Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 3 Post By Penmai

Neeya Naana - March Month winner!!!


Discussions on "Neeya Naana - March Month winner!!!" in "Special Contest" forum.


  1. #1
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,880
    Blog Entries
    1

    Neeya Naana - March Month winner!!!

    பெண்மை அன்பர்களுக்கு,

    இனிய வணக்கங்கள்... மார்ச் திங்களின் நீயா? நானா? போட்டி பெண்களின் முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாக இருப்பது குடும்பமா? சமுதாயமா? என்ற தலைப்பில் கலந்துரையாடல் இனிதே நிறைவுற்றது.

    பெண்களின் முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாக இருப்பது சமுதாயமே... என்று மிக அழகாக தன் கருத்துகளை பகிர்ந்து இந்த முறை நீயா நானாவில் லக்ஷ்மி அவர்கள் பரிசை பெறுகிறார்.

    வாழ்த்துக்கள்... லக்ஷ்மி உங்களுக்கான பரிசு இதோ, The Power Of Positive Thinking by Norman Vincent Peale.

    Neeya Naana - March Month winner!!!-tumblr_lfoteqc4uz1qaouh8o1_400.jpg


    குணா சார், கீழே கொடுகப்படுள்ள வரிகள் உங்களது தீர்பிற்கு மேலும் சிறப்பளித்தது.

    பெண்களை மதிக்காத, போற்றாத நாடு முன்னேற்றம் அடைய வாய்ப்பே இல்லை என்று பல தலைவர்கள் கூறி இருந்தாலும், அதனை ஏற்க இந்த சமுகம் இன்னும் தயங்குகிறது.

    வீடு கூட்டுதல், துணி துவைத்தல், பாத்திரம் கழுவுதல், உணவு சமைத்தல் முதலான பணிகள் பெண்களுக்கு மட்டுமே உரியன என் வகுத்திருப்பது இயற்க்கை இல்லை. தெருகூட்டுபவன், துணிதுவைப்பவன், சமையற்காரன், பணியாள் கூடப் பணிபுரியும் இடத்தில் மட்டுமே தன் வேலையைப் பார்க்கிறான். இந்த வேலைகளைத் தனது வீட்டில் தன் மனைவிதான் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறான். பணிக்கு செல்லும் பெண்களானாலும் வீட்டின் அனைத்துப் பணிகளையும் தானே சுமந்து கொள்ளவேண்டிய நிர்பந்தத்தில் பெண்கள் உள்ளார்கள். இது சமுதாயத்தின் சமச்சீரற்ற நிலையையும், மனிதவளச் சீரற்றத் தன்மையையுமே வெளிபடுதுகின்றன.

    பெண்களை அடிமைப்படுத்தும் இத்தகைய கருத்துக்களை மாற்றி அமைத்துப் பெண்களின் முன்னேற்றத்திற்கு முயல்வதே சிறந்தது.

    lakshmi கீழே கொடுகப்படுள்ள வரிகள் மூலம் உங்கள் கருத்துகளை சிறப்பாக பதிவு செய்துள்ளிர்கள்...

    "நீ கிளம்பு, தைரியமும், சுய ஒழுக்கமும் நாம் கடை பிடித்தால் எங்கும் சென்று வந்துவிடலாம் " என்ற அவர்களின் பக்க பலத்தால் வந்தது...
    இன்று பல பொறியாளர்கள்,மருத்துவர்கள், வியாபார காந்தங்கள், ஆசியர்கள், விற்பனை துறை பெண்கள் உருவாவதிற்கு காரணம் குடும்பத்தின் ஒத்துழைப்பில் தான்.


    குடும்பம் என்பது தாய், தந்தை,குழந்தைகள் தான்.. அதை தவிர்த்து.. சொந்தகாரர்கள்,பக்கத்துக்கு வீடு, எதிர்த்த வீடு,நண்பர்கள் எல்லோருமே சமுதாயம் தான்..

    பெண்கள் திறமையானவர்கள் என்ற எண்ணம் நம்மிடையே இந்த சமுதாயம் உருவாக்கி வைத்துள்ளது.. ஒரு குடும்பத்தை பராமரிப்பது, ஒரு அலுவகத்தை நடத்துவதிற்கு சமம்.. இதை உணர்ந்தால் நம்மிடையே இந்த தாழ்வு மனப்பான்மை வராது.


    இந்த விவாததில் பங்கு பெற்ற
    மற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!


    Similar Threads:

    Sponsored Links
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  2. #2
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Neeya Naana - March Month winner!!!

    Congratulations Lakshmi ka


  3. #3
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    Re: Neeya Naana - March Month winner!!!

    Congratulations Lakshmi ka




  4. #4
    sowmyasri0209's Avatar
    sowmyasri0209 is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    Trichy
    Posts
    5,039
    Blog Entries
    2

  5. #5
    rifan's Avatar
    rifan is offline Registered User
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    Nathasaa Shiyan
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    Sri Lanka
    Posts
    8,176
    Blog Entries
    140

    Re: Neeya Naana - March Month winner!!!

    Lakshmika










  6. #6
    nlakshmi's Avatar
    nlakshmi is offline Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    US
    Posts
    2,787
    Blog Entries
    11

    Re: Neeya Naana - March Month winner!!!

    Thanks a lot everyone for the wishes.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter