Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree600Likes

Penmai's Super Star - Best Adviser


Discussions on "Penmai's Super Star - Best Adviser" in "Special Contest" forum.


  1. #71
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    Re: Penmai's Super Star - Best Adviser

    Quote Originally Posted by jv_66 View Post
    ரொம்ப அநியாயம் பண்றீங்க விசு.......இதுக்கு அதுவே தேவலை.
    Quote Originally Posted by jv_66 View Post
    நல்லா கேளுங்க செல்வி .......


    ஜெயா,

    விச்சுவை நீங்க கோவிக்க வேண்டாம்.....என்னை கூட அக்கா என்று கூப்பிட்டார்...எனக்கும் கோபம் வந்தது....


    பிறகு யோசிக்கும் போதுதான் தெரிந்தது...இந்த வருசத்தில இருந்து விச்சுக்கு பென்சன் வரப்போகுதாம்....


    அப்போ வயது போன காலத்துல மறதியும் மூளை மழுங்குவதும் இயல்புதானே!


    எங்களுக்கு ஏன்பா வயசானவங்களோட சாபம்.....அதனால மன்னிச்சிடுங்க.....




    Sponsored Links
    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  2. #72
    sudhavaidhi's Avatar
    sudhavaidhi is offline Guru's of Penmai
    Real Name
    Sudha
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Muscat
    Posts
    6,171

    Re: Penmai's Super Star - Best Adviser

    Quote Originally Posted by dania View Post
    ஜெயா,

    விச்சுவை நீங்க கோவிக்க வேண்டாம்.....என்னை கூட அக்கா என்று கூப்பிட்டார்...எனக்கும் கோபம் வந்தது....


    பிறகு யோசிக்கும் போதுதான் தெரிந்தது...இந்த வருசத்தில இருந்து விச்சுக்கு பென்சன் வரப்போகுதாம்....


    அப்போ வயது போன காலத்துல மறதியும் மூளை மழுங்குவதும் இயல்புதானே!


    எங்களுக்கு ஏன்பா வயசானவங்களோட சாபம்.....அதனால மன்னிச்சிடுங்க.....

    ஹாஹா ஹா ஹா வாசதவம் தான் ............Dania..


  3. #73
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Penmai's Super Star - Best Adviser

    Quote Originally Posted by dania View Post
    ஜெயா,
    என்னுடைய இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!








    மிக்க நன்றி இனிய தோழி நீதா

    dania, Sriramajayam and sujibenzic like this.
    Jayanthy





  4. #74
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Penmai's Super Star - Best Adviser

    Quote Originally Posted by dania View Post
    ஜெயா,

    விச்சுவை நீங்க கோவிக்க வேண்டாம்.....என்னை கூட அக்கா என்று கூப்பிட்டார்...எனக்கும் கோபம் வந்தது....


    பிறகு யோசிக்கும் போதுதான் தெரிந்தது...இந்த வருசத்தில இருந்து விச்சுக்கு பென்சன் வரப்போகுதாம்....


    அப்போ வயது போன காலத்துல மறதியும் மூளை மழுங்குவதும் இயல்புதானே!


    எங்களுக்கு ஏன்பா வயசானவங்களோட சாபம்.....அதனால மன்னிச்சிடுங்க.....



    அப்படியா பா ......இந்த விஷயம் எனக்குத் தெரியாதே இதுவரை ..... தவளை தன் வாயால் கெடுமாம் .......இதத்தான் சொன்னான்களோ .......

    Jayanthy





  5. #75
    zayrs's Avatar
    zayrs is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    madurai
    Posts
    174

    Re: Penmai's Super Star - Best Adviser

    hi jeyanthi,

    congrats

    jv_66, Sriramajayam and sujibenzic like this.

  6. #76
    kirthika99's Avatar
    kirthika99 is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    karkuzhali shanmugam
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    saudi arabia
    Posts
    5,062
    Blog Entries
    19

    Re: Penmai's Super Star - Best Adviser

    Congratulations Jayanthi!!!

    jv_66, Sriramajayam and sujibenzic like this.

    Regards,
    Kirthika

    A smile is a curve but it makes everything straight

  7. #77
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,420
    Blog Entries
    1787

    Re: Penmai's Super Star - Best Adviser

    ஐயோகோ! ஐயோகோ!! ஐயோகோ!!!
    இது அநியாயம்! அக்கிரமம்!!


    இத நான் எங்கே சொல்வேன் என்ன செய்வேன்
    மாப்ளை இதுக்கு மேல நீயே பாடுறா!


    அட உன் கதை எனக்கு எதுக்கு மாமா
    என் சோக கதைய கேளு தாய்க்குலமே!


    ஆமாம் தாய்க்குலமே


    அத கேட்டாத்தான் தாங்காதம்மா உங்க மனமே


    ஆமாம் உங்க மனமே


    இந்த பெண்மையின் அன்புமிக்க பொண்ணுகளை நம்பி என்னை தாத்தா என்று சொல்கிறார்கள்...
    சொந்த ஊரு சாதி சனம் அத்தனையும் மறந்து வந்தேன் இந்த ஜெயந்தி அக்காவுக்கு வாழ்த்து சொல்ல வந்தேன்!
    என் சோக கதைய கேளு தாய்க்குலமே!


    ஆமாம் தாய்க்குலமே


    அத கேட்டாத்தான் தாங்காதம்மா உங்க மனமே


    ஆமாம் உங்க மனமே


    அத்தனையும் மறந்து புட்டு இவன் நெஞ்ச வதைக்கிறார்கள்
    நண்பிகள் பேச்ச மட்டும் பெருசாக நினைக்க்கிரர்கள்
    வாழ்த்தை சொன்னவன் மாப்பிள்ளை ஒ அம்போன்னு முழிக்குறான்
    வாழ்த்தை சொன்னவன் மாப்பிள்ளை ஒ அம்போன்னு முழிக்குறான்
    என் சோக கதைய கேளு தாய்க்குலமே!


    மனம் வச்ச ஆம்பிள்ளை நான் ஆண்டியா அலையுறேன்
    அல்லும்பகல் உங்களை எண்ணி தெருவுல திரியுறேன்
    நேத்துவரை நடந்ததெல்லாம் தெய்வம் செஞ்ச சோதனை
    நீங்கள் மட்டும் மனசு வச்ச தீருமடி வேதனை
    இவ்வோளோவு வாழ்த்துக்கள் சொன்னலும் போட்டாலும் நீங்கள் மனசு வைத்தால் எனக்கு விடுதலை கிடைக்கும் இந்த தீர்ப்புயில் இருந்து!
    அட தெரியனதனமாய் சொன்னேன் உங்களை அக்கா, ஆன்ட்டி மற்றும் பாட்டி! என்னை மன்னிப்பாய நண்பர்களே!
    என் சோக கதைய கேளு தாய்க்குலமே!


    நான் மட்டும் இல்லையின்ன சன்யாசம் வாங்கிருப்பான்
    காசி முதல் ராமேஸ்வரம் காவி கட்டி போயிருப்பான்
    மங்கலத்தா பெத்தவனே உம்மனச மாத்திக்கடா
    மங்கலத்தா பெத்தவனே உம்மனச மாத்திக்கடா
    என் சோக கதைய கேளு தாய்க்குலமே!
    என் சோக கதைய கேளு தாய்க்குலமே!




    ஓம் பெண்கள் நமசிவாயம்!
    ஓம் பெண்கள் நமஹா!!
    ஓம் பெண்கள் போற்றி போற்றி வாழ்க!!!
    பெண்களுக்கு அரோகொரா! அரோகொரா!!

    Penmai's Super Star - Best Adviser-smileys-praying-742234.gif

    Penmai's Super Star - Best Adviser-crying-sobbing.gif

    Quote Originally Posted by dania View Post
    ஜெயா,

    விச்சுவை நீங்க கோவிக்க வேண்டாம்.....என்னை கூட அக்கா என்று கூப்பிட்டார்...எனக்கும் கோபம் வந்தது....


    பிறகு யோசிக்கும் போதுதான் தெரிந்தது...இந்த வருசத்தில இருந்து விச்சுக்கு பென்சன் வரப்போகுதாம்....


    அப்போ வயது போன காலத்துல மறதியும் மூளை மழுங்குவதும் இயல்புதானே!


    எங்களுக்கு ஏன்பா வயசானவங்களோட சாபம்.....அதனால மன்னிச்சிடுங்க.....



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  8. #78
    smahi's Avatar
    smahi is offline Guru's of Penmai
    Real Name
    Maheshwari
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    Toronto
    Posts
    6,163

    Re: Penmai's Super Star - Best Adviser



    Hiiiiiii Jayanthiiiiiiiii CONGRATULATIONS dear. Nice to hear dear.


    Penmai's Super Star - Best Adviser-wner.jpg



    Last edited by smahi; 10th Apr 2013 at 04:22 PM.





    முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!




  9. #79
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Penmai's Super Star - Best Adviser

    Quote Originally Posted by zayrs View Post
    hi jeyanthi,

    congrats



    Thank you zayrs

    sujibenzic and priyachandran like this.
    Jayanthy





  10. #80
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Penmai's Super Star - Best Adviser

    Quote Originally Posted by kirthika99 View Post
    Congratulations Jayanthi!!!






    Thank you Kuzhali

    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter