Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree567Likes

Penmai's Special World Environment Day Contest


Discussions on "Penmai's Special World Environment Day Contest" in "Special Contest" forum.


 1. #31
  Sasi Shree's Avatar
  Sasi Shree is offline Registered User
  Blogger
  Friends's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jun 2014
  Location
  Madurai
  Posts
  144
  Blog Entries
  2

  Re: Penmai's Special World Environment Day Contest

  வணக்கம் தோழிகளே !

  எனக்கு என்றுமே ஒரு வருத்தம் உண்டு, நாம் யாவரும் எது நடந்தாலும் அதன் காரணத்தையே பல விதமாக ஆராய்கின்றோமோ என்று.ஆராய்வது தவறில்லை என்றாலும் அதைவிட அப்பிரச்சனையை களைவதில் முனைப்பாக செயல்படலாமே.எனவே நான் காரணங்களை தவிர்த்து தீர்வுகளை முன்வைக்கிறேன்.

  *நாம் எந்தவொரு சமூக மாற்றத்தையும் வீட்டிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும்.எனவே மரக்கன்று நடுவதற்கு ஆப்ரிக்காவின் வங்கேரி மாதாய்,நம்ம ஊர் விவேக் ஆகியோர் அளவிற்கு இல்லாவிடினும் நம் வீட்டை சுற்றியுள்ள இடத்தில் நட்டு வளர்க்கலாம்.
  *நம் வீட்டு விசேஷங்களுக்கு வரும் நட்புக்கும்,சுற்றத்திற்கும் மரக்கன்றுகளை தாம்பூலத்தோடு வழங்குவதோடு மட்டுமல்லாது, நம் வீட்டு குழந்தைகளின் பிறந்தநாள்விழாக்களுக்கு பரிசுப்பொருள்களோடு மரக்கன்றும் அளித்து வளர்க்கச்சொல்லலாம்.
  வருங்காலத்தூண்களுக்கு இவற்றின் மூலம் சமூகப்பொறுப்பும் வளரும்.
  இவை தவிர பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்ப்பது,அவசியமற்ற தருணங்களில் வாகனங்களைத் தவிர்த்து நடந்து செல்வது போன்ற நம்மாலான செயல்களை செய்யலாம்.
  நன்றி,
  சசி ஸ்ரீ


  Sponsored Links
  வாழ்க்கை வாழ்வதற்கே...!
  வீழ்வதற்கும் வீழ்த்துவதற்கும் அல்ல......

 2. #32
  Gender
  Female
  Join Date
  Nov 2012
  Location
  Chennai
  Posts
  15

  Re: Penmai's Special World Environment Day Contest

  My quote for World Environment Day

  "Grow Organic Go Green Globally"

  My tips to go green globally

  Start from your home

  Plant a tree

  Avoid plastics

  Aware of solid waste management

  Use water sparingly

  Reuse, Reduce, and Recycle to Respect our Planet

  Be against pollution

  Go green globally


 3. #33
  gkarti's Avatar
  gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Karthiga
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  Madurai
  Posts
  49,112

  Re: Penmai's Special World Environment Day Contest

  At Last I'd! Yeah Thanks to all

  Here's My Entry for Our Contest!

  We always have a very close bond with Environment, how much It will be retained good & safe so as we will remain Safe. But In the Name of Growth & Development, We’re Creating harms to the Environment in Countless Ways.

  Now We’re facing So Much of Problems from global Issues. When We befall to experience such negative issues in the nature, We Simply Criticize government & others for their lack of scrutiny in persevering the Nature. But Have we ever thought Whats Our Participation in safeguarding the Mother Nature??

  Yup, We all Knew the answer. But Yes,, for Bringing Such pragmatic Changes in Environment, Its not the one’s influence but it’s an allied deed of all the individuals that would help in driving the Positive Change.


  In Sight of Urging Green & Protecting our habitat from further descending, here’re my tip-offs to help in bringing out Changes in our own abode.


  • Number One, We should focus on Planned Constructions. We are digging the Mother Nature for construction of buildings, new roads and even cutting down the forests and trees. There is a need to be Strict Enactment of Borough Planning! We’ll be very Severe with these Kinda activities as these are lessening Greenery which in turn improving Global Warming Silently. Instead of this, We’d restructure the old buildings to avoid pollution.

  • Next, Proper disposal of Misspend & Waste management - Both play a key role in bringing down pollution of the nature to an extreme extent.. Every year, About 1/3rd of the food produced for human Expenditure. Ethically, Economically, Environmentally wasting food is such a stupid thing. Ideally, We can reuse the food by packaging it & Simply donate.

  • Yeah it is a known certitude that non-biodegradable materials if disposed improperly would cause extreme harm to the nature. Instead, those materials would better to pinch in the bud and to avoid all issues.

  • We’d serve as a limit to relish in celebrating Eco-friendly festivals (like Diwali, Holi, Vinayagar Chadurthi etc) to Keep the nature Safe. We should also strictly trap the enjoyments in a greenery way for the betterment of the environment on the whole.

  • In summers, We Severely face Water & Power Crisis. Yup Instead of depending on hydro & thermal power plants, we’d try to Install Solar Power panels & increase its use that’d help in reducing environmental Pollution.  • Reduce, Reuse and Recycle – Though the Notion is an old one, there is a need to bring this again to lead a happy life in the coming future.

  • In addition to all, Creating & Bringing awareness is very important. Every Individual need to feel the change & act! Students can also involve as a part of their curricular activities in awareness camps.

  • Last one, Population Control – If its controlled, Most of the prevailing problems will be resolved.  Do Remember,
  Conserve Electricity - Save Water - Plant a Tree & Go Green as always!

  To protect our land from further deteriorating, We all need to feel responsible for the same. Yeah we are the responsible for the harm to the environment, so we have to be ones shielding it.


  And the Slogan is "Serve to Preserve" 4. #34
  shansun70's Avatar
  shansun70 is offline Minister's of Penmai
  Real Name
  M ShanmugaSundaram
  Gender
  Male
  Join Date
  Mar 2014
  Location
  Hosur
  Posts
  2,651

  Re: Penmai's Special World Environment Day Contest

  இயற்கையை கரைக்காமல் காத்துநிற்போம்
  விரிந்து
  கிடந்த விளை நிலத்தை
  விரல் விட்டு எண்ண வைத்தோம்...
  ஆலமரத்தை அழித்து விட்டு
  ஆடம்பர மாளிகைகள் கட்டிவைத்தோம்...
  காற்றினில் மாசு கலந்து
  ஓசோனில் ஓட்டையிட்டோம்...
  பாலித்தின் பையை குவித்து
  பாரினை மூச்சிரைக்கச் செய்தோம்..
  முன்னேற்றம் என்றுக் கூறி நேற்று
  முளைத்த விதைகளையும் அழித்து விட்டோம்..
  முப்போகம் விளைந்த நிலத்தை ஒரு
  துளி நீருக்கு ஏங்க செய்தோம்..
  கரைதொட் டோடிய ஆறினில்
  கழிவு நீர் ஓட வைத்தோம்...
  நகரமைப்பு என்று சொல்லி
  நடுகாட்டிலும் கட்டிடங்கள் நட்டு வைத்தோம்....
  '
  ஐம் பூதங்களையும்' காசுக்காக,
  கற்பழித்து விட்டோம்....
  விளைவு...
  காடுகளை அழித்து விட்டு
  கருமேகங்களுக்கு காத்து நிற்கிறோம்...
  சுற்றியிருந்த நீரை தொலைத்துவிட்டு
  பாட்டில் நீருக்கு தவம் கிடக்கிறோம்....
  ஒரு சொட்டு நீருக்கு
  ஒர் லட்சம் மைல் தாண்டி அண்டம் தேடுகிறோம்...
  ஓசியில் இயற்கை மடியில் தவழ்ந்த நாம்
  ஏசி காற்றுக்கு தவித்து நிற்கிறோம்....
  சுற்றித் திரிந்த பறவைகளின்
  சுதந்திரம் பறித்து கூண்டினில் காண்கிறோம்...
  '
  இயற்கையை செயற்கை கொண்டு மீட்பது
  கானல் நீர் கனவு....,'
  மிஞ்சி நிற்கும் இயற்கையாவது நம்
  சந்ததிக்கு சேமித்து வைப்போம்...
  வருங்காலமாவது வையத்தை
  வாழ்விக்கட்டும்.........
  சொல்வது என்னுரிமை
  பேணிக்காப்பதே அனைவர்க்கும் நன்மை!! 5. #35
  shansun70's Avatar
  shansun70 is offline Minister's of Penmai
  Real Name
  M ShanmugaSundaram
  Gender
  Male
  Join Date
  Mar 2014
  Location
  Hosur
  Posts
  2,651

  Re: Penmai's Special World Environment Day Contest

  விளைநிலத்தில் வீடுக்கட்டி
  மொட்டை மாடி பயிர்
  செய்கிறான்.

  சத்தான பழத்தை சக்கரத்தில்
  வைத்து நசுக்கிவிட்டு
  எழுமிச்சை படம்போட்ட விசம்
  குடிக்கின்றான்.

  மரத்தையெல்லாம் வெட்டி
  கதவுகள் செய்துவிட்டு
  காற்றுக்காக கதவை திறந்து
  வைக்கின்றான்.

  அன்னையை காப்பகத்தில் விட்டுவிட்டு
  அனாதைக்கு இல்லம்
  திறக்கின்றான்.

  பூமியில இருக்கின்ற உறவெல்லாம்
  சாகடிக்க விட்டுவிட்டு
  வேறுகோளத்தில் உயிர் தேடி
  பறக்கின்றான்.

  ஆறறிவை பயன்படுத்தா விட்டுவிட்டு
  ஏழாம் அறிவிற்கு ஏங்குகிறான்
  மனிதன்.......


 6. #36
  sumathisrini's Avatar
  sumathisrini is online now Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Sumathi
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Hosur
  Posts
  33,548

  Re: Penmai's Special World Environment Day Contest

  Friends,

  Like to share these slogans with you...


  பச்சையே இயற்கையின் வண்ணம்!
  இச்சையாய் நாம் காப்பது திண்ணம்!!

  பச்சையே இயற்கையின் நிறம்!
  இச்சையாய் காப்பதே நமது திறம்!!


 7. #37
  sbsudha's Avatar
  sbsudha is offline Penman of Penmai
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  Sudha Sivadas
  Gender
  Female
  Join Date
  Jul 2011
  Location
  Chennai
  Posts
  3,942
  Blog Entries
  6

  Re: Penmai's Special World Environment Day Contest

  Anaithume arumai. vaazhthukkal anaivarukkum.


 8. #38
  sumathisrini's Avatar
  sumathisrini is online now Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Sumathi
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Hosur
  Posts
  33,548

  Re: Penmai's Special World Environment Day Contest

  Dear friends,

  Again I am here to announce the result .

  Taking steps to conserve and reuse is easier than you might think. You can do your part to help save the environment by conserving energy, water, and gas; recycling, nurturing the outdoors, and reducing your material consumption. Remember, everything you eat, drink and breathe is part of the environment.

  Hope all of you eagerly waiting for the result. Yeah... all of our friends' articles and slogans are unique.

  Gowri Mohan won the contest by getting maximum votes from our judges.

  Congrats Gowri! Here is the gift for you...

  Penmai's Special World Environment Day Contest-secret-manjul-500x500.jpg

  Viji Vedachalam stands next to Gowri Mohan.

  Come on friends, join with me to congratulate the winners .

  Please send your Indian Postal Address with Phone no to our Super Moderator Parasakthi through private message and also update her once you received the gift.
  Last edited by sumathisrini; 21st Jun 2014 at 03:05 PM.

 9. #39
  durgasakthi's Avatar
  durgasakthi is offline Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jun 2012
  Location
  chidambaram
  Posts
  6,098

  Re: Penmai's Special World Environment Day Contest

  Congrats Gowry ka,viji.....
  Regards,
  Durgasakthi

  Beaded & Quilling Earrings

 10. #40
  smahi's Avatar
  smahi is offline Guru's of Penmai
  Real Name
  Maheshwari
  Gender
  Female
  Join Date
  Apr 2012
  Location
  Toronto
  Posts
  6,163

  Re: Penmai's Special World Environment Day Contest

  Hi Gowry & Viji CONGRATULATIONS....

  முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!
loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter