Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1285Likes

Penmai Special Art & Craft Contest !


Discussions on "Penmai Special Art & Craft Contest !" in "Special Contest" forum.


  1. #191
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,937
    Blog Entries
    380

    Re: Penmai Special Art & Craft Contest !

    உங்கள் கற்பனையும் படைப்பும் அற்புதம் Mary Daisy.


    Sponsored Links
    jv_66, Mary Daisy and sumitra like this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  2. #192
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,937
    Blog Entries
    380

    Re: Penmai Special Art & Craft Contest !

    Quote Originally Posted by Sriramajayam View Post

    Thank you Visu......

    jv_66, sumitra and Sriramajayam like this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  3. #193
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,937
    Blog Entries
    380

    Re: Penmai Special Art & Craft Contest !

    Quote Originally Posted by chitramumbai View Post

    amazing work gowri.....
    Thank you so much Chitra.

    jv_66, sumitra and chitramumbai like this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  4. #194
    suji jeya's Avatar
    suji jeya is offline Citizen's of Penmai
    Real Name
    jeyananthi
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    France
    Posts
    610

    Re: Penmai Special Art & Craft Contest !

    ஹப்பா கடைசி நேரத்தில் ஓடிவந்து போஸ்ட் பண்ணுகின்றேன்...






    Moderator's Note:

    This Article has been published in Penmai eMagazine September 2014. You Can download & Read the magazines HERE.


    Attached Thumbnails Attached Thumbnails Penmai Special Art & Craft Contest !-sam_3982-3-.jpg   Penmai Special Art & Craft Contest !-img_20140730_194719.jpg   Penmai Special Art & Craft Contest !-sam_3979.jpg  
    Last edited by sumathisrini; 24th Sep 2014 at 09:47 AM.

  5. #195
    Sana. M's Avatar
    Sana. M is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2013
    Location
    Nagercoil
    Posts
    2,888

    Re: Penmai Special Art & Craft Contest !

    Hi friends

    Ur works Are Mindblowing Guys.

    Every1 showcased their Uniqueness & Really Its Gonna Be A Tough Competition.

    Eagerly Waiting 4 The Official Announcement Of The Winner...

    Keep Rocking Guys....


    kvsuresh, swaga2008, jv_66 and 5 others like this.
    Sana...

  6. #196
    suji jeya's Avatar
    suji jeya is offline Citizen's of Penmai
    Real Name
    jeyananthi
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    France
    Posts
    610

    Re: Penmai Special Art & Craft Contest !

    இந்த ஓவியத்தில் இயற்கையை பற்றி எனது எண்ணங்களை வெளிப்படுத்த எண்ணி, இயற்கையை பட்டாம் பூச்சியின் இறக்கையின் கண்களாய்....என்னுடைய பார்வையில் வரைந்திருக்கின்றேன்.. (என்னாலியன்ற வரையில் வரைய முயன்றிருக்கின்றேன்)

    Penmai Special Art & Craft Contest !-sam_3982-3-.jpg





    சற்று முன்பு தான் கார்த்தி chat இல் இந்த போட்டியை பற்றி கூறியதால்..புதிதாக வரையவும் நேரமின்றி ஏற்கனவே வரைந்து சுவரில் மாட்டியிருந்ததை அடித்து பிடித்து போட்டோ எடுத்து அவசரமவசரமாக இங்கே போஸ்ட் பண்ணிவிட்டு மூச்சு வாங்குகின்றேன்..இத்தனை படபடப்பு போட்டியில் வெற்றிபெறுவதற்காக அல்ல...நம் பெண்மையின தோழிகள் எல்லோரும் பங்குபெறும் போட்டியில் நான் மிஸ்ஸாகிவிடக் கூடாதேன்னு தான்..!அப்பாடி..கார்த்திக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் தகும்..(பங்காளி..உனக்கு நேரம் கிடைச்சா பிரான்சுக்கு ஒரு பஸ்ஸை புடிச்சு வாப்பா...உனக்கு குச்சி ஐஸ்ஸும் ,குருவி முட்டாயும் வாங்கி தர்றேன்)


    இங்கே கலந்து கொண்ட எல்லா தோழிகளுக்கும் என்னோட அன்பான வாழ்த்துக்கள்..ப்ரண்ட்ஸ் ...!எல்லாரும் கலக்கியிருக்கீங்க!

    Last edited by suji jeya; 31st Jul 2014 at 12:03 AM.

  7. #197
    suji jeya's Avatar
    suji jeya is offline Citizen's of Penmai
    Real Name
    jeyananthi
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    France
    Posts
    610

    Re: Penmai Special Art & Craft Contest !

    Quote Originally Posted by Mary Daisy View Post
    பெண்மைக்கு வணக்கம் !

    இயற்கை என்ற தலைப்பின் கீழ் என் படைப்பை இங்கே மகிழ்ச்சியோடு சமர்பிக்கிறேன் . . !

    read it with kamalahasan voice like dasavatharam film
    . . .

    நாம் காணும் ஒவ்வொரு பார்வையிலும் இயற்கை ஒளிந்துள்ளது . . .

    பெரும்பாலும் இயற்கையை பெண்ணுடன் ஒப்பிடுகின்றனர் . . .
    நானும் அதையே மூல காரணமாக வைத்து இதை உயிர்பித்தேன் !!

    இன்றைய சூழ்நிலையில் இயற்கையும் பெண்மையும் அதன் மதிப்பையும் பெருமையும்
    படி படியாக நமக்கே தெரியாமல் இழந்து வருகிறது . . .

    இயற்கைக்கு கற்பும் கருவும் உண்டு . . .
    கற்பென்பது புனிதம் . .
    கரு சிதைந்தாலும் சரி
    கற்பு சிதைந்தாலும் சரி . .
    அதை திரும்பவும் உயிர்பிக்க முடியாது. . .. .
    இது பெண்மைக்கும் பொருந்தும் . . . .!!

    எனது படத்தில் நான் சொல்ல வந்த செய்தியும் அது தான் . .. .

    இயற்கை என்னும் பெண்ணானவள்
    மனிதர்களின் கோர விளையாட்டால்
    தனது பொலிவை இழந்து
    உருக்குலைந்த கிடக்கும்
    மேனியை மறைக்க எதுவும் இன்றி
    கதிரவனை ஏக்கத்தோடு பார்க்கிறாள் . . !!
    அதன் நிலைமையை எண்ணி வருந்தி . . . .
    அதற்கு வாழ்வு கொடுப்பது யாரோ ?!?


    கருவிலே இயற்கையின் பிம்பத்தை
    மானசீகமாக தாங்கியுள்ளது அந்த இயற்கை பெண் . .!

    ஒரு சில இலைகள் மட்டும் இன்னும் பசுமையை / உயிர்ப்பை
    சுமந்து புது வாழ்விற்காக காத்து கிடக்கிறது . . . !

    அதன் நிலைமையை கண்டு வெட்கி தலை குனிந்து
    மேகத்தின் இடையே ஒளிந்து கொள்ள முற்படுகிறது
    அண்டத்திற்கே ஒளி கொடுக்கும் சூரியன் . . !!

    இப்படி அழிவின் விளிம்பில் இருக்கும்
    இயற்கைக்கு வாழ்வு அளிப்பதும் அழிப்பதும்
    மனிதர்களாகிய நம் கையில் தான் உள்ளது . . . !!

    இதை போல் பெண்ணின் கற்புக்கு பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாக உள்ளது . . ..
    வெகு சுலபமாக பெண் மாணம் சூரையாடபடுகிறது . . !
    கருவில் இருக்கும் குழந்தை பெண் என்றாலோ . . .
    அந்த சிசு தனக்கு தேவை இல்லை என்றாலோ
    தாயின் சம்மதம் இன்றியே கொலை செய்ய படுகிறது . . !

    பெண்ணிற்கு உணர்வு உண்டு . .
    என்பதை இந்த வெறி பிடித்த மிருகங்கள் உணர்வது எப்போதோ ?!?!?

    பாதுகாப்பு இன்றி தவிக்கும் பெண் இனம்
    சூரிய பகவானை /இறைவனை வேதனையோடு
    கண் திறந்து பார்க்க கூட சக்தி இன்றி
    நிமிர்ந்து தன் நிலையை காட்டுகிறாள் . . .

    சர்வ சக்தியும் கொண்ட இறைவனோ
    பெண் குலத்திற்கு ஏற்படுகின்ற மரண வேதனையை
    கண்டும் தடுக்க வழி இன்றி
    (வழி இருக்கிறதோ இல்லையோ . . தடுக்க விரும்ப வில்லை . . ஏனென்றால் அவரும் ஒரு ஆண் தானே . .! )
    தன்னை மறைத்து கொள்கிறார் . . .!

    note: if my words hurt any1's feelings. . .
    sorry! & plz ignore mywords. ..


    Attachment 149992


    this pic with decoration. . . .

    next. . . feel d sad feelings. . ..

    Attachment 149993
    Attachment 149994

    give ur feelings with cmt for my drawing. . .!
    eagerly waiting. . .
    nice concept daisy..really interesting..congrats!


  8. #198
    swaga2008's Avatar
    swaga2008 is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    Swathi
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    USA
    Posts
    2,344

    Re: Penmai Special Art & Craft Contest !

    Quote Originally Posted by Sriramajayam View Post
    thank u Anna

    Quote Originally Posted by sbsudha View Post
    Hi Swathi,
    Great quilling. evvalo azhaga irukku, evalo neramum kashtamum eduthirukumnu yosikkaren. Vaazhthukkal friend.
    thanks a lot sudha..

    Quote Originally Posted by Mary Daisy View Post
    hai swathi . .
    ur quilling flower is very very beautiful ..
    perfect job . .!

    romba alaga flowers butterfly yelam pani irukiringa. . .
    cngrtz. . . .
    thanks fr ur kind words Mary

    Quote Originally Posted by sumathisrini View Post
    Superb work Swathi... perfect dear.
    thank u sumi sis

    Quote Originally Posted by durgasakthi View Post
    Wow swati,wonderful ma.....perfect art pa......
    Thank u Durga

    Quote Originally Posted by Mals View Post
    Absolutely attractive and pleasing work, loved it very much Swaga..
    thank u Mals


  9. #199
    swaga2008's Avatar
    swaga2008 is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    Swathi
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    USA
    Posts
    2,344

    Re: Penmai Special Art & Craft Contest !

    Quote Originally Posted by suji jeya View Post
    இந்த ஓவியத்தில் இயற்கையை பற்றி எனது எண்ணங்களை வெளிப்படுத்த எண்ணி, இயற்கையை பட்டாம் பூச்சியின் இறக்கையின் கண்களாய்....என்னுடைய பார்வையில் வரைந்திருக்கின்றேன்.. (என்னாலியன்ற வரையில் வரைய முயன்றிருக்கின்றேன்)

    Click image for larger version. 

Name:	SAM_3982 (3).JPG 
Views:	63 
Size:	577.5 KB 
ID:	150538





    சற்று முன்பு தான் கார்த்தி chat இல் இந்த போட்டியை பற்றி கூறியதால்..புதிதாக வரையவும் நேரமின்றி ஏற்கனவே வரைந்து சுவரில் மாட்டியிருந்ததை அடித்து பிடித்து போட்டோ எடுத்து அவசரமவசரமாக இங்கே போஸ்ட் பண்ணிவிட்டு மூச்சு வாங்குகின்றேன்..இத்தனை படபடப்பு போட்டியில் வெற்றிபெறுவதற்காக அல்ல...நம் பெண்மையின தோழிகள் எல்லோரும் பங்குபெறும் போட்டியில் நான் மிஸ்ஸாகிவிடக் கூடாதேன்னு தான்..!அப்பாடி..கார்த்திக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் தகும்..(பங்காளி..உனக்கு நேரம் கிடைச்சா பிரான்சுக்கு ஒரு பஸ்ஸை புடிச்சு வாப்பா...உனக்கு குச்சி ஐஸ்ஸும் ,குருவி முட்டாயும் வாங்கி தர்றேன்)


    இங்கே கலந்து கொண்ட எல்லா தோழிகளுக்கும் என்னோட அன்பான வாழ்த்துக்கள்..ப்ரண்ட்ஸ் ...!எல்லாரும் கலக்கியிருக்கீங்க!
    excellent painting suji....superbbbbb a iruku....karthi ku ena sarba inum extra 2 muttai vangi koduthudunga suji....


  10. #200
    swaga2008's Avatar
    swaga2008 is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    Swathi
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    USA
    Posts
    2,344

    Re: Penmai Special Art & Craft Contest !

    Quote Originally Posted by sujibenzic View Post
    Swatzzzzz...superrr.vazhakkam pola perfecta azhaga irukku...quilling Queen..
    thank u sweety...

    jv_66, gkarti and sujibenzic like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter