Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree238Likes

Women's Day - Short Story Contest


Discussions on "Women's Day - Short Story Contest" in "Special Contest" forum.


  1. #71
    sowmyasri0209's Avatar
    sowmyasri0209 is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    Trichy
    Posts
    5,039
    Blog Entries
    2

    Re: Women's Day - Short Story Contest

    Congrats Anithakka, sumathikka and athip


    Sponsored Links
    anitha.sankar likes this.

  2. #72
    nandhunive's Avatar
    nandhunive is offline Newbie
    Real Name
    NANDHINI
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    Chennai
    Posts
    52

    Re: Women's Day - Short Story Contest

    congrats sumathisrini & athip.

    sumathisrini likes this.
    சிநேகமுடன்
    சிவசக்தி

  3. #73
    surya's Avatar
    surya is offline Citizen's of Penmai
    Gender
    Male
    Join Date
    Sep 2010
    Location
    Gingee
    Posts
    964

    Re: Women's Day - Short Story Contest

    My hearty wishes to you anitha!!!!!

    anitha.sankar likes this.
    தமிழ்தாசன்.
    Suriya Narayanan.
    ...........................................................................................................................

    "நான் அடைப்புகுறிக்குள் வாழ்கிறேன்
    பிரபஞ்சத்தின் எல்லை கோடுகள் நான் வரைந்தவையே
    "

    "சொல்லும் பொருளுமற்று சும்மா இருக்கவே அல்லும் பகலும் எனக்கு ஆசை பராபரமே"

  4. #74
    a_hat's Avatar
    a_hat is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    சிங்கார சென்னை
    Posts
    2,047
    Blog Entries
    29

    Re: Women's Day - Short Story Contest

    My hearty congrats to Ani, Sumathi ka & Athip

    Everything is "Pre-Written " .Nothing Can "Re-Written "
    Live The Best & Leave The Rest To God

  5. #75
    anitha.sankar's Avatar
    anitha.sankar is offline Commander's of Penmai
    Real Name
    Anitha dhaan.
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Salem
    Posts
    2,263

    Re: Women's Day - Short Story Contest

    ஹாய் இளவரசி மேடம்,

    இந்த சிறுகதை போட்டியில் வென்றதில் மிகுந்த மகிழ்ச்சி எனக்கு...

    பெண்மை...

    இந்த தலைப்பு தான் என்னை எழுத தூண்டியது... நிறைய தோழிகள் எழுதியிருந்த கதைகளை படித்தேன். ஒவ்வொரு கோணமும், கதையின் நடையும் அருமையாய் இருந்தது.

    இத்தனை நல்ல கதைகளுக்கிடையில் வெற்றி பெற்றதே எனக்கு பெருமை...

    எனது சிறுகதையை முதல் பரிசுக்காய் தேர்ந்தெடுத்த உங்களுக்கு என் மனதார நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இது போல போட்டிகள் தந்து எங்கள் திறமைகளை வெளிக்கொண்டு வரும் பெண்மைக்கு நன்றி.

    அனிதா.சங்கர்

    Quote Originally Posted by Penmai View Post
    பெண்மை நண்பர்களுக்கு வணக்கம் !!!

    பெண்மையின் மகளிர் தின சிறப்பு சிறுகதை போட்டியில் கலந்துகொண்டு, பெண்ணின் பரிமாணங்களை மிக அழகாக சிறுகதைகளாக தொகுத்து வழங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பெண்மையின் இயல்புகளை எவ்வளவு அழகாக வெளிபடுத்த முடியுமோ, அவ்வளவு அழகாக வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளீர்கள். பெண்மையின் நடுவர் குழுவிற்கு வெற்றியாளர் யார் என்று தீர்மானிப்பது அவ்வளவு சுலபமாக இல்லை.

    பெண்களுக்கே உரிய உயரிய குணங்களான, அன்பு, சகிப்புத்தன்மை, விட்டுகொடுத்தல் மற்றும் தாய்மை இவற்றை தன் எழுத்துக்களால் சிறுகதையாக செதுக்கி, கடைசியில் பெண்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு அது கடக்கும் போது, அவர்களது உணர்வை மிக எதார்த்தமாக வெளிப்படுத்திய அனிதா அவர்களை இப்போட்டியின் வெற்றியாளராக அறிவிக்கிறோம்.

    வாழ்த்துக்கள் அனிதா... உங்களுக்கான பரிசு இதோ....



    அனிதாவை அடுத்து, தாய்மை குணத்தை மையப்படுத்தி சுமதி அவர்கள் எழுதிய கதை இரண்டாவதாகவும், அதை அடுத்து அதிப் அவர்கள் தன் கதையினால், தாய்மை பெண்ணிடம் மட்டுமல்ல திருநங்கைகளிடமும் கூட இருக்கும்.கருணை தான் தாய்மை! அந்த தாய்மை தான் பெண்மை! என மிக அழகாக கூறி மூன்றாவதாகவும் வந்துள்ளனர்.


    Penmai, Parasakthi, YOKI and 2 others like this.
    ANITHA.SANKAR

    Dont think how many moments in your life;
    Just think how much life is there in a moment.

  6. #76
    anitha.sankar's Avatar
    anitha.sankar is offline Commander's of Penmai
    Real Name
    Anitha dhaan.
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Salem
    Posts
    2,263

    Re: Women's Day - Short Story Contest

    Congrats Sumathi, Athip....

    Ungal kadhaigal arumayaai irundhadhu...


    Thank u Sakthi, Nisha, Athip, Thilagam, Nandhini, Sowmya, Surya, Harini.....

    Thank u all for all ur wishes....Iam so happy friends....


    ani.

    ANITHA.SANKAR

    Dont think how many moments in your life;
    Just think how much life is there in a moment.

  7. #77
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    6,312
    Blog Entries
    31

    Re: Women's Day - Short Story Contest

    பெண்மைச் சிறுகதைப் போட்டியில்
    பெண்மையை பிரிதிபளிதத்தால்
    ப்ரிதி பெற்று மகிழ்வுறும் அனிதா சங்கருக்கு
    பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்..!

    அதை தொடர்ந்து முறையே இரண்டாவது
    மற்றும் மூன்றாவதை வந்த
    சுமதி மற்றும் அதிப் -க்கும் பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்..!

    சிறுகதையில் போட்டியில் ஆர்வமாய் பங்குபெற்ற
    அனைவருக்கும் எனது நன்றிகள்..பாராட்டுக்கள்..வாழ்த்துக்கள்..!
    தொடரட்டும் அனைவரது
    கதை யாக்கங்கள் பெண்மையில்.


    Guna (குணா)

    நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
    மிகவும் அவசியமானவை








  8. #78
    nlakshmi's Avatar
    nlakshmi is offline Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    US
    Posts
    2,787
    Blog Entries
    11

    Re: Women's Day - Short Story Contest

    Wow, Congrats Ani... U deserved it..
    Congratulations to Sumathi and Athip..


  9. #79
    Kousalya bala's Avatar
    Kousalya bala is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    USA
    Posts
    1,050

    Re: Women's Day - Short Story Contest

    congrats Anitha,

    Women's Day - Short Story Contest-cg0204.gif

    Congrats Sumathi,

    Women's Day - Short Story Contest-congratulations-smiles.jpg

    Congrats athip

    Women's Day - Short Story Contest-well-done.jpg

    anitha.sankar likes this.

  10. #80
    devibalahrd's Avatar
    devibalahrd is offline Commander's of Penmai
    Real Name
    Devi
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Chennai
    Posts
    1,118

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter