Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree535Likes

Penmai Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி


Discussions on "Penmai Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி" in "Special Contest" forum.


  1. #111
    vidhu_amu's Avatar
    vidhu_amu is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    coimbatore
    Posts
    1,201

    Re: Penmai Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி

    hai visa sis.. kolam super.. attracting colours.. keep rocking ka


    Sponsored Links

  2. #112
    vidhu_amu's Avatar
    vidhu_amu is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    coimbatore
    Posts
    1,201

    Re: Penmai Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி

    ஹாய் friends.. எல்லாருடைய கோலங்களும் சூப்பர்.. அனைவர்க்கும் வாழ்த்துக்கள்


  3. #113
    srikumarsavi is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    ......
    Posts
    1,485
    Blog Entries
    1

    Re: Penmai Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி

    Quote Originally Posted by vidhu_amu View Post
    hai visa sis.. kolam super.. attracting colours.. keep rocking ka
    Thank you ammu



  4. #114
    chitramumbai is offline Commander's of Penmai
    Real Name
    chitra
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    mumbai
    Posts
    2,313

    Re: Penmai Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி

    விசா....உங்கள் கோலங்கள் சூப்பர்....சூப்பர்..........


  5. #115
    N.nishanthini's Avatar
    N.nishanthini is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2013
    Location
    fr
    Posts
    747

    Re: Penmai Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி

    Quote Originally Posted by srikumarsavi View Post
    hai friends,
    போட்டியில் பங்கு பெறலாமா ,வேண்டாமான்னு பலத்த யோசனை பண்ணி ,ஒருவழியாக கடைசியில் பங்கு பெறலாம்ன்னு தீர்மானம் பண்ணீட்டேன்.
    நான் இதுவரை எந்த கோல போட்டியிலும் பங்கு பெற்றது இல்லை.

    பரிசு என்பதை விட அதை போடும் போது நான் ரொம்ப லயிச்சு போடுவேன். அதில் எநக்கு பூரண திருப்த்தி கிடைக்கின்றது.
    அதுவே போட்டி என்று வரும் போது tension வருவதை தவிர்க்க முடியாது.
    நல்லா வரைய முடியுமோன்னு தயக்கம்.


    இன்று நான் பங்கேற்க்க முக்கிய காரணம் பிரியா கெளதம்அவர்கள்.
    அவங்க தான் ஒரு போஸ்ட் ல ஏன் இன்னும் நீங்க பங்கெடுக்கவில்லை என்று கேட்டு,என் பதிலை பார்த்து,நம் பெண்மையில் பங்கெடுக்க தயக்கம் வேண்டாம்னு சொன்னதை யோசித்து , இன்று எனது பதிவை தெரிவிக்கின்றேன்.
    credit goes to Priya G.
    கோல வகை:ரங்கோலி(FREE HAND)
    எடுத்துக் கொண்ட நேரம்:2 hours
    உபயோகித்தவை:கலர்ப் பொடி (பல வர்ணங்களில்)
    Attachment 127801 Attachment 127804

    கோலம்-புகைப்படங்கள்:



    Attachment 127800

    Attachment 127802

    Attachment 127803
    நீங்க போட்ட கோலம் நல்லா இருக்கின்றது போட்டியில் கலந்து கொள்ளுங்கள்


  6. #116
    N.nishanthini's Avatar
    N.nishanthini is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2013
    Location
    fr
    Posts
    747

    Re: Penmai Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி

    Quote Originally Posted by suganpec06 View Post
    Hi,

    These are the info of the kolam what I have uploaded here.
    Kolam type - Poo Kolam
    Dot details - 17-9 Santhu pulli.
    Items used - colour powder
    Attachment 127357

    Attachment 127358

    Attachment 127359
    இதுவும் நல்லா இருக்கின்றது


  7. #117
    N.nishanthini's Avatar
    N.nishanthini is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2013
    Location
    fr
    Posts
    747

    Re: Penmai Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி

    Quote Originally Posted by N.nishanthini View Post
    இதுவும் நல்லா இருக்கின்றது
    இந்த கோலமும் நல்லா இறுக்கின்றது


  8. #118
    srikumarsavi is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    ......
    Posts
    1,485
    Blog Entries
    1

    Re: Penmai Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி

    Quote Originally Posted by chitramumbai View Post
    விசா....உங்கள் கோலங்கள் சூப்பர்....சூப்பர்..........
    Thank you Chitra

    dania likes this.


  9. #119
    srikumarsavi is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    ......
    Posts
    1,485
    Blog Entries
    1

    Re: Penmai Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி

    Quote Originally Posted by N.nishanthini View Post
    நீங்க போட்ட கோலம் நல்லா இருக்கின்றது போட்டியில் கலந்து கொள்ளுங்கள்
    Thank you nisha

    dania likes this.


  10. #120
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    Re: Penmai Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி

    Quote Originally Posted by srikumarsavi View Post
    hai friends,
    போட்டியில் பங்கு பெறலாமா ,வேண்டாமான்னு பலத்த யோசனை பண்ணி ,ஒருவழியாக கடைசியில் பங்கு பெறலாம்ன்னு தீர்மானம் பண்ணீட்டேன்.
    நான் இதுவரை எந்த கோல போட்டியிலும் பங்கு பெற்றது இல்லை.

    பரிசு என்பதை விட அதை போடும் போது நான் ரொம்ப லயிச்சு போடுவேன். அதில் எநக்கு பூரண திருப்த்தி கிடைக்கின்றது.
    அதுவே போட்டி என்று வரும் போது tension வருவதை தவிர்க்க முடியாது.
    நல்லா வரைய முடியுமோன்னு தயக்கம்.


    இன்று நான் பங்கேற்க்க முக்கிய காரணம் பிரியா கெளதம்அவர்கள்.
    அவங்க தான் ஒரு போஸ்ட் ல ஏன் இன்னும் நீங்க பங்கெடுக்கவில்லை என்று கேட்டு,என் பதிலை பார்த்து,நம் பெண்மையில் பங்கெடுக்க தயக்கம் வேண்டாம்னு சொன்னதை யோசித்து , இன்று எனது பதிவை தெரிவிக்கின்றேன்.
    credit goes to Priya G.
    கோல வகை:ரங்கோலி(FREE HAND)
    எடுத்துக் கொண்ட நேரம்:2 hours
    உபயோகித்தவை:கலர்ப் பொடி (பல வர்ணங்களில்)
    Attachment 127801 Attachment 127804

    கோலம்-புகைப்படங்கள்:



    Attachment 127800

    Attachment 127802

    Attachment 127803

    சூப்பர் சாவிக்கா....ரொம்ப அழகா இருக்கு.....உண்மையாவே கையாலதான் போட்டிங்களா...இல்ல டெப்பிச் வேண்டி விரிச்சு விட்டிங்களா....

    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter