Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree794Likes

March 8th - Women's Day Special Contest - 2014


Discussions on "March 8th - Women's Day Special Contest - 2014" in "Special Contest" forum.


  1. #31
    TeddyKitty's Avatar
    TeddyKitty is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2014
    Location
    Jaffna
    Posts
    376

    Re: March 8th - Women's Day Special Contest - 2014

    Karuvuku Ujir koduthu Sumappavala
    unakku thinam eduppathil
    naan perumai kolkiran

    Happy wishes for all friends
    i try to wrote poem ippidi ajiddu
    mannichchukonko


    Sponsored Links

  2. #32
    yazhini5's Avatar
    yazhini5 is offline Commander's of Penmai
    Real Name
    Rekha
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    chennai
    Posts
    1,116

    Re: March 8th - Women's Day Special Contest - 2014

    அன்பின் கர்பக விருச்சம்

    அறிவின் அட்சய பாத்திரம்

    உயிரின் ஆணிவேர்......

    ஆம் அவளே
    பெண்


  3. #33
    Bhavani Senthil's Avatar
    Bhavani Senthil is offline Friends's of Penmai
    Real Name
    Bhavani
    Gender
    Female
    Join Date
    Oct 2013
    Location
    New Jersey
    Posts
    298

    Re: March 8th - Women's Day Special Contest - 2014

    பெருந்தனக்காரனாம் (wealthy person) பெண் சிசு பெற்றவன்.

    Good one, Valluvan sir...


    Quote Originally Posted by VALLUVAN-BABU View Post
    Hi Penmai Team,

    Pls. take the first one for the contest.


    மானுடத்தின் மங்கா ஒளி - மங்கை

    Just like to share the below Ponmozhi also...


    1. பெண் இனம் காப்பவன் மண்ணின் மாண்பைக் காப்பான்.
    2. பெருந்தனக்காரனாம் (wealthy person) பெண் சிசு பெற்றவன்.
    3. பெண் சிசு வதை பெரும்பாவத்தின் பட்டறை.
    4. பெண்மையைப் போற்றுபவன் பெருவாழ்வு வாழ்வான்.
    5. உலகின் உந்து சக்தி பெண்.
    6. தாயாய், தமக்கையாய், தங்கையாய், தாரமாய் தரணியைத் தழைக்கச் செய்பவள் பெண்.


    Thanks for giving this opportunity to share my views.



    என்றும் அன்புடன்
    பவானி

    ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

  4. #34
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,551
    Blog Entries
    6

    Re: March 8th - Women's Day Special Contest - 2014

    பெண்களுக்கு என்று எந்த சிறப்பும் தேவை இல்லை பெண்ணாக பிறப்பதே சிறப்பு தான்.

    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

  5. #35
    fatima15's Avatar
    fatima15 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2013
    Location
    New York
    Posts
    316

    Re: March 8th - Women's Day Special Contest - 2014

    கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் மனநிம்மதியையும் மகிழ்ச்சியையும் வெற்றியையும் நற்பாக்கியத்தையும் தருக்கிறவள் பெண்.


  6. #36
    Real Name
    lakshiya
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    ramanathapuram
    Posts
    9

    Re: March 8th - Women's Day Special Contest - 2014

    கல் நெஞ்சிலும் ஈரம் சுரக்கும் அளவு அன்பை மழை போல் பேய்வித்து அமைதியாய் கண்டு ரசிக்கும்.......
    தான் என்ற ஆணவம் அற்ற
    சிறப்பு இயல்பினை கொண்டவள் பெண்........


  7. #37
    Bhavani Senthil's Avatar
    Bhavani Senthil is offline Friends's of Penmai
    Real Name
    Bhavani
    Gender
    Female
    Join Date
    Oct 2013
    Location
    New Jersey
    Posts
    298

    Re: March 8th - Women's Day Special Contest - 2014

    Good One lakshiya...

    Quote Originally Posted by lakshiya dev View Post
    கல் நெஞ்சிலும் ஈரம் சுரக்கும் அளவு அன்பை மழை போல் பேய்வித்து அமைதியாய் கண்டு ரசிக்கும்.......
    தான் என்ற ஆணவம் அற்ற
    சிறப்பு இயல்பினை கொண்டவள் பெண்........


    என்றும் அன்புடன்
    பவானி

    ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

  8. #38
    Real Name
    lakshiya
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    ramanathapuram
    Posts
    9

    Re: March 8th - Women's Day Special Contest - 2014

    ஒரு தோழியாக கஷ்டத்தில் தோள்கொடுத்து,
    ஒரு அக்காவாக கண்டிப்புடன் பாசம் பொழிந்து,
    ஒரு தங்கையாக சுட்டிதனத்துடன் சிறு சிறு பாடம் கற்பித்து,
    ஒரு மனைவியாக கணவருக்கு வழிதுனனயாகி,
    ஒரு அன்னையாக தன் பிள்ளைக்கு வழிகாட்டி,
    ஒரு மகளாக தன் தந்தைக்கும் தாயாகி,
    ஒரு பெண்ணாக இந்த சமுதாயத்தில் பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்து...
    பாரதி கண்ட கனவிலும் மேலான புதுமை பெண்ணாக
    நடையிலும், வீரத்திலும்,நேர் கொண்ட பார்வையிலும், சிந்தனையிலும், துணிவிலும்,புகழிலும்.................................................................... எட்டாத உயரத்தில் பிரகாசிக்கும் சூரியனாகவும் சில நேரம் குளுமையிலும் மென்மையான நிலவாகவும் ஒளியால்அன்பை சொல்லும் ஒரு அதிசயம் "பெண்மை"...........


  9. #39
    Real Name
    lakshiya
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    ramanathapuram
    Posts
    9

    Re: March 8th - Women's Day Special Contest - 2014

    thanks a lot sister


  10. #40
    chitramumbai is offline Commander's of Penmai
    Real Name
    chitra
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    mumbai
    Posts
    2,313

    Re: March 8th - Women's Day Special Contest - 2014

    பெண் என்பவள் பேரெழிலும் அல்ல....பிரளயமும் அல்ல...

    சகமனிதனுக்குரிய மறியாதையையும்...மாண்பையும் நாடும்

    மனிதம்.....



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter