Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree251Likes

Penmai 4th Birthday Celebration Contest!!!


Discussions on "Penmai 4th Birthday Celebration Contest!!!" in "Special Contest" forum.


  1. #11
    suganthiramesh's Avatar
    suganthiramesh is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    THENI,TN
    Posts
    5,150
    Blog Entries
    350

    Re: Penmai 4th Birthday Celebration Contest!!!

    Quote Originally Posted by sumathisrini View Post
    மே மாதம் 20 ஆம் நாள், 2012 ஆம் ஆண்டு .......
    நான்காம் ஆண்டு நிறைவு பெற்று ........
    ஐந்தாம் ஆண்டாக 'இணைய வானில்' பவனி வரும்
    'பெண்மை.காம்' வலைத் தளத்திற்கு......
    அதன் உறுப்பினர்களுக்கு...

    அதன் நிர்வாகிகளுக்கு...
    மேலும் இதன் வளர்ச்சிக்கு வித்திட்ட அனைத்து உள்ளங்களுக்கும்

    எனது உளம்கனிந்த இனிய நல் வாழ்த்துக்கள்...!



    இந்த வலைத்தளத்திருக்குள் நான் நுழைந்ததே தற்செயலாக நடந்ததுதான். ஒரு கதையை எனது கணவர் கூகுலில் தேடும் போது, அந்த கதையின் link நமது பெண்மை வலைத் தளத்தில் கிடைக்கப்பெற்று, என்னை அதில் உறுப்பினராய் சேர்த்துவிட்டார். நான் பெண்மையில் உறுப்பினரான நாள் 28-06-2011. ஆனால் என் முதல் பதிவாக என்னை அறிமுகப் படுத்திக் கொள்வதற்கே எனக்கு குறைந்த பட்சம் ஒரு மாதம் ஆகிவிட்டது. அந்த அளவிற்கு நான் 'Reserve Type'.



    ஆனால், கடந்த பத்து மாதங்களில் பத்து வருட அனுபவத்தை நமது பெண்மை வலைத் தளம் எனக்கு தந்து 'Reserve Type' to 'Jovial Type' ஆக என்னை மாற்றியது என்றால் அது மிகையாகாது.


    என்னுடைய வளர்ச்சிக்கு நான்கு விதங்களில் பெண்மை.காம் உதவியிருக்கிறது:

    கணினி அறிவு வளர்ச்சி
    நட்பு வளர்ச்சி
    பொது அறிவு வளர்ச்சி
    படைப்புத்திறன் வளர்ச்சி


    கணினி அறிவு வளர்ச்சி :

    எனக்கு கணினியை கையாள்வதில் அவ்வளவு அனுபவம் கிடையாது. இந்த தயக்கத்தைப் போக்கியது பெண்மை.காம்.


    கொஞ்சம் கொஞ்சமாக
    பதிவுகள் போட.....

    சிறிது சிறிதாக பயம் விலக.....
    படிப் படியாக கணினியை கையாள்வது .....
    புரியத்தொடங்கியது.


    அதிக பதிவுகள் மற்றும் பெண்மையில் எனது ஆர்வத்தைக் கண்டு எனக்கு மாடரேட்டர் பதவி கிடைக்கப்பெற்றேன். அதனால் Moderating Tools பயன்படுத்தும் கணினி அறிவு பெற்றேன்.


    நட்பு வளர்ச்சி :
    வீட்டுப்பறவையாக/ஒரு கூட்டுப்பறவையாக இருந்த எனக்கு, இப்போது பல நாட்டுப்பறவைகளின் நட்பு கிடைத்திருப்பது பெண்மை வலைத்தளத்தின் மூலம் தான்.
    புணர்ச்சி பழகுதல் வேண்டா; உணர்ச்சிதான்
    நட்பாம் கிழமை தரும்.

    என்ற தெய்வப் புலவர் திருவள்ளுவர் வாக்குக்கு ஏற்ப, நட்பு பொருந்துவது அடிக்கடி சந்தித்துப் பழகுவதைப் பொறுத்ததன்று; (இந்த காலத்தில் அது முடியவும் முடியாது) ஒத்த உணர்ச்சி இருந்தால் அதுவே நட்பின் உரிமைகளை உண்டாக்கும். ஒத்த எண்ண ஓட்டங்கள் உள்ளவர்களை நண்பர்களாக்கிய பெருமை நம் பெண்மைக்கே!

    பொது அறிவு வளர்ச்சி :
    ஒவ்வொரு பதிவாக போடும்போதும் அதைப்பற்றிய விளக்கமும்/தெளிவும் எனக்குக் கிடைத்தது. தமிழ் மற்றும் ஆங்கில அறிவும் வளர்ந்தது. மேலும் ஒவ்வொரு உறுப்பினரும் போடும் பதிவைப் பார்த்து பல தகவல்களும் அதைப் பற்றிய அறிவும் கிடைக்கப்பெற்றேன். பெண்மையின் மூலம் நாம் 'கசடற' கற்கிறோம்.

    படைப்புத்திறன் வளர்ச்சி :

    நான் முதன் முதலில் பெண்மையில் தான் சிறுகதை எழுதினேன். அதற்கு எனக்கு இரண்டாம் இடமாக அங்கீகாரம் கிடைத்தது. கோலப்போடியிலும் முதல் பரிசு கிடைத்தது. இதுபோல் என்னுள் ஒளிந்திருக்கும் என் திறமையை எனக்கு உணரவைத்தது பெண்மை தான். மேலும் புதிய புதிய 'திரிகள்' ('Threads'), புதிய புதிய பதிவுகள் போடுவதன் மூலமும் படைப்புத்திறன் (Creativity) வளர்கிறது. இதன்மூலம் என் தன்னம்பிக்கையும் வளர்ந்தது. இதுபோல், பெண்மை பல போட்டிகளை நடத்தி பலருடைய திறமைகளை வெளிக்கொணர்ந்து, தன்னம்பிக்கையையும் வளர்த்திருக்கிறது.

    பொதுப் பயன்கள் :

    பெண்மையில் பல தோழமைகளும் தங்களிடம் உள்ள திறமைகளை எடுத்துக்காட்டாக, ஆடைகளில் எம்ப்ராய்டிங் செய்வது, நகைகள் வடிவமைப்பது, ஓவியத்திறமைகளை பகிர்ந்துகொள்வதன் மூலம் அவர்களும் மகிழ்ந்து, மற்றவர்களையும் மகிழச் செய்கின்றனர். மேலும் மற்றவர்கள் அவர்களுடைய திறமைகளை பாராட்டும் போது படைப்பாளிகள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவதுடன் அவர்களுடைய படைப்புத்திறன் மேலும் நன்கு வளர உதவுகிறது.

    பெண்மை வலைத்தளம்...

    முதல் தோழியாய்.,

    இரண்டாம் குழந்தையாய்..,
    மூன்றாம் கண்ணாய்...,
    நான்காம் கனியாய்....,
    ஐந்தாம் மறையாய்.....,
    ஆறாம் விரலாய்......,
    ஏழாம் அறிவாய்.......,
    எட்டாம் ஸ்வரமாய்........,
    ஒன்பதாம் திசையாய்.........,
    பத்தாம் ரசமாய் (நவரசத்திற்கு அடுத்தது)..........,

    இருந்து எனக்கு மட்டும்மல்ல, எல்லோருக்கும் ஒரு பொழுது போக்கு மற்றும் அறிவை வளர்க்கும் இணையற்ற இணையதளமாக விளங்ககுகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

    இந்த வலைத்தளம், ஜாதி, மத, இன, பால் (ஆண்/பெண்) வேறுபாடுகளுக்கப்பால் அனைவருக்கும் பயன் தரும், கேட்டதை மட்டுமல்ல... கேட்காததையும் கொடுக்கும் ஒரு 'கற்பக விருட்சமாக' இருக்கிறது என்றல் அது மிகையாகது.

    பெண்மையின் சாதனைகள் :

    பெண்மையின் வளர்ச்சியும் மிக மிக அபாரமாக உள்ளது. 30,000 உறுப்பினர்கள், 20,000 மேற்பட்ட திரிகள், 1,00,000 அதிகமான பதிவுகள். அது தன்னையும் வளர்த்துக்கொண்டு உறுப்பினர்களையும் வளர்க்கிறது. நமது இந்த வலைத்தளம் பெண்களுக்கான சிறப்பானதொரு 'ஆன்லைன் ஃபோரம்' என்று ஒரு உலகளவில் பிரபலமான பத்திரிக்கை ஒன்றில் இடம்பெற்றது நாம் அனைவரும் அறிந்ததே.

    பெண்மை.காம் வலைத்தளம் மேலும்.........

    பல ஆயிரம்
    பிறந்தநாள்களை கண்டு .....

    பல லட்சம் உறுப்பினர்களை பெற்று.....
    பலகோடி பதிவுகளை பதிந்து.....
    இணையவானில் ஈடில்லா தளமாக உலாவர வாழ்த்தி,
    அதற்காக என்னுடைய பங்களிப்பை,
    இடைவிடாத உழைப்பை,
    உவகையுடன் அளிப்பேன்...!

    பின் குறிப்பு:
    போட்டி என்ற பெயரில் களம் அமைத்துக்கொடுத்து, பெண்மையில் ஒரு உறுப்பினராக என்னுடைய அனுபவங்களை பகிர வாய்ப்பளித்தமைக்கு எனது இதயம் கனிந்த நன்றி..! நன்றி...!! நன்றி.....!!!




    ரொம்ப ரொம்ப அழகான தமிழ் சுமதி ....படிக்கறதுக்கு ரொம்ப நல்லா இருக்கு..பெண்மை யோட total members பத்தி சொல்லி இருக்கீங்க ...அந்த தகவல் எல்லாம் எப்படி தெரிஞ்சிக்கறது ? Because I am new .


    Sponsored Links

  2. #12
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    28,675

    Re: Penmai 4th Birthday Celebration Contest!!!

    Thanks Suganthi. U can view this details at the bottom of the forum page.

    • Administrators • Super Moderators • Moderators • Registered Users

    Today's Birthdays



    Penmai.Com - Indian & Tamil Women's Forum Statistics

    Threads 20,614 Posts 115,608 Members 30,353Welcome to our newest member, kadermeeran




  3. #13
    yuvamala is offline Commander's of Penmai
    Real Name
    Malathi
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    karur
    Posts
    1,591

    Re: Penmai 4th Birthday Celebration Contest!!!

    ஐந்தாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் பெண்மை இணையதளத்திற்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

    இந்த இணையதளத்தை ஆரம்பித்த நல்ல இதயங்களுக்கும், நன்முறையில் வளர்த்து வரும் தோழிகளுக்கும் நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன்.

    தோழி சுமதி சொன்னது போல எனது கணினி அறிவு, மற்றும் பொது அறிவை விரிவாக்கிய பெருமை பெண்மை தளத்தையே சேரும். பொழுது போக்கும் நேரத்தைக் கூட அர்த்தமுள்ளதாக ஆக்கியது பெண்மை. அதிகம் பேசி பழக்கமில்லாத எனக்கு நல்ல பல தோழிகளை பெற்று தந்தது பெண்மை. எனது திறமைகளை நான் வளர்த்து கொள்ள ஒரு தூண்டுகோலாக செயல்படுகிறது பெண்மை.

    இவ்வளவும் செய்து வரும் பெண்மை தளம் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்.

    மாலதி

    Moderator Note:

    This Article has been published in Penmai eMagazine May 2013. You Can download & Read the magazines
    HERE.


    Last edited by gkarti; 25th Jul 2014 at 02:13 PM.

  4. #14
    kanchanamala is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    coimbatore
    Posts
    2

    Re: Penmai 4th Birthday Celebration Contest!!!

    happy birthday




    Penmai and silentsounds like this.

  5. #15
    kanchanamala is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    coimbatore
    Posts
    2

    Re: Penmai 4th Birthday Celebration Contest!!!

    Indru puthitai printhom zinnia natpukkal prasavikkumidam ithu

    Penmai, Parasakthi and deepa bala like this.

  6. #16
    Gender
    Female
    Join Date
    Jan 2012
    Location
    CHENNAI
    Posts
    1

    Re: Penmai 4th Birthday Celebration Contest!!!

    Wish you a very happy Birthday to US!! in advance. we are proud of "Penmai".


  7. #17
    deepa bala's Avatar
    deepa bala is offline Guru's of Penmai
    Real Name
    Deepa
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    ***
    Posts
    6,960
    Blog Entries
    30

    Re: Penmai 4th Birthday Celebration Contest!!!

    Penmai...What have you done to me???

    Culprit! You reduced my sleeping hours:- I completely stopped sleeping in the afternoons bcoz of you...And even in the morning if I getup early, I come to meet you

    You hinder my concentration through out the day & all the time:- Yes, even in dreams I find posts, threads, Notifications,Likes....

    You made me crazy by giving more books and now you stopped me reading more books:- Earlier I used to read a book a day... But now after starting to know about the forums and threads, I am reading a book once in 15 days or even once in a month..

    Come on Girl! You have done a whole lot of good things to me...

    Where else can I find genuine tamil friends who are spread all over the World like in Penmai? Without logging in to penmai, I feel as if some friends are waiting for me outside my house,
    After logging in, I feel so nice and relieved as if I have come to my own country/hometown...

    Thanks a ton dear...You really have turned my life more beautiful, meaningful and useful...

    You taught me so much, whether its fun,science,beauty.technology or fashion....

    But of all the nice and informative things I got in you, I would rank the human element First!!! Thanks for the excellent friends you have brought in to my life...

    Completed only 4 years... Not enough girl...Keep Climbing.. I wanna see you grow year by year!!!!

    Penmai- A great get together of Like Minded Pengal with lots of fun & loads of information!!!

    Moderator Note:

    This Article has been published in Penmai eMagazine May 2013. You Can download & Read the magazines
    HERE.


    Last edited by gkarti; 25th Jul 2014 at 02:13 PM.

  8. #18
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    Re: Penmai 4th Birthday Celebration Contest!!!

    Quote Originally Posted by deepa bala View Post
    Penmai...What have you done to me???


    You hinder my concentration through out the day & all the time:- Yes, even in dreams I find posts, threads, Notifications,Likes....
    Deepa dear, LoL..... i too experienced this many times da......



  9. #19
    deepa bala's Avatar
    deepa bala is offline Guru's of Penmai
    Real Name
    Deepa
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    ***
    Posts
    6,960
    Blog Entries
    30

    Re: Penmai 4th Birthday Celebration Contest!!!

    Quote Originally Posted by Nishahameetha View Post


    Deepa dear, LoL..... i too experienced this many times da......
    hahaha... We r sailing in the same boat Nisha...adhaaan ippadi


  10. #20
    Ashick's Avatar
    Ashick is offline Citizen's of Penmai
    Gender
    Male
    Join Date
    Aug 2011
    Location
    Chennai
    Posts
    820

    Re: Penmai 4th Birthday Celebration Contest!!!

    "ஒரு தோழியாய், ஒரு துணையாய், ஆறாம் விரலாய், நச்சரிக்கும் நண்பனாய், கால நேரங்கள் கடந்து என்றும் இணைய வானில் பறக்கும் ஒரு குட்டி தேவதையாய், என்றும் சிரித்த முகத்துடன் வரவேற்கும் ஒரு பக்கத்து வீட்டு தோழியாய், நலம்விரும்பியாய், தனிமையை போக்கும் உற்றவளாய் வாழ்வின் விடியலாய், தேடலில் ஒரு திறந்த புத்தகமாய், எண்ணங்களை வரவேற்கும் கருத்து பலகையாய், பழமையை போற்றியும் புதுமையை ஏற்கும் பண்பாட்டு பொக்கிஷமாய், தெளிந்த கருத்தில் அறிவு களஞ்சியமாய், மொழியை போற்றும் கலைஞனாய், கலாச்சாரம் போற்றும் காவலனாய் விளங்கும் நம் பெண்மையின் பிறந்தநாள் விழா"

    Hi Penmai,
    I Would line to first of allwish you a happy birthday
    I still remember the day aug 4th while i was searching for RC mam's story i came accidently to penmai website. But to my surprise I found many interesting novels and mostly nice serial stories written by many authors, till that date i never read serial stories. after that day on wards i couldn't resist logging in penmai daily. That was my beginning, after that I came through various forums like photography, around the world, General discussions, and that made me to change myself from a bookworm to read and post various topics in these forums.

    Changes in my life :-

    Before coming to penmai I was somewhat a adamant type, I will not consult with my colleagues for any decisions, but after viewing the posts in neeya naana and many posts in discussion forums my character slowly changed and i began to consult and discuss with my colleagues, as a result my way of handling tough decisions Impressed the top management and was promoted twice to 2 various dept. and now the 3rd promotion as a service head to an entire branch of a newly started business is awaiting. In personal life till i came to penmai i felt very lonely since all my friends were far from me, but after coming to penmai i got many nice friends. Whenever i feel lonely or depressed once i log to penmai the entire atmosphere changes, would like to thank all my penmai friends who encouraged me

    One more thing to add the coming May 20th is also a very remarkable day in my career.

    Moderator Note:

    This Article has been published in Penmai eMagazine May 2013. You Can download & Read the magazines
    HERE.


    Last edited by gkarti; 25th Jul 2014 at 02:13 PM.
    Reg,
    M.Syed Ashick

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter