Quote Originally Posted by Bhavani Senthil View Post
சுஜானா,

சிறுகதை படித்தேன்..மிக மிக அருமை...வாழ்த்துக்கள்

எப்படி..தமிழ் ட்ய்பிங்.. தேங்க்ஸ் சுஜானா..

என்றும் அன்புடன்
பவானி
ஹே பவானி,

இப்போ தான் பார்த்தேன்.....நன்றி, நன்றி பா....

சூப்பர்...கலக்குற... நான் தான் உனக்கு நன்றி சொல்லனும்...

உன் வாழ்த்துக்கள் பார்த்து செம சந்தோஷம்..

நட்புடன்
சுஜனா