Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2022Likes

Penmai's Special Valentines Day Contest


Discussions on "Penmai's Special Valentines Day Contest" in "Special Contest" forum.


  1. #201
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    Re: Penmai's Special Valentines Day Contest

    Dear Suji,

    Hearty congratulations for winning the contest ma, unga haikoo paarthathume enaku pudichu erunthathu.... Keep rocking dear



    Also wishes to Shaalam sir and Latha ka



    Sponsored Links
    Parasakthi, shaalam, vaiji and 3 others like this.

  2. #202
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    Re: Penmai's Special Valentines Day Contest

    hi sujiiiiiii sisssssssssss...........

    Congratsssssssssssss..............

    enaku unga kavithai romba pidichathu......... neenga senthamizh kavithaayini naan eppavo sollitene.............

    Congrats to shaalam anna......... neenga super star...... adha again prove panreenga..........

    Congrats to latha mam.............

    ellarume innum neraya eluthanum...........

    Parasakthi, shaalam, vaiji and 3 others like this.

  3. #203
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Penmai's Special Valentines Day Contest





    Suji

    and

    Shaalam Brother & Latha




    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  4. #204
    vaiji's Avatar
    vaiji is offline Minister's of Penmai
    Real Name
    Vaijayanthi kalaiselvan
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    Muscat
    Posts
    2,896

    Re: Penmai's Special Valentines Day Contest

    HI SUJI ,
    CONGRATS TO U DEAR.




    More Flower Bouquet Comments


    ​LOVE,LIVE,LAUGH

  5. #205
    sujibenzic's Avatar
    sujibenzic is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Sujana
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    USA
    Posts
    4,160
    Blog Entries
    122

    Re: Penmai's Special Valentines Day Contest

    Quote Originally Posted by Parasakthi View Post
    Dear Friends and Participants...

    We are very happy to see the pool of haikoos about Love and all your interest on the contest. We really enjoyed all your poems...

    Hope you all are awaiting to know the winner of the contest.

    It is really tough task to judge the best one among the best of your creations.

    But in hardcore, our judges did the very good job and they all together find out the best haiku poem among here. Thanks to all the judges to spend their time for us.

    Ok let me, announce the winner of the contest....

    யாரென்று பார்க்காமல், ஏனென்று புரியாமல்,
    விடைகளில்லா வினாக்களை வினாடியில் உதறி,
    விருட்டென இரு இதயங்கள், கூடுவிட்டு கூடு மாறும்
    விந்தையான செப்படு வித்தை தானோ காதல்!

    This haikoo hits the top of the list from our judges.... Can you guess who is that poet? She is sujibenzic @ Sujana....

    Our hearty congratulations to you dear Suji...

    Here is the gift for you...



    Shaalam sir and Blackmoon @ latha are next to the winner...

    Here are their haikoos...

    Shaalam

    பால்வெள்ளைக் காகிததில் பசுந்தேன் என்று
    எழுதினால் இனிக்காது நாவில்
    கண்களில் நுழைந்து, இதயத்தில் கனிந்து
    உயிரில் உறைந்தால் அது ...காதல்

    Blackmoon

    காதல்

    உண்ணும் முன்பே பசி நீக்கும் ...
    விழி மூடுமுன்னே துயில் கலையும் ...
    விழி திறந்து கனவு காணும் ...
    காரணமின்றி புன்னகைக்க வைக்கும் ...

    Congratulations to you both too...

    Our special thanks and wishes to all the participants!!!

    Please send your
    Indian postal address with Phone no to support@penmai.com.
    Also let me know back once after you received the gift from Penmai.com.

    Dear Sakthi....

    Wow...Great news pa...

    என்னால் இதை நம்ப முடியவில்லை........

    நான் எழுதிய கவிதையையும் பரிசீலித்து, வெற்றியாளராக அறிவித்தமைக்காக பெண்மை இணையதள இளவரசி அவர்களுக்கும், பராசக்தி மற்றும் தேர்வுக் குழுவில் இடம்பெற்ற அனைவருக்கும் என் நெஞ்சின் பல கோடி நன்றிகள்.

    மேலும் இந்த தளத்தில் நான் என் முதல் கவிதையை பதித்தபோது எனக்கு தொடர் ஊக்கமளித்து எனக்கு நம்பிக்கை ஊட்டிய என் அன்பான தோழர்,தோழியர்க்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன். உங்களது ஆதரவில்லாமல் இந்த வெற்றி கண்டிப்பாக சாத்தியப்பட்டிருக்காது.

    கவிதை என்னும் களத்தில் இப்பொழுது தான் முயற்சிகள் மேற்கொள்ளும் எனக்கு உங்களது இந்த அங்கீகாரம் பெரும் ஊக்கமும், உற்சாகத்தையும், மனதில் ஒருவித பொறுப்புணர்வையும் அளிக்கின்றது.

    சாலம் அண்ணாவிற்கும், லதாவிற்கும் என் உளமார்ந்த வாழ்த்துக்கள்







  6. #206
    sujibenzic's Avatar
    sujibenzic is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Sujana
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    USA
    Posts
    4,160
    Blog Entries
    122

    Re: Penmai's Special Valentines Day Contest

    Quote Originally Posted by jv_66 View Post


    CONGRATULATIONS SUJANA

    ALSO SHALAAM AND LATHA

    THANKS A LOT DEAR JAYANTHI SIS




    accool and priyachandran like this.

  7. #207
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,420
    Blog Entries
    1787

    Re: Penmai's Special Valentines Day Contest

    அப்பாடா! வந்து விட்டாயா!! நானும் வைஜியும் உங்களை எங்கே தேடி போனோம் தெரியுமா? தங்களுக்கு பரிசு வந்து உள்ளது என்ற சொல்ல வந்தோம்! ஓகே GN ! Again வாழ்த்துக்கள்!!!


    Quote Originally Posted by sujibenzic View Post
    Dear Sakthi....

    Wow...Great news pa...

    என்னால் இதை நம்ப முடியவில்லை........

    நான் எழுதிய கவிதையையும் பரிசீலித்து, வெற்றியாளராக அறிவித்தமைக்காக பெண்மை இணையதள இளவரசி அவர்களுக்கும், பராசக்தி மற்றும் தேர்வுக் குழுவில் இடம்பெற்ற அனைவருக்கும் என் நெஞ்சின் பல கோடி நன்றிகள்.

    மேலும் இந்த தளத்தில் நான் என் முதல் கவிதையை பதித்தபோது எனக்கு தொடர் ஊக்கமளித்து எனக்கு நம்பிக்கை ஊட்டிய என் அன்பான தோழர்,தோழியர்க்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன். உங்களது ஆதரவில்லாமல் இந்த வெற்றி கண்டிப்பாக சாத்தியப்பட்டிருக்காது.

    கவிதை என்னும் களத்தில் இப்பொழுது தான் முயற்சிகள் மேற்கொள்ளும் எனக்கு உங்களது இந்த அங்கீகாரம் பெரும் ஊக்கமும், உற்சாகத்தையும், மனதில் ஒருவித பொறுப்புணர்வையும் அளிக்கின்றது.

    சாலம் அண்ணாவிற்கும், லதாவிற்கும் என் உளமார்ந்த வாழ்த்துக்கள்






    shaalam, vaiji, sujibenzic and 2 others like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  8. #208
    sujibenzic's Avatar
    sujibenzic is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Sujana
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    USA
    Posts
    4,160
    Blog Entries
    122

    Re: Penmai's Special Valentines Day Contest

    Quote Originally Posted by gkarti View Post

    My Dear Suju,

    Cheers!! Congratulations on winning the contest. Yup, I expected this Keep up your good work. Good luck with everything

    Shalaam Sir and Latha Ma'am,

    Hearty congratulations to you both.
    My dear Karti ma,

    Thanks a lot dear....

    Your continuous support has been a source of encouragement to me always dear...



    shaalam, gkarti, accool and 1 others like this.

  9. #209
    shaalam's Avatar
    shaalam is offline Registered User
    Blogger
    Citizen's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2011
    Location
    Bahrain
    Posts
    849
    Blog Entries
    18

    Re: Penmai's Special Valentines Day Contest

    பெண்மை இணையதளத்தின் அதிரடி கவிதாயினி என் தங்கை சுஜனாவுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள், இது மட்டுமல்ல இன்னும் பலப்பல வெற்றிக் கனிகளை பறிக்க வாழ்த்துகிறேன்.
    இடையறாது தனி மடலிலும் இந்த திரியிலும் வாழ்த்தும் எல்லா அன்புள்ளங்களுக்கும் என் கோடி கோடி நன்றிகள். கவிதாயினி லதா அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.



  10. #210
    sujibenzic's Avatar
    sujibenzic is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Sujana
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    USA
    Posts
    4,160
    Blog Entries
    122

    Re: Penmai's Special Valentines Day Contest

    Quote Originally Posted by priyachandran View Post
    hi senthamil illavarasi suji congrats da...

    congrats shaalam annaa and latha....


    Thanks a lot my dear Isaippaatu Ilavarasi...
    உன் தொடர் ஊக்கத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி பா!!!!!



    accool and priyachandran like this.

loading...

LinkBacks (?)

  1. 9th Feb 2013, 12:51 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter