Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree794Likes

March 8th - Women's Day Special Contest - 2014


Discussions on "March 8th - Women's Day Special Contest - 2014" in "Special Contest" forum.


  1. #41
    jeyar is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2013
    Location
    Chenani
    Posts
    110

    Re: March 8th - Women's Day Special Contest - 2014

    1000 துன்பங்கள் தாங்கினாலும் எதையும் வெளிகாட்டாமல் குடும்பத்திற்காக உழைப்பவள் பெண்.

    தனது சோகம் துக்கம் சந்தோசம் அனைத்தையும் மறைத்து வாழ்பவள் பெண்.

    பெண்ணாக பிறந்ததற்கு பெருமை படுவோம்.


    Sponsored Links

  2. #42
    Mary Daisy's Avatar
    Mary Daisy is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Daisy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Little Roma Puri
    Posts
    5,047
    Blog Entries
    4

    Re: March 8th - Women's Day Special Contest - 2014

    பெண்களுக்கு சமத்துவம் , அனைத்தின் முன்னேற்றம் . . !


  3. #43
    Mary Daisy's Avatar
    Mary Daisy is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Daisy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Little Roma Puri
    Posts
    5,047
    Blog Entries
    4

    Re: March 8th - Women's Day Special Contest - 2014

    பெண்களின் சிரிப்பு கதிரவனின் ஒளி . . !

    பொருள் :
    கதிரவன் தான் பிரபஞ்சத்தின் வாழ்வுக்கு காரணம் . .
    அந்த ஒளி பெண்ணின் சந்தோஷத்தில் தான் நிவர்த்தி அடையும் . .


  4. #44
    nandhunive's Avatar
    nandhunive is offline Newbie
    Real Name
    NANDHINI
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    Chennai
    Posts
    52

    Re: March 8th - Women's Day Special Contest - 2014

    Quote Originally Posted by VALLUVAN-BABU View Post
    Hi Penmai Team,

    Pls. take the first one for the contest.


    மானுடத்தின் மங்கா ஒளி - மங்கை

    Just like to share the below Ponmozhi also...


    1. பெண் இனம் காப்பவன் மண்ணின் மாண்பைக் காப்பான்.
    2. பெருந்தனக்காரனாம் (wealthy person) பெண் சிசு பெற்றவன்.
    3. பெண் சிசு வதை பெரும்பாவத்தின் பட்டறை.
    4. பெண்மையைப் போற்றுபவன் பெருவாழ்வு வாழ்வான்.
    5. உலகின் உந்து சக்தி பெண்.
    6. தாயாய், தமக்கையாய், தங்கையாய், தாரமாய் தரணியைத் தழைக்கச் செய்பவள் பெண்.


    Thanks for giving this opportunity to share my views.

    பெருந்தனக்காரனாம் பெண் சிசு பெற்றவன்.
    Arumayana vari..

    சிநேகமுடன்
    சிவசக்தி

  5. #45
    nandhunive's Avatar
    nandhunive is offline Newbie
    Real Name
    NANDHINI
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    Chennai
    Posts
    52

    Re: March 8th - Women's Day Special Contest - 2014

    சின்னஞ்சிறு நட்சத்திரம்தான் நங்கை;
    சுட்டெரிக்கும் சூரியனவள் என்று உணராத வரை.

    சிநேகமுடன்
    சிவசக்தி

  6. #46
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: March 8th - Women's Day Special Contest - 2014

    Women

    one of the most beautiful creations of god.

    U can feel her "innocence'"in the form of a daughter
    u can feel her "care" in the form of a sister
    u can feel her "warmth" in the form of a friend
    u can feel her "dedication" in the form of a wife
    u can feel her "divinity" in the form of a mother.

    Happy womens day.





    KOTHAISURESH

  7. #47
    veeraiguhan is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    627004
    Posts
    1

    Re: March 8th - Women's Day Special Contest - 2014

    நாளைய தினம் [08 மார்ச்] "உலக மகளிர் தினம் " ஆகும். இந்த தேர்தல் காலத்தில் அரசு அல்லது அரசியல் கட்சிகள் மகளிருக்காக என்ன செய்ய முன்வரவேண்டும்?

    [1] மகளிர் பாதுகாப்புக்கு தனி கமாண்டோ பெண் படை நகரின் அனைத்து பகுதிகளிலும் ஆயுதம் தாங்கி 24 மணி நேரமும் காவலில் நிறுத்தப்படல் வேண்டும். அதே போல் அலிகளை கொண்ட தனி கமாண்டோ படை இரண்டாம் அடுக்கு பாதுகாப்பிற்கு நிறுத்த வேண்டும்

    [2] பெண்களுக்கு என்றே தனி நீதிமன்றங்கள், பெண்கள் மட்டும் வழக்கு அறிஞர்களாக / வழக்கு தொடுபவராக / நீதிபதியாக உள்ள மன்றங்கள் தேவை.

    [3] நலிந்த பெண்களுக்காக அரசே நடத்திவைக்கும் திருமணங்கள் வேண்டும். அல்லது பெண் திருமணதிற்கு அவர்கள் பெற்றோருக்கு கடனுதவி அளித்தல். கல்வி கடன் போன்று திருமணத்திற்கு பின்பு தம்பதியர் கடனை அடைக்கும் முறை வேண்டும்

    [4] முதிர் கன்னியருக்காக / அபலை பெண்களுக்காக / ஆதரவு அற்ற பெண்களுக்காக அரசே "கன்னிமாடம்" அமைத்து அவர்களை அரசு பணியில் அல்லது அரசு சேவையில் ஈடுபடுத்தி கன்னிமாடத்தில் வைத்து இறுதி வரை காக்க வேண்டும். ஐரோப்பாவில் கிருத்தவ ஆலயங்களில் இருந்த நன் என்று அழைக்க பெற்ற பெண்கள் அமைப்பு போன்றது [சேவைக்கானது / மதத்திற்கு அல்ல]

    [5] பெண்கள் பற்றிய பெண்களின் மனோநிலை மாறுதல் வேண்டும். அதற்கான ஆலோசனை மன்றங்கள் மத வழிபாட்டுத் தலங்களில் நிறுவுதல் வேண்டும்.

    [6] பெண் கல்வி / பெண் சம்பாத்தியம் / பெண்ணுக்கு சொத்துரிமை முதலியவற்றில் இன்னும் மேம்பட்ட்ட சிந்தனை.


  8. #48
    Subaram is offline Newbie
    Real Name
    Subalakshmi
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    Chennai
    Posts
    13

    Smile Re: March 8th - Women's Day Special Contest - 2014

    ஒரு குடும்பத்தின் முதுகெலும்பு ஒரு பெண்ணிடம் இருகிறது


  9. #49
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: March 8th - Women's Day Special Contest - 2014



    பெண் என்பவள்
    இல்லத்தில் குடியிருக்கும்
    கற்பகதரு...
    அதை
    உணர்ந்து வாழ்ந்தால்
    துன்பம் என்றும் இல்லை...


    மகளிர்தின வாழ்த்துக்கள்...



    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  10. #50
    premabarani's Avatar
    premabarani is offline Commander's of Penmai
    Real Name
    Premalata Baranidharan
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Doha,Qatar
    Posts
    2,364

    Re: March 8th - Women's Day Special Contest - 2014

    Hi
    பெண்ணை
    கண்ணென போற்றுவோமே !
    மண்ணென மிதிக்காதே!

    Prema barani

    Prema Barani

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter