Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree162Likes

Neeya Naana - May Month winner!!!


Discussions on "Neeya Naana - May Month winner!!!" in "Special Contest" forum.


  1. #41
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Neeya Naana - May Month winner!!!

    Quote Originally Posted by dania View Post
    akkaa....

    நீங்களுமா???

    எதோ ஒரு லா வந்தா போதும்க்கா....

    அப்படிதான் பைலா சொன்னாங்க....



    இப்போ இங்க இரவு 9 ஆச்சு தேனு...நான் சொன்னால் சொன்னதுதான்...உன்ன மாதிரி என்னையும் நினைக்காத....

    ஒஹ்ஹ்ஹ்ஹ்....துன்பம் வரும்போது சிரிக்கணுமா???

    அதான் us கொஞ்சநாளா சிரிச்சிட்டு இருக்கா????

    நான் ஜெர்மனிகு வந்தது அவங்க செய்த புண்ணியம் தேனு....இத புரிஞ்சுகோ....

    ஆமா.... Us நமக்கு ஒரு நல்ல ஆளு கிடைசி இருக்காங்களேன்னு சந்தோசத்துல சிரிக்குது....
    ஆனா உன் நிலைமை....!!!


    Sponsored Links
    ammuradhika likes this.

  2. #42
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    Re: Neeya Naana - May Month winner!!!

    Quote Originally Posted by femila View Post
    hee... hee... pacha pullaya..!!!!
    அது யாரு???

    பச்ச புள்ள பார்த்தல் பயந்துபோற புள்ள என்று சொல்லுங்க கேட்டுக்கறேன்....

    Quote Originally Posted by kavitha_rishi View Post
    ippo than santhosama irukkom nitha......innime than arangetram seiyanuma appo yerkanave seyarathuku per yennapa.
    அதெல்லாம் சும்ம்ம்மா....லுல்லுல்லாய்க்கு....

    இனிதான் ஆரம்பிக்கணும்...

    Quote Originally Posted by thenuraj View Post
    இன்னும் ஆரம்பிக்கவே இல்லை.... அதுக்குள்ள அலம்பலை பாருன்னு சொல்லுறிங்களா சுதா....
    இது வெறும் ட்ரைலர் தான்.... இனிமே தான் ஆரம்பிக்கணும்...
    நல்லா சொல்லு தேனு...

    Quote Originally Posted by selvipandiyan View Post
    ada paavi!!!!!!!!!
    pasuthol porthiya puli!!!
    ஹாஹா....அக்கா சொன்னாலும் சொன்னீங்க....சுபேரா சொன்னீங்க...

    ammuradhika, thenuraj and femila like this.
    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  3. #43
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: Neeya Naana - May Month winner!!!

    Quote Originally Posted by selvipandiyan View Post
    ada paavi!!!!!!!!!
    pasuthol porthiya puli!!!
    enna sis... athukullaum ippadi solliteenga,,,,

    thenuraj likes this.


    My Stories : CLICK CLICK




  4. #44
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    Re: Neeya Naana - May Month winner!!!

    Quote Originally Posted by thenuraj View Post
    ஆமா.... Us நமக்கு ஒரு நல்ல ஆளு கிடைசி இருக்காங்களேன்னு சந்தோசத்துல சிரிக்குது....
    ஆனா உன் நிலைமை....!!!
    அந்த ஆளு யாருன்னு உனக்கு தெரியுமா???

    ராஜ் அண்ணாவ இருக்கும்...நீ உன்னை என்று நினசியோ????

    ஹாஹா....சிரிப்பு சிரிப்பா வருது எனக்கு....

    நான் ரொம்ப நல்லவ என்று நீயா நினச்சா சரியா???

    ammuradhika and thenuraj like this.
    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  5. #45
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    Re: Neeya Naana - May Month winner!!!

    Quote Originally Posted by femila View Post
    enna sis... athukullaum ippadi solliteenga,,,,

    உண்மையை துணிந்து சொல்லி இருக்காங்க...அதுக்கு முதலில் பாராட்டனும்...

    ammuradhika, thenuraj and femila like this.
    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  6. #46
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: Neeya Naana - May Month winner!!!

    Quote Originally Posted by dania View Post
    ஆரம்பம் தானே யோசித்து தான் ஆரம்பிப்போம்....

    ஆரம்பிச்சிட்டோம் என்று வைங்க ஓட ஓட....அடிதான்...

    நீங்க வேற அடிக்க சொல்லிடிங்க....எப்ப வேணும் என்றாலும் எந்த பக்கத்துல இருந்து என்றாலும் வரும்...தயாரா இருங்க...
    உங்க எல்லார்கிட்டயும் மாட்டுனதுக்கு அப்புறம் எப்படி சிஸ் தயாரா இல்லாம இருக்க முடியும்...

    மீ ஆல்வேஸ் தயார்தான் என்ஜாய்...!!!!!!

    ammuradhika and thenuraj like this.


    My Stories : CLICK CLICK




  7. #47
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    Re: Neeya Naana - May Month winner!!!

    Quote Originally Posted by femila View Post
    உங்க எல்லார்கிட்டயும் மாட்டுனதுக்கு அப்புறம் எப்படி சிஸ் தயாரா இல்லாம இருக்க முடியும்...

    மீ ஆல்வேஸ் தயார்தான் என்ஜாய்...!!!!!!

    எவ்ளோ நல்ல மனசு உங்களுக்கு....

    ammuradhika, thenuraj and femila like this.
    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  8. #48
    kavitha_rishi's Avatar
    kavitha_rishi is offline Commander's of Penmai
    Real Name
    sudha
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    doha
    Posts
    1,902

    Re: Neeya Naana - May Month winner!!!

    nitha,thenu, selvi, femila,usshh ellorum GN nan kilambarenpa.bye.

    dania, thenuraj and femila like this.
    என் கிறுக்கல்கள்


    என் கிறுக்கல்கள்-comments

  9. #49
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Neeya Naana - May Month winner!!!

    Quote Originally Posted by femila View Post

    என் பாசமிகுந்த அக்காமார்களே..!!!!!!!

    உங்களுக்கு கோடி புண்ணியங்கள் வந்து சேரட்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்...

    தயவாய் இந்த சிறு பிள்ளையின் வாழ்வில் மட்டும் விளையாடாதீர்கள்...

    கூட கூட வந்து கும்மி அடிச்சிட்டு இப்ப என்ன நல்ல பிள்ளை மாதிரி வேஷம்....
    பெமிலா.... சரியா உன் பேர்...

    ammuradhika and dania like this.

  10. #50
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: Neeya Naana - May Month winner!!!

    Quote Originally Posted by dania View Post
    உண்மையை துணிந்து சொல்லி இருக்காங்க...அதுக்கு முதலில் பாராட்டனும்...
    thnk u thank u sis...

    dania and thenuraj like this.


    My Stories : CLICK CLICK




loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter