Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree990Likes

Children's Day Special Contest in Penmai!


Discussions on "Children's Day Special Contest in Penmai!" in "Special Contest" forum.


  1. #31
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Children's Day Special Contest in Penmai!

    Awe some!!! Madhu mitha.....wish u all the best.....
    Thank u for sharing with us Jennifa sis.......


    Sponsored Links
    Parasakthi and jeyajenifa like this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  2. #32
    jeyajenifa's Avatar
    jeyajenifa is offline Citizen's of Penmai
    Real Name
    JP
    Gender
    Female
    Join Date
    Jun 2013
    Location
    chennai
    Posts
    610

    Re: Children's Day Special Contest in Penmai!

    Quote Originally Posted by jayakalaiselvi View Post
    Awe some!!! Madhu mitha.....wish u all the best.....
    Thank u for sharing with us Jennifa sis.......
    thx kalai....... i'll convert ur regards to madhu........

    've a gud day........


    Parasakthi and jayakalaiselvi like this.
    “Every time you smile at someone, it is an action of love, a gift to that person, a beautiful thing.” » Mother Teresa

  3. #33
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Children's Day Special Contest in Penmai!

    அன்பு தோழமைகளே,
    எல்லோருக்கும் வணக்கம். குழந்தைகள் தின சிறப்பு போட்டிக்கு இதோ பவித்ராவின் (பவிகுட்டி) படைப்பு . உங்கள் பார்வைக்கு. பவித்ரா என் apartments ல வசிக்கும் ஒன்பது வயது குட்டி புயல். சந்தோசம், சுறுசுறுப்பு கலந்த கலவை. அவளோட enthusiasm , dedication இரண்டும்தான் அவள் படைப்புகளை பெண்மைக்கு கொண்டு வந்து சேர்க்கும் எண்ணத்தை தூண்டியது. இப்போ உங்கள் எல்லோரையும் அந்த சிறுமியின் பண்ணை வீட்டுக்கு கூட்டிட்டு போகப்போறேன் ......டூர் கைடு உங்கள் தோழி ஜெயகலைச்செல்வி .
    Welcome to pavithra 's farm house . நாமல்லாம் ஹெலிகாப்ட்டர் ல போய் இறங்க போறதா நினைச்சுக்கோங்க.......ஏன்னா டாப் ஆங்கிள் ல farm house இப்படித்தான் இருக்கும்.....




    பாருங்க தோழிகளே ,
    நடுவில் அழகான குட்டி வீடு, அதன் வாசலில் கோலம், நம்மை வரவேற்று காத்திருக்கும் வேலுச்சாமி, வள்ளி தம்பதியினர் (வீட்டை maintain பண்றவங்களாம் ) அவளோட நாய்க்குட்டி டோனி....எல்லாம் தெரியுதா ......குட்.
    ரெண்டு பக்கமும் பசேல்னு அழகா இருக்குதுல்ல......



    இப்போ front view ........



    குதிரை லாயம், அதுக்கு பக்கத்தில் அவளோட ஆடுங்க பசியாறிக்கொண்டிருக்கிறது. அப்படியே கொஞ்சம் பின்னாடி பார்த்தா அவளோட கோழியும்,சேவலும் ஜோடியா டூயட் பாடிக்கிட்டிருக்கு .....அதை ரசிச்சுக்கிட்டே நம்ம வாத்துக்குட்டிங்க தண்ணியில் குளிக்குதுங்க ......superaa இருக்குல்ல ........அடடா , மறந்தே போயிட்டேன் .....பூனை குட்டி உங்கள பார்கிறதுக்கு வந்துருக்கு, ஒரு ஹலோ சொல்லிடுங்க .......


    இப்போ அடுத்த பக்கத்துக்கு வருவோம்......இங்க பாருங்க கிணறு, pulley .....அங்கேயே துவைப்பதய்க்கு துவைகல்.....use பண்ற தண்ணி அப்படியே அந்த gardenukku போயிடுமாம்.....
    செம ஐடியா இல்ல....நல்லா பாருங்க .....முன்பக்கம் corner ல ரெண்டு தெருவில் போகும் ஆடுங்க செடியிலிருந்து சாப்பிடுதுங்க.....அப்புறம் அந்த ஸ்ட்ரீட் லைட் தான் final டச்.


    நல்லா எல்லாத்தையும் பார்த்துட்டீங்களா ........சரி இப்போ பின்புறம் போய் பார்க்கலாம் ......





    வாழை மரம்,துணி காயபோட கொடின்னு எல்லா வசதியும் பண்ணி வச்சிருக்கா.....பார்த்தீங்களா உங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு தான.......பவிக்கிட்டவே சொல்லுங்களேன் ......உங்களோட routine லைப் ல change வேணும்னா இங்க வந்துடுங்க ......pavithra 's farm
    house always Welcomes you.

    Moderator's Note: This image has been published in Penmai eMagazine December 2014. You Can download & Read the magazines HERE.

    Attached Thumbnails Attached Thumbnails Children's Day Special Contest in Penmai!-image.jpg   Children's Day Special Contest in Penmai!-image.jpg   Children's Day Special Contest in Penmai!-image.jpg  
    Last edited by sumathisrini; 23rd Dec 2014 at 03:17 PM.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  4. #34
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,110

    Re: Children's Day Special Contest in Penmai!

    Thanks for Inviting Us Pavii Kutty.. Actually I excepted your Entry here.. Danke Gal for your Arrival.. That too with a Stunning Work!! 9 Years lla Nan tables Padikka Poraaditrunthen, Neenga table mela veedu Katti Kalakkureenga.. Neenga Periya Architect ah varuveengalaakkum.. Kudos Darlingg!!!!! Keep Rocking..

    Unga Guide J kkum Special applause.. #Tin katta Poraanga Enna

    BTW, Cheers J..!! Convey our Wishes to her!! Semmma...... Neraya Crafts panna Sollitte irunga


  5. #35
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: Children's Day Special Contest in Penmai!

    Hi Pavi Kutty Nan unnai ethirparthen kutty.Thanks for ur arrival kuttyma.Surera varen kutty ungaloda farm housekku.Superb work.
    Thanks a lot Jay.


  6. #36
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Re: Children's Day Special Contest in Penmai!

    மதுமிதா சூப்பர் பெயிண்டிங்ஸ் ,....
    என் வாழ்த்துக்களை சொல்லிடுங்க ஜெயஜெனிஃபா .




    நளினி



  7. #37
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Re: Children's Day Special Contest in Penmai!

    ஃபார்ம் ஹௌஸ் செம ...வாழ்த்துக்கள் பவித்ரா ..
    பகிர்ந்ததற்கு நன்றி ஜெயகலை செல்வி ..



    நளினி



  8. #38
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Re: Children's Day Special Contest in Penmai!



    நானும் வந்துட்டேன் என் பையன் செஞ்சா க்ராஃப்ட் வொர்க் எடுத்துகிட்டு

    கிஷோர் 3rd std படிக்கிறான் .அவனுக்கு பெயிண்டிங்ஸ் , க்ராஃப்த் வொர்க் இதெல்லாம் செய்ய
    பிடிக்கும் இந்த முறை உங்களுக்கு அவன் செஞ்ச உல்லன் வொர்க்ஸ் இங்க பகிர்வதில்
    அவனுக்கு ரொம்ம்ம்ம்ப சந்தோஷம் . .
    நாய் குட்டி , நீல கண் மான்ஸ்டர் , எல்மோ, வாத்து , கம்பளிபூச்சி + அவனோட ட்ராயிங்
    எல்லாம் ட்ரை பண்ணிருக்கான் ...பாருங்க ...
    மறக்காம உங்க வாழ்த்துக்களை அவனுக்கு சொல்லிடுங்க .. friends....























    Moderator's Note: This image has been published in Penmai eMagazine December 2014. You Can download & Read the magazines HERE.

    Attached Thumbnails Attached Thumbnails Children's Day Special Contest in Penmai!-img_0235.jpg   Children's Day Special Contest in Penmai!-img_0238.jpg   Children's Day Special Contest in Penmai!-img_0210.jpg   Children's Day Special Contest in Penmai!-img_0230.jpg  
    Last edited by sumathisrini; 23rd Dec 2014 at 03:18 PM.


    நளினி



  9. #39
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: Children's Day Special Contest in Penmai!

    Thank you Nalini for sharing this for Us.Kishore paiya romba azhaga panni irukinga .Supera irukku.Congratulations Kishore...


  10. #40
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,110

    Re: Children's Day Special Contest in Penmai!

    Dir,,, Superuuu.. Kishore,, Pindra Po.. So Cute Dolls!! Ellame Romba Nalla irukku...

    Cheers Kishore!!!


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter