Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree535Likes

Penmai Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி


Discussions on "Penmai Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி" in "Special Contest" forum.


  1. #61
    srikumarsavi is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    ......
    Posts
    1,480
    Blog Entries
    1

    Re: Penmai Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி

    hai friends,
    போட்டியில் பங்கு பெறலாமா ,வேண்டாமான்னு பலத்த யோசனை பண்ணி ,ஒருவழியாக கடைசியில் பங்கு பெறலாம்ன்னு தீர்மானம் பண்ணீட்டேன்.
    நான் இதுவரை எந்த கோல போட்டியிலும் பங்கு பெற்றது இல்லை.

    பரிசு என்பதை விட அதை போடும் போது நான் ரொம்ப லயிச்சு போடுவேன். அதில் எநக்கு பூரண திருப்த்தி கிடைக்கின்றது.
    அதுவே போட்டி என்று வரும் போது tension வருவதை தவிர்க்க முடியாது.
    நல்லா வரைய முடியுமோன்னு தயக்கம்.


    இன்று நான் பங்கேற்க்க முக்கிய காரணம் பிரியா கெளதம்அவர்கள்.
    அவங்க தான் ஒரு போஸ்ட் ல ஏன் இன்னும் நீங்க பங்கெடுக்கவில்லை என்று கேட்டு,என் பதிலை பார்த்து,நம் பெண்மையில் பங்கெடுக்க தயக்கம் வேண்டாம்னு சொன்னதை யோசித்து , இன்று எனது பதிவை தெரிவிக்கின்றேன்.
    credit goes to Priya G.
    கோல வகை:ரங்கோலி(FREE HAND)
    எடுத்துக் கொண்ட நேரம்:2 hours
    உபயோகித்தவை:கலர்ப் பொடி (பல வர்ணங்களில்)
    Penmai Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி-dscn1634.jpg
    Penmai Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி-dscn1641.jpg


    கோலம்-புகைப்படங்கள்:



    Penmai Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி-dscn1629.jpg


    Penmai Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி-dscn1635.jpg


    Penmai Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி-dscn1639.jpg



    Sponsored Links
    Last edited by gkarti; 31st Jan 2014 at 10:13 AM. Reason: Formatted Image Size!


  2. #62
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,112

    Re: Penmai Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி

    Adi Dhool!! Kalakkal Kaa.. SO Colorful..

    ramyaraj, jv_66, sumitra and 2 others like this.

  3. #63
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,551
    Blog Entries
    6

    Re: Penmai Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி

    Hi Visalakshi

    super and colorful rangoli .

    Last edited by ramyaraj; 30th Jan 2014 at 04:07 PM.
    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

  4. #64
    sbsudha's Avatar
    sbsudha is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Sudha Sivadas
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Chennai
    Posts
    3,942
    Blog Entries
    6

    Re: Penmai Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி

    Superb Savi.


  5. #65
    srikumarsavi is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    ......
    Posts
    1,480
    Blog Entries
    1

    Re: Penmai Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி

    Quote Originally Posted by gkarti View Post
    Adi Dhool!! Kalakkal Kaa.. SO Colorful..
    Thank you Karthi

    jv_66, sumitra and PriyagauthamH like this.


  6. #66
    srikumarsavi is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    ......
    Posts
    1,480
    Blog Entries
    1

    Re: Penmai Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி

    Quote Originally Posted by ramyaraj View Post
    Hi Visalakshi

    super and colorful rangoli .
    Thank you Ramya

    ramyaraj, jv_66, sumitra and 1 others like this.


  7. #67
    srikumarsavi is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    ......
    Posts
    1,480
    Blog Entries
    1

    Re: Penmai Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி

    Quote Originally Posted by sbsudha View Post
    Superb Savi.
    Thank you Sudha .

    ippo than kola work mudichchuttu, unga update padichchen.
    Super a irukku.

    sumitra and PriyagauthamH like this.


  8. #68
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Penmai Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி

    Quote Originally Posted by srikumarsavi View Post
    hai friends,
    போட்டியில் பங்கு பெறலாமா ,வேண்டாமான்னு பலத்த யோசனை பண்ணி ,ஒருவழியாக கடைசியில் பங்கு பெறலாம்ன்னு தீர்மானம் பண்ணீட்டேன்.
    நான் இதுவரை எந்த கோல போட்டியிலும் பங்கு பெற்றது இல்லை.

    பரிசு என்பதை விட அதை போடும் போது நான் ரொம்ப லயிச்சு போடுவேன். அதில் எநக்கு பூரண திருப்த்தி கிடைக்கின்றது.
    அதுவே போட்டி என்று வரும் போது tension வருவதை தவிர்க்க முடியாது.
    நல்லா வரைய முடியுமோன்னு தயக்கம்.


    இன்று நான் பங்கேற்க்க முக்கிய காரணம் பிரியா கெளதம்அவர்கள்.
    அவங்க தான் ஒரு போஸ்ட் ல ஏன் இன்னும் நீங்க பங்கெடுக்கவில்லை என்று கேட்டு,என் பதிலை பார்த்து,நம் பெண்மையில் பங்கெடுக்க தயக்கம் வேண்டாம்னு சொன்னதை யோசித்து , இன்று எனது பதிவை தெரிவிக்கின்றேன்.
    credit goes to Priya G.
    கோல வகை:ரங்கோலி(FREE HAND)
    எடுத்துக் கொண்ட நேரம்:2 hours
    உபயோகித்தவை:கலர்ப் பொடி (பல வர்ணங்களில்)
    Click image for larger version. 

Name:	DSCN1634.jpg 
Views:	125 
Size:	602.9 KB 
ID:	127801
    Click image for larger version. 

Name:	DSCN1641.jpg 
Views:	120 
Size:	526.9 KB 
ID:	127804


    கோலம்-புகைப்படங்கள்:



    Click image for larger version. 

Name:	DSCN1629.jpg 
Views:	137 
Size:	657.9 KB 
ID:	127800


    Click image for larger version. 

Name:	DSCN1635.jpg 
Views:	113 
Size:	708.9 KB 
ID:	127802


    Click image for larger version. 

Name:	DSCN1639.jpg 
Views:	113 
Size:	738.6 KB 
ID:	127803



    சூப்பர் சாவி கா... Penmai Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி-giving-thumbs-up-winking-smiley-emoticon.gif
    கலக்கலா இருக்கு.... இவ்வளவு அழகா போடும்போது போட்டியில் பங்கேற்க ஏன் யோசிக்கிறிங்க....
    இனிமே யோசிக்காதிங்க..... போட்டியில குதிச்சிடுங்க.....
    (எப்படி இவ்வளவு பொறுமையா .... அழகா போடுறிங்க..... சூப்பர்...
    அந்த பொறுமையை எனக்கு கொஞ்சம் தாங்க....)

    jv_66, repplyuma, dania and 6 others like this.

  9. #69
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Penmai Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி

    ஹாய் பிரெண்ட்ஸ்

    எல்லாருடைய கோலமும் சூப்பரா இருக்கு...
    நான் இன்னிக்குத்தான் பார்த்தேன்....

    (இப்படி எல்லாம் போட்டு எங்களை வெறுப்பேத்துனா நாங்க என்ன பண்ணுறது.... இங்க கோலம் போட்டா உதைப்பாங்களே ....)

    jv_66, vidhu_amu, sumitra and 2 others like this.

  10. #70
    PriyagauthamH's Avatar
    PriyagauthamH is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    London
    Posts
    6,342
    Blog Entries
    6

    Re: Penmai Kolam Contest - பெண்மையின் கோலப்போட்டி

    விசா அக்கா , கலக்கிடீங்க .......... இவ்ளோ அருமையா கோலம் போடற நீங்க தயங்கினது டூ much ... unga maargazhi kolam ovvonum rasichu paarthen ..... was amazed at your talent ..adhaan neenga yosikum bothu thayanga vendaam nu sonnen ... so happy neenga ippo participate pannadhu ...
    very colourful and vibrant ... free hand la romba nalla pottu irukeenga .... super ka ....

    jv_66, thenuraj, sumitra and 1 others like this.
    Priya


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter