Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree990Likes

Children's Day Special Contest in Penmai!

Discussions on "Children's Day Special Contest in Penmai!" in "Special Contest" forum.

 1. #71
  jeyajenifa's Avatar
  jeyajenifa is offline Citizen's of Penmai
  Real Name
  JP
  Gender
  Female
  Join Date
  Jun 2013
  Location
  chennai
  Posts
  610

  Re: Children's Day Special Contest in Penmai!

  Quote Originally Posted by naliniselva View Post
  மதுமிதா சூப்பர் பெயிண்டிங்ஸ் ,....
  என் வாழ்த்துக்களை சொல்லிடுங்க ஜெயஜெனிஃபா .

  thx nalini..... kandippa madhukita solren pa.........  Sponsored Links
  “Every time you smile at someone, it is an action of love, a gift to that person, a beautiful thing.” » Mother Teresa

 2. #72
  jeyajenifa's Avatar
  jeyajenifa is offline Citizen's of Penmai
  Real Name
  JP
  Gender
  Female
  Join Date
  Jun 2013
  Location
  chennai
  Posts
  610

  Re: Children's Day Special Contest in Penmai!

  Quote Originally Posted by laddubala View Post
  ஹாய் ஹாய் பிரெண்ட்ஸ்,

  எப்படி இருக்கீங்க எல்லோரும்? ரொம்ப நாள் ஆச்சு பார்த்து

  இங்க எல்லா குட்டீஸும் ஒரு முடிவோட தான் கலக்கிட்டு இருக்காங்க ஒவ்வொன்னும் அத்தனை அழகு.

  இதோ நானும் வந்திருக்கேன் என் பையன் ஸ்ரீ -வோட சில படங்களோட. இதோ உங்கள் பார்வைக்கு. மூணாவது படிக்கறான். எப்படி இருக்குனு சொல்லுங்க

  இதை சொல்லியே ஆகணும்..இங்க Contestனதும் அதை எனக்கும் மறக்காத சொல்லி இங்க பங்கு பெற செய்தது All Rounder. ரொம்ப தேங்க்ஸ் டா மறந்தத நினைவு படுத்தினதுக்கும்

  இப்படி ஒரு வாய்ப்ப ஏற்படுத்தி, எங்க குட்டீசையும் ஆர்வமா பங்கு பெற வெச்சுடீங்க. ரொம்ப நன்றி இளவரசி
  hi laddu sis

  sri'oda drawings ellame romba......... romba....... romba........ super sis.... especially fish drawing...... i like it very much...... romba alaga vairainju irukan...... convey my wishes to him......  “Every time you smile at someone, it is an action of love, a gift to that person, a beautiful thing.” » Mother Teresa

 3. #73
  jeyajenifa's Avatar
  jeyajenifa is offline Citizen's of Penmai
  Real Name
  JP
  Gender
  Female
  Join Date
  Jun 2013
  Location
  chennai
  Posts
  610

  Re: Children's Day Special Contest in Penmai!

  Quote Originally Posted by naliniselva View Post

  நானும் வந்துட்டேன் என் பையன் செஞ்சா க்ராஃப்ட் வொர்க் எடுத்துகிட்டு

  கிஷோர் 3rd std படிக்கிறான் .அவனுக்கு பெயிண்டிங்ஸ் , க்ராஃப்த் வொர்க் இதெல்லாம் செய்ய
  பிடிக்கும் இந்த முறை உங்களுக்கு அவன் செஞ்ச உல்லன் வொர்க்ஸ் இங்க பகிர்வதில்
  அவனுக்கு ரொம்ம்ம்ம்ப சந்தோஷம் . .
  நாய் குட்டி , நீல கண் மான்ஸ்டர் , எல்மோ, வாத்து , கம்பளிபூச்சி + அவனோட ட்ராயிங்
  எல்லாம் ட்ரை பண்ணிருக்கான் ...பாருங்க ...
  மறக்காம உங்க வாழ்த்துக்களை அவனுக்கு சொல்லிடுங்க .. friends....

  nalini unga paiyan supera craft work panran sis..... ennaku antha neela kan master romba pidichurunthuchu........ romba alaga bushu bushu cute'a iruku....... hay ennaku onnu seinju thara sollunga sis......

  nalini sis convey my regards to him....... innum ithu mathiri niraiya panna ennoda valthugal........

  “Every time you smile at someone, it is an action of love, a gift to that person, a beautiful thing.” » Mother Teresa

 4. #74
  jeyajenifa's Avatar
  jeyajenifa is offline Citizen's of Penmai
  Real Name
  JP
  Gender
  Female
  Join Date
  Jun 2013
  Location
  chennai
  Posts
  610

  Re: Children's Day Special Contest in Penmai!

  Quote Originally Posted by sujibenzic View Post
  Hi Friends!!!

  குழந்தைகள் தின போட்டி அறிவிப்பை கேள்விப்பட்டு இங்கே வந்து பார்த்தால், ஒவ்வொரு குட்டீசும் செமையா கலக்கி இருக்காங்க... சரி நம்ம வீட்டு வாலையும் ஒரு இடத்தில் பிடிச்சு உக்கார வச்சு ஏதாவது விஷ பரீட்சை பண்ணலாம்னு முடிவு பண்ணியதன் விளைவு தான் இந்த "Pen Caddy".

  எங்க வீட்டு 5 வயசு பையன் ஷேன்...ஒரு இடத்தில் உட்காராத தலைவரை ஒரேயடியா கட்டி போடுற ஒரு விஷயம் கார்ட்டூன்னா, ஓரளவிற்கு கட்டிப் போடும் இன்னொரு விஷயம் arts and crafts.
  அதிகமா ரிஸ்க் எடுத்து ரஸ்க் சாப்பிட ஆசைப்படாத காரணத்தால், வீட்டில் இருந்த உபயோகபடுத்தப் பட்ட பொருட்கள், மற்றும் பிற craft பொருட்கள் கொண்டு இந்த பேனா ஸ்டாண்டை செய்ய வைத்தேன்!

  Materials Used:
  Rectangular piece of cardboard
  Rectangular piece of Stickable foam sheet
  Used disposable plastic cup
  Coloured ice cream sticks (craft sticks)
  Pom poms (orange, blue and green)
  Glue

  Though I chose the concept for him, I was really surprised to see his interest and enthusiasm once he started working on it. Of course we had our own share of 'dishyums', while crafting, because he wanted to do it all by himself and didn't want to heed to mom's corrections and instructions. Not to mention that the working space was a total disaster after the project work and I had to clean up the whole mess! :(

  Despite all these, it definitely was sheer happiness to look at the end product, not because it is not an artistic wonder, but since it showed me his patience, concentration and commitment. After all, participation is what really matters and we are happy to share our entry in this thread under the title "Pen Caddy- Crafted by Shayne (Kindergarten) "  I thank Ilavarasi Madam and Penmai team for giving this oppurtunity for all the kids to explore their creativity and their moms and loved ones to experience a sense of satisfaction.
  Best wishes to all the talented Kids who have participated here!

  shan unnoda pen stand romba excellent pa.......romba alaga creative'a panni iruka shan.....

  suji pls convey my regards to him....

  Parasakthi, sumitra and sujibenzic like this.
  “Every time you smile at someone, it is an action of love, a gift to that person, a beautiful thing.” » Mother Teresa

 5. #75
  Sriramajayam's Avatar
  Sriramajayam is offline Registered User
  Blogger
  Supreme Ruler's of Penmai
  Real Name
  விசு @ Visu
  Gender
  Male
  Join Date
  Sep 2012
  Location
  Madras @ சென்னை
  Posts
  88,451
  Blog Entries
  1787

  Re: Children's Day Special Contest in Penmai!

  Super JKS.  பழகிப் பார் பாசம் தெரியும்.
  பகைத்து பார் வீரம் தெரியும்.

  Get in Close with Me to know my Affection!
  Get in Fight with me to know my Braveness!

  விசு @ Visu.,
  PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
  PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
  PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
  PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
  PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
  PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
  PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
  PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
  PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

 6. #76
  Sriramajayam's Avatar
  Sriramajayam is offline Registered User
  Blogger
  Supreme Ruler's of Penmai
  Real Name
  விசு @ Visu
  Gender
  Male
  Join Date
  Sep 2012
  Location
  Madras @ சென்னை
  Posts
  88,451
  Blog Entries
  1787

  Re: Children's Day Special Contest in Penmai!

  Super Nalini.  பழகிப் பார் பாசம் தெரியும்.

 7. #77
  Sriramajayam's Avatar
  Sriramajayam is offline Registered User
  Blogger
  Supreme Ruler's of Penmai
  Real Name
  விசு @ Visu
  Gender
  Male
  Join Date
  Sep 2012
  Location
  Madras @ சென்னை
  Posts
  88,451
  Blog Entries
  1787

  Re: Children's Day Special Contest in Penmai!

  Super Sujana.  பழகிப் பார் பாசம் தெரியும்.

 8. #78
  Sriramajayam's Avatar
  Sriramajayam is offline Registered User
  Blogger
  Supreme Ruler's of Penmai
  Real Name
  விசு @ Visu
  Gender
  Male
  Join Date
  Sep 2012
  Location
  Madras @ சென்னை
  Posts
  88,451
  Blog Entries
  1787

  Re: Children's Day Special Contest in Penmai!

  Super Laddubala.  பழகிப் பார் பாசம் தெரியும்.
  பகைத்து பார் வீரம் தெரியும்.

  Get in Close with Me to know my Affection!
  Get in Fight with me to know my Braveness!

  விசு @ Visu.,
  PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
  PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
  PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
  PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
  PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
  PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
  PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
  PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
  PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

 9. #79
  naliniselva's Avatar
  naliniselva is offline Registered User
  Blogger
  Guru's of Penmai
  Real Name
  Nalini
  Gender
  Female
  Join Date
  Oct 2012
  Location
  canada
  Posts
  7,444
  Blog Entries
  92

  Re: Children's Day Special Contest in Penmai!

  Quote Originally Posted by saidevi View Post
  Thank you Nalini for sharing this for Us.Kishore paiya romba azhaga panni irukinga .Supera irukku.Congratulations Kishore...
  thank you very much saidevi ....kish ku padichi kamichen ...romba sirippu avanukku.....

  Quote Originally Posted by gkarti View Post
  Dir,,, Superuuu.. Kishore,, Pindra Po.. So Cute Dolls!! Ellame Romba Nalla irukku...

  Cheers Kishore!!!
  nk ..thanks much dear..

  Kish kitta sonnaen ne solli than inga post pannomnu
  un comment kettu kish "Happy annachiiii"........thanx sonnan ..

  Quote Originally Posted by sujibenzic View Post

  ஹேய்ய் நல்ஸ்....
  கலைபுலியின் குட்டிப் புலி கிஷோர் கலக்காம இருப்பாரா!
  அழகு அழகு!
  வாழ்த்துக்களை மறக்காமல் சொல்லிடுமா தம்பிக்கு..
  ஹாய் சுஜி ...நான் உன்ன நினைச்சேன் ஷேன் இதுல கலந்துக்க
  சொல்லனும்னு ...கிஷ் செம்ம ஹாப்பி
  "தேங்க்ஸ் ஆன்டீ " சொல்லிட்டான் ..

  Quote Originally Posted by sumathisrini View Post

  ஹாய் நளினி, கிஷோர் உல்லன் நூல்ல தன் கைவரிசையையும், கலைத்திறமையையும் காட்டி கலக்கிட்டான்... பின்னே... Craft Queen நளினி-க்கு பிறந்த குட்டிப் புலி இல்லையா இது . கிஷோருக்கு என் வாழ்த்தை மறக்காம சொல்லிடுங்க. வாழ்த்துக்கள் கிஷோரே குட்டி .
  சுமதி அக்கா நலமா ..?
  நன்றி நன்றி ...அவனுக்கு படிச்சி காமிச்சிகிட்டு தான் இங்க பதில் போடுறேன் ...
  கிஷ் சந்தோஷத்துக்கு அளவே இல்ல

  இப்படி ஒரு சான்ஸ் ஏற்படுத்தி குடுத்த இளவரசி கும் எங்கள் நன்றி
  Quote Originally Posted by laddubala View Post
  Haai Nalin,

  Eppadi irukke??

  Thambi Kalakkitaaru....Sooper Sooper
  Lovely Lovely Dolls

  நான் நல்ல இருக்கேன் லட்டு ..நீ எப்படி இருக்க?
  எங்க உங்க ஒரிகோமி வர்க் க பார்க்கமுடியல ஆன்டீ னு கிஷ் கேக்குறான்
  நன்றி லட்டு . ..

  Quote Originally Posted by jeyajenifa View Post
  nalini unga paiyan supera craft work panran sis..... ennaku antha neela kan master romba pidichurunthuchu........ romba alaga bushu bushu cute'a iruku....... hay ennaku onnu seinju thara sollunga sis......

  nalini sis convey my regards to him....... innum ithu mathiri niraiya panna ennoda valthugal........
  ஜெயஜெனிஃபா நன்றி பா ...கிஷ் கு பெருமை தாங்கல
  அவன் செஞ்சி தாரானாம் ..இந்தியா வரும்போது
  எடுத்துட்டு வரேன்னு சொல்ல சொன்னான் பா ..
  Quote Originally Posted by Sriramajayam View Post
  Super Nalini.  .
  நன்றி விஷ்வா தாதா ..
  ha ha anna thanx...

  Last edited by naliniselva; 20th Nov 2014 at 03:44 AM.

  நளினி 10. #80
  naliniselva's Avatar
  naliniselva is offline Registered User
  Blogger
  Guru's of Penmai
  Real Name
  Nalini
  Gender
  Female
  Join Date
  Oct 2012
  Location
  canada
  Posts
  7,444
  Blog Entries
  92

  Re: Children's Day Special Contest in Penmai!

  wow ..suja...unna inga parthu evlo naal achu..
  ஷேன் ...அம்மா போலவே நீயும் செமயா கலக்கிட்ட தம்பி
  போம் போம் ஃப்லவர் ரொம்ப அழகு
  ரொம்ப கலர்ஃபுல் லா இருக்கு ப்பா .
  இதேய் போல நீ நெறய செஞ்சி இங்க எங்ககூட ஶேர் பண்ணனும் ..வாழ்த்துக்கள் தம்பி  நளினிloading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter