Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree794Likes

March 8th - Women's Day Special Contest - 2014


Discussions on "March 8th - Women's Day Special Contest - 2014" in "Special Contest" forum.


  1. #21
    Mary Daisy's Avatar
    Mary Daisy is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Daisy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Little Roma Puri
    Posts
    5,047
    Blog Entries
    4

    Re: March 8th - Women's Day Special Contest - 2014

    அனைத்து உறவுகளின் உருவங்களின் உணர்வுகளின் பிரிதிபலிப்பு பெண் !
    அண்டங்கள் அனைத்திலும் அவளே வீற்றிருக்கிறாள் தெய்வமாக !

    இதை எடுத்துகோங்க சக்தி . . .!

    சும்மா தோணுனத பகிர்ந்து கொண்டேன் . .


    Sponsored Links

  2. #22
    Mary Daisy's Avatar
    Mary Daisy is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Daisy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Little Roma Puri
    Posts
    5,047
    Blog Entries
    4

    Re: March 8th - Women's Day Special Contest - 2014

    போட்டிக்கு இல்லாமல் வேற புதுமொழி தோன்றினால் பகிர்ந்து கொள்ளலாமா ?

    1 புது மொழி போட்டிக்கு . .

    மற்றது சும்மா போட்டு கற்பட்டிக்கு . .!

    ???????????


    Quote Originally Posted by Parasakthi View Post
    ஹாய் மேரி... போட்டிக்கு ஒரு புதுமொழி மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். எனவே இங்கே நீங்கள் பதிவிட்டுள்ளவற்றில் சிறந்த ஒன்றை நீங்களே தெரிவு செய்து அதை மறுபடியும் இங்கே பதிவிடவும்.




  3. #23
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: March 8th - Women's Day Special Contest - 2014

    Thank you janu sister


    Quote Originally Posted by janu23 View Post
    hi Subhaji
    This is true. Daughter in law doesn't have time for mother in law either she is a housewife or working woman.
    Janu


    Arise ! awake ! and stop not till the goal is reached

  4. #24
    Bhavani Senthil's Avatar
    Bhavani Senthil is offline Friends's of Penmai
    Real Name
    Bhavani
    Gender
    Female
    Join Date
    Oct 2013
    Location
    New Jersey
    Posts
    298

    Re: March 8th - Women's Day Special Contest - 2014

    பெண் என்பவள் தியாகச்செம்மல்..

    குழந்தையாய் தாய் வீட்டில் கவலையின்றி ஓடியாடி திரிகிறாள்
    தன் தாயின் அரவணைப்பால் !!!
    அவள் தாய் தியாகம் செய்கிறாள் !!!
    தனக்காக இன்றி குழந்தைக்காகவும், குடும்பத்துக்காகவும் வாழ்கிறாள்!!

    தாய் ஆனதிலிருந்து இவள் தியாகம் செய்ய துவங்குகிறாள்!!!

    இது முற்றில்லா சுற்றாக(endless cycle) உலகத்தை இயக்கிக்கொண்டிருக்கிறது !!!
    வாழ்வு முடியும் வரை தன்னால் முடிந்ததை(அன்பால், பாசத்தால், பணத்தால், வேலையால்) தன் பிள்ளைகளுக்கும் குடும்பத்துக்கும் செய்கிறாள் !!!

    பெண் என்னும் ஓய்வில்லா கருவியை போற்றாவிடிலும், தூற்றாதே!!!



    என்றும் அன்புடன்
    பவானி

    ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

  5. #25
    dayamalar's Avatar
    dayamalar is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Madurai
    Posts
    11,468
    Blog Entries
    10

    Re: March 8th - Women's Day Special Contest - 2014



    வீட்டினில் குடி இருக்கும் குலவிளக்கு மட்டுமல்ல பெண்.......

    நாளைய சமுதயத்திற்கு நல்வழிகாட்டும் கலங்கரைவிளக்கம் பெண்......



  6. #26
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: March 8th - Women's Day Special Contest - 2014

    Quote Originally Posted by Mary Daisy View Post
    போட்டிக்கு இல்லாமல் வேற புதுமொழி தோன்றினால் பகிர்ந்து கொள்ளலாமா ?

    1 புது மொழி போட்டிக்கு . .

    மற்றது சும்மா போட்டு கற்பட்டிக்கு . .!

    ???????????
    நிச்சயமாக உங்களுக்கு தோணும் புதுமொழிகளை பகிர்ந்து கொள்ளலாம் மேரி... தடையேதும் இல்லை...



  7. #27
    Real Name
    lakshiya
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    ramanathapuram
    Posts
    9

    Re: March 8th - Women's Day Special Contest - 2014

    இரத்தின் துளிகளாலே செய்த சிலைக்கு
    தன் மூச்சுக் காற்றால்
    உயிர் கொடுத்து..........
    தன் உணவையும் கொடுத்து,
    தனக்குள் பாதுகாத்து,
    தன்னை வருத்தி,
    தன் உயிரை கொடுத்து,
    தான் மறு பிறவி எடுத்து,
    நமக்கு இவ்வுலகை காட்டும்,
    ஒரு உனனதமான தெய்வம்.....
    "அன்னை"............
    இவ்வாறு அன்னையாகவும், மகளாகவும்,மனைவியாகவும்,தங்கையாகவும் என அனைத்துமாக இருக்கும் அனைவர்க்கும் என் இனிய மங்கையர் தின நல்வாழ்த்துகள்...


  8. #28
    Mary Daisy's Avatar
    Mary Daisy is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Daisy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Little Roma Puri
    Posts
    5,047
    Blog Entries
    4

    Re: March 8th - Women's Day Special Contest - 2014

    தெய்வத்தின் மறு பிறவி பெண் . . !


  9. #29
    Real Name
    lakshiya
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    ramanathapuram
    Posts
    9

    Re: March 8th - Women's Day Special Contest - 2014

    இரத்தின் துளிகளாலே செய்த சிலைக்கு
    தன் மூச்சுக் காற்றால்
    உயிர் கொடுத்து..........
    தன் உணவையும் கொடுத்து,
    தனக்குள் பாதுகாத்து,
    தன்னை வருத்தி,
    தன் உயிரை கொடுத்து,
    தான் மறு பிறவி எடுத்து,
    நமக்கு இவ்வுலகை காட்டும்,
    ஒரு உனனதமான தெய்வம்.....
    "அன்னை"............
    இவ்வாறு படைக்கும் கடவுளான அன்னையாகவும், பின்னர் மகளாகவும்,மனைவியாகவும்,தங்கையாகவும் என அனைத்துமாக இருக்கும் அனைவர்க்கும் என் இனிய மங்கையர் தின நல்வாழ்த்துகள்...



  10. #30
    VALLUVAN-BABU's Avatar
    VALLUVAN-BABU is offline Friends's of Penmai
    Gender
    Male
    Join Date
    Nov 2013
    Location
    UNIVERSE
    Posts
    129

    Re: March 8th - Women's Day Special Contest - 2014

    Hi Penmai Team,

    Pls. take the first one for the contest.


    மானுடத்தின் மங்கா ஒளி - மங்கை

    Just like to share the below Ponmozhi also...


    1. பெண் இனம் காப்பவன் மண்ணின் மாண்பைக் காப்பான்.
    2. பெருந்தனக்காரனாம் (wealthy person) பெண் சிசு பெற்றவன்.
    3. பெண் சிசு வதை பெரும்பாவத்தின் பட்டறை.
    4. பெண்மையைப் போற்றுபவன் பெருவாழ்வு வாழ்வான்.
    5. உலகின் உந்து சக்தி பெண்.
    6. தாயாய், தமக்கையாய், தங்கையாய், தாரமாய் தரணியைத் தழைக்கச் செய்பவள் பெண்.


    Thanks for giving this opportunity to share my views.



    Last edited by VALLUVAN-BABU; 7th Mar 2014 at 06:28 PM.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter