Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree251Likes

Penmai 4th Birthday Celebration Contest!!!


Discussions on "Penmai 4th Birthday Celebration Contest!!!" in "Special Contest" forum.


  1. #21
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Penmai 4th Birthday Celebration Contest!!!

    Quote Originally Posted by deepa bala View Post
    Penmai...What have you done to me???

    You hinder my concentration through out the day & all the time:- Yes, even in dreams I find posts, threads, Notifications,Likes....
    Quote Originally Posted by Nishahameetha View Post


    Deepa dear, LoL..... i too experienced this many times da......
    Hey me too friends...



    Sponsored Links
    Nishahameetha and deepa bala like this.

  2. #22
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    Re: Penmai 4th Birthday Celebration Contest!!!

    Quote Originally Posted by deepa bala View Post
    Penmai...What have you done to me???

    You hinder my concentration through out the day & all the time:- Yes, even in dreams I find posts, threads, Notifications,Likes....

    Quote Originally Posted by Parasakthi View Post



    Hey me too friends...
    Hey is it...... i think most of our Penmai members would have experienced it



  3. #23
    deepa bala's Avatar
    deepa bala is offline Guru's of Penmai
    Real Name
    Deepa
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    ***
    Posts
    6,960
    Blog Entries
    30

    Re: Penmai 4th Birthday Celebration Contest!!!

    Quote Originally Posted by Nishahameetha View Post


    Hey is it...... i think most of our Penmai members would have experienced it
    Quote Originally Posted by Parasakthi View Post



    Hey me too friends...
    thanx Nisha & Sakthi...ippa dhan pa konjam relief-a irukku... aedho, naan mattum dhan unusual-a ayittaennu ninaichaen


  4. #24
    swaga2008's Avatar
    swaga2008 is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    Swathi
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    USA
    Posts
    2,344

    Re: Penmai 4th Birthday Celebration Contest!!!

    Quote Originally Posted by Nishahameetha View Post




    Hey is it...... i think most of our Penmai members would have experienced it

    yes dears, i too agree.. same pinch


  5. #25
    deepa bala's Avatar
    deepa bala is offline Guru's of Penmai
    Real Name
    Deepa
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    ***
    Posts
    6,960
    Blog Entries
    30

    Re: Penmai 4th Birthday Celebration Contest!!!

    Quote Originally Posted by swaga2008 View Post
    yes dears, i too agree.. same pinch
    Come...join Swathy dear

    Nishahameetha and swaga2008 like this.

  6. #26
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    Re: Penmai 4th Birthday Celebration Contest!!!

    July 5 ஆம் நாளை என்னால் மறக்க முடியாது, பெண்மை எனக்கு அறிமுகம் ஆனது அன்று தான். ஏனோ நான் பதிவு செய்த முதல் நாளே எனக்கு ஒரே மகிழ்ச்சி ஏன் என்றால் போதும் போதும் என்று என்னும் அளவிற்கு நாவல்கள் எங்கே குவிந்து இருந்தது.

    முதலில்
    நான் நாவல்கள் படிப்பதற்காக பதிவு செய்
    தாலும் பின்னாளில் நமது நண்பர்கள் பல அறிய தகவல்களை இங்கு பதிவு செய்ததை பார்த்ததும் எனக்கும் அவ்வாறு பதிவு செய்ய ஆசை வந்தது.

    இங்கே
    வந்த பிறகு தான் நான் அறியாத, எனக்கு தெரியாத பல தகவல்களை அறிந்து கொண்டேன்.

    பெண்மை
    நாம் எல்லோருக்கும் ஒரு தகவல் களஞ்சியமாக விளங்குகிறது. நான் இங்கு Active member ஆகா இருப்பதை பார்த்து என்னை ஒரு Moderator ஆக தேர்ந்து எடுத்தார்கள். என் உறவினர்களிடமும் நண்பர்களிடமும் ஒரு பிரபலமான வலைப்பூவில் நான் ஒரு Moderator ஆக, ஒரு முக்கிய உறுபினராக இருக்கேன் என்று சொல்வதற்கு எனக்கு பெருமையாக இருக்கிறது.

    பெண்மை
    என் வாழ்வில் பல எண்ணற்ற மாற்றகளை நிகழ்த்தி இருக்கிறது. ஒரு புத்தகத்தை அல்லது நாளிதழை படித்தாலும் இதை பெண்மையில் பதிவிடலாமா அதை பதிவிடலாமா என்று எப்பொழுதும் பெண்மையின் நினைவுதான்.

    தோழி
    தீபா சொன்னது போல் துங்கும் போது கூட பெண்மையின் நினைவுதான் என்னை ஆட்கொள்கிறது.

    இன்னும்
    வேறு என்ன இருக்கிறது சொல்வதற்கு.


    பெண்மை நமக்கு ,
    அறிவூட்டும் தந்தையாய்
    அக்கறை கொள்ளும் தாயாய்
    நச்சச்சரிக்கும் தோழியாய்
    சுக துக்கத்தில் பங்கு கொள்ளும் தோழனாய்
    சிரித்து மகிழும் சகோதரியாய்
    செல்ல சண்டையிடும் சகோதரனாய்
    குறும்பு செய்யும் பிள்ளையாய்!!!


    இப்படி பெண்மை பல்வேறு பரிணாமங்களுடன் நம்முடன் எப்பொழுதும் உறவாடி கொண்டுகிறது......

    பெண்மை
    ன்னும் பல பிறந்தநாளை கொண்டும் பல வெற்றிகளை கொண்டும் இணைய உலகில் பல சிறப்புகளுடன் சிறப்புற்று உலா வர என் மனமார்ந்த வாழ்த்துக
    ள் ......

    Moderator Note:

    This Article has been published in Penmai eMagazine May 2013. You Can download & Read the magazines
    HERE.


    Last edited by gkarti; 25th Jul 2014 at 02:14 PM.

  7. #27
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    6,312
    Blog Entries
    31

    Re: Penmai 4th Birthday Celebration Contest!!!

    "பெண்மை" க்கு
    பிறந்த நாள்..! பெருமைதான்..! அருமைதான்..!



    பெண்மையின் தத்துவத்தில் தனித்துவமுடன்
    அதன் தன்மை மாறாமல் தரணி எங்கும்
    பெண்மையின் புகழ் பரப்பும் "பெண்மை" க்கு
    பிறந்த நாள்..! பெருமைதான்..! அருமைதான்..!


    இயற்கையோடு இயந்த வாழ்வையும்
    இயல்பில் மாறும் எதார்த்தத்தையும்
    பட்டறிவால் படரும் பலரின் கருத்துப் பதிவுகளையும்
    காலச்சூழலின் தாக்கத்தோடு ஏவிவிட்டு
    அனைவரையும் ஈர்த்து மிளிரும் "பெண்மை" க்கு
    பிறந்த நாள்..! பெருமைதான்..! அருமைதான்..!


    ஒரு செயல் இன்பமும் தரலாம், மகிழ்ச்சியும் தரலாம்
    ஆனால் இரண்டும் ஒன்றல்ல. முன்னது ஐம்பொறி உணர்சிகளால் கிடைப்பது.
    பின்னது மனம் உணர்ந்து அனுபவிக்கக் கூடியது.
    இவை இரண்டையும் தரும் "பெண்மை" க்கு
    பிறந்த நாள்..! பெருமைதான்..! அருமைதான்..!


    சிரிப்பதற்கு மறுப்பவர்கள், புன்னகைக்க மறந்தவர்கள்
    ஆறுதல் பேச மறுப்பவர்கள், அனுதாபம் காட்ட மறந்தவர்கள்
    நலம் விசாரிக்க மறுப்பவர்கள், வணக்கம் சொல்ல மறந்தவர்கள்
    எத்தனையோ பேர் இருக்கின்றார்கள். இவர்களில் நாம் ஒருவராகக் இருக்கக்கூடாது.
    சக மனிதர்களோடு இணக்கமாக வாழ வழி வகுக்கும் "பெண்மை" க்கு
    பிறந்த நாள்..! பெருமைதான்..! அருமைதான்..!


    அழகுக்கு ஆராதனை செய்து, அறிவின் பொக்கிஷமாய்
    கருவறை முதல் கணினி வரை மனிதனின் இருபால் அன்பர்களுக்கும்
    மனித வாழ்க்கைப் படிகளின் அனைத்திற்கும் தக்க படி
    தக்கத் தருணத்தில் பகிர்ந்து படரும் "பெண்மை"க்கு
    பிறந்த நாள்..! பெருமைதான்..! அருமைதான்..!


    உயர் விருப்பம், மன உறுதி, துணிவுடமை, படைப்புத் திறன், ஊக்கம் என
    தனி மனித மதிப்பீடுகளுக்கும்,
    தொழமையுற, சகிப்புத் தன்மையுற, பதில் கூறும் கடமை, பொறுப்புணர்ச்சி,
    சகோதரத்துவம், மன்னிக்கும் மனப்பான்மை, நட்புறவு, சுதந்திரம் என்ற
    சமூக மதிப்பீடுகளுக்கும்,
    வன்முறை எதிர்ப்பு, மத நல்லிணக்கம், ஒழுக்கம், தனிலை மறுப்பு
    இம்மாதிரியான நல்ல மதிப்பீடுகளுக்கும் முக்கியத்துவம் தரும் "பெண்மை" க்கு
    பிறந்தநாள்..! பெருமைதான்..! அருமைதான்..!


    இளவரசியின் எண்ணங்களால் உயிர்ப் பெற்று
    மலர்ந்து, மிளிர்ந்து, ஈர்ப்புடன் உலா வரும் "பெண்மை"க்கு
    பிறந்த நாள்..! பெருமைதான்..! அருமைதான்..!
    பாராட்டுக்கள்..வாழ்த்துக்கள்..!


    பெண்மையின் பராசக்தி, முன்னாள், இந்நாள் தள நிர்வாகிகள்
    பெண்மையின் உறுபினர்கள், பதிவாளர்கள் மற்றும் பார்வையாளர்கள்
    அனைவரின் பேராதாரோவோடு பொலிவுடன் திகழும் "பெண்மை" க்கு
    பிறந்த நாள்..! பெருமைதான்..! அருமைதான்..!
    பாராட்டுக்கள்..வாழ்த்துக்கள்..!


    பெண்மையில் எண்ணங்களை பதிவு செய்வோம்..
    பலரின் தேவைகள் கொண்ட தேடல்களை பூர்த்தி செய்வோம்..!
    "பெண்மை" வளர்க..மிளிர்க..!
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்..பாராட்டுக்கள்..!

    Moderator Note:

    This Article has been published in Penmai eMagazine May 2013. You Can download & Read the magazines
    HERE.




    Last edited by gkarti; 25th Jul 2014 at 02:15 PM.
    Guna (குணா)

    நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
    மிகவும் அவசியமானவை








  8. #28
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,879
    Blog Entries
    1

    Re: Penmai 4th Birthday Celebration Contest!!!

    Dear friends,

    Let me first thank all the participants who take part here. And my special thanks to the judges panel who spends their valuable time in selecting the winner.

    Though there are only few entries made here, but we feel quite challenged to select the winner. The way of all your writings shows that quantity never matters but the quality. Thoughts you expressed in the contest, depicted how Penmai played a good role in your life and how your life blooms with her.

    Before announcing the winner (s), let’s look at their scribbling which made us to select them.

    Suganthiramesh though she was new (joined before a month only), she expressed her thoughts well and fascinating way, by abbreviating the word PENMAI.

    Sumathi
    , you expressed the growths in your life in a meticulous way with sound changes in both technical and other skills. Yeah I know, you are the one in Penmai who won the competition many times and bags the gift. (Did you all think that she will again bags the gift again?)

    Deepa
    , you scolded us in a sweet way. That’s nice to know that Penmai changed your sleeping hours usefully, taught you new stuffs and made a wonderful friends circle here. Forget to say about your dream. Sigmund Freud is the first one, to do research in dream. According to him, a dream is the conscious expression of a sub-conscious impact of mind. That’s nice to know that Penmai entered in your sub-conscious mind and rules.

    Deepa, you revealed that, Sakthi, Nisha and Swathi also had the impact of Penmai in their dreams.

    Ashick
    that’s good to hear that your career life enhanced with the soft skills you had developed through Penmai.

    Nisha
    nice to know that you learned a lot of new things hear. Hope Penmai brightened your life and makes your proud among your relative circles. And I am proud to say that, she is a dynamic participant of Penmai.

    Silentsounds
    typical and good instant writer of Poem expressed his views through a good poem with rhyming words.

    Malathi
    and Uma, I expected your writings. Let's see in the next contest

    I enjoyed and loved all your works. Thank you for all your love and support.

    Now, it’s time for us to know the winner of the contest, we had selected two members as winner. They are deepabala and sumathisrini. Congrats dears!!! Here is the gift for you, German Silver Flower Shaped Kunguma Chimizh.

    Penmai 4th Birthday Celebration Contest!!!-kumkum-chimizh.jpg

    Hope you like the memorable gift from Penmai.

    Note: Please send your Indian Postal Address with Phone Number.

    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  9. #29
    januravi's Avatar
    januravi is offline Registered User
    Blogger
    Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    chennai
    Posts
    961

    Re: Penmai 4th Birthday Celebration Contest!!!

    Penmai 4th Birthday Celebration Contest!!!-congrats_2.gif


    Congrats winners!!!!!!!!!!


  10. #30
    januravi's Avatar
    januravi is offline Registered User
    Blogger
    Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    chennai
    Posts
    961

    Re: Penmai 4th Birthday Celebration Contest!!!

    Frnds allraum superb ba sollierunthiga!!!!

    Deepa unga vali thani vali ya soli erukiga!!!!!!

    Congrats once again frnds not only for winners to all participates............


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter