Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree364Likes

Penmai's Special Women's Day Contest


Discussions on "Penmai's Special Women's Day Contest" in "Special Contest" forum.


  1. #21
    Tharangss is offline Commander's of Penmai
    Real Name
    tharanidevi
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Bahrain
    Posts
    1,274

    Re: Penmai's Special Women's Day Contest

    hai anu deepa and gowri


    my hearty congrats to three of you


    Sponsored Links

  2. #22
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,439
    Blog Entries
    92

    Re: Penmai's Special Women's Day Contest

    Congrats anu...
    and also...deeps, gowri....



    நளினி



  3. #23
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Golden Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    66,945
    Blog Entries
    1602

    Re: Penmai's Special Women's Day Contest

    வெற்றி பெற்ற அணைத்து நபர்களுக்கு பெண்மையின் நண்பர்கள் சார்பாகவும் மற்றும் என் சார்பாகவும் இனிய கனிந்த வாழ்த்துக்கள்.


    மன்னிக்கவும், இங்குள்ள படம் வேலை செய்யவில்லை.
    ஆகையால், சிறிது நேரத்துக்கு பிறகு பூங்கொத்து கொடுக்கிறேன்...


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Golden Ruler – II – 30-07-2015 to Still Date
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-02-2014 to 30-07-2015 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 07-03-2013 to 12-02-2014 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-02-2013 to 07-03-2013 (25days)
    PENMAI’s Ex Young Guru - 05-01-2013 to 11-02-2013 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-2012 to 05-01-2013 (45days)
    PENMAI’s Ex Young Commander - 06-11-2012 to 22-11-2012 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-09-2012 to 06-11-2012 (49days

  4. #24
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    6,274
    Blog Entries
    30

    Re: Penmai's Special Women's Day Contest

    முத்தாய்ப்பான கருத்துக்களை முன்வைத்து
    தனது தனித்துவத்தை திறனை
    வெளிகொணர்ந்து வெற்றி கொண்ட
    கீதா(அனு)-விற்கு வாழ்த்துக்கள்..பாராட்டுக்கள்..!

    பெண்ணின் பெருமைகளை பகுத்தறிந்து
    ஆங்கிலத்தில் அருமையாய் தொகுத்தளித்து
    வெற்றியின் இலக்கில் பயணித்த
    தீபா-விற்கு வாழ்த்துக்கள்..பாராட்டுக்கள்..!

    பெண்ணின் பெருமையை பெருமிதத்துடன்
    சுட்டிக்காட்டி சூழ்நிலை சூழ்சிகளை துவசம் செய்யும்
    துணிவையும் எதிர்நோக்கும் சவால்களையும் எடுத்துரைத்த
    கௌரி -க்கும் வாழ்த்துக்கள்..பாராட்டுக்கள்..!

    பெண்மையைப் போற்றுவோம் அதன் பெருமையை பேசுவோம்.



    Guna (குணா)

    நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
    மிகவும் அவசியமானவை



    ​​




  5. #25
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    Re: Penmai's Special Women's Day Contest

    heary congrats to anu,deepa and gowry dears....


  6. #26
    lavanyap's Avatar
    lavanyap is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2012
    Location
    UAE
    Posts
    7,045
    Blog Entries
    202

    Re: Penmai's Special Women's Day Contest

    Congrats Anu, Deepa n Gowry...


  7. #27
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Penmai's Special Women's Day Contest

    Hearty congratulations to you dears Anu, Deepa and Gowry...


  8. #28
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Golden Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    66,945
    Blog Entries
    1602

    Re: Penmai's Special Women's Day Contest

    வாழ்த்துக்கள் கீதா என்கிற அனு மற்றும் தீபா பாலா, கௌரி மோகன்!

    Penmai's Special Women's Day Contest-flowers-3.gif


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Golden Ruler – II – 30-07-2015 to Still Date
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-02-2014 to 30-07-2015 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 07-03-2013 to 12-02-2014 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-02-2013 to 07-03-2013 (25days)
    PENMAI’s Ex Young Guru - 05-01-2013 to 11-02-2013 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-2012 to 05-01-2013 (45days)
    PENMAI’s Ex Young Commander - 06-11-2012 to 22-11-2012 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-09-2012 to 06-11-2012 (49days

  9. #29
    Geetha A's Avatar
    Geetha A is offline Registered User
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    Anu
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    France
    Posts
    633
    Blog Entries
    39

    Re: Penmai's Special Women's Day Contest

    Quote Originally Posted by Penmai View Post
    Dear friends,
    Hope you all are eagerly waiting for the result for Penmai's Special Women's contest. Well written by you all!! Its really quite difficult task to judge your writeups especially this contest.

    One thing i admired from all your writings, though you all said commonly - Mother is the very much impressed role in your life!! The way you all conveyed is much amazing!!

    Here is the result,
    Geetha A (Anu) wins the contest Unanimously by our Juries Vote!!

    well said anu, impressed with the following lines,


    Here is the gift for you anu,


    Deepa bala stands next to geetha and followed by gowrymohan!!! Congrats to you also dears!!

    Deepa you expressed your views nicely in the following lines,


    Gowry you expressed the problems faced by women in today's situation and how she handles it in the following lines,


    Congrats to all the participants! Proud to be a Women!!!

    Please send your Indian Postal Address with Phone no. to our super moderator Parasakthi and also update her once you received the gift.
    அன்புள்ள பெண்மையின் அரசி இளவரசி அவர்களுக்கு,


    நன்றிகள் கோடி


    பெண்மையில் மட்டுமே கிடைக்கும் அறிய விஷயங்கள் பாராட்டும் பரிசும்


    உங்களுடைய வாழ்த்துக்களும், வழிகாட்டுதலும் என் எழுத்தை மேலும் மெருகேற்ற உதவுகின்றன.


    நன்றிகள் கோடி தோழி


    வாழ்க வையகம் !! வாழ்க வளமுடன் !!

    Regards
    Anu


    Don't limit your challenges, challenge your limits

    http://www.penmai.com/forums/india/4...tml#post460945

  10. #30
    Geetha A's Avatar
    Geetha A is offline Registered User
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    Anu
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    France
    Posts
    633
    Blog Entries
    39

    Re: Penmai's Special Women's Day Contest

    அன்புள்ள பெண்மையின் தோழிகள் அனைவருக்கும்,


    நன்றியும், மகிழ்ச்சியும்


    ஒவ்வொரு முறை எழுதும் பொழுதும் நான் நிறைய யோசித்து எழுதுவேன். ஏனெனில் என் தோழிகள் அனைவருக்கும் பிடிக்க வேண்டும், நல்ல விஷயமாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். என் தோழிகள் அனைவரும் மிகுந்த உலக அறிவும், ஆழ்ந்த ஞானமும் பெற்றவர்கள் என்ற பயமும் காரணம் .


    என் எழுத்தின் ஆழம் அதிகமாக முக்கிய காரணம் பெண்மையும், தோழிகள் நீங்களும்தான் காரணம்.


    என் எழுத்தின் நிறை, குறைகளை எனக்கு சொல்லும் நல்ல உள்ளங்களே உங்கள் அனைவருக்கும் நன்றிகள் கோடி


    வாழ்க வையகம் !! வாழ்க வளமுடன் !!

    Regards
    Anu


    Don't limit your challenges, challenge your limits

    http://www.penmai.com/forums/india/4...tml#post460945

loading...

LinkBacks (?)

  1. 15th Mar 2013, 11:51 PM
  2. 14th Mar 2013, 12:13 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter