Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree162Likes

Neeya Naana - May Month winner!!!


Discussions on "Neeya Naana - May Month winner!!!" in "Special Contest" forum.


  1. #51
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: Neeya Naana - May Month winner!!!

    Quote Originally Posted by dania View Post
    எவ்ளோ நல்ல மனசு உங்களுக்கு....
    நீங்க அடிக்குறதுக்கு முன்னாடி நானே சரண்டர் ஆனா... கொஞ்சம் அடி கம்மியாகாதான்னு ஒரு நப்பாசைதான்..


    Sponsored Links
    dania and thenuraj like this.


    My Stories : CLICK CLICK




  2. #52
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: Neeya Naana - May Month winner!!!

    Quote Originally Posted by thenuraj View Post
    கூட கூட வந்து கும்மி அடிச்சிட்டு இப்ப என்ன நல்ல பிள்ளை மாதிரி வேஷம்....
    பெமிலா.... சரியா உன் பேர்...
    ஆஹா கண்டுபிடிச்சிட்டீங்களே....!!!!!!!

    ரொம்ப சரி சிஸ்...

    dania and thenuraj like this.


    My Stories : CLICK CLICK




  3. #53
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: Neeya Naana - May Month winner!!!

    Quote Originally Posted by kavitha_rishi View Post
    nitha,thenu, selvi, femila,usshh ellorum GN nan kilambarenpa.bye.
    gud nyte sis.. take care... chck ur pm sis...

    thenuraj likes this.


    My Stories : CLICK CLICK




  4. #54
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    Re: Neeya Naana - May Month winner!!!

    Quote Originally Posted by kavitha_rishi View Post
    nitha,thenu, selvi, femila,usshh ellorum GN nan kilambarenpa.bye.
    ரொம்ப நல்லா போய்தூங்குங்க....நாளை சந்திப்போம்...

    Quote Originally Posted by thenuraj View Post
    கூட கூட வந்து கும்மி அடிச்சிட்டு இப்ப என்ன நல்ல பிள்ளை மாதிரி வேஷம்....
    பெமிலா.... சரியா உன் பேர்...

    எதோ ஒரு லா வந்தா சரி தேனு...

    கும்மி அடிச்சவங்கள நாம துரத்தி துரத்தி அடிக்கணும் தேனு...

    Quote Originally Posted by femila View Post
    thnk u thank u sis...
    Quote Originally Posted by femila View Post
    நீங்க அடிக்குறதுக்கு முன்னாடி நானே சரண்டர் ஆனா... கொஞ்சம் அடி கம்மியாகாதான்னு ஒரு நப்பாசைதான்..
    அதெல்லாம் நம்ம கிட்ட நடக்காது...யாரு கிடைப்பாங்க என்று காத்துட்டு இருக்கோம்....

    thenuraj and femila like this.
    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  5. #55
    priyasarangapan's Avatar
    priyasarangapan is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    bangalore
    Posts
    7,825

    Re: Neeya Naana - May Month winner!!!

    நிதா சூப்பர்! கலக்கிட்டிங்க போல!!!!!!!!!!!!
    congrats

    ammuradhika, dania and thenuraj like this.
    With Love,
    Priya

  6. #56
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    Re: Neeya Naana - May Month winner!!!

    பெமிலா....

    Nd கு வாங்க....அங்க கும்மி அடிப்போம்....

    இந்த த்ரெட விட்ருவோம்...

    ammuradhika, thenuraj and femila like this.
    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  7. #57
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,044
    Blog Entries
    13

    Re: Neeya Naana - May Month winner!!!

    Quote Originally Posted by dania View Post
    அக்கா...அந்த ப.பு நான் மட்டும்தான்...

    ஆனாலும் பாவமாத்தான் இருக்கு....என்ன பண்ணலாம்...தானா சிக்கி இருக்கே...விடவும் மனசு இல்லையே...



    அப்போ நான் இல்லாம ரொம்ப சந்தோசமா இருந்து இருக்கீங்க....சுதா...நீங்களுமா????

    என்னோட இதயம் இதை தாங்குமா???

    தேனு இத கேட்டு பாரத நாட்டியமே அரங்கேற்றம் செய்ய போறா...
    ஆமா... நான் பரதநாட்டியம் ஆடுவேன்....
    இவ குச்சிபிடியும், கதகளியும் ஆடுவா....
    பார்க்க நீங்க ரெடியா....

    Quote Originally Posted by femila View Post

    adada... enna sis.. ithuku ellam naanga asaruvoma...

    "இல்ல நீங்களும் கலாட்டா பண்றீங்களா???? " ithu vena pannuven.. bt. சீரியஸ் ஆகிட்டிங்களா??? ithu no chance...

    evlo adichaalum thaanguvom pa... adinga adinga thaaraalama vangikuren.. he.. hee..

    ஏலே .... யாருடா அங்க...
    எடுடா அந்த உருட்டு கட்டையை.... எவ்வளவு அடிச்சாலும் தாங்குற ஒருத்தவங்க சிக்கி இருக்காங்க....
    இன்னைக்கு திருவிழாதான்....



    Quote Originally Posted by kavitha_rishi View Post
    ippo than santhosama irukkom nitha......innime than arangetram seiyanuma appo yerkanave seyarathuku per yennapa.
    அது எல்லாம் ஒத்திகை...


    Quote Originally Posted by kavitha_rishi View Post
    aahhaaaaa.............verum trailerke tsunami vantha mathiri irukku.main pic intha ulagame thangathuda sami!

    அதான்.... ஓடி போயிட்டிங்களா...

    ammuradhika likes this.

  8. #58
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    Re: Neeya Naana - May Month winner!!!

    Quote Originally Posted by priyasarangapan View Post
    நிதா சூப்பர்! கலக்கிட்டிங்க போல!!!!!!!!!!!!
    congrats

    ரொம்ப நன்றிபா....

    thenuraj likes this.
    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  9. #59
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: Neeya Naana - May Month winner!!!

    நானும் கிளம்புறேன் என் அன்பான அக்காமார்களே....

    எனக்கு இன்று பத்து மணியளவில் யுனிவெர்சிட்டி எக்ஸாம் அப்படின்னு சொல்லிக்குறாங்க.. எல்லாரும்... சோ மீ கோயிங்..

    ammuradhika and thenuraj like this.


    My Stories : CLICK CLICK




  10. #60
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: Neeya Naana - May Month winner!!!

    Quote Originally Posted by thenuraj View Post
    ஏலே .... யாருடா அங்க...
    எடுடா அந்த உருட்டு கட்டையை.... எவ்வளவு அடிச்சாலும் தாங்குற ஒருத்தவங்க சிக்கி இருக்காங்க....
    இன்னைக்கு திருவிழாதான்....
    நாளைக்கு உங்க திருவிழாவை ஸ்டார்ட் பண்ணுங்க.... நானே பலி ஆடாவும், கெஸ்ட்டாவும் வரேன்...

    செமையா என்ஜாய் பண்ணுங்க சிஸ்....

    ammuradhika and thenuraj like this.


    My Stories : CLICK CLICK




loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter