Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree898Likes

Penmai 5th Birthday Contest - Penmai Today! vs Penmai 2020!


Discussions on "Penmai 5th Birthday Contest - Penmai Today! vs Penmai 2020!" in "Special Contest" forum.


  1. #21
    jash's Avatar
    jash is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    saradheya
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    madurai
    Posts
    12,752

    Re: Penmai 5th Birthday Contest - Penmai Today! vs Penmai 2020!

    hi penmaiiiiiii

    advance happy birthday to u




    Sponsored Links

  2. #22
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,420
    Blog Entries
    1787

    Re: Penmai 5th Birthday Contest - Penmai Today! vs Penmai 2020!

    Hello Gowry,
    Now 2013. Not a 2010




    Quote Originally Posted by gowrymohan View Post
    'பெண்மை' வெற்றிகரமாக தனது ஆறாவது அகவைக்குள் நுழைவதில் மிகவும் மகிழ்ச்சி. இளவரசி மற்றும் 'பெண்மை' அணியினருக்கு வாழ்த்துக்கள். எனது உணர்வுகளை கீழே தருகிறேன்.


    பெண்களுக்கு தேவையான சகல தகவல்களும் 'பெண்மை' இணையதளம் மூலம் பெறக்கூடியதாக இருக்கிறது என்பதே எனக்கு மிகவும் பிடித்தது. உதாரணமாக - பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்குவது, சந்தேகங்களை நீக்குவது போன்ற விடயங்கள் முக்கியமானவை. அத்துடன் நல்ல சிநேகிதர்களுடன் பொழுதுபோக்குகள், போட்டிகள் வழங்கி பெண்களின் தனிமையை, மன அழுத்தத்தைப் போக்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    நல்லதொரு சமுதாயத்தை உருவாக்கும் எண்ணத்துடன் இயங்கும் 'பெண்மை' இணையதளத்தில் நானும் ஒரு அங்கத்தினராக இருந்து, நான் அறிந்த, தெரிந்த நல்ல பயனுள்ள ஆக்கங்களை இங்கு பகிர்ந்து எல்லோருக்கும் அறியத்தருவதில் பெருமை அடைகிறேன்.

    கவிதை என்ற பெயரில் ஏதாவது எழுதவேண்டும் என்ற எனது நீண்டகால ஆசை 'பெண்மை' இணையதளத்தில் நிறைவேறியுள்ளது. சரியோ பிழையோ மனதில் தோன்றியதை தயக்கமின்றி எழுதும் தைரியத்தையும் மனநிறைவையும் 'பெண்மை' தந்துள்ளது. இதற்கு 'பெண்மை' தோழர், தோழியரின் ஊக்கமும் விமர்சனமுமே முக்கிய காரணங்களாகும்.

    2010 இல் பெண்மை மின் இதழ் மாதம் இருமுறை வெளிவர வேண்டும் எனவும், மாதாந்தம் கோலப்போட்டி, கவிதைப்போட்டி, குறுக்கெழுத்துப் போட்டி என மேலும் பல போட்டிகளை உள்ளடக்கியதாக அமைய வேண்டும் எனவும் எதிர்பார்த்து வாழ்த்துகிறேன்.

    குறிப்பு: வெற்றி பெற்றவர்களுக்கு அழகான சிறிய வாழ்த்து அட்டைகள் பரிசாக அனுப்பினால் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்தாகும்.


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  3. #23
    kavitha_rishi's Avatar
    kavitha_rishi is offline Commander's of Penmai
    Real Name
    sudha
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    doha
    Posts
    1,902

    Re: Penmai 5th Birthday Contest - Penmai Today! vs Penmai 2020!

    பிறந்தநாள் வாழ்த்துகள்
    ஆறாம் ஆண்டில்
    அடி எடுத்து வைக்கும்
    பெண்மையே
    உன்னை
    கருவாக்கி உருவாக்கி
    எங்களுக்கு தந்த
    பெண்மையின்
    அன்னையரே
    எப்படி சொல்வேன்
    என் நன்றியை !
    என்ன இல்லை
    உன்னிடம் ?
    நண்பர்களை தந்து
    எமது திறைமைகளை
    வளர்த்து இன்று
    யாதுமாகி போனாய்
    உனது பணி
    இனி நிற்காது
    நீண்டு வளர்ந்து
    எம் போன்றவர்களை
    வளர்த்து வளர்ந்து
    வரவேண்டும் !
    வாழ்க உன் பணி
    வளர்க உன்
    புக்ழ் !

    என் கிறுக்கல்கள்


    என் கிறுக்கல்கள்-comments

  4. #24
    kavitha_rishi's Avatar
    kavitha_rishi is offline Commander's of Penmai
    Real Name
    sudha
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    doha
    Posts
    1,902

    Re: Penmai 5th Birthday Contest - Penmai Today! vs Penmai 2020!

    thx nisha

    என் கிறுக்கல்கள்


    என் கிறுக்கல்கள்-comments

  5. #25
    kavitha_rishi's Avatar
    kavitha_rishi is offline Commander's of Penmai
    Real Name
    sudha
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    doha
    Posts
    1,902

    Re: Penmai 5th Birthday Contest - Penmai Today! vs Penmai 2020!

    tnnx vichu anna

    என் கிறுக்கல்கள்


    என் கிறுக்கல்கள்-comments

  6. #26
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Penmai 5th Birthday Contest - Penmai Today! vs Penmai 2020!

    Quote Originally Posted by Sriramajayam View Post
    Hello Gowry,
    Now 2013. Not a 2010


    Ohhhhhhhhh its a typing error bro. Thanks bro. Kadumaiyaa yosichchu moolaya viddidaatheenga. Please read it as 2020.

    Last edited by gowrymohan; 13th May 2013 at 07:28 PM.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  7. #27
    Mary Daisy's Avatar
    Mary Daisy is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Daisy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Little Roma Puri
    Posts
    5,047
    Blog Entries
    4

    Re: Penmai 5th Birthday Contest - Penmai Today! vs Penmai 2020!

    பெண்மை இன்று!
    1. பெண்மையில் உங்களுக்கு பிடித்தது என்ன? மேலும் பெண்மையில் இருப்பதற்கு எதற்காக பெருமைப்படுகிறீர்கள்?

    பெண்மையில் எனக்கு பிடித்தது நீயா? நானா ?
    நான் முதன் முதலில் பெண்மையில் பார்த்து தேடியது இது தான் ...
    செமைய இருந்துச்சி...

    பெருமை பட காரணம் :

    பெண்மையில் எனது கருத்துகளை பகிர்வதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை ..

    எனது தோழிகளுக்கும் இந்த தளத்த பற்றி பகிர்ந்து கொண்டு அவர்களையும் சேர்த்து உள்ளேன் ..

    உலக அறிவு , தன்னம்பிக்கை , எனது படைப்பு , தோழிகளின் அரவணைப்பு என நிறைய கிடைச்சது நினைச்சி பெருமை படறேன் ...

    மகசின் ல வரும் எனது பங்களிப்பு சந்தோசமா இருக்கும்..

    ரொம்ப ஊக்கம் கிடைக்கும் நமது தோழிகளிடம் இருந்து ...
    அதுவே எனக்கு மிக பெரிய பெருமை..

    அப்புறம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு குடுபிங்க ..
    அந்த பரிசு வாங்கும் போது கிடைக்கும் சந்தோசத்திற்கு அளவே இல்லை ...


    பெண்மை 2020!
    1. பெண்மை 2020ல் எப்படி இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

    நெறைய கிப்ட்ஸ் குடுங்க போட்டியாளர்களுக்கு ..


    இன்னும் கொஞ்சம் போட்டி வைக்கலாம் ...

    வெப் பேஜ் டிசைன் இன்னும் கொஞ்சம் அட்ராக்டிவா முடிஞ்சா மாற்றிக்கலாம் ....


  8. #28
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Re: Penmai 5th Birthday Contest - Penmai Today! vs Penmai 2020!

    1. பெண்மையில் உங்களுக்கு பிடித்தது என்ன? மேலும் பெண்மையில் இருப்பதற்கு எதற்காக பெருமைப்படுகிறீர்கள்?


    பெண்மை யை நான் ரமணிச்சந்திரன் நாவல் தேடி வரும் போது கண்டுபிடித்தேன்
    எனக்கு ரொம்ப புடிச்சது பெண்மை எழுத்தாளர் கதைகள் எல்லருமே ரொம்ப நல்ல கதை குடுக்குறாங்க
    நெறைய உலக விஷயம் , சமையல் , அழகு குறிப்புகள் ,இப்படி சொல்லிகிட்டே போகலாம் ..முக்கியமா நல்ல நட்பு
    எங்கள போல வெளிநாட்டில் இருக்கும் தமிழ் பெண்களுக்கு intha valaithalam periya vara pirasaatham nu thaan sollanum...


    பெருமை பட காரணம் :
    என் படைப்புகளையும் அங்கிகரிச்சு e -magazine ல போடுறது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு.எப்பவும் அமைதியா வீட்டை பிரிந்து வந்த கவலையில் இருக்குற நான் இப்போ நம்ம friends சோட பேசிக்கிட்டு ...புதுபுது சமையல் செய்து ...சந்தோஷ மனநிலையோட இந்தியா ல இருக்குற feel ஓட எப்பவும் உற்சாகமா இருக்கேன்னு என் hubby யே சொல்றார் ..அதுல எனக்கு பெருமை தான்.
    2. உங்கள் தனித் திறமையை வளர்த்ததில் பெண்மையின் பங்கு.
    நிச்சயமா என் திறமை மெருகேறி இருக்குன்னு தான் சொல்லுவேன் , நாலு பேர் பார்த்து பாராட்டி நாம இன்னும் நல்ல செய்யணும் நு ஒரு ஊக்கத்த பெண்மை குடுக்குது ..மத்த சமுக வலைத்தளம் போல வெறும் entertainment மட்டும் இல்லாம கவிதை ,ஓவியம் , craft வொர்க் நெறைய நான் இதுல கத்துகிட்டேன் .நம்ம பெண்மை தோழிgal thread மூலம் நான் quilling வொர்க் கத்துகிட்டேன் .
    3. பெண்மை 2020ல் எப்படி இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்.
    e-magazine monthly twice kudukkanum, neraya pottigal parisugal arivikkanum, 2020 la penmai.com
    தெரியாத ஆளே இருக்க கூடாது அந்த அளவு ரொம்ப பிரபலமாகனும் .



    நளினி



  9. #29
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

  10. #30
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Penmai 5th Birthday Contest - Penmai Today! vs Penmai 2020!

    பெண்மையில் உங்களுக்கு பிடித்தது என்ன? மேலும் பெண்மையில் இருப்பதற்கு எதற்காக பெருமைப்படுகிறீர்கள்?


    முதல் காரணம், எனக்கு கதை படிப்பது மிகவும் பிடிக்கும். ரமணி சந்திரன் கதைகள்னா தேடி தேடி படிப்பேன்...அப்படி எனக்கு அறிமுகம் ஆனவள்தான் பெண்மை. வெறும் RC கதைக்காக இங்கு வந்தவளுக்கு KJ , MR , NS , KC , இப்படி எல்லாருடைய நாவல்களும் கிடைத்தால் சும்மா விடுவேனா...!!!. இவர்கள் மட்டும் இல்லாம எத்தனை எழுத்தாளர்கள், அதுவும் சீரியல் ஸ்டோரீஸ் என்ற பெயரில் எங்களை மகிழ்விக்கிறார்கள். எத்தனையோ புதுமுக எழுத்தாளர்களை எங்களுக்கும், உலகுக்கும் அறிமுக படுத்திய பெருமையும் பெண்மையையே சேரும்....

    2வது காரணம், நிறைய தோழிகளின் அறிமுகம்.... முகம் தெரியாத எத்தனையோ பேர் இப்போது எனக்கு தோழிகளாக மாறி விட்டனர். இது என்னை போன்ற அயல்நாடுகளில் வசிக்கும் பெண்களுக்கு ஒரு வரப்ரசாதம்...

    3வது காரணம், என்னுடைய கற்பனை திறன் அதிகரித்து உள்ளது...எப்படினா கதைகளுக்கு கமெண்ட்ஸ் போடுவதன் மூலமா, அவர்களை உற்சாகபடுத்த வேண்டுமே, அதனால் எப்படி எல்லாம் சிறப்பாக கமெண்ட்ஸ் கொடுக்கலாம்னு நிறைய யோசிக்க வேண்டி இருக்கு..அதுவும் பிடித்து இருக்கு.

    4வது காரணம், முக்கியமானதும் கூட, அதுதாங்க "நீயா நானா". என்னுடைய கருத்துக்களை சொல்ல ஒரு நல்ல களம் அமைத்து கொடுத்த பெண்மைக்கு நன்றி...

    5வது காரணம், Today SMS , Today Jokes , இப்படி சிலவற்றை கொடுத்து எங்களை சிரிக்க வைப்பது...

    இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்...பெண்மைல என்ன இல்லை, அரசியல் பேசணுமா, அழகு குறிப்புகள் வேண்டுமா, மருத்துவ குறிப்புகள் வேண்டுமா, சமையல் குறிப்புகள் வேண்டுமா, தோழிகளுடன் பேசணுமா, என்ன இல்லை இந்த பெண்மைல...இதனை சிறப்பு அம்சங்களுடன் இருக்கும் பெண்மையை யாருக்காவது பிடிக்காமல் போகுமா....இது எல்லாம்தான் எனக்கு பிடிக்க காரணம்...


    உங்கள் தனித் திறமையை வளர்த்ததில் பெண்மையின் பங்கு.


    நிச்சயமாக என்னுடைய எழுத்து திறமை & கற்பனை திறன் அதிகரித்து இருக்கிறது....எத்தனையோ சொந்த பிரச்சனைகளால் மறந்து போன என்னுடைய கவிதை எழுதும் திறனை தட்டி எழுப்புகிறது....


    பெண்மை 2020ல் எப்படி இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்.


    இதைவிட இன்னும் போட்டிகளை நடத்தி நிறைய பரிசுகள் கொடுக்க வேண்டும்....இன்னும் நிறைய பேரை கதை எழுத ஊக்குவிக்க வேண்டும். உலகத்தின் மூளை முடுக்கு எல்லாம் சென்று அடைய வேண்டும்...பெண்மை e -magazine மாதம் இரு முறை அல்லது வாரம் ஒரு முறை வர வேண்டும்...

    ஒரு முக்கியமான வேண்டுகோள், மருத்துவ குறிப்புகளை
    ஏதாவது ஒரு மருத்துவரை கொண்டு தர முடியுமா..?, அவருடன் நாங்கள் நேரடியாக(chat ) பேசி எங்கள் சந்தேகங்களை போக்கிக்கொள்ள
    உதவ வேண்டும்...

    Last edited by thenuraj; 14th May 2013 at 08:23 AM.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter