Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree238Likes

Women's Day - Short Story Contest


Discussions on "Women's Day - Short Story Contest" in "Special Contest" forum.


  1. #61
    sowmyasri0209's Avatar
    sowmyasri0209 is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    Trichy
    Posts
    5,039
    Blog Entries
    2

    Re: Women's Day - Short Story Contest

    Quote Originally Posted by meeraacolors View Post
    hi sowmi,

    i m not mentioning in the sense of homemakers& office going ladies, the term attentive & protective(either to themselves or if possible for others)
    is judging peoples and remain attentive where ever they be.

    i agree with ur point to raise up to the situation with guts.

    i know there are some incidents as like ur story even in chn, TN, but i mentioned the austria because the cause, duration, effects, affected people in numbers is very very large , high...
    Meera,

    why i mentioned like office goers and home makers is because one of my friend had got some harassment in office and decide to stop going for work just because staying at home will be safe that going for work.

    For friends like her, I want to say "Trouble is always present everywhere till you fight against that. No area is safe without our confidence. So don't take these as problems. find a solution and fight. you will succeed in the end."


    Sponsored Links

  2. #62
    umaram's Avatar
    umaram is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    QATAR
    Posts
    488

    Re: Women's Day - Short Story Contest

    sowmiya,
    nice story with great ending. eppozhuthum saami vanthu than kaappathum enru ninaikka koodathu. saamiyum manitha uruvil vanthu azhikkum enbatharkku sirantha eduthukkattu. reala ippadi ellam nadanthathu enbathu varuntha thakkathu. thanks sowmi


  3. #63
    usha.s's Avatar
    usha.s is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    Chennai
    Posts
    257

    Re: Women's Day - Short Story Contest

    Hai nice story mary, thanks for providing us to read. Thirunangai kum oru manasu iruku avangalum oru amma madhiri nu soliruking so nice.

    Regards
    Usha


  4. #64
    usha.s's Avatar
    usha.s is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    Chennai
    Posts
    257

    Re: Women's Day - Short Story Contest

    Hai nice story mary, thanks for providing us to read. Thirunangai kum oru manasu iruku avangalum oru amma madhiri nu solirukinga so nice.

    Regards
    Usha


  5. #65
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Women's Day - Short Story Contest

    பெண்மை நண்பர்களுக்கு வணக்கம் !!!

    பெண்மையின் மகளிர் தின சிறப்பு சிறுகதை போட்டியில் கலந்துகொண்டு, பெண்ணின் பரிமாணங்களை மிக அழகாக சிறுகதைகளாக தொகுத்து வழங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பெண்மையின் இயல்புகளை எவ்வளவு அழகாக வெளிபடுத்த முடியுமோ, அவ்வளவு அழகாக வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளீர்கள். பெண்மையின் நடுவர் குழுவிற்கு வெற்றியாளர் யார் என்று தீர்மானிப்பது அவ்வளவு சுலபமாக இல்லை.

    பெண்களுக்கே உரிய உயரிய குணங்களான, அன்பு, சகிப்புத்தன்மை, விட்டுகொடுத்தல் மற்றும் தாய்மை இவற்றை தன் எழுத்துக்களால் சிறுகதையாக செதுக்கி, கடைசியில் பெண்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு அது கடக்கும் போது, அவர்களது உணர்வை மிக எதார்த்தமாக வெளிப்படுத்திய அனிதா அவர்களை இப்போட்டியின் வெற்றியாளராக அறிவிக்கிறோம்.

    வாழ்த்துக்கள் அனிதா... உங்களுக்கான பரிசு இதோ....

    Women's Day - Short Story Contest-kunguma-simizh.jpg

    அனிதாவை அடுத்து, தாய்மை குணத்தை மையப்படுத்தி சுமதி அவர்கள் எழுதிய கதை இரண்டாவதாகவும், அதை அடுத்து அதிப் அவர்கள் தன் கதையினால், தாய்மை பெண்ணிடம் மட்டுமல்ல திருநங்கைகளிடமும் கூட இருக்கும்.கருணை தான் தாய்மை! அந்த தாய்மை தான் பெண்மை! என மிக அழகாக கூறி மூன்றாவதாகவும் வந்துள்ளனர்.


    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  6. #66
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Women's Day - Short Story Contest

    அனிதா அக்கா போட்டியில் வெற்றி பெற்றமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    Women's Day - Short Story Contest-flowers18_2_2.jpg

    சுமதிக்கா மற்றும் அதிப் அவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்..


  7. #67
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    Re: Women's Day - Short Story Contest

    Hi Anitha akka,

    Congrats Dear,




    Sumathi akka and Athip congrats dears




  8. #68
    Athip is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Kovai
    Posts
    70

    Re: Women's Day - Short Story Contest

    வாழ்த்துக்கள் அனிதா :-) உங்கள் கதை அற்புதமாக இருந்தது.சுமதிக்கும் பாராட்டுக்கள்.

    சக்தி மற்றும் நிஷாவுக்கு நன்றிகள்:-) என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.


  9. #69
    thilagam321's Avatar
    thilagam321 is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Karur
    Posts
    2,375

    Re: Women's Day - Short Story Contest

    அன்பு தோழிஅனிதா.
    • நீங்கள் போட்டியில் வெற்றி பெற்றமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...


    anitha.sankar likes this.

  10. #70
    nandhunive's Avatar
    nandhunive is offline Newbie
    Real Name
    NANDHINI
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    Chennai
    Posts
    52

    Re: Women's Day - Short Story Contest

    சிறப்பாய்
    சிக்கனமாய்
    சிறுகதை தந்து
    பரிசு பெற்றமைக்கு
    வாழ்த்துக்கள் அனிதா அக்கா.
    கதையும் எழுத்து நடையும் அருமை.

    Parasakthi and anitha.sankar like this.
    சிநேகமுடன்
    சிவசக்தி

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter