரம் சரியா இருந்ததே.. அப்புறம் எப்படி இந்த விஷயத்துக்கு கவனம் செழுத்துறது? ஆனா வழக்கின் முடிவுக்கு மட்டும் மனமார வரவேற்பு சொல்ல நேரம் இருக்கு.

    இதுக்கு Fake Hope கொடுத்தாங்க பார்.. செம!

    மறதி ஒரு தேசிய வியாதி!

    Quote Originally Posted by Vimalthegreat View Post
    Neet prachanai vachi delhi poi ivanunga seincha drama irukey eshwara.... erikanum ovuoruthanaiyum

    NEET exemption varum varum endru solli football adinathu matum thaan da intha kodumaiku reason....athu evlo manaulaichal teriyuma....

    Supreme court judgement vantha day naanay avlo stress anen.....enna da ivanga idpi drama panitu irukanunganu

    Ithukum enga veetula intha year yarum Medicine pogala...athukey enaku manasu nonthu pochu antha judgement vantha annaiku

    Kannu munnadi kanavu sithaiyara kodumai ellam anubavikravanga matum thaan purinchika mudiyum

    Oray madhiri manauruthi nilai eppothumay irukaathu da.....

    4 days pesitu apram vitruvanunga paren.....



  7. #37
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Penmai's Independence Day Contest

    Quote Originally Posted by gkarti View Post
    NEETக்காக தான் Delhi போனாங்கன்னு நீ நம்புறீயா என்ன..
    NEET pera vachitu ivanunga Delhi la pana inter-party politics problem discussion thaan mollll naan drama sonen

    Appatama ivanga NEET ku pola terinchum makkal kita eppadi project panikitanga....athu thaan molll vayitherichal.....

    Beginning la strong ah NEET illai solli mudichitu iruntha problem ivlo intensify agi irukathu

    Exam varathu solli solli yemathinanga....apram terrorist check pola seinchi oru exam koothu.....results declaration oru koothu....legislature resolution......atha kidapula potu kaalam kadathinathu....legal issues ellam serthu whole picture partha intha ayogya thanatha enna solli kaari thuprathu nu vaarthai varala molllll

    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  8. #38
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,126

    Re: Penmai's Independence Day Contest

    Cooked-Up Stories!!

    Quote Originally Posted by Vimalthegreat View Post
    NEET pera vachitu ivanunga Delhi la pana inter-party politics problem discussion thaan mollll naan drama sonen

    Appatama ivanga NEET ku pola terinchum makkal kita eppadi project panikitanga....athu thaan molll vayitherichal.....

    Beginning la strong ah NEET illai solli mudichitu iruntha problem ivlo intensify agi irukathu

    Exam varathu solli solli yemathinanga....apram terrorist check pola seinchi oru exam koothu.....results declaration oru koothu....legislature resolution......atha kidapula potu kaalam kadathinathu....legal issues ellam serthu whole picture partha intha ayogya thanatha enna solli kaari thuprathu nu vaarthai varala molllll



  9. #39
    Annapurani Dhandapani's Avatar
    Annapurani Dhandapani is offline Penman of Penmai
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    Annapurani Dhandapani
    Gender
    Female
    Join Date
    Jan 2017
    Location
    Chennai
    Posts
    619
    Blog Entries
    8

    Re: Penmai's Independence Day Contest

    Quote Originally Posted by gkarti View Post
    Nicely Written Poorani.. But No No.. Ipadi Sollatheenga //உங்களுடைய செயல்பாடுகளைப் பற்றி எழுதவோ விமர்சிக்கவோ எனக்கு தகுதியில்லை! அறிவுமில்லை! //
    Thank you Karthi!

    Yes! Enakku political knowledge romba romba kammi! Even I don't read New papers! I hate reading it! Ellam kolai, kollai, rape cases... Oh! God! I can't survive seeing all these things... So to keep myself cool, I don't read Newspapers!

    But to participate in the contest, I've to know the current affairs! When I go through the web regarding Modiji's saadhanaigal... I was not able to get a clear picture of it!

    Really I don't know what is this GST, or NEET! And why it has been introduced!

    When I asked my hubby's help, first he laughed at me! Then he explained everything! Enakku mayakkame vandhudichu! Kadavule!

    He said, these are apart from your imagination! Don't get panic! Stay cool! Concentrate only in our family! Enjoy your Writing in Penmai! That's all!

    That's why I wrote, "Enakku thaguthiyumillai! Arivumillai!"

    After learning these things, I can't digest! Kadavule! Innum pala Anithakkalai kaavu vaangamal indha NEET prachanaiyai nallabadiya mudichi vechudu! This is the only thing I can Pray now!

    Vimalthegreat, sumitra and gkarti like this.

  10. #40
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,879
    Blog Entries
    1

    Re: Penmai's Independence Day Contest

    Hi Friends,
    "இறைகாக்கும் வையக மெல்லா மவனை
    முறைகாக்கும் முட்டாச் செயின்."

    அரசன் செங்கோன் முறைப்படி அரசு செலத்த முயலும்போது இடையூறுகள் வரலாம். ’மனுநீதிச் சோழன்’ என்ற தமிழ்மன்னன் தன் அறநெறியை நிலைநிறுத்தத் தன் மகனையே கொல்ல வேண்டிய நிலையில் இருந்தான். அறநெறி தவறி மகனைக் காப்பதா? மகனைக் கொன்று அறநெறி காப்பதா? என்ற நிலை வந்தது. அவன் மகனைக் கொன்று அறநெறி காத்தான். மக்களாட்சி நடைபெறும் இக்காலத்தில் அறநெறி தவறிப் பதவியைக் காப்பதா? பதவியைத் துறந்து அறநெறி காப்பதா? என்ற நிலைமைகள் நேரலாம். அப்பொழுது பதவியை விட்டேனும் அறமுறையைக் காத்தல் வேண்டும். அறமுறை அவரைக் காப்பாற்றும்.

    This thread is a Reflection of emotions and thoughts that need to be considered seriously and have found that all of the entries are extremely thought-provoking. Those were presented with valid points & deserved an Applause to all the Participants.

    Thanks for all your valuable participation.


    The winner of this contest are Jayanthy sister @JV_66 and Vimal @Vimalthegreat. Congratulations and Best wishes to you both. You both had said Positive and Negatives sides of the Present and Situation.

    Here's the gift for you.


    And here is a Little Surprise to you all! We had mailed all your entries to our Prime Minister Narendra Modi Sir.

    Here is our Final Word Sir from our Citizens of India!

    “Let someone else be the most Powerful Country, make ours the most Peaceful Country.” Peace is most important than any other stuffs!

    Note:

    Please email your Indian Postal Address with Phone no. to support@penmai.com or private message to Penmai Support Team. Once you received the gift please confirm the same.


    Attached Thumbnails Attached Thumbnails Penmai's Independence Day Contest-thanga-vithikal-kannadasan-700x700.jpg  
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter