Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree459Likes

Penmai Special Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி


Discussions on "Penmai Special Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி" in "Special Contest" forum.


  1. #1
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Penmai Special Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி

    மார்கழி குளிரில் குதூகலம் காணும் பெண்மை தோழிகள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்...

    இதோ மார்கழி பிறந்து, நாட்கள் பனியும் குளிருமாய் நகர்ந்து கொண்டு இருக்கிறது...

    மார்கழியின் சிறப்புகளில் முதன்மையானது குளிர் அடுத்தது கோலம். குளிர் கூட பருவ மாற்றத்தினால் இல்லாமல் போகலாம்... ஆனால் இந்த பருவத்தில் தமிழர் இல்ல வாசல்களில் கோலங்கள் இல்லாமல் போகாது.....இதற்கு நம் பெண்மையில் வேறொரு இழையில் நம் தோழிகள் பகிர்ந்து கொள்ளும் அவர்களது வீட்டு கோலங்களே சால சிறந்த சான்று.

    மார்கழி மாதம் தொடங்கி, பொங்கல் பண்டிகை முடியும் வரை, இத்தகைய கோலங்கள் ஒவ்வொருவர் வீட்டின் வாசலை அலங்கரித்து கொண்டு தான் இருக்கும்...

    அதிகாலையில் எழுந்து, தலை குளித்து, வாசலில் சாணம் தெளித்து, புள்ளி கோலம், நெளிக்கோலம், பூ கோலம் இப்படி பல கோலங்கள் போட்டு சாணத்தில் புள்ளையார் புடித்து, அதில் பூசணி பூ வைத்து அழகு படுத்தும் நம் தமிழ் பெண்களின் பெருமையை என்னவென்று சொல்வது...

    குளிர் என்ன குளிர், முதலில் வாசலை தெளித்து சாணமிட்டு கோலமிட்ட பின்பே மற்றது எல்லாம் அப்படின்னு சொல்லுகிற பெண் குலங்களா நீங்கள்? இதோ உங்களுக்காக பெண்மையில் சிறப்பு கோலப்போட்டி... பொங்கலை கொண்டாடுவோம் நம் பாரம்பரிய கலையான கோலங்களுடன்... உங்கள் கோலங்களை கொண்டு பெண்மையை மேலும் அழகாக்க வாருங்கள்...

    Penmai Special Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி-dsc03308.jpg

    விதிமுறைகள்:

    • கோலங்கள் கம்பி, சுழி, பூ, ரங்கோலி, போன்று எப்படி வேண்டும் என்றாலும் இருக்கலாம். கலர் பொடி உபயோகிக்கலாம்.
    • பூ அலங்காரம், உப்புக்கல் அலங்காரமும் செய்யலாம்.
    • ஒரு கோலத்திற்கு கண்டிப்பாக 3 படங்கள் எடுத்து அனுப்ப வேண்டும். முழுக்கோலமும் தெரியுமாறு, கோலத்தின் மேற்புறத்தில் இருந்தும்,மற்ற இரண்டு படங்கள், பக்கவாட்டில் இருந்து எடுக்கப்பட்டவையாக இருக்கலாம்
    • கோலங்களுடன் கோலங்களின் விபரங்களையும் அனுப்பி வைக்கவும். (கோலத்தின் புள்ளிகள், கோல வகை, வரைவதற்கு ஆன நேரம், பயன்படுத்தப்பட்ட பொருட்கள் போன்றவை)
    • ஒருவர் ஒரு கோலத்தை மட்டும் தான் பதிவிட வேண்டும்.
    • படங்கள் தெளிவாக இருக்க வேண்டும். (குறைந்த பட்ச அளவு 640x480px)
    • கடைசி தேதி : ஜனவரி 31, 2013
    • போட்டியில் வெற்றி பெற்றவர்களின் விபரங்களும், அடுத்த திங்களின் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும்.

    Notes:

    1. Post your Kolams in this thread itself by using Reply

    2. Attach all the three images of the Kolam in the single post.

    3. Look at here for how to attach the images.

    4. To make the image size bigger, double click the image and select full size and then click OK.


    Similar Threads:

    Sponsored Links
    Last edited by Parasakthi; 5th Jan 2013 at 07:08 PM.

  2. #2
    srividhyas81's Avatar
    srividhyas81 is offline Citizen's of Penmai
    Real Name
    srividhya
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    chennai
    Posts
    543

    Re: Penmai Special Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி

    Advance pongal wishes

    Penmai Special Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி-kolam.jpg


    Attached Thumbnails Attached Thumbnails Penmai Special Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி-2013-01-09-10.34.07.jpg   Penmai Special Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி-2013-01-09-10.33.57.jpg  
    Last edited by sumathisrini; 11th Jan 2013 at 01:56 PM. Reason: Formatting Image Size
    With regards
    S. Srividhya
    When an obstacle comes in your way, stop crying and start trying!

  3. #3
    srividhyas81's Avatar
    srividhyas81 is offline Citizen's of Penmai
    Real Name
    srividhya
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    chennai
    Posts
    543

    Re: Penmai Special Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி

    sorry, I forgot to give the details about the kolam. Thing I used - Rice flour, kolam powder, colour powder.Before using the powders I drew the peacock with a chalk piece. then I started to use Rice flour, kolam powder, colour powder. The time taken was 40 minutes.

    With regards
    S. Srividhya
    When an obstacle comes in your way, stop crying and start trying!

  4. #4
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Penmai Special Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி

    Beauty.....






    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  5. #5
    gomathy.arun's Avatar
    gomathy.arun is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    chennai
    Posts
    2,642

    Re: Penmai Special Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி

    அன்பு தோழமைகளே..
    அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் :-)






    விவரங்கள்:
    புள்ளி : நேர் புள்ளி (9-9)

    பொருட்கள்: வெள்ளை கோலப்பொடி மற்றும் வண்ண கோலப்பொடி
    நேரம்: 55 நிமிடங்கள்.

    -கோம்ஸ்.


    Attached Thumbnails Attached Thumbnails Penmai Special Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி-1.jpg   Penmai Special Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி-2.jpg   Penmai Special Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி-3.jpg   Penmai Special Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி-pulli.jpg  
    Last edited by sumathisrini; 15th Jan 2013 at 09:40 PM. Reason: Formatting Image Size
    Live to Love & U will Love to Live

  6. #6
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Australia
    Posts
    48

    Re: Penmai Special Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி




  7. #7
    vijivedachalam's Avatar
    vijivedachalam is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalakshmiBala
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    10,965
    Blog Entries
    68

    Re: Penmai Special Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி

    ரங்கோலி பொங்கல் பானை கோலம் (front view)
    Penmai Special Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி-pongal1.jpg

    ரங்கோலி பொங்கல் பானை கோலம் (right side view)

    Penmai Special Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி-pongal-3.jpg


    ரங்கோலி பொங்கல் பானை கோலம் (left side view)
    Penmai Special Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி-pongal-2.jpg


    ரங்கோலி பொங்கல் பானை கோலம்
    கோல வகை : ரங்கோலி

    வரைவதற்கு ஆன நேரம்:
    2 மணி நேரம்

    பயன்படுத்தப்பட்ட பொருட்கள் :

    1.அரிசி கோலமாவு.

    2.வண்ண கோலப்பொடி:
    #மெரூன்
    #ஊதா
    #மஞ்சள்
    #ஆரஞ்சு
    #ப்ளூ
    #பச்சை
    # காபி
    #ரோஸ்
    3.பூ அலங்காரம்
    3.பூ அலங்காரம் :
    * சாமந்தி
    *ரோஸ்

    பெண்மை தோழிகளுக்கும்,
    தோழர்களுக்கும் என் இதயம் கனிந்த "சமத்துவ பொங்கல் நல்வாழ்த்துக்கள்".

    Last edited by vijivedachalam; 14th Jan 2013 at 12:15 PM.
    life is so beautiful....

  8. #8
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Penmai Special Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி

    Super Viji..






    vijivedachalam, sumitra and accool like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  9. #9
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Penmai Special Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி

    Hi vijibala, super kolam. side view front view all are very nice. thanks for posting such a nice rangoli.


  10. #10
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Penmai Special Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி

    Quote Originally Posted by gomathy.arun View Post
    அன்பு தோழமைகளே..
    அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் :-)

    Penmai Special Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி-1.jpg
    Very nice rangoli you have presented Gome
    Penmai Special Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி-2.jpg

    Penmai Special Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி-3.jpg

    விவரங்கள்:
    புள்ளி : நேர் புள்ளி (9-9)
    Penmai Special Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி-pulli.jpg
    பொருட்கள்:
    வெள்ளை கோலப்பொடி மற்றும் வண்ண கோலப்பொடி
    நேரம்: 55 நிமிடங்கள்.

    -கோம்ஸ்.

    very nice rangoli you have presented gomathy arun. thanks

    gomathy.arun and accool like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter