Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree794Likes

March 8th - Women's Day Special Contest - 2014


Discussions on "March 8th - Women's Day Special Contest - 2014" in "Special Contest" forum.


  1. #11
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: March 8th - Women's Day Special Contest - 2014



    குடும்பத்தின் குலவிளக்காம் பெண்ணவளை
    மதித்தால் சொர்க்கம்
    மிதித்தால் நரகம்.



    Sponsored Links

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  2. #12
    aparna.g is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Dec 2013
    Location
    Trivandrum
    Posts
    63

    Re: March 8th - Women's Day Special Contest - 2014

    my sincere & heartfelt salutations to u !!!!!!!!!!!!!!!marvellous & brillant comment .


  3. #13
    Thahseen's Avatar
    Thahseen is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    UAE
    Posts
    1,066

    Re: March 8th - Women's Day Special Contest - 2014

    pen indri kulam thalaippathu illai.............

    oru aanukku kadhalan kanavan enum pathaviyai tharubaval pen..........

    amma yendra sollai pen mattumae ......................(intha idathai yaarachum fill pannunga pa...........mind velai seiyyala..)

    JUNAIDHA

  4. #14
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: March 8th - Women's Day Special Contest - 2014

    Wonderful wordings! Really motivating! thank you !


  5. #15
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: March 8th - Women's Day Special Contest - 2014

    தாய் தன் உடலில் மகனுக்கு இடம் தந்தாள் , ஆனால் அந்த மகன் வீட்டில் அத்தாய்க்கு இடமில்லை.

    Last edited by Subhasreemurali; 6th Mar 2014 at 11:22 AM.
    Arise ! awake ! and stop not till the goal is reached

  6. #16
    tnkesaven is offline Yuva's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jun 2012
    Location
    puducherry
    Posts
    7,956

    Re: March 8th - Women's Day Special Contest - 2014

    அன்னையாய்,மனைவியாய் ,

    அக்காளும் தங்கையுமாய்
    ஆயிரம் அவதாரங்கள்,;
    இந்த உலகில் பெண்ககளுக்கு
    பெண்மையே மனிதனை ஆக்கும் தெய்வம்;
    பெண்மையே மனிதனை வாழவைக்கும் தெய்வம்;
    பென்மையே மனிதனை ஆளும் தெய்வம்

    Last edited by tnkesaven; 6th Mar 2014 at 11:30 AM.

  7. #17
    Mary Daisy's Avatar
    Mary Daisy is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Daisy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Little Roma Puri
    Posts
    5,047
    Blog Entries
    4

    Re: March 8th - Women's Day Special Contest - 2014

    Quote Originally Posted by Thahseen View Post

    amma yendra sollai pen mattumae ......................(intha idathai yaarachum fill pannunga pa...........mind velai seiyyala..)
    அம்மா என்ற சோலையில்
    மகள் மட்டுமே பூவாகவும் காயாகவும் பழமாகவும் தெரிகிறாள் . . !

    பொருள் : அம்மாக்கு எத்தனை நபர் மேலும் அன்பு இருக்கலாம் . ஆனால் மகள் மீது வைத்திருக்கும் அன்புக்கு இணையாகாது ! அது தனித்துவமானது !


  8. #18
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: March 8th - Women's Day Special Contest - 2014

    ஹாய் மேரி... போட்டிக்கு ஒரு புதுமொழி மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். எனவே இங்கே நீங்கள் பதிவிட்டுள்ளவற்றில் சிறந்த ஒன்றை நீங்களே தெரிவு செய்து அதை மறுபடியும் இங்கே பதிவிடவும்.

    Quote Originally Posted by Mary Daisy View Post
    • அணுவும் பெண்ணும் ஒன்றே !
    • பெண்ணின் கண் x-ray போன்றது !
    • கேள்விகளின் ஆரம்பம் பெண்களின் பதில் !
    • விளைவுயர்ந்த பொக்கிஷம் பெண் !
    • வாளின் கூர்மை பெண்ணின் அறிவு !
    • ஆயுதப் படைகளின் இருப்பிடம் பெண் !அதன் படைத்தளபதி நகம் !
    • வர்ண ஜாலங்களின் மாயம் பெண் !
    • மரத்தின் பலம் அடி வேர் !பெண்ணின் பலம் தைரியம் !
    • மெட்ரோ ரயிலோட்டம் பெண்ணின் மன ஓட்டம் !
    • வற்றாத ஜீவநதி பெண்ணின் கண்ணீர் !
    • கவிதையின் காதலி பெண் !
    • பெண்ணின் ஆசை கடற் மணலுக்கு ஈடானது !
    • கண்ணிருந்தும் குருடனாவான் ! பெண் மனதை படித்தால் !
    • புதிரும் பெண் மனதும் ஒன்று !
    • பெண் குடும்பத்தின் கண் !
    • மகிழ்ச்சியின் வித்து பெண் !
    • மர்ம குகை பெண் மனது !
    • விடை தெரியா பதில் கயல் விழி பார்வை !
    • கண்கள் உண்டு முதுகிலும் !பெண்களுக்கு !
    • யானையின் அழகு தும்பிக்கை ! பெண்ணின் அழகு கருங்கூந்தல் !
    • பஞ்ச பூதங்களின் பிரதிபலிப்பு பெண் !
    • ரசிகையின் ரசிகை பெண் !
    • குழந்தையின் சிரிப்பும் பெண்ணின் பேச்சும் ஒன்றே !
    • நவரசங்களின் உருவம் பெண் . .!



    note: if any mistake plz correct it .



  9. #19
    janu23 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    New Delhi
    Posts
    323

    Re: March 8th - Women's Day Special Contest - 2014

    hi Subhaji
    This is true. Daughter in law doesn't have time for mother in law either she is a housewife or working woman.
    Janu


  10. #20
    lashmi's Avatar
    lashmi is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalashmiravichandiran
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    karur
    Posts
    11,976
    Blog Entries
    43

    Re: March 8th - Women's Day Special Contest - 2014

    பெண்ணின் பல அவதாரம்
    அதுவே இப் பிரபஞ்சத்தின் ஆதாரம்

    அன்புடன்
    லஷ்மிரவி



    நான் எடுக்கும் முடிவு
    சரியா என்று எனக்கு தெரியாது.

    ஆனால் எடுத்த முடிவை
    சரியாக்குவேன்.....
    .


    --- மாவீரன் அலெக்ஸ்சாண்டர்



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter